அருமை யான சொல் "முதலாளி மேல வர்றதுக்கு முக்கிய காரணம் தொழிலாளிகள்" 💯. இந்த ஒரு என்னம் தான் மா உங்கள உயர்த்திருக்கு.. நாம் என்ன நினைக்கிறோமோ அதுவாக ஆகிறோம்.
Congratulations amma. True mamiyar and marumagal should be supportive. God bless you and your family. Yohan, ramesh, varlakshmi and amma happy deepawali. God bless you all❤.