hello dears ♥️ hope you enjoyed the video 😊please do like and subscribe to shower ur love and support 🤝thank you 💖with love santhini my dress link www.meesho.com/s/p/59qnr7?utm...
Happy morning sister, advance happy new year to your whole family members sister, உங்கள் பிறந்தநாள் கல்யாணநாள்அல்லது குழந்தைகள் பிறந்த நாள் அன்று உங்கள் கையால் இரண்டு கிலோ பிரியாணி செய்து ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவு பரிமாறுங்க சகோதரி உங்களுக்கு மனசு முழுக்க மகிழ்ச்சியாக இருக்கும்
இவ்வளவு நாளும் எங்கேயிருந்தாய் என்ற மாதிரி அக்கா 😮 ஒரு வாரத்திற்கு முன்பு தான் உங்களின் video க்களை தொடர்ச்சியாக பார்வையிட்டு வருகிறேன் மிக மிக பயனுள்ளதாக இருக்கிறது. Viewrs க்காக ஏனோ தானோ என்று வீடியோக்கள் போடுபவர்களின் மத்தியில் உங்களுடையதும், கன்னியாகுமாரி மார்கட் என்ற அக்காவின் வீடியோக்களும் மனசுக்கு ரொம்ப இதமாக இருக்கிறது. Thanku so much dear sisters❤❤ Srilanka லிருந்து....
Super akka Unga kuttis mattum manula vilayadaradhu joly ila enga home laum rendu peru irukaga..Daksi,Dev...Manu na sapada kuda mattaga adhula busy ah vilayaduvanga ...love u kuttis❤
Hai sissy Kutties enjoy with their friend😂😂 Family friend ah eruntha jolly than ❤❤ Kutties ku dresses online la purchase panna link kudunga sissy😊 Unga kurti azhaga erukku❤
Akka epadi irukenga unga cideo parkama romba miss panren.engaluku.konjam.time sari ila akka huspandku atha problem.romba kasta padurn akka avaruku thanusu rasiulam natchathiram akka ella super akka❤❤❤❤❤❤❤
Hiii akka❤❤sema life akka❤❤edhtha mathiri erukanum akka semaya erukum❤❤edhtha mathiri llam erukanum Romba aasi ana mudiyala akka 😢😢epdi oru life erutha super erukum akka love you so much akka❤❤❤❤
Hii sissy...nice vlog sissy..unga frnd oda ponnu cute ahh irukanga sissy..kutties semaya enjoy panranga sissy...ithey mathiri eppavum happy ahh irunga sissy...Advance happy new year you,anna and kutties 🎉❤..