அண்ணா அந்த ப்ளூ கலர் சட்டை போட்டு இருக்காங்கல்ல அந்த அண்ணா எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு நான் அந்த மாதிரி ஒரு அண்ணா எனக்கு இல்லைன்னு ரொம்ப ஏங்கி இருக்கேன் நான் லைஃப்ல ரொம்ப காமெடியாகவும் பேசுறாங்க கொஞ்சம் ஆக்ஷனும் காட்டுறாங்க அந்த நேரம் எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு நான் அந்த அண்ணா போன் நம்பர் மட்டும் தருவீங்களா நான் அந்த அண்ணா கூட பிரண்டா வைக்கிறேன்