என் ஆடு குட்டி போட்டதும் குட்டிகள் ஒரு மாதத்திலேயே இரந்து விடுகின்றன. இதுவரை ஐந்து குட்டிகள் இறந்து விட்டான. கழியும், துடித்து கத்தும். அப்படியே இறந்து விடும். எதாவது தடுப்பு மருந்து கூறுங்கள். இப்போது ஆடு சினையாக இருக்கிறது இந்த குட்டிகள் எதுவும் ஆகாமல் இருக்க
வெல்வான் ஹைடெக் கொடுக்கலாம்.. இந்த மருந்து கொடுத்த 3 மாதத்துக்கு அப்புறம் குட்டி இறை திங்க வில்லை என்றால் கொழுப்பு அதிகமாக இருக்கும் அந்த நேரத்தில் இந்த மருந்தைக் கொடுக்கலாம் பானகூர் கொழுப்பைத் தான் குறைக்கும்..
மருந்துகள் அதிகமாக கொடுத்தால் வயிற்றுப்போக்கு வரும் அப்படி வந்தால் அதற்கு battery cell மருத்துவ கடையில் வாங்கி ஆடுகளுக்கு கொடுக்க வேண்டும் வயிற்றுப்போக்கு நிறுத்திவிடும்
மூணு மணி நேரத்துக்கு மேல தண்ணீர் குடுக்கலாம் ஒரு மணி அதிகமானாலும் தப்பு கிடையாது நமக்கு அந்த மருந்து வேலை செய்யணும் அவ்வளவுதான்.. அதனாலதான் 4மணி நேரம் 5மணி நேரம் கழிச்சு தண்ணி கொடுங்க ன்னு சொன்னேன்.. உங்களுக்கு எப்படி கொடுக்கணும் தோணுதோ அப்படி கொடுங்க அது உங்களுடைய விருப்பம் ..
நல்லா பாருங்க பழைய கமெண்ட் எல்லாக் கமெண்ட்கும் பதில் சொல்லியிருப்பேன் இந்த ஒரு வாரமாக கொஞ்சம் வேலை அதிகமா இருக்கு அதுனால சரியா சொல்ல முடியல ப்ரோ நீங்க ஃப்ரீயா இருந்தா அந்த கமெண்டுக்கு பதில் சொல்லுங்க ப்ரோ உங்களுக்கு ஆடு பத்தி தெரியும்ல நீங்கள் சொல்லலாம் தப்பு கிடையாது