Тёмный

(01/06/2017) Kelvikkenna Bathil | Exclusive Interview with Minister Rajendra Balaji 

Thanthi TV
Подписаться 11 млн
Просмотров 299 тыс.
50% 1

Опубликовано:

 

16 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 423   
@varatharajans2157
@varatharajans2157 7 лет назад
திரு.பாண்டேவின் நக்கலான கேள்விகள் அருமை.....மாண்புமிகு பால்வளதுறையை தேர்ந்தெடுத்த மக்கள்தான் வெட்கி தலைகுனியனும்
@MrSahinvaaz
@MrSahinvaaz 7 лет назад
திரு பாண்டே அவர்களை கண்டிப்பாக பாராட்டவேண்டும் மங்குணி அமைச்சர் என்பதை மணிக்கொருமுறை நீரூபிக்கிறார்கள் அமைச்சர்கள் . மங்குணி மக்கள் தான் என்று தேர்தலுக்கொரு முறை நீரூபணம் செய்கிறோம் நாங்கள் (தமிழக மக்கள் )
@tamilkannan5041
@tamilkannan5041 7 лет назад
சூப்பர்
@umaranivelmanikannan4758
@umaranivelmanikannan4758 5 лет назад
sahin vaaz Ko
@kvrkvr7705
@kvrkvr7705 4 года назад
😂😂😂😂😂😂
@welcomelotus2055
@welcomelotus2055 7 лет назад
சாராயம் காய்ச்சும் பயலுக அமைச்சர் ஆனா இப்படித்தான்.
@RameshRamesh-ek7gb
@RameshRamesh-ek7gb 2 года назад
இபீபோ.இருக்குற.அமைச்சர்.காந்தி.எப்படி.
@ramakrishnansrinivasan6025
@ramakrishnansrinivasan6025 7 лет назад
பத்தாவது படித்தவர் பால்வளத்துறை அமைச்சர்..லேப்பு அருமையான உச்சரிப்பு..அமைச்சரை விமர்சிக்கும் நான் முதலில் என்னை நானே நொந்து கொள்கிறேன்..இவர் போன்றோருக்கெல்லாம் வாக்களித்த மக்களாகிய நாம் நம்மை எதைக்கொண்டு அடித்துக்கொள்வது#HatsOfYouPandey
@nallakaalam3976
@nallakaalam3976 7 лет назад
முள் செடியின் மீது தவறுதலாக விழுந்துவிட்ட சேலையை, மெதுவாகத்தான் எடுக்கவேண்டும். வேகமாக பிடித்து இழுத்தால், சேலை கிழிந்து, யாருக்கும் உபயோகமில்லாமல் போய்விடும். அதை போலதான் இந்த பாலில் கலப்படம் சம்பவத்தையும் அமைச்சர் கவனமாக கையாளுகிறார்.
@shariju
@shariju 7 лет назад
Mr. Pandey Rocks... kathara kathara ...
@ra-ravlogs7239
@ra-ravlogs7239 7 лет назад
இப்பதா தெரிது ஏன் ஜெ ஜெ இவங்களை எல்லாம் media வை விட்டு விலக்கிவைச்சிருந்தாங்கன்னு😅😅
@bagampriya7127
@bagampriya7127 7 лет назад
g s p
@manip9408
@manip9408 7 лет назад
Yoga Javas b
@dhanasekarram2983
@dhanasekarram2983 7 лет назад
S... Ji.. all minister r uneducated waste fellows..
@dineshradhi6880
@dineshradhi6880 7 лет назад
Yoga Javas இவன் பேட்டிய பார்த்தாலே தெரியுது வர வேண்டிய கமிஷன் வரல.. அது தான் கலப்படம்னு சொல்லுது பொனந்தின்னி...
@tamilkannan5041
@tamilkannan5041 7 лет назад
உண்மை
@karuppublack5790
@karuppublack5790 7 лет назад
எங்க ஊரு மளிகை கடை காரர்களின் பேச்சுவார்த்தை மாதிரி இருக்கு. அமைச்சரின் பேச்சு
@sasikumarsasikumar2025
@sasikumarsasikumar2025 7 лет назад
சூப்பர் அமைச்சர் வருங்களத்தில் தங்களுக்கு முதல் அமைச்சர் பதவி கொடுக்களாம் வாழ்த்துக்கள்.
@youngpeacedeva
@youngpeacedeva 7 лет назад
Awesome Mr.Pandey ..
@salemsiva3011
@salemsiva3011 7 лет назад
mr pandey unaku oru loosu kidaicha podhume....vechi nalla timepass pannuviye....pavam ya adhu
@harihs85
@harihs85 7 лет назад
Siva Kumar intha mathri kena loosungu thaan sir aatchi la iruknga...intha loosungulukku thaan namma vote poda kattayathula makkala vechikaranga(both dmk n admk)...aana intha loosungula oda pasanga thaan makkal panathula audi bmw benz la oor suthuthunga
@salemsiva3011
@salemsiva3011 7 лет назад
s sir what to do?oru degree holder dhan mla aga mudiyum nu rule podanum
@veeranvee1271
@veeranvee1271 7 лет назад
sivakumar balajiya loosu. namadhan loosu muttal. balaji pondra arasiyal vadhi palaperu irukanunga. pandey ketkira kelvi ku ,evlo brilliant ah vetakapadama payapadama poi pesuran. edhukuda press meet la sonnenu ketta ,makkal nanmaikkaganu solran. company name solrana kadaisi varaiyum sollavey illa, vaithiyanathan romba yokiyam, oru lorryla dhan thanni oothunanga, ellarum 6000 selavu seidhu paal tharatha kandu pudi nu evlo thairiyama pesuran.
@prabhusanjay3249
@prabhusanjay3249 7 лет назад
l ma mavin milk like
@KBala-fr4jh
@KBala-fr4jh 7 лет назад
sema comedy piece..indha babyface amul baby minister...this was not happening..before in ADMk world..this only started, just a day before he took action..hehehehehe...nadavadikkai..my A$$..
@vijayjay7203
@vijayjay7203 7 лет назад
ஆக மொத்தம் நமக்கு பால ஊத்திட்டாங்க.....
@palanim7197
@palanim7197 3 года назад
Ithu nama list le ilayeh...🔥🔥🔥🔥😂😂😂
@perfect6300
@perfect6300 7 лет назад
good answers from minister...👏 he is next naanjil sambath for mc pande really great pls continue..
@BalaBala-gd6sn
@BalaBala-gd6sn 7 лет назад
இந்தாளு பால் கம்பனியோட பேரம் பேசிகிட்டு இருக்கானு நினைக்கிறேன்.இன்னும் பேரம் படியல.அதான் கம்பெனி பேர் சொல்லமாட்றான்
@tamilkannan5041
@tamilkannan5041 7 лет назад
ஆமாம்
@perfect6300
@perfect6300 7 лет назад
அப்ப இவ்வளவு நாள் குடிச்சது கெமிக்கல்ஸ் தானா.....
@ananthakrishnan2165
@ananthakrishnan2165 7 лет назад
Excellent questions by Pandey. I have to thank you for personally focusing the questions on the most significant Milk problem
@sajikumarg774
@sajikumarg774 7 лет назад
ivar ellam minister ah ...ada karumameyy onum theriya matenguthu...pandey mass
@Sunninainanaina
@Sunninainanaina 7 лет назад
Sajikumar G 👏
@kashyapswethu
@kashyapswethu 7 лет назад
Pandey super👍👍
@mohansundaram4354
@mohansundaram4354 7 лет назад
பாண்டே சார் அருமை
@alaguraja3078
@alaguraja3078 7 лет назад
Mrs pandey ninga daily oru minister interview pannunga Semma interest Iruku apathan every minister knowledge measure panna mufiyuthu
@sivakumarsivakumar9478
@sivakumarsivakumar9478 3 года назад
பைத்தியகாரபையன்
@itssan98
@itssan98 7 лет назад
அமைச்சர் அவர்களுக்கு முதல் பேட்டி போல..........
@gpal8224
@gpal8224 7 лет назад
அமைச்சர் உண்மையாகவே அப்பாவியா இல்லை அப்பாவி போல் அழகாக நடிக்கிறாரா?????
@rajkollankaduvettivilai8022
@rajkollankaduvettivilai8022 3 года назад
Vomala
@sumanp9672
@sumanp9672 7 лет назад
யப்பா இத பாத்தா பயித்தியம் புடிச்சுடும் போல
@mpothuraman6421
@mpothuraman6421 3 года назад
I
@mpothuraman6421
@mpothuraman6421 3 года назад
I
@youngpeacedeva
@youngpeacedeva 7 лет назад
37:57 new name for heart attack ATTAKUU..😂😂
@saravanankhan953
@saravanankhan953 7 лет назад
Dva Dev super boss
@rehaanfazil3814
@rehaanfazil3814 7 лет назад
hahaha lols attacku nailed it
@dineshradhi6880
@dineshradhi6880 7 лет назад
Dva Dev ji... attack illa "kattakku" nu solluthu intha 1/2 loose...
@selvakumar-jb7zu
@selvakumar-jb7zu 7 лет назад
vizhunthu vizhunthu sirichen paaaaaaa midila
@alaguhhh
@alaguhhh 6 лет назад
Pangu semma
@velusamis7917
@velusamis7917 7 лет назад
Rangaraj pannte, your work is very very good, two-day parthen gelvigenna pathil super keep it up
@ishakmo755
@ishakmo755 7 лет назад
super panda 👌👌👍
@seshaddri
@seshaddri 7 лет назад
super questions, minister defenitley should listen to this ...
@southtechie
@southtechie 7 лет назад
இம்சை அரசி தேர்ந்தெடுத்த மங்குனி அமைச்சர்!
@vigneshkumarmuthusamy1159
@vigneshkumarmuthusamy1159 7 лет назад
உலகின் மகா உத்தமன் வாழ்க வாழ்க
@selvamaniashokekumar2357
@selvamaniashokekumar2357 7 лет назад
EPIC statement 25:37 and amazing from 26:00
@salemsiva3011
@salemsiva3011 7 лет назад
dai nee minister a or broker a da?
@Sekarsekar-gb5ui
@Sekarsekar-gb5ui 7 лет назад
Good Mr.pandey...
@mohansundaram4354
@mohansundaram4354 7 лет назад
மங்குனி அமைச்சர்
@channel12381
@channel12381 4 года назад
I like his Innocence and Honestly! Man don't need Extreme Knowledge to became a Minister!, but he must have Honest Heart 💜❤ he have that! He deserves it! (Pa.Chitambaram has Knowledge but he use it for his family and do corruptions)
@vaishnavimoorthy8120
@vaishnavimoorthy8120 7 лет назад
very clear set of questions... pandey sir never disappoints us
@ramakrishnansrinivasan6025
@ramakrishnansrinivasan6025 7 лет назад
ஓட்டுநர் குற்றம் செய்தாலும் முதலாளிதான் பொறுப்பு...துறைகளில் நடக்கும் தவறுகளுக்கு அமைச்சரே பொறுப்பேற்க வேண்டும்..இது போன்ற அடிப்படையே தெரியாதவர் அமைச்சர்..அருமை ..வாழ்க தமிழகம்...#HatsOfYouPandey
@g57s1
@g57s1 7 лет назад
Great mr panday will similar interviews . Keep it up 🕵️👩‍🎤
@navas9153
@navas9153 7 лет назад
Nice !!
@Gopibtl
@Gopibtl 7 лет назад
Excellent answers. I never expect intelligence from admk home
@bosechandra9886
@bosechandra9886 7 лет назад
I am getting tired by typing more than this
@bakrudeenbakrudeen1608
@bakrudeenbakrudeen1608 5 лет назад
Super interview
@rajaramsubbiah3600
@rajaramsubbiah3600 7 лет назад
அறிவு இல்லாத அமைச்சகம்
@arunmarshal4
@arunmarshal4 7 лет назад
வெட்கம். இவனையெல்லாம் பேட்டி எடுப்பதே வீண்.
@prabhuramkumar4545
@prabhuramkumar4545 7 лет назад
No Reporters to beat Pandey-Good Job-Subject Matter Expert
@KamDX075
@KamDX075 7 лет назад
sabhashhh Mr. Pandey ..👌👌👌
@steaventhurai4344
@steaventhurai4344 7 лет назад
இவன் எல்லாம் ஒரு அமச்சரா ?
@bosechandra9886
@bosechandra9886 7 лет назад
this guy is a rowdy element
@organicgreennews8728
@organicgreennews8728 7 лет назад
சூப்பர் காமெடி ஷோ
@rajapaandian8050
@rajapaandian8050 7 лет назад
super question
@anilkumar-tt4jh
@anilkumar-tt4jh 7 лет назад
hi sir, you r excellent,I am from AP,I am big fan for u...I love to meet u.i can see another Arnab goswamy in u.
@vivekeei
@vivekeei 7 лет назад
Interview is very comedy. Could not stop laughing Good job Mr Pandey
@priyasandilyan6772
@priyasandilyan6772 7 лет назад
Best interview na ithu than.....
@iamDamaaldumeel
@iamDamaaldumeel 7 лет назад
மூவாயிரம் கொடுத்து நீயே டெஸ்ட் பண்ணிக்க. அடடே இவன் பால் கம்பனிகிட்டவும் கட்டிங் வாங்கறான். லேப்கிட்டவும் டீல் போட்டிருக்கான்.
@gunaseelanchandran7200
@gunaseelanchandran7200 7 лет назад
The minister is by far better than the ace comedian Goundamani. Goundamani is waste in front of Mr. Rajendhira balaji sir. Reply
@srinivasangovindasamy5914
@srinivasangovindasamy5914 6 лет назад
That’s the quality of Tamilnadu ministry as there is no eligibility for being minister. The constitution laws and acts must be revised.
@saravanankhan953
@saravanankhan953 7 лет назад
Hahahahhahah this da most entertaining interview ever by pandey
@murukeshpc55
@murukeshpc55 7 лет назад
super minister sir
@sivaprakasam9022
@sivaprakasam9022 7 лет назад
பண்ணி மேய்கக ஆள் தேவை.
@vigneshwaran1911
@vigneshwaran1911 7 лет назад
how much hatred we r.. oru minister first of all intha interview ku accept pani Ela questions ku answer sola try panradhe Periya vishiyam.. neenga than Ela MLA ku vote potu win pana vacheenga apa terilaya intha aaluku onum teriyathu waste nu.. Pandey kekara ela questions um correct ah tha terium bcoz we people enjoy hating others, trolling others.. silly peoples, give him a chance, let him prove.
@nallakaalam3976
@nallakaalam3976 7 лет назад
நீங்கள் தேர்வுசெய்யும் மொழியில் தட்டச்சு செய்ய, www.google.com/intl/ta/inputtools/try/
@ramakrishnansrinivasan6025
@ramakrishnansrinivasan6025 7 лет назад
மொத்த விற்பனை வேறு wholesale வேறு அருமை #HatsOfYouPandey
@drnats28
@drnats28 3 года назад
அறிவாளி அமைச்சர், தமிழகம் பாவம்
@sivakarthick9568
@sivakarthick9568 7 лет назад
15.10 ஓட்ட பள்ளிக்குடத்தில் 10 வது படிச்சிட்டு அமைச்சரு...
@jagenmiz8864
@jagenmiz8864 7 лет назад
Epaum pola pandey massss!!! Superr sir
@mohamednageer6124
@mohamednageer6124 7 лет назад
nalla matuniya minister. pandey ketta super
@steaventhurai4344
@steaventhurai4344 7 лет назад
mohamed nageer அதுக்குகூட லாயக்கு இவனுக்கு இல்லை
@excelwithbala
@excelwithbala 4 года назад
பால் சாப்பிடலாம் 😂😂😂😂😂😂😂
@e.m.ganesan5549
@e.m.ganesan5549 7 лет назад
எல்லாருமே ஊழல் மக்கள் தான் பாவம் சிந்திக்க வேண்டிய ஒன்று
@kalimyasmin8819
@kalimyasmin8819 7 лет назад
mr.pandey pavam minister vittudu mudiyala valikuthu aluthuduvan
@packirisamy4028
@packirisamy4028 7 лет назад
ஐயா சாமி முடியல!!
@velmurugan7368
@velmurugan7368 7 лет назад
இவன் அமைச்சர் தானா
@cbk6342
@cbk6342 7 лет назад
super people voted for super M L A . super govt. selected super duper Minister. God 's gifted to tamilnadu. Admk gifted before election. so tamil nadu should enjoy this . what a Minister .
@susu-casual
@susu-casual 3 года назад
ஒரு கேள்விக்காவது சரியான பதில் சொன்னாரா ?
@balakrithik4803
@balakrithik4803 7 лет назад
super sir.
@travelwithjosh3548
@travelwithjosh3548 3 года назад
Munnadi , kollai adikirdhuke time illa sir ....
@iamDamaaldumeel
@iamDamaaldumeel 7 лет назад
33:00 நீ கடைக்காரங்கிட்ட கேட்டியா? கேட்டனே! குடுத்தானா? குடுத்தானே! என்ன கொடுத்தான்? ரெண்டு பளம் கொடுத்தான். குடுத்தானா? ஒன்னு இங்கிருக்கு. இன்னொன்னு எங்க? அதாண்ணே இது.
@asinda4056
@asinda4056 7 лет назад
இப்படி பட்ட மிநிச்டேர்கள் இருப்பது தமிழ் நாட்டுக்கு சாபக்கேடு
@marimari-yv3ex
@marimari-yv3ex 6 лет назад
jayalalithavin selaksan supper
@kayuragu8189
@kayuragu8189 7 лет назад
வாழ்த்துக்கள் பண்டு
@vivekraj9988
@vivekraj9988 4 года назад
சிறப்பான தரமான செய்கை!!!!
@haseenas1579
@haseenas1579 7 лет назад
super
@venkatraman4
@venkatraman4 7 лет назад
Nice Mr.Pandey ungal kelvikanaigal arputham
@kalaivanan3678
@kalaivanan3678 7 лет назад
hats off Mr.Pandey
@rjsarathkoki
@rjsarathkoki 7 лет назад
semma comedy yaaa
@kathiresansenthilkumar3101
@kathiresansenthilkumar3101 7 лет назад
dear pandey, Please make a surprise visit to ambattur aavin with cameras and show to people , the next minute, nobody will touch aavin milk. the only company which is supplying khoa in brownish color. milk is being chared there. we are dairy equipment manufacturers, we are supplying equipments to most of the dairy. u personal visit hatsun, u vl see the best processing techniques and best cleanliness. this bloody minister is doing politics with Mr. Chandra Mohan, chairman of hatsun. both of them are from the same village.
@sasikumarsasikumar2025
@sasikumarsasikumar2025 7 лет назад
நன்றி பாண்டே அமைச்சரிடம் நிங்கள் மக்கள் மனதில் இருக்கும் ஒவ்வொரு கேள்வியையும் கேட்டிர்கள். மாண்பு மிகு காமராஜர் போன்ற மனிதர்கள் அமைச்சர்களாக இருந்த இந்த தமிழ் நாட்டில் இப்போது இருக்கும் அமைச்சர்கள் பதவிகள் மட்டும் தான் முக்கியம் என்று நினைத்து பதவியேர்கிரார்கள். மக்களை பற்றி கவலை படுவது இல்லை அமைச்சர் அவர்களுக்கு பதில் சொல்ல முடியவில்லை. பால் என்பது அத்தியாவிசிய போருள் அதில் ஒரு பிரச்சனை என்றால் அந்த பாலின் லேப் ரிப்போர்ட் எடுக்க சொல்லி அந்த துறை அமைச்சர் உத்தரவிட்டு மகாராஷ்ட்ராவில் பால் எடுத்து சென்றவரிடம் பாலை லேபில் வாங்கவில்லை என்றால் ஒரு போன் போதும் 3நிமிடங்களில் சம்மந்ப்பட்ட துறை அதிகரிகள் மற்றும் சம்மந்தப்பட்ட மத்திய அதிகரிகளை தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுக்க சுமார் 1மணிநேரம் போதும். என்று சமானிய மனிதர்கள் நினைக்கிறார்கள். அமைச்சர் பதவியில் இருப்பவர்கள் இன்னும் மக்களை ஏமாற்ற வேண்டாம் நிங்கள் கூறும் கருத்துக்கள் அனைத்து சமூகவளைதளங்கள் மற்றும் ஊடகங்களில் பதவுஆகிவிடுகிறது. எதிர்களத்தில் தங்கள் சங்கதிகளும் இதை படிப்பர்கள் அவர்கள் நண்பர்கள் விவரம் தெரிந்தவர்களாக இருப்பார்கள். இதை மனதில் கொண்டும் இணைவரும் நாட்களில் பேட்டிதருங்கள்.
@nallakaalam3976
@nallakaalam3976 7 лет назад
தமிழ் பாரம்பரிய முறையில் பணிவு, பொறுமை, மரியாதை, ஈவு , இரக்கம், நேர்மை, அன்புடன் வளர்க்கப்பட்ட உண்மையான அமைச்சர் மிக அருமையாக பதில்களை அளித்துள்ளார்.
@bakrudeenbakrudeen1608
@bakrudeenbakrudeen1608 5 лет назад
I like Rajendra Balaji
@mohamednageer6124
@mohamednageer6124 7 лет назад
ethu mari onnum theyriyama athana minister erukenga.engala saga adika
@khtybfrtyjj
@khtybfrtyjj 7 лет назад
good speech minister
@sakthivelsomasundaram168
@sakthivelsomasundaram168 7 лет назад
the real uncut version of these interviews must be made available on line
@sweetgopra
@sweetgopra 7 лет назад
Mr.Pandey WHY are you asking stupid action ?
@aprabu2010
@aprabu2010 7 лет назад
He gave good data about his portfolio.
@star85san17
@star85san17 7 лет назад
pandey super.pavam minister katharran ha ha .intha mari loosugalan minister lan iruntha nadu uruputrum
@MohanMohan-jm3jz
@MohanMohan-jm3jz 7 лет назад
comedy show Hahaha
@dharanivendhan3784
@dharanivendhan3784 7 лет назад
One of the funniest replies from minister lol. Next thermocol minister
@murugansuper9582
@murugansuper9582 7 лет назад
Super pan
@narayanasamyvenkatachalam8275
@narayanasamyvenkatachalam8275 7 лет назад
2013 to 2016 in avàin milk at Velllore lat of water mixed in the milk and MInister & Amma no açtion taken. MInister Mr Rajendra Balaji is fraud and corruption minister. In private milk is very good use. After death of Amma in lat of corruption.
@narayanasamyvenkatachalam8275
@narayanasamyvenkatachalam8275 7 лет назад
Private milk complaint referred by Mr Rajendra Balaji is in correct
@thiruchittambalama385
@thiruchittambalama385 7 лет назад
Mr.Panday's Questions are Excellent!!! But the answer is Miserable to the Viewers!!!
@iamDamaaldumeel
@iamDamaaldumeel 7 лет назад
இப்படி வளைச்சு வளைச்சு கேள்வி கேட்டதற்கு பதிலா ஒரு ஜெயா போஸ்டர முன்னால வச்சி லைட்டா கிழிச்சா அவரு திறமை முழுசா வெளிப்பட்டிருக்குமே பாண்டே.
@b2kjagan281
@b2kjagan281 7 лет назад
இவர் எல்லாம் ஒரு அமைச்சர் எல்லாம் நம் தலையெழுத்து. ஒரு கேள்விக்கு கூட இவரால் பதில் சொல்ல முடியவில்லை.
@antonyraja2449
@antonyraja2449 6 лет назад
10 th standard become as minister.. we still voting them pg graduates.. nice tamil nadu..
@murugansuper9582
@murugansuper9582 7 лет назад
Nice pan
@lakshminv5669
@lakshminv5669 7 лет назад
ivana yaellam parthaaa ...patthikittu varudhu. Good work Pandey.
Далее
БЕЛКА РОЖАЕТ? #cat
00:26
Просмотров 137 тыс.