Тёмный

01 Thiruppallandu - Avatharikai 

Kinchit Dharmam
Подписаться 31 тыс.
Просмотров 80 тыс.
50% 1

திருப்பல்லாண்டு / "பல்லாண்டு பல்லாண்டு..." / மங்களாசாசனம் - விஷ்ணுசித்தராக இருந்த ஆழ்வாருக்கு பெரியாழ்வார் என்ற பெயர் பெற்றுக்கொடுத்த திவ்யபிரபந்தம்.
ஶ்ரீமந்நாராயணனே முழுமுதற்கடவுள் என்று அனைவருக்கும் வேத வாக்கியங்களைச் சொல்லி உணர்த்தி பட்டர்பிரான் என்று பெயர் பெற்ற ஆழ்வார், பிராட்டிகளுடன் பெருமானைத் தரிசித்த உடன் ஒரு தாயின் கருணையோடு பகவானும், தாயாரும், சங்கும், சக்கரமும் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் நன்றாக இருக்க வேண்டும், பகவானும் பக்தர்களான நாமும் பிரியாமல் எப்பொழுதும் சேர்ந்து இருக்க வேண்டும் என்று வாழ்த்தி பாடிய பிரபந்தம்தான் திருப்பல்லாண்டு.
பிரணவத்திற்கு சமமான பெருமை உடையது. வேதத்தின் தொடக்கத்திலும் முடிவிலும் ஹரி: ஓம் என்று சொல்வது போல் பிரபந்தம் ஓதுவதற்கு முன்பும் பின்பும் திருப்பல்லாண்டுதான் பாடப்படும்
www.kinchitdha...
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
Thiruppallandu/ "Pallandu Pallandu..."/ Benediction - Vishnu chitthar becomes 'Periyazhwar'
Upon proving that the path to moksha was through performing service to Perumal, Vishnuchitthar seated upon an elephant was greeted by the Lord and his consorts. Periyazhwar was so moved by the glorious sight and torn by a maternal instinct, he spontaneously started singing Pallandu, pallandu... blessing Perumal with long life by warding off any evil eye that might be cast on Him, just as a mother would for her darling son!! He thus became Periyazhwar or 'Elderly azhwar' for his benediction - The Thiruppallandu!
The Thiruppallandu has been accorded the status of the 'Pranavam' in the Vedas and is recited both at the beginning and end of Divya Prabandham Recitations for the same reason.
www.kinchitdha...

Опубликовано:

 

4 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 191   
@kavithadevaraj861
@kavithadevaraj861 3 года назад
பெரும் பாக்கியம் பெற்றோம் உம்முடைய உபதேசம் கேட்க சுவாமி சிராம் கூப்பி கோடான கோடி நமஸ்காரம் 🌷🙏🌷
@anuradharaviram6223
@anuradharaviram6223 3 года назад
ஆழ்வார்கள்...ஆச்சாரியர்கள்... திருவடிகளில் சரணம்.... நன்றி ஐயா! இதை கேட்கும் பாக்கியம் பெற்றோம்!!
@parvathid4001
@parvathid4001 3 года назад
பெறும் பாக்கியம் பெற்றோம், ஸ்வாமிகளுக்கு பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏நமஸ்காரம் ஸ்வாமி, 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 எங்கள் ஆச்சார்யா திருவடிகளை வணங்குகிறோம் 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺 மிக்க நன்றி ஸ்வாமி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@kpattamal8666
@kpattamal8666 3 года назад
Reaf4rrrr
@pattabiraman9695
@pattabiraman9695 3 года назад
அனந்த கோடி நமஸ்காரம் சுவாமி ஜி. தற்போது இருக்கும் சூழ்நிலையில்அனைவருக்கும் இது மிகவும் பயனுள்ளதாக அமையும். தாங்கள் பல்லாண்டு பல்லாண்டு வாழ வேண்டும்.
@auma4418
@auma4418 3 года назад
🙏 I'm smartha but daily I'm reading daily nearly more 100 pasurams I want to read more Seeking Krishna's blessings. Daily one chapter from Bhagavad Gita 🙏 Now I'm praying and listening to you samyiji 🙏🙏
@rajaramana2877
@rajaramana2877 3 года назад
There is no restriction for reading Aazhwar's pasuram.
@RRadhika83
@RRadhika83 3 года назад
Bhagyam swami , you can't imagine how many people's lives you have changed swami🙏
@kishorethiru6549
@kishorethiru6549 3 года назад
ஆ‌ம் உண்மை
@rengamannaralagar9477
@rengamannaralagar9477 3 года назад
Srimathe Ramanujaya Nama:
@kuppusamyp198
@kuppusamyp198 3 года назад
கிஞ்சித் தர்மம் சேனல் மலர்ந்து வளர்ந்து தரணி எங்கும் பக்தி மணம் பரப்ப எல்லாம் வல்ல ஈசன் எம்பெருமாள் அருள் புரிவாராக💐💐💐🙏
@karthickkarthick4803
@karthickkarthick4803 3 года назад
ஸ்ரீ மதே இராமானுஜாய நமக 💐🙇🙏 ஸ்வாமிகள் திருவடி சரணம் 💐🙇🙏
@jayalakshmis7676
@jayalakshmis7676 3 года назад
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் 🙏🙏
@karthikeyannb9697
@karthikeyannb9697 3 года назад
சரியான நேரத்தில் சரியான துவக்கம். மிக்க நன்றி.
@saikodeeswaran6369
@saikodeeswaran6369 3 года назад
அருமையான அறிமுக பதிவு.. இதன் சிறப்பே அதன் கர்நாடக சாஸ்த்ரிய சங்கீதத்தில் பின்னணி இசையோடு கூடிய உபன்யாசம் தான்.. தன்யோஸ்மின்..🙏
@Varadhan-rr7ij
@Varadhan-rr7ij Год назад
ஆசார்யன் திருவடிகளே சரணம்
@RadhaKrishna-ne4bo
@RadhaKrishna-ne4bo 3 года назад
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் 🙏🙏🙏
@hemavathideepika7480
@hemavathideepika7480 2 года назад
பெரியாழ்வார் திருவடிகளே சரணம்
@haasiniis5821
@haasiniis5821 7 месяцев назад
சுவாமி களின இந்த திருப்பல்லாண்டு முழு ஆடியோவை பெற‌ விரும்புகிறேன் எங்கே கிடைக்கும் தகவல் தந்தால் நன்று
@raghavandesikan6170
@raghavandesikan6170 3 года назад
மிகவும் அருமையான தேவையான தெளிவான, அழகான வியாக்கியானம். நாங்கள் பாக்கியசாலிகள்
@lakshmie8726
@lakshmie8726 3 года назад
மஹா பாக்கியம். ஆச்சார்யர் தாமரை திருவடிகளுக்கு பல்லாண்டு பல்லாண்டு 🙏🙏🙏🙏
@geethas8958
@geethas8958 2 года назад
Adiyen romba bhagyam pannirukken Swami 🙏
@sampathkumar8399
@sampathkumar8399 3 года назад
அநேக கோடி நமஸ்காரங்கள் சுவாமி அடியேன்
@perumals1283
@perumals1283 3 года назад
ஸ்வாமிஅடியேன்நமஸ்காரம்.
@padmavathiaranganathan6689
@padmavathiaranganathan6689 3 года назад
அடியேன் இராமானுஜதாஸ்யை ஸ்வாமி ஆச்சாரியார் திருவடிகளே சரணம்
@govindarajanseshadri9419
@govindarajanseshadri9419 3 года назад
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு அடியேன் ஸ்ரீ வைஷ்ணவ தாஸன்
@prabhakarjanakiraman9548
@prabhakarjanakiraman9548 3 года назад
Adiyen Danyosim Swami....We are blessed to hear these Pasurams from you.
@kgdhouhithri
@kgdhouhithri 3 года назад
ஸ்ரீ பெரியாழ்வாருக்குப் பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு🙏
@bremaramaswamy3485
@bremaramaswamy3485 3 года назад
ஸ்வாமிகளுக்கு அனந்த கோடி நமஸ்காரம்.அத்அதபுதம்🙏🏾🙏🏾🌷🌷🍎🍎
@ramakannan70
@ramakannan70 3 года назад
தன்யோஸ்மி🙏🙏🙏🙏. பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ இறைவனை வேண்டுகிறேன்
@ramavatsan272
@ramavatsan272 3 года назад
Srimathe ramanujaya namaha vanakkam watch u tube channel ramavatsan... For thirukolur penpillai ragasiyam daily 20 minutes u tube channel ramavatsan... Subscribe santhosam seetharam
@sakthiyarajm409
@sakthiyarajm409 3 года назад
சுவாமிகள் திரு அடிகளே சரணம் 🙏🙏🙏
@rajalakshmimeena9385
@rajalakshmimeena9385 3 года назад
சுவாமிகள் திரு அடிகளே சரணம்
@jayalakshmis7676
@jayalakshmis7676 3 года назад
அடியேன் இராமானுசன் தாஸ்யை தந்யோஸ்மி ஸ்வாமி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@raghavendrakumarkandaswami4263
@raghavendrakumarkandaswami4263 3 года назад
🚩 Velukkudi 🌞Sri U Ve Krishnan Swami 🌝 Thiruvadigale 👣 Saranam 🙏🙏🙏
@SriRaamajayam
@SriRaamajayam 3 года назад
ஸ்ரீ குருப்யோ நமஹ! ஸ்ரீராமஜயம்! ஸர்வம் ஸ்ரீ க்ருஷ்ணார்ப்பணம்!
@damutharan518
@damutharan518 3 года назад
Engal maanaseega guruvana ungalukku pallandu
@shreeram9984
@shreeram9984 2 года назад
அருமையான பதிவு
@ரங்கநாதராமாநுஜதாஸன்
ஆழ்வார்கள் வாழி அருளிச்செயல் வாழி
@vijayasrinivasan8924
@vijayasrinivasan8924 3 года назад
ஸ்வாமிகளுக்கு அடியேன் நமஸ்காரம். இந்த ஒவ்வரு நாளும் ஒரு பாசுர விளக்கம் என்பது எங்கள் போல் எளியவர்களுக்கு வரப்பராசாதம். 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@subbuk8249
@subbuk8249 11 месяцев назад
தினமும் சொல்லுவீர் ஹரே கிருக்ஷ்ண ஹரே கிருக்ஷ்ண கிருக்ஷ்ண கிருக்ஷ்ண ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே மகிழ்ச்சி அடைவீர் ஸ்ரீராத கிருக்ஷ்ண சமர்ப்பணம் மகிழ்ச்சி
@shanthiswaminathan4683
@shanthiswaminathan4683 3 года назад
This discourse is what I am eagerly expecting . Thank you.My Namaskaram swami
@ktgramanujam7295
@ktgramanujam7295 3 года назад
Acharya thiruvadigale saranam
@ramavatsan272
@ramavatsan272 3 года назад
Srimathe ramanujaya namaha vanakkam watch u tube channel ramavatsan... For thirukolur penpillai ragasiyam daily 20 minutes u tube channel ramavatsan... Subscribe santhosam seetharam
@anandkatary1210
@anandkatary1210 3 года назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏hare Krishna🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vijimohana8314
@vijimohana8314 3 года назад
Thank you sir.. was waiting for such a kind of golden opportunity to learn more about Alwars and their service to Lord Perumal... I wish this channel should reach everyone who are in thirst of God's blessings 🙏🙏
@vimalapriya5078
@vimalapriya5078 3 года назад
நீரே எங்கள் குரு ஸ்வாமி! இந்த பதிவுகளைக் கேட்கும் தருணம் திருமாலை அடைவதற்கான வழிகளை அறிகின்றேன் குருவே!நீர் திருவடிக்கே என் முதன்மையான சரணம், நம்பெருமாலை அடைய வழிவகுக்கும் 4000 திவ்யப் பிரபந்தகளின் விளக்கமும் பாடல்களையும் முழுமையாக கூறுங்கள் குருவே நான் கேட்கிறேன் ! 🙌 அடியேன் இராமாநுஜ தாசன் !🙌
@srinivasanvenkatraman1947
@srinivasanvenkatraman1947 2 года назад
Adiyen Sri Ramanuja shasan. Azhear Emperumanar Jeer Thiruvadigale charanam.
@lakshmiramaswamy3125
@lakshmiramaswamy3125 Год назад
Sriom. Beautiful starting explanation for people like us. We want to know more about these great sacred verses . Thank you Swami.
@s.chandramajor8820
@s.chandramajor8820 3 года назад
Adiyen bhagyam Swamy! Anantha koti Namaskarangal!🙏🙏🙏🙏
@manjulavijayakumar8285
@manjulavijayakumar8285 3 года назад
Acharya,aazhwaargal thiruvadekalle saranam
@shyamarangarajan9865
@shyamarangarajan9865 3 года назад
Srimathe Ramanujaya Namaha
@thiruvaliseshadrishrinivaa5781
@thiruvaliseshadrishrinivaa5781 3 года назад
Rather than translating into English, why not make efforts to learn Tamil.
@yuvvrajbjp7732
@yuvvrajbjp7732 3 года назад
🙏 ‌ ஸ்ரீ மதே ராமானுஜாய நமஹ 🙏 kanna Hari Vasudeva Parthasarathy Rishikesh Achudan Madhava Madhusudhana Mukunda Keshava Rama Govinda Mukari Damodara Narayana Krishna Narasimha Vamana Varaham Macham Khurmam Jaganathan Vittala Panduranga Vishnu 🙏👣👣👣👣👣 hare Krishna hare Krishna Krishna Krishna hare hare hare ram hare ram ram ram hare hare 🙏
@shanmugamemdu
@shanmugamemdu 2 года назад
சுவாமி நமஸ்காரம்
@krnongc
@krnongc 2 года назад
Excellent pravachanam. Swamin Adiyen Dasan🙏
@rajalakshmimeena9385
@rajalakshmimeena9385 3 года назад
சுவாமிகள் திரு அடிகளேசரணம்
@vijayaragavan9175
@vijayaragavan9175 2 года назад
பெரியாழ்வார் திருப்பல்லாண்டு அனைத்து பாடல்களையும் கேட்பதற்கு வசதியாக 11 பாடல்களையும் சேர்த்து பதிவிடும் படி கேட்டுக் கொள்கிறேன். நன்றி
@latheesh7200
@latheesh7200 3 года назад
சுவாமி அடியேன் நமஸ்காரம் சுவாமிகளின் பாதம் சரணம் ஐய்யா
@pushpavallinarasimhan8310
@pushpavallinarasimhan8310 3 года назад
Namaskarams.. Swami.Pallandu.Valha.Sri swamigal thiruvadikalae Saranam.AlwarKal , Acharyakal thiruvadikalae Saranam.. Introduction. Super. Dhanyosmi
@HariKrishna-xe9zq
@HariKrishna-xe9zq 3 года назад
Adiyen 🙏🏻🙏🏻
@dr.lakshmirenganathan4081
@dr.lakshmirenganathan4081 3 года назад
Great Swamiji. May Lord krishna bless you and your family abundantly. 🙏🙏🙏🙏🙏🙏🙏
@malathysrinivasan1548
@malathysrinivasan1548 3 года назад
Aachaaryar thiruvadigale saranam
@janakisrileela9238
@janakisrileela9238 3 года назад
கோடி நமஸ்காரங்கள்🙏🏿🙏🏿🙏🏿🙏🏿அற்புதம்
@csubramaniam2698
@csubramaniam2698 3 года назад
Om namo narayana
@meeramanikavasagam9002
@meeramanikavasagam9002 3 года назад
HARE Krishna
@murugank1952
@murugank1952 3 года назад
நல்ல பாக்கியம் பெற்றோம் சுவாமி! !
@kanagavallithillainataraja7689
@kanagavallithillainataraja7689 3 года назад
Alwargal திருவடிகள் சரணம் ஸ்ரீ madhe ramanujaya namaha
@geethar9509
@geethar9509 3 года назад
திருப்பல்லாண்டு போற்றி போற்றி.
@damutharan518
@damutharan518 3 года назад
En guruvirku pallandu pallandu
@perumals1283
@perumals1283 7 месяцев назад
அடியேன்தாஸன்.
@rajeshwarj5781
@rajeshwarj5781 3 года назад
Sharanam swamy
@jeyalakshmig7120
@jeyalakshmig7120 2 года назад
Swami thank you..santhai murai மனப்பாடம் செய்ய பகிரவும்
@Hinthuraajaa
@Hinthuraajaa 3 года назад
அடியேன் ராமானுஜ தாசன் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம் ஸ்ரீ மகா பூரண திருவடி சரணம்
@perumals1283
@perumals1283 3 года назад
அடியேன்ராமநுஜதேசிகதாஸன்...ஸ்வாமிநமஸ்காரம்.
@vedavidhyasamithi4572
@vedavidhyasamithi4572 2 года назад
What a great Acharya ! Namaskarams. Balakrishnan
@ramanujadasan5390
@ramanujadasan5390 3 года назад
Adiyen swami.. Enlightening to soul..
@manikandanramamoorthy9968
@manikandanramamoorthy9968 3 года назад
Namakaram Swamy🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@umasatish4418
@umasatish4418 3 года назад
Adiyen swamy manasiga guru
@SampathkumarIyengar
@SampathkumarIyengar 3 года назад
Dhanyosmi
@manivannana1088
@manivannana1088 3 года назад
வ ந வ ந வா, கா நே இயற் இயக் இயங் இர குளி சிம் நட் கார்டு ம கா சூரீ குவேகா நா பொ உல இட அவ அதி விசி ஒலி ஒளி பிரி பலிப் வெ பா மூல, ப ப ச கா த சே நா த மொ த சே நா மன் இம வர் நெ வழி வந் நா எங் ப வே செ சை சிவ வை விஷ் கோ ஓம் ஸ்ரீம் வசியம் ஆதி மகா புத்தர் மணி பாதம் பபுமோமுபிறா லோ உல இட குவேகா நா பொ !
@lathasuresh1342
@lathasuresh1342 3 года назад
Adiyan Namaskaram 🙏🙏💐💐🙏🙏
@srinivasanlenovo3685
@srinivasanlenovo3685 3 года назад
💐🙇🙏 ஸ்ரீ மதே இராமானுஜாய நமக 💐🙇🙏
@gurusamy7617
@gurusamy7617 Год назад
Alwar Saranam ayurve Saranam
@jayaganeshb4040
@jayaganeshb4040 3 года назад
ஸ்வாமி திருவடிகளுக்கு பல்லாண்டு பல்லாண்டு
@vijayabaskarp1211
@vijayabaskarp1211 3 года назад
ஜெய் ஸ்ரீராம்
@viswanathanselvam9848
@viswanathanselvam9848 3 года назад
🙏🏻🙏🏻🙏🏻 நமஸ்காரம் ஸுவாமி!
@kgdhouhithri
@kgdhouhithri 3 года назад
விண்ணப்பம்: பின்னிசையைத் தவிர்த்தால் மேலும் சிறப்பாக இருக்கும். அடியேன்.
@venkatesang3231
@venkatesang3231 3 года назад
Guruve Saranam. I kindly request you to add the Vishnu Dharmam episodes which had been telecasted in SVBC2 channel.
@sumathisumathi162
@sumathisumathi162 3 года назад
நமஸ்காரம் குருஜீ.
@vasavisridharan5922
@vasavisridharan5922 2 года назад
🙏🙏
@amirthaartandcraft29
@amirthaartandcraft29 3 года назад
Adiyen Ranga Nachiyar Ramanuja Dasan🙏🙏🙏
@mshreeraamshreeraam8055
@mshreeraamshreeraam8055 2 года назад
super
@rangaramanuja9863
@rangaramanuja9863 Год назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@rajeevimuralidhara8028
@rajeevimuralidhara8028 3 года назад
Dhanyasmin Swamy,great service
@rajaram6784
@rajaram6784 3 года назад
சுவாமி நன்றி
@ran6989
@ran6989 3 года назад
We are Blessed
@ramavatsan272
@ramavatsan272 3 года назад
Srimathe ramanujaya namaha vanakkam watch u tube channel ramavatsan... For thirukolur penpillai ragasiyam daily 20 minutes u tube channel ramavatsan... Subscribe santhosam seetharam
@devipalanisamy8874
@devipalanisamy8874 3 года назад
Namaskaram Swami Adiyen very very happy Swami 🙏🙏🙏💐
@radhakalathur777
@radhakalathur777 3 года назад
Yes Swamin. Divya prabandhangal yellam manappadam pannirinda nanraaga irukkum ena feel pannigiren
@pqr2027
@pqr2027 3 года назад
🙏🙏🙏🙏🙏🙏🙏
@saravanrangasamy
@saravanrangasamy 3 года назад
Adiyean dhasan Swami. Acharyar thiruvadikkalukku saranam
@ravichandranraju7396
@ravichandranraju7396 3 года назад
Namasharam. அருமை
@manjulavijayakumar8285
@manjulavijayakumar8285 3 года назад
Ramanujar thiruvadekalle saranam
@ponnusamy9719
@ponnusamy9719 3 года назад
Sri velukudi krishnan swamy thiruvadikale saranam
@paalmuru9598
@paalmuru9598 3 года назад
🙏🎉💸🔥👍👍🔥💸🎉🙏 okay thanks for all 🙏 Vanakkam by Paalmuruganantham India 🎉🙏
@senthilmugil8772
@senthilmugil8772 3 года назад
Bhagyam swami
@kausalyanarayanan2184
@kausalyanarayanan2184 3 года назад
Adiyen Dhaanyasmi swamy 🙏🙏
@vimalashanmugam4988
@vimalashanmugam4988 3 года назад
குருவே சரணம்
@monishraja3399
@monishraja3399 11 месяцев назад
ஸ்ரீ மதே ராமானுஜய நமஹ 🙏🙏🙏🙏🙏 ஆழ்வார்கள் திருவடியே சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 தேவரீர் திருவடியை தண்டம் சேவிக்கரேன் சாமி 🙏
@kowsihari5859
@kowsihari5859 3 года назад
🙏
@santhibaskaran5840
@santhibaskaran5840 3 года назад
Adiyen ramanuja dhaasiye 🙏🙏🙏🙏🙏🤲
Далее
10 Thirupallandu -Edu nilatthil...
14:26
Просмотров 18 тыс.
小路飞嫁祸姐姐搞破坏 #路飞#海贼王
00:45
17  Thirupallandu - ennAL emperumAn...
14:42
Просмотров 10 тыс.
06 Pallandu! Pallandu!
14:21
Просмотров 27 тыс.
Thiruppallandu
1:39:56
Просмотров 18 тыс.
11 Thirupallandu - anda kulatthukku ...
14:36
Просмотров 16 тыс.