Тёмный

038 - Kanavilum Pazhani | Thondikulam Sri Ramu Bhagavathar | Alangudi Radhakalyanam 2023 

rkraman
Подписаться 95 тыс.
Просмотров 710
50% 1

கனவிலும் பழனி | தொண்டிக்குளம் ஸ்ரீ ராமு | ஆலங்குடி ராதாகல்யாணம் - 2023 |
விருத்தம்:
ஏதோ ஒரு முற்பிறவியில் அறிந்தோ அறியாமலோ செய்த
நற்செயலால் முருகா என்று ஒருமுறை இரு கரமும் கூப்பி மனமுருகி
உன் கருணையை நான் என்னென்பேன் எப்படி புகழ்வேன் என்ன
கைமாறு செய்வேன்..
இனி ஒரு பிறவி எனக்கிருந்தால் நீ குடியிருக்க ஒரு மலையாகவும்
உனை சுமந்து செல்லும் ஒரு மயிலாகவும் உன் திருக்கோவிலில்
இருக்கும் சேவலாகவும், உன் அபிஷேகத்திற்காய் பால் தரும்
பசுக்களின் பசிதீர்க்கும் ஒரு புல்லாகவும் உன் மலை ஏறிவரும்
அடியார் முத்தான பாதம் தாங்கும் ஒரு கல்லாகவும்...
இனி ஒரு பிறவி எனக்கிருந்தால் உனக்கும் உன் அடியார்க்கும்
தொண்டு புரியும் ஒரு பொருளாய் எனை படைத்து உன் பொற்பாதம்
சேர முருகா ஒரு வழி காட்டிடுவாய் குகனே ஷண்முகனே சிவபாலனே
உமைபாலனே வடிவேலனே வள்ளி மணவாளனே முருகா வள்ளி மணவாளனே
பாடல்:
கனவிலும் பழனி எங்கள் நினைவிலும் பழனி
கனகராஜன் கண்ணில் வந்த கந்தன் வாழும் பழனி (கன)
காவடி கொண்டாடுவார்கள் கண்டெடுத்த பழனி
தேவர் முனிவர் தேடி ஆடி பாடிவந்த பழனி (கன)
படிகள்தோறும் பால் மணக்கும் பாலன் வாழும் பழனி
அடியார்கள் தினந்தோறும் ஆடிப்பாடும் பழனி (கன)
பண்டார பழனி என்பார் அப்பன் வாழும் பழனி
தண்டாயுதம் தரித்த தேவன் வாழும் பழனி (கன)
ஆறுபடை வீட்டில் ஒன்றாய் அமர்ந்திருக்கும் பழனி
ஏறும் மயில் ஏறி வந்த ஏந்தல் வாழும் பழனி (கன)
திருபுகழால் அடியார்கள் தினமும் பாடும் பழனி
திருநீற்றை அணிந்து காக்கும் தீரன் வாழும் பழனி (கன)
பால் காவடி கொண்டு பழனிமலை வரும் நேரமே
அரோஹரா அரோஹரா ஆரவாரமே
கந்தசாமி கதிர்காமம் வரும் நேரமே
அரோஹரா அரோஹரா ஆரவாரமே
செந்தில்நாதன் திருச்செந்தூர் வரும் நேரமே
அரோஹரா அரோஹரா ஆரவாரமே
ஸ்வாமிநாதன் ஸ்வாமிமலை வரும் நேரமே
அரோஹரா அரோஹரா ஆரவாரமே
அரோஹரா அரோஹரா ஆரவாரமே
அரோஹரா அரோஹரா ஆரவாரமே
rkraman - 9444922848
Alangudi Namasankeerthana Trust
---------------------------------------------------------------
Radhe Krishna! Alangudi Radhakalyanam 2023 by Alangudi Namasankeerthana Trust, Alangudi (Gurusthalam), Thiruvarur District. 76th year (Diamond Jubilee Year) celebration of Radhakalyana Mahotsavam was from 09/02/2022 to 12/02/2022.
Kanavilum Pazhani - Sri Dhandapani Dhyanam - Thondikulam Sri Ramu Bhagavathar - Alangudi Radhakalyanam 2023
You may reach us through -
Website - www.sriradhakal...​​​​​
E-Mail Us: alangudi@sriradhakalyanam.org
Facebook - / alangudi1947
RU-vid Channel - / rkraman​​​​​
You may provide us your feedback through WhatsApp/phone call (+91 - 9444922848).
#Namasankeerthanam​​​​​ #Namsankirtan​​​​​ #Radhakalyanam​​​​​ #AlangudiNamasankeerthanaTrust​​​​​ #bhajan​​​​​ #gurusthalam​​​​​ #Bhagavathar​​​​​ #Bagavathar #namaprachar #bajan #thondikulamRamu #thondikulam #ramuBhagavathar

Опубликовано:

 

13 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 3   
@kavithkavi3662
@kavithkavi3662 6 месяцев назад
Radhekrishna !🙏🏼🙏🏼🙏🏼
@sankarikk9286
@sankarikk9286 6 месяцев назад
Vetrivel Muruganukku Arohara.
@jayanthiv2534
@jayanthiv2534 6 месяцев назад
Radhe Krishna. Thanks a lot.🙏🕉️
Далее
Part 5. Roblox trend☠️
00:13
Просмотров 2 млн