Тёмный

04-01-2020 பொதுக்குழு தீர்மானங்கள் | நாம் தமிழர் கட்சி | சீமான்  

நாம் தமிழர் கட்சி - Naam Thamizhar Katchi
Просмотров 67 тыс.
50% 1

-------
நாம் தமிழர் கட்சி - இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
Please Subscribe & Share Official Videos on Social Medias: goo.gl/3gKqqd
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
www.naamtamila...
join.naamtamil...
காணொளிகள்: / naamthamizharkatchi
/ valaiyoli
முகநூல் (Facebook) :
/ naamtamilarmedia
/ senthamizhanseeman
சுட்டுரை (Twitter) :
/ naamtamilarorg
/ seemanofficial
நாம் தமிழர் கட்சி - அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள் | வீரத்தமிழர் முன்னணி
Naam Thamizhar Katchi Official Videos | Naam Tamilar Katchi Seeman Latest Speech 2019 | Naam Tamilar Seeman Full Speech HD | Naam Tamilar Party Latest News | Seeman Latest Speech 2019 | Seeman Funny Speech 2019 | Seeman Angry Speech 2019 | Seeman VeeraTamilar Munnani Speech 2019 | Seeman General Meeting 2019

Опубликовано:

 

29 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 287   
@Alexalex-xr6ce
@Alexalex-xr6ce 4 года назад
அச்சமில்லை....அச்சமில்லை...அச்சமென்பதில்லையே....உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும், அச்சமில்லை-அச்சமில்லை;அச்சமென்பதில்லையே! நாம் தமிழர் 💪
@AstroRajaGanapathi
@AstroRajaGanapathi 4 года назад
அண்ணனே!! அறத்தமிழனே!!! அஞ்சாநெஞ்சனே!!!வாழ்க!!வளர்க!!!
@rajad8174
@rajad8174 4 года назад
💪 நாம் தமிழர் 💪 04/01/2019 என்று தவறாக எழுதப்பட்டுள்ளது 2020 என்று மாற்றவும்.
@m.r.kowsick
@m.r.kowsick 4 года назад
Ok successful 👍
@civilengineer658
@civilengineer658 4 года назад
Anna neenga unga thondargala village side vanthu vote keaka sollunga anna enga village side naam thamilar katchi onnu erukurathey therila unga seela kolgai pudichuruku anna anna neenga mattum mike la peasuratha village side peasuninga full vote ungalukutha mass kaatalam
@Alexalex-xr6ce
@Alexalex-xr6ce 4 года назад
இதுவரை எந்த கட்சிகளும் சொல்லாததை, "நாம் தமிழர் கட்சி " மண்ணுக்கேற்ற வீரத்துடன் பிரகடனம் செய்து இருப்பது மிகவும் பாராட்டக்கூடிய செயல். வாழ்க!வளர்க!!ஆளுக!!!
@sivakumarkasippillai9142
@sivakumarkasippillai9142 4 года назад
புலிபாச்சல் ஆரம்பம் நாம் தமிழர் 💪💪💪
@abdulnazeer6502
@abdulnazeer6502 4 года назад
இரண்டு நாளாக எதிர்ப்பார்த்தேன்.. அண்ணனின் உரையை கேட்க
@kumaran.vkumaran.v9763
@kumaran.vkumaran.v9763 4 года назад
Abdul Nazeer உறவே அண்ணன் பேசிய கானொலி வராது...நினைக்கிறேன்
@b.nitieshkumar7614
@b.nitieshkumar7614 4 года назад
சிறப்பு நாம் தமிழர் கட்சி சரியான முறையில் சென்று கொண்டிருக்கிறது. வாழ்த்துகள்
@sureshsivam3457
@sureshsivam3457 4 года назад
நாம் தமிழர் கட்சிக்கு தொலைக்காட்சி சேவை தொடங்க வேண்டும்......
@anandandrews289
@anandandrews289 4 года назад
நாம் தமிழர் கட்சி தமிழகத்திற்கு அத்தியவாசியமான ஒன்று
@vinuvighishvinu5334
@vinuvighishvinu5334 4 года назад
Unmai Nam thamilar
@chekkankaruppanjeyaraj1011
@chekkankaruppanjeyaraj1011 4 года назад
பொது குழு தீர்மானங்கள் வெல்லட்டும்
@பி.பிரபாகரன்
இனிமேல் எங்க ஆட்டம் "வெறித்தனம்"... நாம் தமிழர்..💪💪💪
@kuberanm7754
@kuberanm7754 4 года назад
மாற்றம் என்பது ஒரு சொல் அல்ல செயல். நாம் தமிழர்
@ziyakhan2613
@ziyakhan2613 4 года назад
என்னுடைய வேண்டுகோல் என்னவென்றால் ஒவ்ஒரு நாம் தமிழர் கட்சி கிளைக்கு ஒரு படிப்பகம் இருக்க வேண்டும். தவறு இருந்தால் சொல்லவும்
@janoravi
@janoravi 4 года назад
Ok கண்டிப்பாக
@eliyathambykuncharalingam4110
@eliyathambykuncharalingam4110 4 года назад
உனக்கு நான் இனவெறியன் எனக்கு நான் தமிழ் பற்றாளன். தமிழர் மண்ணை தமிழர் தான் ஆள வேண்டும் என்று நாங்கள் சொல்கிறோம், ஏனெனில் அது எனது அடிப்படை அரசியல் உரிமை[ fundamental political right]
@mohanrajselvam2046
@mohanrajselvam2046 4 года назад
ஆங்கிலத்தில் விளக்கவுரை சேர்த்தால் மிக சிறப்பு..மனித குலம் அறிய வேண்டிய அவசியம் இருக்கிறது💪💪💪💪💪💪💪
@madeswaranarumugam7676
@madeswaranarumugam7676 4 года назад
புல்லரிக்க வைத்த தீர்மானங்கள்
@mahalingampoorasamy4621
@mahalingampoorasamy4621 4 года назад
சிறப்பு. கட்டமைப்பை மேம்படுத்துவோம். நாம் தமிழர்.
@தேனினும்இனியதமிழ்
மிகவும் தேவையான அத்தியவசியமான கொள்கை நிறைந்த தீர்மானங்கள் மிக மிக சிறப்பு...
@pleosugu
@pleosugu 4 года назад
நம்மாழ்வார் ஐயா கூறுவார்.. நாம் ஒவ்வொருவரும் ஒரு தகவல் தொடர்பு கோபுரம் என்று...நம் சுற்றத்தில் உள்ள நபர்களை மாற்றினாலே போதும்.. வெற்றி நம் காலடியில்...நாம் தமிழர்...இதுவரை 4 பேரை நாம் தமிழருக்காக மாற்றிவிட்டேன்....
@sivayoganathan5850
@sivayoganathan5850 4 года назад
Well done
@ananthajegan6095
@ananthajegan6095 4 года назад
தேதியை மாற்றி செய்யவும் 2019 யை 2020 என மாற்றவும்.
@Sivaguru.
@Sivaguru. 4 года назад
இந்தியன் பீனல் கோடு இந்தியன் பூனூல் கோடு என்று இரண்டு சட்டம் இருக்கும் போது ஒரே சட்டம் என்று மத்திய அரசு மக்களை ஏம்ற்றுகிறது...
@BalaMurugan-nb7dw
@BalaMurugan-nb7dw 4 года назад
நாம் தமிழர்
@BalaMurugan-nb7dw
@BalaMurugan-nb7dw 4 года назад
நாம் தமிழர்
@Murugaiah.AA-3119
@Murugaiah.AA-3119 4 года назад
நாம்தமிழர்படைதளபதிகளுக்கு வாழ்த்துக்கள்
@RameshKumar-re2bt
@RameshKumar-re2bt 4 года назад
வாழ்க வளமுடன் நாம் தமிழர் கட்சி நமக்காகன கட்சி வாழ்த்துக்கள்
@keelaihassan
@keelaihassan 4 года назад
பொதுக்குழுவில் எடுத்த முடிவுகள் அனைத்தும் தமிழ் பேசும் அனைத்து மக்களுக்குமானது. நிர்ப்பந்தம் இன்றைய தேவை. தமிழா விழித்துக் கொள்.நாம் தமிழர் ✌
@natrajan3889
@natrajan3889 4 года назад
சிறப்பு மிக்க தீர்மானங்கள் நன்றி.
@mahiteja6113
@mahiteja6113 4 года назад
NTK 💪 iam from Karnataka
@arunraj_r
@arunraj_r 4 года назад
bro ena solluringa neenga kannadiga va
@mahiteja6113
@mahiteja6113 4 года назад
@@arunraj_r s bro
@arunraj_r
@arunraj_r 4 года назад
@@mahiteja6113 ena bro solluringa neenga eppadi support panringa? unga state politics always against thana? do you understand tamil?
@rajak1032
@rajak1032 4 года назад
தயவுசெய்து உங்கள் ஊர் பெயர் குறிப்பிடுங்கள் சார் ...நான் பங்கரபேட்டை கர்நாடக
@mahiteja6113
@mahiteja6113 4 года назад
S i will understand y because seeman annan speech is very powerful and he is best for TN peoples future
@பாக்கியராஜ்-ட8ஞ
அறத்தின் வழியில் ஒரு பொதுக்குழு தீர்மாணம்💐💐💐
@ptphostel3731
@ptphostel3731 4 года назад
உலகதமிழ்ரா்களுக்கான.அரசியல்.கட்சி.
@Hariandmukilgamingchannel
@Hariandmukilgamingchannel 4 года назад
நாம் தமிழர் கட்சி - தமிழர் அறம்
@abdullahyousuf9445
@abdullahyousuf9445 4 года назад
தீர்மானம் அனைத்தும் அருமை நாம் தமிழர்
@mahmoodmafaz9820
@mahmoodmafaz9820 4 года назад
நாம் தமிழர்
@thangavelsekar4680
@thangavelsekar4680 4 года назад
தயவு செய்யது நாம் தமிழர் கட்சி சார்பாகஒரு மாத இதழ் பாத்திரிக்கை ஆரம்பிக்கவும்
@பரமனின்பார்வை
ஏற்கனவே உள்ளது "எங்கள் தேசம்"
@SKBala..
@SKBala.. 4 года назад
@@பரமனின்பார்வை சகோ.. இது தினமும் வருகிறதா.... எப்படி என்று விளக்கவும்....
@srinivasang1101
@srinivasang1101 4 года назад
💪💪💪
@veeraharikumars5560
@veeraharikumars5560 4 года назад
நாம் தமிழர்
@langeskanthan1239
@langeskanthan1239 4 года назад
நாம் தமிழர்
@nagrec
@nagrec 4 года назад
நாம் தமிழர்
@MohamedIbrahim-or2cz
@MohamedIbrahim-or2cz 4 года назад
வெற்றிநமதே..நாம்தமிழர் வாழ்க தமிழகம்
@vijiviyoga4638
@vijiviyoga4638 4 года назад
அனைத்து தீர்மானமும் நிரைவேற்றப்படும். சீமான்ஜீ ஆட்சியில். தனித்தனியாக சொல்வதில் அழகு. ஐ லவ் லைக் சீமான்ஜீ.
@sivaganeshm2978
@sivaganeshm2978 4 года назад
ஜீ யா...?
@shanthiuma9594
@shanthiuma9594 4 года назад
தமிழ் நாட்டு மக்கள் எல்லோரும் எங்கள் சொந்தங்கள் சாதி மதம் இனம் எங்களிடம் இல்லை நாம் தமிழர் கட்சி வாழ்க வாழ்க.
@thesuperhero7558
@thesuperhero7558 4 года назад
நாம் தமிழர்!
@ரஞ்சித்தமிழன்-ய8ய
நாம்தமிழர்
@santhiyapravanyasri7676
@santhiyapravanyasri7676 4 года назад
நாம் தமிழர்🔥🔥🔥🔥🔥💪💪💪💪💪
@katharmohisin375
@katharmohisin375 4 года назад
முழு காணொளி இணைப்பு அனுப்பவும்
@johnjeyaseelan847
@johnjeyaseelan847 4 года назад
சிறப்பு, மகிழ்ச்சி.
@highligter4349
@highligter4349 4 года назад
தீர்மானம்😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍👍
@maharaja9422
@maharaja9422 4 года назад
எல்லாம் சரிதான் ஆனா கிராமத்துல கட்டமைப்பு கானாது. கிராமங்களை கட்டமைத்தால்தான் அடுத்த தேர்தலை சந்திக்க இலகுவாய் இருக்கும் யாராவது அண்ணன் கிட்ட சொல்லுங்க pls.,.
@thamizhlkumarannataraj.a5319
@thamizhlkumarannataraj.a5319 4 года назад
நாம் தமிழர்
@sureshm1279
@sureshm1279 4 года назад
உலகின் கோவில் கள் பல தமிழர் கள் கட்டமைப்பு மற்றும் தமிழர் கள் வழிமாறபுற களகா பாதுகாத்து வருகின்றனர் ஆனால் இப்போது நிலைமை மற்ற வர்கள் அதிகாரத்திற்கு உட்பட்ட இருக்கு என்பதே உண்மை
@ராவணகதிர்-ன5ற
நாம் தமிழர்
@munusamyarjunan9824
@munusamyarjunan9824 4 года назад
சிறப்பு 👌👌👌
@sivaprasad6079
@sivaprasad6079 4 года назад
நாம் தமிழர் கருஞ்சட்டை அணிவதை கைவிடவேண்டும்
@jeyabalakrishnan7284
@jeyabalakrishnan7284 4 года назад
நாம் தமிழர்
@rafic55
@rafic55 4 года назад
முழு விடியோ வேணும்
@jayakanth8145
@jayakanth8145 4 года назад
சுவர் ஒட்டி விளம்பரம் மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்
@rameshsurya5068
@rameshsurya5068 4 года назад
நாம் தமிழர்..💪💪👍👍🌾🌾
@msdeditz3876
@msdeditz3876 4 года назад
விரைவில் வெல்வோம்......
@shanthiuma9594
@shanthiuma9594 4 года назад
நாம் தமிழர் கட்சி வெல்லும் வெல்லும் வெல்லும்.
@vinodvinu5852
@vinodvinu5852 4 года назад
Long life NTK naam tamilar eppome vellum 🔥💪💪👌👍🔥💪👌👍BJP voda saadhane idhella'apro solluvanga thamare malara venduma'idhu oru kodume 🔥'idhu naama ellatheyumm maathanumm 'long life NTK 🔥💪🙏
@lourdssupermarche8449
@lourdssupermarche8449 4 года назад
நாம் தமிழர் கட்சி வெற்றி உறுதி
@ambrishg3632
@ambrishg3632 4 года назад
நல்ல எண்ணங்கள்
@gowthaml2412
@gowthaml2412 4 года назад
I LOVE NTK விவசாயி
@பரமனின்பார்வை
நாம் தமிழர்...
@thamizhmagan-1457
@thamizhmagan-1457 4 года назад
வெல்லட்டும் உங்கள் சேவை! நன்றி!
@yallukichha7207
@yallukichha7207 4 года назад
Naam thamizher Bangalore 💪💪
@Prakash-David-Rajkumar
@Prakash-David-Rajkumar 4 года назад
நாம் தமிழர்.
@premagi8195
@premagi8195 4 года назад
Naamtamilar 💪💪💪
@ptphostel3731
@ptphostel3731 4 года назад
நாம்.தமிழரா்.ஈழம்
@nagenpugunes6593
@nagenpugunes6593 4 года назад
326 nanbargal Like pannirukangga, Dislike yillai, yithuve namathu Vetri Padikattugal💪Valtukal Vivasayi, Naam Tamilar🙏
@sureshbabuc8621
@sureshbabuc8621 4 года назад
நாம் தமிழர் விவசாயி👍
@idrisidris2287
@idrisidris2287 4 года назад
நா..............ம் தமிழர்
@jayakanth8145
@jayakanth8145 4 года назад
மிகச் சிறந்த தீர்மானங்கள்
@selvaganeshnadar2458
@selvaganeshnadar2458 4 года назад
Naam Tamilar Mumbai
@selvaganeshnadar2458
@selvaganeshnadar2458 4 года назад
Naam Tamilar Mumbai
@ஆதிஅன்பு
@ஆதிஅன்பு 4 года назад
நாம் தமிழர்💪💪
@user-wc5ou9ce3x
@user-wc5ou9ce3x 4 года назад
சூப்பர்
@அபூமுஆவியா
@அபூமுஆவியா 4 года назад
வெல்லட்டும் விவசாயி 🌾👴
@prakashsamy7089
@prakashsamy7089 4 года назад
நாம் தமிழர்
@albertramakrishnan1188
@albertramakrishnan1188 4 года назад
நாம் தமிழர், வாழ்க, வளர்க, வெல்க
@valari3665
@valari3665 4 года назад
சிறப்பான தீர்மானம் நாம் தமிழர் 👌👌👌💪💪💪😍❤
@mohamedyousuf7269
@mohamedyousuf7269 4 года назад
நான்..உறுப்பினர்.. சேர்ந்து.. 2.வருடம்.. ஆகிறது.. இன்னும்.. அட்டை.. கிடைக்கவில்லை..
@கோகிலன்முத்தையா
தங்களின் வீட்டின் மிக அருகில் உள்ள நாம் தமிழர் கட்சி கிளையுடன் தொடர்பு கொள்க
@mohamedyousuf7269
@mohamedyousuf7269 4 года назад
சகோ..எத்தனை.. முறை.. பதில்.. இல்லை
@ramaraja223
@ramaraja223 4 года назад
நாம் தமிழர் 💪💪💪
@Anthony-xd7kf
@Anthony-xd7kf 4 года назад
சிறப்பு..!
@jabbarjabbar800
@jabbarjabbar800 4 года назад
இன்ஷாஅல்லாஹ். அடுத்த ஆட்சி நாம் தமிழர் கட்சி.ஆட்சியாக வேண்டும் என்று பிராத்தனை செய்கிறோம்.
@razeraze1142
@razeraze1142 4 года назад
தூய்மையான அரசியல் என்றால் அது நாம் தமிழர் கட்சியின் கட்டமைப்பாகும்.
@DoctorsPal
@DoctorsPal 4 года назад
We support ntk and Annan 😀🙏🙏💥💥💥💥❤
@ajaikumar8444
@ajaikumar8444 4 года назад
நாம் தமிழர்
@pleosugu
@pleosugu 4 года назад
நாம் அனைவரும் ஒர் உறுதி ஏற்போம்...நாம் ஒவ்வொருவரும் 10 மாற்று கட்சிக்கும், நோட்டா விற்கு ஓட்டு போட்டவர்களிடம் , தமிழ் தேசிய அரசியல் பேசி அவர்களை தெளியவைத்து நாம் தமிழர்க்கு ஓட்டு போட வைத்தால் போதும்... நாடாளுமன்ற தேர்தலில் நம் வாக்கு 17,00,000... அதை சட்ட மன்ற தேர்தல் 2021 ல் ஆட்சிக்கான வாக்குகள் 1,70,00,000..👍👍👍👌💐
@s.mahimairajsebastian4283
@s.mahimairajsebastian4283 4 года назад
💪💪💪💪💪
@lokeshwaran2208
@lokeshwaran2208 4 года назад
Namba aatchi eapo anna varum 😒
@newstatus3052
@newstatus3052 4 года назад
2021
@karannadarajah3737
@karannadarajah3737 4 года назад
​@@newstatus3052 atuiku thermanam 17 niraivetanum
@பன்னீர்செல்வம்.ஓ
வணக்கம் அண்ணா என்னுடைய பெயர் பன்னீர் செல்வம்.ஓ முகவூர் கிராமம் திருச்சுழி வட்டம் விருதுநகர் மாவட்டம்...எனது நாம் தமிழர் கட்சியின் அடையாள அட்டை காணவில்லை ஆகையால் புதியதாக ஓர் அடையாள அட்டை எடுக்க முடியும்மா அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@பன்னீர்செல்வம்.ஓ
@தேவதானப்பட்டி த.சுரேசு நன்றி அண்ணா 🙏💪🐅
@venkateshs1507
@venkateshs1507 4 года назад
தமிழ் தேசியம் ரஞ்சித் ,மாரி செல்வராஜ் , முத்தையா , மோகன் போன்றவர்கள் கையில் சிக்கிவிட்டது .... நாம் தமிழர் கட்சி வளர்ச்சி இனி அமோகமாக இருக்கும் ....
@namakkalrkmanoj4277
@namakkalrkmanoj4277 4 года назад
நாம் தமிழர்...
@vrajendran9055
@vrajendran9055 4 года назад
ஆண்டு 2020 என்று மாற்றவும்.வெல்வது உறுதி
@sanmugamvasanthan9642
@sanmugamvasanthan9642 4 года назад
Point 5 is not enough ! In this case you have to try to remove the Governor Post. this system is more than 350 Year old. Such model is not in force in any developed country. Reject this Governor Position.
@isravelprabha5490
@isravelprabha5490 4 года назад
Naam thamilar
@navanee100
@navanee100 4 года назад
நாம் தமிழர்
@ezhilp3292
@ezhilp3292 4 года назад
நாம் தமிழர்
@baskar.vbaskar.v3393
@baskar.vbaskar.v3393 4 года назад
NTK 🐅🐅🐅💪💪💪💪💪🔥🔥🔥
Далее
Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:20
Просмотров 32 млн
ХОККЕЙНАЯ КЛЮШКА ИЗ БУДУЩЕГО?
00:29