Тёмный

0522 - "புனர்பூ" புத்தக விழாவில் ஜோதிட மாமேதை திருப்பூர் G.K.அய்யாஉரை 

GURUJI TV
Подписаться 323 тыс.
Просмотров 51 тыс.
50% 1

"புனர்பூ" புத்தக வெளியீட்டு விழாவில் பிரபல ஜோதிட மாமேதை திருப்பூர் G.கோபால கிருஷ்ணன் (G.K.)அவர்களின் உரை - வீடியோ.
#jothidam
#jothidamtamil
#jothidaradityaguriji
#Astrologeradityaguruji
#tamilastrology
#tamiljothidaradityaguruji
#vedicastrologyintamil
#famousastrologer
#bestastrologer
#tamilastrology
#bestonlineastrologer
**********************************
CONTACT US ➤
📱PHONE NO ➤ +91 8286998888 ,+91 8681998888 ,+91 8870998888, +91 9768998888
🟢WHAT'S APP ➤+91 8428 99 8888
☎️LAND LINE ➤ 044 -24358888, 044 -48678888
📧E-MAIL ID : adhithyaguruji@gmail.com
**********************************
ADITYA GURUJI APP ➤
I PHONE LINK ➤ adityagurujiapp...
ANDROID PHONE LINK ➤ play.google.co...
*********************************
SUBSCRIBE to 🟥GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
🟥COMMUNITY ➤ / adityagurujiastrologer...
POPULAR PLAYLIST IN THIS CHENNAL➤
🟥GURUJI TV VIDEOS ➤ • GURUJI TV VIDEOS - குர...
🟥PREMIUM FULL VIDEO➤ • PREMIUM FULL VIDEO- ப்...
🟥RAHU ➤ • 25- RAHU - ராகு
*********************************
ALSO, LIKE AND FOLLOW US ON:
BLOGGER ➤ adhithyaguruji...
WEBSITE ➤ www.adityaguru...
TELEGRAM ➤ t.me/+xzgN5uLW...
INSTAGRAM ➤ / aditya_guruji
TWITTER ➤ / adhithyaguruji
SHARE CHAT ➤ sharechat.com/...
***********************************
FACEBOOK ➤
🟦TIMELINE ➤ / adhithya.guruji.7
🟦PAGE ➤ / adityaguruji.in
/ astroadityaguruji.in
🟦GROUP ➤ / 128110680608891
/ www.adityaguruji.in

Опубликовано:

 

15 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 86   
@thunderstorm864
@thunderstorm864 3 года назад
உங்கள் இந்த சேவை மிகவும் போற்ருதலுக்குரியது. நன்றி வாழ்த்துக்கள் குருஜி. இப்படிக்கு ஓர் ஈழத் தமிழன் கனடாவில் இருந்து
@tarotmaster6238
@tarotmaster6238 4 года назад
குரு வாழ்க குருவின் நூல்கள் உலகப்புகழ் பெற வாழ்த்துக்கள்
@vijayakumarr2384
@vijayakumarr2384 3 года назад
"கற்றோரை கற்றோரே காமுறுவர்" குருவே சரணம்.
@palanim.palani7555
@palanim.palani7555 10 месяцев назад
மருத்துவ ஜோதிடர் குருஜி அவர்களுக்கு வணக்கம் 🙏🙏🙏
@pichandijai144
@pichandijai144 5 лет назад
வணக்கம் நன்பரே உங்கள் பேச்சு முதல் முறையாக கேட்கிறேன் மிகவும் இனிமையாக இருந்தது. மிக்க மகிழ்ச்சி நன்றி உங்கள் புத்தகசேவை தொடரட்டும் வாழ்த்துக்கள். வணக்கம் நன்றி நண்பரே.
@kalaiyarasijayakumar369
@kalaiyarasijayakumar369 2 года назад
எனது மானசீகமான குரு....GK Ayya......🙏🙏🙏🙏🙏🙏🙏
@Rajan-mg7jo
@Rajan-mg7jo 5 лет назад
நன்றி சார் உங்கள் ஜோதிட நூல்கள் புகழ் பெற இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்;! இந்த புத்தகம் என் போன்ற மாணவர்களுக்கு ஒரு வர பிரசாதம் சார் ;!
@mohana3043
@mohana3043 3 года назад
வாழ்க வளமுடன் தொடரட்டும் அவருடைய சேவைகள்
@nskathirvelsundaram3233
@nskathirvelsundaram3233 5 лет назад
வணங்குகிறேன் ஐயா. பொதுவாக உங்கள் பதிவென்றால் அலாதி ஆசை எனக்கு. நீங்களே Gk ஐயா வை குரு எனும் போது அவர்மேல் மரியாதை விலகி பக்தி வருகிறது. நீவீர் பல்லாண்டு வாழ்க.
@Balaji-dl1zt
@Balaji-dl1zt 3 года назад
மாபெரும் இரு ஜோதிட குரு மகான்களுக்கு பணிவான வணக்கங்கள் 🙏🙏🙏
@sundarsingh_11
@sundarsingh_11 5 лет назад
ஆனந்தமான பேச்சு 😍
@vaikaitamil3368
@vaikaitamil3368 4 года назад
எது எந்த கிரகத்தோடு சேர்ந்து இருக்கிறதோ அதன்படியே பலன் அமையும் என்பதை சுருக்கமாக கூறிய ஜி கே ஐயா அவர்களுக்கு நன்றி கலந்த வணக்கம்
@mohans9543
@mohans9543 5 лет назад
Super G.K Sir. நல்ல Speech. Will buy this book shortly
@உலகியல்சோதிடம்
அற்புதமான குரு GK ஐயா
@srilakshmi.b6606
@srilakshmi.b6606 3 года назад
Really super speech.
@dheeranvidhyaalayaa4140
@dheeranvidhyaalayaa4140 3 года назад
நன்றி ஐயா
@RaviRavi-bl2hh
@RaviRavi-bl2hh 3 года назад
GK master super
@YAMI_MIKEY_X2
@YAMI_MIKEY_X2 5 лет назад
Good humour ji
@ganesanganesan9669
@ganesanganesan9669 2 года назад
Super super sirs
@mallikavenugopal8117
@mallikavenugopal8117 4 года назад
ஜிகே ஐயா வின் புத்தகங்கள் கிடைக்கும் இடம் தெரிவிக்க வேண்டுகிறேன் ஐயா நன்றி
@purushoth9552
@purushoth9552 3 года назад
Giri trading
@BALAMURUGAN-zl9nu
@BALAMURUGAN-zl9nu 5 лет назад
வாழ்த்துகள்.மீனகுரு
@karthikkarthi6143
@karthikkarthi6143 5 лет назад
Super speech sir!
@swamyaru8289
@swamyaru8289 2 года назад
Congratulations sir
@manoharmano2202
@manoharmano2202 5 лет назад
அருமை ஜி
@diysimpleosimple3770
@diysimpleosimple3770 5 лет назад
அருமையான பேச்சு
@sundarrajan3935
@sundarrajan3935 4 года назад
Super speech sir
@prabhakaranneelamegam4247
@prabhakaranneelamegam4247 5 лет назад
Super ji
@EvanshreeViews
@EvanshreeViews 3 года назад
**வணக்கம்* குருஜி, என் பெயர் இவன்ஸ்ரீ, *பிறந்த தேதி: 22.3.1976, *பிறந்த நேரம்: 8.30AM, பிறந்த இடம்: Vellore.* நான் ஜோதிடத்தில் உயர்ந்த நிலைக்கு வருவேனா? ஜோதிடத்தில் பொருளாதார ரீதியாக வெற்றி பெறுவேனா? எந்த தசையில் எப்போது நடக்கும்?
@clayforum4545
@clayforum4545 4 года назад
God bless you Sir for your service to astrology.
@creativei3394
@creativei3394 5 лет назад
Tharperumai pesuvathai konjam kuraithu sila jothida thagavalgal koori irundhal makkaluku migavum payan ullatha irundhu irukkum ...
@ranjithkumar5512
@ranjithkumar5512 4 года назад
காசு கொடுத்து புத்தகம் வாங்கி படிக்கலாமே
@creativei3394
@creativei3394 4 года назад
@@ranjithkumar5512 ஆயிரம் புத்தகங்கள் படித்தாலும் அனுபவஸ்தர் வாக்கு மதிப்பு தனி , வெறும் புத்தகத்தை மட்டும் படித்தால் போதாது அனுபவ பாடமும் வேண்டும் ....
@watsappstatus4949
@watsappstatus4949 5 лет назад
Good speech
@subramaniyamravibharathi3037
@subramaniyamravibharathi3037 5 лет назад
வாழ்த்துக்கள்
@baskaransivabaskaran7963
@baskaransivabaskaran7963 5 лет назад
Congratulations
@ranjithkumar5512
@ranjithkumar5512 4 года назад
The Living legend GK Sir
@mukundhsmart3615
@mukundhsmart3615 5 лет назад
கொங்கு குசும்பு நிறைந்த பேச்சு
@yuvisamy8245
@yuvisamy8245 2 года назад
ஏழில் சனி உள்ள ஜாதகரை புனர்பூ தோஷம் உள்ள ஜாதகர் திருமணம் செய்யலாமா இரண்டில் சனி சந்திரன் சேர்க்கை
@licraviindia109
@licraviindia109 3 года назад
வணக்கம் .
@saibaba4434
@saibaba4434 5 лет назад
SUPER 👌
@aathiselvalakshimimahal3559
@aathiselvalakshimimahal3559 5 лет назад
Super ML GANESAN
@krishnaview
@krishnaview 5 лет назад
Sir I want this book, where can I get it?
@rgunasekar82
@rgunasekar82 4 года назад
Rs:200 contact Mr .Suresh - 9842220906
@rameshmekala3456
@rameshmekala3456 4 года назад
Amazon illana flipkart laye kidaikum
@thunderstorm864
@thunderstorm864 3 года назад
எனக்கு ஒரு புத்தகம் அனுப்புங்கோ முடியுமா. நான் ஒரு ஈழத் தமிழன் கனடாவில் இருந்து
@suriyaprakash983
@suriyaprakash983 4 года назад
Where the book is available sir ?
@cmcemerlangenterprise4820
@cmcemerlangenterprise4820 4 года назад
How to buy this book punarpoo?
@ubendrankr2736
@ubendrankr2736 5 лет назад
புனர்பூ - புத்தகம் விலை என்ன? கிடைக்கும் இடம். வங்கியின் விபரம் சொன்னால் NEFTல் பணம் அனுப்பலாம்.அந்த விபரம் கூறவும்.
@rgunasekar82
@rgunasekar82 4 года назад
Rs:200 contact Mr .Suresh - 9842220906
@prakashsiva17
@prakashsiva17 5 лет назад
ஐயா புத்தகம் எங்கே கிடைக்கும்...
@sathish5041
@sathish5041 5 лет назад
குருஜி அவர்களுக்கு வணக்கம் பாவ பல அட்டவணையிலிருந்து 6ஆம் பாவ பலம் -406.0(ரூ6.77) 10 ஆம் பாவ பலம் - 548.0(ரூ9.13) லக்ன பாவ பலம் - 395.00(ரூ6.58) கேள்வி: 6ஆம் பாவத்தை விட 10 ஆம்பாவம் அதிக பலமுள்ளதாக இருக்கிறது. இருந்தும் மாத சம்பள “வேலைக்கு” நான் செல்கிறேன். எனக்கு தொழில் /வியாபாரம் ஏன் அமையவில்லை. அருள்கூர்ந்து விளக்கவும்..
@jananiramesh5290
@jananiramesh5290 5 лет назад
புனர்பூ யோகமா தோழமா?
@mindvoice8241
@mindvoice8241 5 лет назад
ஜோதிடர்களிடம் சில கேள்விகள்???பொறியியல் படிக்கும் மாணவர்கள் அணைவருக்கும் ஒரே கிரக இணைவு இருக்குமா???ஏனென்றால் பொறியியல் படிப்பதற்கு சில கிரக இணைவுகள் வேண்டுமே
@vickey9923
@vickey9923 5 лет назад
செவ்வாய் சனி புதன் ராகு 5ஆம் இடத்தோடு தொடர்பு கொண்டு ஆட்சி உச்சம் கேந்திரம் திக் பலம் போன்ற நிலைகளில் ஐந்தாம் அதிபதி ஆகவோ அல்லது ஐந்தாம் இடத்தில் சுப கிரகங்கள் பார்த்து அல்லது இணைந்து அல்லது இவை ஆட்சி உச்சம் போன்ற நிலைகளில் செவ்வாய் சிவில் மெக்கானிக்கல் படிப்புகளுக்கும் சனி மெக்கானிக்கலில் மெட்டல் இரும்பு மற்றும் மெக்கானிக்கல் படிப்பிற்கும் மற்றும் செவ்வாய் சூரியன் நிர்வாக படிப்புகளுக்கும் மேலும் புதன் கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் மற்றும் ராகு சுக்கிரன் ஆனது ஐடி துறைக்கும் காரகத்துவம் வகிக்கின்றார்கள் மேலும் நல்ல தசா புத்தி நடக்கும் பட்சத்தில் படிப்பார்கள் ஆறாம் அதிபதி தசை அல்லது ஆறாம் இடத்தில் வர்கோத்தமம்(1,5,9 ஆக வரும் யோகாதிபதிகள் 6இல் மறைந்து ஆறாம் அதிபதி ஆகி அல்லது லக்ன,பஞ்சம,பாக்கிய அதிபதிகள் வர்கோத்தமம் ஆனாலும் இவை ஆகி ஆட்சி நிலையை பெறுகின்ற தசை மற்றும் அஷ்டமத்து சனி நடைபெறும் காலங்கள் மற்றும் பாவத்துவம் ஆன ராகு தசை மற்றும் சனி தசை கள் மற்றும் அஷ்டாமாதிபதி தசை மற்றும் கேது தசை ஆகியவை நடந்தால் வேலைக்கு போக மாட்டார்கள் அப்படியே போனாலும் பாதிலேயே வந்து விடுவார்கள் அய்யா இவை நடந்தால் மட்டுமே பாதிப்பு ஆகும் வேலை கிடைக்காமல் சிரம படுவார்கள் கேது தசை நடக்கும் பட்சத்தில் 3 ஆண்டுகள் வரை கேப் விழும் அல்லது படிப்புக்கு சம்பந்தமில்லாத சாதாரண வேலையை செய்வார்கள் ஜோதிடம் பார்ப்பார்கள் கோவில் வழிபாடு என அலையை வைத்து ஞானத்தை கொடுக்கும் கேது தசை உள்ளதலேயே பவர்புல் லான கிரகம் கேது தான் ஆகவே அவர் கெடுக்கவும் செய்வார் கொடுக்கவும் செய்வார் ராகு கொடுத்து கெடுப்பவர் மற்றும் கேது கெடுத்து கொடுப்பவர் செல்வங்களை ராகு தசை குறுக்கு வழியில் பயணிக்க வைக்கும் கேது தசை நேர்மையான வழியில் பயணிக்க வைக்கும் கேது ஞானி சந்தியாசி மேலும் அவர் நின்ற வீட்டின் பலனை கூடவோ குறைச்சோ செய்வார் ஆனால் கேது பகவான் சுபத்தன்மையை தருபவர் என்ற கருத்து உள்ளது அது உண்மையும் கூட
@mevithabiku9203
@mevithabiku9203 5 лет назад
@@vickey9923 im a girl.. 07/11/1993 04 : 35 pm govt job kedaikuma?? endha madri ana thurail kedaikum?? life epdi irukum
@mevithabiku9203
@mevithabiku9203 5 лет назад
@@vickey9923 ayya enaku meena lagnam... (lagna sandhi) eluthu jathagamum adhuve.. guruji kooryathum athuve.. aga athan padi palan uraika vendukiren🙏 melum piranthathil irundhu naan nanraga ilai.. asai patta edhuvum enaku kedaika vilai.. agave meen lagnam enbathe seri..
@selvaranitamil1664
@selvaranitamil1664 5 лет назад
how is his future life
@selvaranitamil1664
@selvaranitamil1664 5 лет назад
ayya nandri. Ana time 13 1 1989.time 8.09pm kovilpatti name satish pls manniithu vidungal ayya
@srilakshmi.b6606
@srilakshmi.b6606 3 года назад
குரு ராமசுப்பு ஐயா பற்றி நீங்கள் கூறி யாது உண்மை.
@LOGANATHAN-fy5lx
@LOGANATHAN-fy5lx 5 лет назад
How to buy this book?
@rgunasekar82
@rgunasekar82 4 года назад
Rs:200 contact Mr .Suresh - 9842220906
@legendrams548
@legendrams548 5 лет назад
Poor Audio, can't understand anything.
@ramasamyannamalai3991
@ramasamyannamalai3991 5 лет назад
என்ன பேசுகிரார்? புரியவில்லை.
Далее
கர்மா (Karma) / Dr.C.K.Nandagopalan
25:06
Просмотров 233 тыс.