Тёмный

0563 - கன்னி - அதிர்ஷ்ட கிரகங்கள் எது? 

GURUJI TV
Подписаться 319 тыс.
Просмотров 144 тыс.
50% 1

Опубликовано:

 

9 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 79   
@raadhakrishnanl870
@raadhakrishnanl870 9 месяцев назад
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽 உயர்திரு எங்கள் மகா குருஜி ஐயா அவர்களது திருபொற்பாதங்களுக்கு எண்ணற்ற,எண்ணற்ற 'வணக்கங்களும்',, "நன்றிகளும்". தங்கள் கடைநிலை மாணவன். இராதாகிருஷ்ணன்.லோ கோபிச்செட்டிபாளையம். 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@vikevike4636
@vikevike4636 4 года назад
குருஜி ஐயா 1,00,000 மேல் subscribers congratulations உங்கள் சேவை மேன்மேலும் தொடரட்டும்
@srinivasansubramani6393
@srinivasansubramani6393 4 года назад
I really surprised on some your prediction about kanni lagnam person... Because for me its kanni lagnam. I strongly believe that because of your experience and intelligence it's possible... I couldn't see anyone like this in RU-vid. You are unique. Thanks for your service... Pls continue sir.
@sanjanadurai8596
@sanjanadurai8596 Год назад
@@rajanp3982please provide your birth details to clarify sir😊
@rajanp3982
@rajanp3982 Год назад
@@sanjanadurai8596 I had an appointment with Guruji 1 year back and asked the same question ! He said me that my mars is with Sooriyan in Simam and so Mars and Sun have good understanding and so my dasa period would be neutral! Since my moon was debilitated along with mars paarvai, it was too bad! I got the answer from him directly!
@rajanp3982
@rajanp3982 Год назад
@@sanjanadurai8596 He has told many places that one has to work hard towards your goals in order to activate the planet! Simply sleeping at home will not bring any good luck even if you have subathuva Sukra dasa! In short, throw our laziness away and start working towards your goals! When good time comes, we will get the fruitful results! No need to see any horoscopes at anytime! In my perspective, seeing a horoscope has always given negative hope by fearing about future
@saanzmst6516
@saanzmst6516 4 года назад
Anchor 👌👌👌👌👌
@senthamizhanseemanpolitics70
@senthamizhanseemanpolitics70 4 года назад
Thanks 🙏🙏🙏 Guruji you are 100% correct, I am kanni lagnam and I am interested in computer science
@thandayuthapanik7931
@thandayuthapanik7931 3 года назад
Thandayuthapani Good prediction
@tharumambalranjani5179
@tharumambalranjani5179 3 года назад
உண்மை அய்யா.. குரு திசை செவ்வாய் புக்தி... படாத பாடு பட்டுடென்..😭😭😭
@usharanisundararajan168
@usharanisundararajan168 4 года назад
கன்னி லக்னம் லக்னத்தில் புதன்.. கும்பத்தில் சனி துலாத்தில் சூரியன் சந்திரன் குரு சுக்கிரன் மேகத்தில் கேது கடகத்தில் செவ்வாய்.. மகன் சாதகம். தாங்கள் கூறுவது போல் எல்லாத் துறையிலும் போதுமான அறிவு இருந்தும் ஃபேஷன் டிசைன் கவர்ண்ட்மென்ட் காலேஜில் கிடைக்கவே அடம்பிடித்து அதில் சேர்ந்து ஒரு கம்பெனியில் ப்ரொஃபஷனல் டிசைனராக இருக்கிறார். அது எனக்கு வருத்தமாக இருக்கிறது குருஜி..🙏🙏🙏
@dvtech7955
@dvtech7955 4 года назад
குருவே சரணம். நன்றி குருஜி
@manoharmano2202
@manoharmano2202 4 года назад
அருமை ஜி
@narayanaperumalpremalatha8181
@narayanaperumalpremalatha8181 4 года назад
Great guidance sir
@ponmanirangaswamy8251
@ponmanirangaswamy8251 4 года назад
Clear explanation 👍👌
@selvaraj8749
@selvaraj8749 4 года назад
Super guru,g
@saibaba4434
@saibaba4434 4 года назад
SUPER 👌✍️🙏
@kabiyarasanmarimudhu1891
@kabiyarasanmarimudhu1891 4 года назад
ஐயா குருஜி ஐயா அவர்களே வணக்கம் எனக்கு ஒரு சிறிய சந்தேகம் ஐயா நிழல் கிரகங்களான ராகு கேதுக்கள் ராகு கேதுக்கள் தான் இருந்த வீட்டின் அதிபதியை போலவும் பார்த்த கிரகத்தின் அதீத அதிபதியை போதும் வேலை செய்யும் என்று சொன்னீர்கள் என் நண்பன் ஜாதகத்தை உங்களிடம் நேரில் வந்து பார்த்த பொழுது அவருடைய லக்கணம் கன்னியா லக்கினம் அவருடைய ஜாதகத்தில் சுக்கிரன் திக் பலமாக உள்ளார் என்று வலிமையாக உள்ளார் என்று சொன்னீர்கள் கேது சுக்கிரன் வீட்டில் அமர்ந்து உள்ளது என்றும் அதனால் கேது தசை மிகவும் அருமையாக இருக்கும் என்றும் சொன்னீர்கள் ஆனால் இப்பொழுது இந்த வீடியோவில் நான் இப்பொழுது பார்த்தேன் கன்னி லக்கினத்திற்கு ராகு நன்மை செய்வார் என்றும் கேது தீமை செய்வார் என்றும் சொன்னீர்கள் என் நண்பன் ஜாதகத்தில் திக் பலமாக அமர்ந்த சுக்கிரனின் வீட்டில் அமர்ந்த கேது தசை நன்மையைத் தருமா அல்லது தீமை தருமா நீங்கள் என் நண்பனுக்கு கேது தசையில் இருந்து தான் உங்களுக்கு வாழ்க்கை என்று சொல்லியுள்ளீர்கள் இருந்தாலும் நீங்கள் அடிக்கடி சொல்வது போல ஜோதிடம் என்பது ஒரு விதிவிலக்கு உள்ளது என்று சொல்லி இருக்கிறீர்களே அதனால் கேது தசை அவருக்கு நன்மை செய்யுமா அல்லது தீமை செய்யுமா என் என்று ஜோதிட உலகத்தின் கடவுள் ஐயா ஆதித்ய குருஜி அவர்களே இதற்கு கொஞ்சம் நீங்கள் விளக்கம் தர முடியுமா ஐயா மிகத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் ஐயா
@vinothkumar1005
@vinothkumar1005 3 года назад
Thanks sir
@shahulhameedms6002
@shahulhameedms6002 10 месяцев назад
Guruji wonderful explanation. 6.3.1984 8.48.chevvai is 2nd house with ucha vagra sani.How is upcoming Chennai dasa.i really scared. Already I faced too much trouble. My humble request Kindly explain .
@sridharankrishnamurthy5912
@sridharankrishnamurthy5912 4 года назад
Excellent
@narayanaperumalpremalatha8181
@narayanaperumalpremalatha8181 4 года назад
Sir really proud of your indepth knowledge. Sir if possible, please tell me the prediction for kanni lagnam thulam rasi , Sukkiran Poosam ( second patham), chandran(Swathi first patham) parivarthanai.
@ravichandrannatesan7891
@ravichandrannatesan7891 4 года назад
Super ji...
@muthukumar2553
@muthukumar2553 4 года назад
Super guruji ayya
@muralitharanselvaratnam4794
@muralitharanselvaratnam4794 4 года назад
all infomaton true thanks Sir
@harthimilk5165
@harthimilk5165 3 года назад
Super
@kaashvistudios9045
@kaashvistudios9045 4 года назад
உங்கள் நேயர் ஸ்ரீ லங்கா என்னை ஆசிர்வதியுங்கள் குருஜி
@siva6060
@siva6060 4 года назад
Sir, well said. For Kanni lagnam Mars will not do good. In your experience have you seen any chart where Mars Dasa did good? How will be the position of Mars in that case? Please explain along with Saram in your explanation. Thank you very much for reading my comment. Good work.
@rajan7090
@rajan7090 4 года назад
V.nice explanation sir thank you sir I need some help from you I am Astham Nagsathram kanni rasi, meenam Lagunam ,which rasi,or Lagunam to saw the programmes pls clear me sir..
@astros.r.v.saminathanastro3964
@astros.r.v.saminathanastro3964 4 года назад
Thank you so much sir for your kind
@sankaranarayanansankaralin8095
@sankaranarayanansankaralin8095 3 года назад
எனக்கு கன்னியா லக்னம். செவ்வாய் திசையில்தான் நிரந்தரமான அரசு உயர்பதவி கிடைத்தது
@rohini7821
@rohini7821 11 месяцев назад
Can you mention your date of birth along with birth time.....for my clarification??
@TejasrivarshaB
@TejasrivarshaB 2 месяца назад
Sir can you pls share date of birth and time sir
@fooloffools8735
@fooloffools8735 4 года назад
I want to marry this kanni....because im kanni lagnam...😀😀😀
@pthangaraj511
@pthangaraj511 3 года назад
Sir Kanni lagnam Sun + sukran 5 il(magarathil) Sukran yogathi pathiya Ayya
@munirajam355
@munirajam355 4 года назад
ஐயா, வணக்கம். சிறிய சந்தேகம். நீங்கள் ஒவ்வொரு லக்னத்திற்கும் யோக கிரகம் மற்றும் அவயோக கிரகம் கூறியிருக்கிறீர்கள். உதாரணமாக மேஷம் லக்னத்திற்கு புதன் நல்ல பலன்களை தர இயலாதவர் என்று கூறியிருக்கிறீர்கள். இந்நிலையில் மேஷம் லக்னமாகி கன்னி இராசியாக இருந்தால் புதன் நல்ல பலன்களை தருவாரா? இதற்கான பதில் பல ஆர்வலர்களுக்கு உதவும் என்று நம்புகிறேன். நன்றி.
@rameshkrishnan91
@rameshkrishnan91 4 года назад
50 50 %
@vickey9923
@vickey9923 4 года назад
புதன் ராசி நாதன் ஆகி ஆகவே கெடு பலன்களை செய்ய மாட்டார் மேஷ லக்னத்திற்கு செவ்வாயே அஷ்டாமாதிபதி அவர் எட்டில் குரு உடன் இணைந்து சுபத்துவம் அடைவதால் செவ்வாய் தசை வெளிநாட்டில் சென்று பிழைத்து தன் லாபம் ஈட்ட வைக்கும் ஏனெனில் 9,12க்குடைய யோகாதிபதி ஆன குரு செவ்வாயை தன் வீட்டிற்கு நெருங்கும் தூரத்தில் கொஞ்சம் வலு உடன் இருப்பார் மேலும் செவ்வாயின் குணத்தை சாந்தப்படுத்தி அவரை நல்ல பலன்களை செய்ய நல்ல கதிர்வீச்சை செவ்வாய்க்கு தருகிறார் அதனால் செவ்வாய் தசை நன்றாக இருக்கும் தனலாபம் நிலங்கள் வாங்க வைக்கும் செவ்வாய் தசை மேஷ லக்னத்தில் பிறந்தவர்களுக்கு சுபத்துவ செவ்வாய் தசை,சந்திர தசை,சூரியன் தசை,குரு தசை,கேது தசை முதல் தர கெடு பலன் இல்லாத யோக திசைகள் சுக்கிரன் தசை,சனி தசை,ராகு தசை இரண்டாம் தர நன்மைகளை தரும் ராகு குரு வீட்டில் குரு பார்வையில் குருவை போல மாறி குரு தசையாகவே பலன் தருவார் புதன் தசை மட்டுமே கெடுபலன்களை தரும் குழந்தைகள் வழி பிரச்சினை நரம்பு மண்டலம் பாதிப்பு தனது பேச்சாலும் காதலாலும் நண்பர்களாலும் இளைய சகோதரர் எதிரிகள் ஆக இவர்கள் எதிரிகள் ஆகவும் மாறி பிரச்சினை வரும்
@anandv1391
@anandv1391 4 года назад
@@vickey9923 thanks brother
@midhunramachandran5131
@midhunramachandran5131 2 года назад
Guruji kanni lagnam. Mesham rasi....aanal sevvai dasai eppadi irukkum....
@venkatesanma4769
@venkatesanma4769 4 года назад
Super super. ..ji😀
@tharumambalranjani5179
@tharumambalranjani5179 4 года назад
🙏🙏
@kumarana8725
@kumarana8725 4 года назад
குருஜி உங்களுடைய sankara tv show வும் சேர்த்து ஒளிபரப்பு செய்யுங்கள் ஐயா
@shanthysekar145
@shanthysekar145 4 года назад
Pl inform date and time
@kumarana8725
@kumarana8725 4 года назад
Every Sunday 1:30 pm
@shanthysekar145
@shanthysekar145 4 года назад
@@kumarana8725 thank you😊🙏
@jupiterjohn6823
@jupiterjohn6823 2 года назад
Sorry sir enaku vazhkaila romba happy days sukra dasa sevvai bhukthi dhan.bad days sukra desa sani bhukthi.kanni lagnam
@9629455023
@9629455023 4 года назад
Chevvai neechama irunthal?? Enaku kanni lagnam virichiga raasi. Ippo putha thisai chevvai puthi start aaiduchu. Chevvai neecham.
@rmnakarajan9399
@rmnakarajan9399 3 года назад
கன்னி லக்னம் தனுசு ராசி பூராடம் 2. 2-ல் குரு ராகு 3-ல் சனி 4-ல் சந்திரன் 5-ல் சுக்கிரன் செவ்வாய் 7-ல் சூரியன் புதன் 8 ல் கேது உள்ளது பலன்கள் சார்.
@harinisuba7166
@harinisuba7166 4 года назад
Simma rasi kanni lakinam enaku epadi irukm ayya..rendume opposite ah iruku
@ambikawriter1463
@ambikawriter1463 2 года назад
ஐயா கண்ணி ராசில் சுக்கிரன் நீச்சம் புதன் உச்சம். கன்னி ராசியில் புதன் உச்சம் பெற முடியும் சுக்கிரன் எப்படி உச்சம் பெற முடியும்????
@p.saravananmca...2214
@p.saravananmca...2214 4 года назад
Kadaka laganam kanni rasiku solluka sir...
@chthjack
@chthjack 4 года назад
Ayya vanakkam Viruchuga laknam kannirasi sani place in astham natchathiram 11m pavathil eruku.sani maragathipathi nu solreenga .sani thisai eppadi erukum sir.ennoda rasi athipathi pudhan astamathipathi
@shahulhameedms6002
@shahulhameedms6002 10 месяцев назад
100!!!
@kumare5319
@kumare5319 3 года назад
Guruji vankam Kumar 03.08.1977. 9.20 Am. Mettur dam how go life please.
@senthamizhanseemanpolitics70
@senthamizhanseemanpolitics70 4 года назад
First plant trees 🌴🌲🌳 save Earth 🌏🌎 thanks 🙏🙏🙏
@manikandaprakash
@manikandaprakash 4 года назад
மறுக்கிறேன் அய்யா , எனக்கு கன்னி லக்கணம் , செவ்வாய் தசை செவ்வாய் புத்தியில் கல்யாணம் ஆனது .. முன்னேற்றம் தடை படுவது உண்மை தான் ஆனால் தீங்கு இல்லை அய்யா .. நன்றி
@rajamanickmat9775
@rajamanickmat9775 4 года назад
Co
@rohini7821
@rohini7821 11 месяцев назад
Kindly give your birth details....for my clarification regarding Mars!!!
@ramramesh5042
@ramramesh5042 4 года назад
கன்னி லக்கத்திற்கு லக்கனத்தில் சுக்கிரன் இருந்தால் யோகமா
@arun0963
@arun0963 4 года назад
அய்யா,எனக்கு ஒரு சந்தேகம் நீங்கள் ஒரு லைவ் வீடியோ இல் தேச நாதனுக்கு புக்தி நாதன் 6 ,8 இல் இருக்கும் போது ஆட்சி உச்சம் மக இருந்தால் அது பயன் தரும் என கூறினீர்கள் ...!ஆனால் குருஜி நேரம் நிகழ்ச்சியில் ஒரு நேயருக்கு ராகு விற்கு 6 ஆட்சி உச்சம் ஆக இருந்த கரகம் சனி சுக்கிரன் பலன் தராது என அது நாள்தான் அவருக்கு நஷ்டம் வந்தது என குறினீரிகள் ...எனக்கு குழப்பமாக இருக்கிறது அய்யா, தெளிவு படுத்துங்கள்...
@palanikumar2309
@palanikumar2309 4 года назад
Date 16 12 1984 naanum Nalla irukkanum ennala nalu Peru naala irukkanum ithu eppa nadakkum
@jahanmurugan7325
@jahanmurugan7325 4 года назад
கன்னி ராசி மீன லக்னம் எப்படி இருக்கும் குருஜீ...
@samblessing7250
@samblessing7250 4 года назад
குருஜி ஐயா நான் மேஷ லக்கினம் எனக்கு லக்ன அதிபதி எட்டில் செவ்வாய் குருவுடன் நினைவு வாழ்க்கை எப்படி இருக்கும்
@rameshkrishnan91
@rameshkrishnan91 4 года назад
Nandraga irukum
@nedunezhiyannedu1916
@nedunezhiyannedu1916 4 года назад
Nedu
@gomathi86
@gomathi86 4 года назад
Sir nan mesha rasi kanni lagnam chevvaii thisai than start ayiruku. Neenga solra madhiri kedu palangalai tharuvara. Illai jadhagam parthal than theriyuma. Reply pannuvingala sir
@rajanp3982
@rajanp3982 4 года назад
Madam... No need to worry... I am also running through sevvai disai... Almost 80% gone... Not even a single issues... Don't blindly believe astrologers... Believe your strength and work hard... Nothing is going to happen
@gomathi86
@gomathi86 4 года назад
@@rajanp3982 4 months before my father passed away....he worked central govt job. I m trying for that job.. Will i get that job sir? Chevvai disai ragu pikthi.. Lagnam 5 il magarathil chevvai iruku sir
@karthikeyan-zu2gk
@karthikeyan-zu2gk 4 года назад
08:04: 1983 மகரம் அவிட்டம் கன்னி லக்கனம் எப்படி இருக்கும் குரு ஜீ
@meenarajkumar1671
@meenarajkumar1671 4 года назад
En maganukku govt job eppo kidaikkum
@radharamakrishnan5835
@radharamakrishnan5835 4 года назад
Avitta nakshatra belongg to Mars If this person is born in kanni lagna how will be Mars dasa?
@rajkumarv4943
@rajkumarv4943 4 года назад
மதிப்பிற்கு உரிய உயர்திரு ஆதித்ய குருஜீ ஐயா என் பெயர் ராஜ்குமார் கடந்த 10 ஆண்டுகளாக தொடர் தோல்வி இழப்பு ஏமாற்றம் பிரிவினை அடைந்து கொண்டு வருகிறேன் எப்போது குடுப்ப சூழ்நிலை வருமானம் மாறும் இன்னும் எவ்ஹவு துன்பம் தொடரும் வாழ்கை எப்படி இருக்கும் மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் வழிகாட்டுங்கள், பிறந்த தேதி 11 .06 . 1977 , பிறந்த நேரம் கலை 8.15 am பிறந்த ஊர் .சேலம் , மேலும் என் தாயை நான் பார்த்துக் கொள்கிறேன் அவர் ஆயுள் பற்றி கூறவும் , தாய் பெயர் .சியாமளா பிறந்த தேதி 3.1 .1947 , பிறந்த நேரம் அதிகாலை 3.48 am பிறந்த ஊர் ஆத்தூர் , என் அம்மாவாவது என்னுடன் இருப்பாரா அனைத்தையும் தொடர்ந்து இழந்து உள்ளேன் , த யுவு கூர்ந்து என் வாழ்கை வழி காட்டுங்கள் ஐயா.
@poobalanponnusamy7855
@poobalanponnusamy7855 3 года назад
Super ji
Далее
0882 - 12 HOUSES GOOD AND BAD#adityaguruji #jothidam
29:42