Тёмный

06.சுக்கிரன் கர்மா l உங்கள் வாழ்க்கை வெற்றிபெற ஒரே பரிஹாரம் l Sukran Karma DNA Astrology 

Подписаться
Просмотров 96 тыс.
% 1 652

திருவாதிரை சித்திரை திருவோணம்
வெற்றிமேல் வெற்றி பெற மிக சிறந்த பரிஹாரம்
DNA ASTROLOGER VISHAL
தொடர்புக்கு :
86080 77781
Join this channel to get access to perks:
ru-vid.com/show-UC6cITLoIdqxWywbQv4SLe7Qjoin
For more updates on Devotee Nation Tamil, Kindly Join on t.me/devoteenationtamil
For Advertisement in this channel Contact : +9163815 08037
bit.ly/DevoteeNation
-------------------------------------------------------------
Rahu Ketu Peyarchi 2023 : bit.ly/RahuKethuPeyarchi2023
Prasannam Astrology : bit.ly/PrasannamAstrology
DoshamPariharam : bit.ly/DoshamPariharam
Dasa Bukthi : bit.ly/DasaBukthi
Gurupeyarchi2023 Playlist : bit.ly/Gurupeyarchii2023
சனிப்பெயர்ச்சி 2023 : bit.ly/Sanipeyarchi2023
2023 ராசிபலன் Playlist : bit.ly/2023Rasipalan
DNA ASTROLOGY Playlist : bit.ly/DNAAstrology
Jothida Ragasiyangal : bit.ly/JothidaRagasiyangal
Monthly Horoscope l மாத ராசிபலன் :bit.ly/MonthlyRasipalan
Nayanmargal l நாயன்மார்கள் : bit.ly/Nayanmargal
Alwargal l ஆழ்வார்கள் : bit.ly/Alwargal
Saivam l சைவ சமயம் : bit.ly/Saivasamayam
Vainavam l வைணவம் : bit.ly/Vainavam
------------------------------------------------------
Devotee Nation Tamil யூட்டூப் சேனலுக்கு உங்களை வரவேற்பதில் பெரு மகிழ்ச்சியடைகிறோம். ஆன்மீக தேடல் உள்ளவர்களுக்கும், அதன் உள்ளார்ந்த உண்மையை தெரிந்துகொள்ளவதற்கு எங்கள் பணி உறுதுணையாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.
எனவே உங்கள் ஆதரவும்,ஒத்துழைப்பும் தொடர்ந்து இருக்க வேண்டுகிறோம்.
மறவாமல் நமது இந்த Devotee Nation Tamil பக்கத்தை
SUBSCRIBE!!! செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்
அனைவரும் இறையுணர்வையும், இறையருளையும், பெற்று வாழ்வை நிறைவோடு வாழ்வோம்.
" வாழ்க வளமுடன் "
#thiruvathira #chithirai #thiruvonam #sukran #sukrankarma #dnaastrologyintamil #dnaastrologytamil #astrologytamil #karma #vidhi #lovemarriage #loveastrology #marriageastrology #lovemarriage #astrologysecrets #devoteenationtamil #predictions #aanmeegam

Опубликовано:

 

8 ноя 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 101   
@manil9576
@manil9576 6 месяцев назад
திரு விஷால் அய்யா எல்லாத்தையும் அக்கு வேறு ஆணி வேறாக பிரிச்சி சொல்வதற்காக,உங்களுடைய வெளிப்படை தன்மைக்காக,ஆராயும் குணத்திற்காக வெகுவான பாராட்டுகள்.வாழ்க வளமுடன்.!.❤
@dailynewfuns
@dailynewfuns 6 месяцев назад
03:47
@dailynewfuns
@dailynewfuns 6 месяцев назад
07:00
@saravanakumaarr143
@saravanakumaarr143 5 месяцев назад
Vishal sir is a true legend in astrology. My respects sir 🙏🏻🙏🏻
@sowrirajans9210
@sowrirajans9210 8 месяцев назад
மரபணு ஜோதிடம் மக்கள் மனதில் நிலைக்க‌ அரும்பாடுபட்டு வரும் மரபணு ஜோதிட ஆய்வாளர் உயர்திரு விஷால் லோகேஷ்வரன் அவர்களை ஜோதிட உலகம் என்றென்றும் மறவாது நினைவில் கொள்ளும்.
@msugadev3913
@msugadev3913 8 месяцев назад
மிக அருமையான விளக்கம் தம்பி, நன்றி கண்ணா
@vijayanviji1470
@vijayanviji1470 Месяц назад
100/100 உண்மை சரி.நான் சித்திரை.
@gajalakhshmi874
@gajalakhshmi874 7 месяцев назад
லஷ்மி பத்தி அருமையான விளக்கம் ❤❤❤
@user-tm2il9zw8w
@user-tm2il9zw8w 8 месяцев назад
Excellent...well explained Sir...Many thanks
@preethamanivarnan615
@preethamanivarnan615 7 месяцев назад
Superb explanation. 100 percent true thankyou verymuch
@parthibanparthiban9129
@parthibanparthiban9129 7 месяцев назад
Very clear explanation you have given sir thank you very much
@vanitk5078
@vanitk5078 7 месяцев назад
U r defining 'lakshmi' very correctly.
@kalpanasivam4918
@kalpanasivam4918 7 месяцев назад
Excellent sir superb 🙏🙏🙏,if u guide like this nobody will get in to the problem,if the person understands wat u trying to convey .
@shanthi155
@shanthi155 7 месяцев назад
மிக்க நன்றி ஐயா
@dharanikumar6271
@dharanikumar6271 6 месяцев назад
Useful video sir...appadiye pakathula irundhu partha madhiri soldreenga...
@Anushiva99
@Anushiva99 7 месяцев назад
மிகத் தெளிவான ஆலோசனை சகோதரரே 🙏🙏🙏
@dl913
@dl913 6 месяцев назад
Super explanation Sir..V.nice
@ellammix8931
@ellammix8931 8 месяцев назад
Very true, sir !!
@durainayazidurai8484
@durainayazidurai8484 6 месяцев назад
Super sir Vera level life tips 💪
@selvirajadurai7917
@selvirajadurai7917 6 месяцев назад
Excellent
@user-it1yj8yr7t
@user-it1yj8yr7t 7 месяцев назад
இந்த 3 நட்சத்திரம் நானும் என் குழந்தைகளும
@aishwaryaaravinth5667
@aishwaryaaravinth5667 7 месяцев назад
Very neatly explained sir thank you
@kumar-yz4sr
@kumar-yz4sr 6 месяцев назад
Sir, vera level super
@_.live.and.love._
@_.live.and.love._ 6 месяцев назад
Thank you sir😊
@bonraji
@bonraji 5 месяцев назад
Very responsible astrologer
@swetha6139
@swetha6139 2 месяца назад
My situation few years ago! Got cheated and all that happened now having self-control over situations. I am married and happy :) following spiritual path to gain more control over myself!
@jayalalithabalasubramani-jr5qy
@jayalalithabalasubramani-jr5qy 6 месяцев назад
மிகச் சரியான பதிவு.. சுக்ரன் சம்பந்த பட்டது எல்லாமே சுய ஒழுக்கம் மற்றும் தவறான வழியில் நாம் போக வேண்டாம் என்று அறிவுறுத்துவதாகவே..மற்றும் ..அதனை சார்ந்ததாகவே தான் இருக்கின்றது..
@dhakshinamurthy7788
@dhakshinamurthy7788 5 месяцев назад
Good
@shamlissr3810
@shamlissr3810 8 месяцев назад
Thanks sir
@VasaviKrishnan
@VasaviKrishnan 7 месяцев назад
Hats off to your explanations
@geetharavikumar1660
@geetharavikumar1660 7 месяцев назад
100 percent correct sir
@vedhar7390
@vedhar7390 5 месяцев назад
Serupula adichu sonneenga sir.. Kan moodi thanama nambathe nu.. Love la mattum la illa.. Ella vishayathilum🙏
@kathirvel1530
@kathirvel1530 8 месяцев назад
💯 true
@LakshmiLakshmi-eh3qv
@LakshmiLakshmi-eh3qv 8 месяцев назад
Yes correct se
@TAMILARASAN-bn8zj
@TAMILARASAN-bn8zj 7 месяцев назад
Sir enaku mars in chithirai , sun in thiruvathirai and ketu in thiruvonam apdina ena panrathu
@kavithaV860
@kavithaV860 8 месяцев назад
5 nayanmar from thiruvathirai.
@pvnarayanan7285
@pvnarayanan7285 8 месяцев назад
💯 correct
@kamalathasananushiya9992
@kamalathasananushiya9992 7 месяцев назад
Nice 😮😮😮
@senthilbv8207
@senthilbv8207 5 месяцев назад
Super super. Sar
@vallalarvinoth7563
@vallalarvinoth7563 8 месяцев назад
Anna thanks
@appukutty5893
@appukutty5893 8 месяцев назад
Yes. 👌👌👌💘💘💘
@kulothunganraghumithaa1137
@kulothunganraghumithaa1137 3 месяца назад
Super bro
@user-vm9be5dr3p
@user-vm9be5dr3p 6 месяцев назад
Kathal pasam ellam kaddiddu viddu ponal enna pannurathu brother
@balakrishkowshikyadav
@balakrishkowshikyadav 4 месяца назад
Thala super 💯 correct
@Murugan_krishnamoorthy
@Murugan_krishnamoorthy 16 дней назад
Super sir❤
@RealHero-nz6ur
@RealHero-nz6ur 13 дней назад
Super
@jayakumarkrishm4743
@jayakumarkrishm4743 4 месяца назад
100percent true
@malaimalai8840
@malaimalai8840 3 месяца назад
Sir naa thulam rasi simma laknam naa diamond podalama
@HemanikaKrishnan-kv9cg
@HemanikaKrishnan-kv9cg Месяц назад
Na thulam lagnam .. lagnam Chithirai nakshatra la iruku .. apo epdi irukum sir ?
@saruban.mmahalakshmi7373
@saruban.mmahalakshmi7373 5 месяцев назад
Ammmm yes
@SethuramanSethuraman-lw3wq
@SethuramanSethuraman-lw3wq 5 месяцев назад
Sir nanga marriage panna ennga vittala kattam anna accecpted pannala .10 years phone contact ella anna pasam kuraiyala avanga appo forien erunthanga.apparam 3 years vittla relation la vachchi pesi patthom annalum avanga acce pted pannala apparam nanga marriege pannikkittom.eppa 5 years aguthu thereis no proplem.
@Raka462
@Raka462 29 дней назад
Truely to say him
@dhanalakshmi761
@dhanalakshmi761 12 дней назад
கரெக்ட் 👍
@LalithaParamasivan-vy6cc
@LalithaParamasivan-vy6cc 7 месяцев назад
🔥🔥🔥🔥🔥🔥
@naveenkarthikeyan3722
@naveenkarthikeyan3722 7 месяцев назад
Crt ladies visyathla problem
@varadarajm3747
@varadarajm3747 8 месяцев назад
Sar yanode editkalam yapadi gurujji 07.12.1968 Saturday 02.18 PM meenam lagnam thiruvadhiry nachitram (4 padma)medhunam Rashi. Namaste 🙏
@varadarajm3747
@varadarajm3747 8 месяцев назад
11:40
@gokulgokul2618
@gokulgokul2618 7 месяцев назад
100 💯
@sundaravadivel9050
@sundaravadivel9050 4 месяца назад
சார் நான் கோயம்புத்தூரில் இருந்து பேசுறீங்க என்னோட ராசி துலாம் ராசி மகர லக்கனம்
@Gks0607
@Gks0607 7 месяцев назад
நீங்க சொன்ன மாதிரி தான் அனைத்தும் எண் வாழ்க்கையில் நடந்தது. இப்போது எல்லாம் இழந்து விட்டேன். எனக்கு 41 வயது மீண்டும் ஒரு நல்ல வாழ்க்கை கிடைக்குமா ஐயா
@gokulgokul2618
@gokulgokul2618 7 месяцев назад
Enakku 38 na naliku avalku kalyanam na
@dhivyapalanivel3667
@dhivyapalanivel3667 7 месяцев назад
Same to you 😢
@Gks0607
@Gks0607 7 месяцев назад
@@dhivyapalanivel3667 don't cryi.neenga men r women?
@Gks0607
@Gks0607 7 месяцев назад
@@gokulgokul2618bro ungalukku age 38 thaan aaguthu feel pannaathinga bro next try pannuga ithu kaliyugam apadithan irukkum (ungalukku soththu panam nalla job irunthaal vera ponnu marriage pannikonga. Nalla purithal illathavanga kooda illa na vaalkai nalla irukkum ok
@MKGreatBoys
@MKGreatBoys 6 месяцев назад
I am 37.. Elam poiduchu
@malar6242
@malar6242 4 месяца назад
7-9 minutes🎉🎉🎉🎉🎉🎉🎉🎉👏👏👏
@priyamahendran6686
@priyamahendran6686 6 месяцев назад
Chiththirai belongs to sevvai
@sharons2085
@sharons2085 3 месяца назад
My husband is Thiruvathirai and i am Thiruvonam my son is Uthiratadhi.. Marriage life is horrible. My husband has so many extra marital affairs. I have been forgiving him and surviving now i have survived 7 yrs finally in process of divorce 😢
@bluemountainexpress271
@bluemountainexpress271 Месяц назад
👌🏻💐🙏🏻🎉
@anarkali5647
@anarkali5647 5 месяцев назад
My name is Annalakshmi
@user-sw3lq5yf6t
@user-sw3lq5yf6t 7 месяцев назад
எனக்கு கன்னி சித்திரை நட்சத்திரத்தில் லக்ன புள்ளி விழுந்தது . நான் ஒரு பெண்ணை காதலித்தேன் . அவளை கண்டது 2017 லவ் அவள் மீது காதல் வந்தது 2018ல் . அவளுக்கும் என் ஈர்ப்பு இருந்தது போல் எனக்காக காத்திருப்பது போன்ற வேலையைச் செய்தாள் . நான் அவளிடம் காதலை கூறவே இல்லை நான் அவளிடம் 2022 ஆம் ஆண்டு என் தங்கையின் மூலம் காதலை தெரிவித்தேன் ஆனால் அவள்‌ என்னை பிடிக்கவில்லை என்று கூறிவிட்டு மீண்டும் என்னையே‌ பார்த்தால் . அதற்கு பிறகு தினமும் கண்டேன் அவளும் என்னை . ஆனால் அதற்கு பிறகு அவளும் மாப்பிள்ளை பார்ப்பதாக அறிந்தேன் இந்த ஆண்டு 2023 தொடக்கத்தில் அவளை விட்டு விலகினேன் . அதற்கு பிறகு அவளை பார்க்கவில்லை . இப்போது அவளோ வேறு ஒருவரை காதலித்து ஓடிப்போய் திருமணம் செய்து கொண்டால்😂😂😂😂😂 . இப்போது தான் தோன்றுகிறது இனி பெண்களே வேண்டாம் வாழ்க்கையில் என்று மொத்தமாக அனைத்து பெண்களையும் வெறுக்கிறேன் இறைவா மீண்டும் அவளை கண்ணில் காட்டாதே இதுவரை நான் வேண்டிய எதையும் கொடுக்காத இறைவா இனியாவது இது போன்ற வலிகளை கொடுக்காதே . அந்த பெண்ணை மீண்டும் பார்க்காத வரத்தையாவது கொடு
@user-re5te2fb2h
@user-re5te2fb2h 6 месяцев назад
இறைவன் உங்களுடன் இருக்கிறார்
@JayaJayasanthiya
@JayaJayasanthiya 5 месяцев назад
Thambi feel pannathiga,athu true love Ella,so nega vera ponna marriage pannikuga...
@user-sw3lq5yf6t
@user-sw3lq5yf6t 5 месяцев назад
@@JayaJayasanthiya நன்றி♥️
@jayenthirasubramanian4301
@jayenthirasubramanian4301 7 месяцев назад
5:45
@athimoolam9875
@athimoolam9875 3 месяца назад
🎉🎉🎉
@gajalakhshmi874
@gajalakhshmi874 7 месяцев назад
இந்த வீடியோ பார்க்கும்போது ஆந்தை பார்த்தேன் இதுக்கு என்ன அர்த்தம்
@gskshanthi92
@gskshanthi92 4 месяца назад
27.2.24 Nandri
@vidyakaviveerappan2483
@vidyakaviveerappan2483 7 месяцев назад
Thiruvona natchahiram .magara rasi....😮
@lakshmidevi5364
@lakshmidevi5364 8 месяцев назад
🙏🙏🙏🙏
@Maandralaii9
@Maandralaii9 8 месяцев назад
நான் மிருகசிரிசம் சார் மிதுன ராசி ,சமீபத்தில்நான் ஒரு பெண்ணை காதலிபதாக சொன்னேன் அவள் திருவாதிரை நட்சத்திரம் நான் சரியான முறையில் முன்மொழிகிறேன் ஆனால் அவள் என் காதலை நிராகரித்தாள் 🥺😓
@user-gn6fr6bd6f
@user-gn6fr6bd6f 7 месяцев назад
Thiruvathirai star yen vidumpurenga avanga life la nireya pathika paturupanga epdi nama mutiyum
@Maandralaii9
@Maandralaii9 7 месяцев назад
​@@user-gn6fr6bd6f yes ,antha ponnu thappa money earn panra but nalla ponnu ,athan virumburan ,Anga erundhu avalai veliya konduvaranum
@priyaramesh6095
@priyaramesh6095 7 месяцев назад
Ungaluku ashtama sani eppo than mudiyudhu. Sani bhagwaan nilaithu irukkum vazhkaiya mattum than kodupar. Ungaluku kodukalana adhu ungalodadhu kidaiyadhu. Adhu ungaluku nalladhum kidaiyadhu. Nilaikadhu............ So nadhathadhu nalladhu........... Nalla ponna parthu kalyanam pannikoga.....
@Maandralaii9
@Maandralaii9 7 месяцев назад
​​​@@priyaramesh6095Ava dating app la money earn panra than udalai thuni illama katti ,athil erundhu veliya avala kondu varanum athuku than kasta paduran Ava thappu panra sister,🥺🥺 manasu kekala
@eashwar22
@eashwar22 7 месяцев назад
Its good she didnt accept. For thiruvadhirai love won't work out. Even if she accepts and marries you, separation is almost sure. God is saving you. Please understand. Dont take risk. Check with tow or three astrologers and then decide about your marriage.
@Samvarthika365
@Samvarthika365 7 месяцев назад
அப்படி எல்லாம் யாரும் வரல பாஸ்
@natarajanshanker5103
@natarajanshanker5103 8 месяцев назад
Pachai ah sollanum na... extra-marital affairs la ellam maatikaatheenga nu solreenga.... hmmmmm!
@reshantinedumchezhian5301
@reshantinedumchezhian5301 7 месяцев назад
Point eh pudichangoo
@dhivyapalanivel3667
@dhivyapalanivel3667 7 месяцев назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌😭😭😭
@reshantinedumchezhian5301
@reshantinedumchezhian5301 7 месяцев назад
Enaku tirumanam matrum love le virupam ille.but parents force panrange .oru normal proposal vanthale gaaji maari pesrange .avanga apdiye ennaiyum matrange.but luckily naan tapichen.but phone calls le nalla poi sonnen avanuku ethamari😂😂😂😂
@CHANDRUKUMAR3108
@CHANDRUKUMAR3108 7 месяцев назад
குரு தானா ஜாதகன் அப்புறம் எதுக்கு லக்னம்
@gokulgokul2618
@gokulgokul2618 7 месяцев назад
7 varsam mundauye entha video potu erukkalam bro
@reshantinedumchezhian5301
@reshantinedumchezhian5301 7 месяцев назад
It's okay to make mistakes brother .namellam human thane
@dhivyapalanivel3667
@dhivyapalanivel3667 7 месяцев назад
Ss u r very correct 💯😢😢 7 years ago
@usharacchu1470
@usharacchu1470 15 дней назад
Uyir than micham erukku ...Entha thappu seiyala....vazhave illa....aana kevalama pesi pesi romba kasda paduthuranga
@gsrividhya6368
@gsrividhya6368 Месяц назад
Nalla vellai thaniyave pesunga...oru amma pesave vidama interrupt pannite avangale pesituirrupangale avanga varalai😂😂😂
@sriramj.8744
@sriramj.8744 Месяц назад
சுக்கிரன் ஒருவர் பால் இச்சை அல்லது காமத்தை கொடுக்கக்கூடியது. அதனால் தான் சுக்கிரன் உச்சமாகும் மீனத்தில் புதன் சிந்தனைத் திறனை இழந்து (நீசம்) தவறு செய்கிறது.
@ramakrishnan1241
@ramakrishnan1241 6 месяцев назад
உங்களுக்கு ஒரு ஜாதகம் தருகிறேன் நீங்கள் அதை பற்றி வீடியோ போட முடியுமா sir
@SaiNageswari.
@SaiNageswari. 5 месяцев назад
Thank you sir