#malaysia #indian #kualalumpur #batucavesmurugan Hi, we r visiting Batu Caves in KualaLumpur,Malyasia..Thanks for viewing, sharing & subscribing. #tamilyoutuber#tamilyoutubechannel#tamiltravelvideo #subscribe #tamiltravelvlogger
(Batu caves ) தேசிய மொழியில் Batu என்றால் கல். Caves எனறால் குகை. (கட்குகை) தமிழில் இதை பத்துமலை என்பார்கள். இதுபோல ஈப்போ நகரில் ஒரு கோவில் உள்ளது . அதன் பெயர் கல்லு மலை. பினாங்கில் தண்ணீர் மலை. இப்படி அப்பன் முருகனுக்கு மலேசியாவில் நிறைய கோவில்கள் உள்ளன.