Тёмный

065 - Eppo Varuvaro | Sambo Sambo Sankara | Chennai Sri Adithya Ramesh |Alangudi Radhakalyanam 2022 

rkraman
Подписаться 95 тыс.
Просмотров 4,7 тыс.
50% 1

எப்போ வருவாரோ| ஸ்ரீ ஆதித்யா ரமேஷ் | ஆலங்குடி ராதாகல்யாணம் -2022
விருத்தம்:
பெற்ற தாய் தனை மக மறந்தாலும்
பிள்ளையைப் பெறும் தாய் மறந்தாலும்
உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்
உயிரை மேவிய உடல் மறந்தாலும்
கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும்
கண்கள் நின்று இமைப்பது மறந்தாலும்
நற்றவத்தவர் உள்ளிருந்தோங்கும்
நமச்சிவாயத்தை நான் மறவேனே
க்ருதி
பல்லவி
எப்போ வருவாரோ எந்தன் கலி தீர - எப்போ வருவாரோ
அநுபல்லவி:
செப்பிய தில்லை சிதம்பர நாதன்
சரணம்:
நற்பருவம் வந்து நாதனைத் தேடி
கற்பனைகள் முற்றக் காட்சி தந்தாள (எப்போ)
பாலகிருஷ்ணன் போற்றிப் பணிந்திடுமீசன்
மேலே காதல் கொண்டேன் வெளிப்படக் காணேன் ( எப்போ )
நாமாவளி:
சம்போ சம்போ சங்கரா சாம்ப சதாசிவா
சந்திர கலாதரா உமா மஹேஸ்வரா
கைலாச வாசா கனகசபேசா
கௌரி மனோகரா ஸ்ரீ விஸ்வேஸ்வரா
சங்கரா சதாசிவா சபாபதே மனோகரா
சந்திரசேகரா ஜடாதரா உமா மஹேஸ்வரா
Alangudi Namasankeerthana Trust
rkraman - 9444922848
• 065 - Eppo Varuvaro | ...
----------------------------------------------------------------------------------------------------
Radhe Krishna! Alangudi Radhakalyanam 2022 by Alangudi Namasankeerthana Trust, Alangudi (Gurusthalam), Thiruvarur District. 75th year (Diamond Jubliee Year) celebration of Radhakalyana Mahotsavam was from 10/02/2022 to 13/02/2022.
Eppo Varuvaro Endhan Kali Theera - Sri Parameshwara Dhyanam - Namasankeerthanam by Chennai Sri Adhithya Ramesh Bhagavathar
Website - www.sriradhakal...​​​​​
E-Mail Us : alangudi@sriradhakalyanam.org
Facebook - / alangudi1947
RU-vid Channel - / rkraman​​​​​
You may provide us your feedback through WhatsApp/phone call (+91 - 9444922848).
#Namasankeerthanam​​​​​ #Namsankirtan​​​​​ #Radhakalyanam​​​​​ #AlangudiNamasankeerthanaTrust​​​​​ #bhajan​​​​​ #gurusthalam​​​​​ #Bhagavathar​​​​​ #Bagavathar #namaprachar #bajan #chennai #AdhithyaRameshBhagavathar

Опубликовано:

 

13 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 3   
@sury39
@sury39 Год назад
listening for third time
@saradambalr8247
@saradambalr8247 Год назад
Super👏
@sury39
@sury39 Год назад
whatever songhe sings it is amasterpiece inimitable
Далее
Eppo Varuvaro - Madurai Mani Iyer
7:21
Просмотров 53 тыс.
ОНА БЫЛА ПЕВИЦЕЙ🤪
3:13:12
Просмотров 1,1 млн
Eppo Varuvaro || Bindhu Malini || Sudha Ragunathan
6:27