Тёмный
No video :(

0666 - RAHU - KENDRATHIPATHIYAM - ராகுவிற்கு கேந்திராதிபத்திய தோஷம் உண்டா?  

GURUJI TV
Подписаться 318 тыс.
Просмотров 80 тыс.
50% 1

ராகுவிற்கு கேந்திராதிபத்திய தோஷம் உண்டா? குரு - சனி 5 டிகிரிக்குள் இணைந்தால் அவர்களின் பார்வையில் சுபத்துவ நிலை எப்படி? ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜியின் விளக்கம் - RU-vid வீடியோ
#jothidam
#jothidamtamil
#jothidaradityaguriji
#Astrologeradityaguruji
#tamilastrology
#tamiljothidaradityaguruji
#vedicastrologyintamil
#famousastrologer
#bestastrologer
#tamilastrology
#bestonlineastrologer
**********************************
CONTACT US ➤
📱PHONE NO ➤ +91 8286998888 ,+91 8681998888 ,+91 8870998888, +91 9768998888
🟢WHAT'S APP ➤+91 8428 99 8888
☎️LAND LINE ➤ 044 -24358888, 044 -48678888
📧E-MAIL ID : adhithyaguruji@gmail.com
**********************************
ADITYA GURUJI APP ➤
I PHONE LINK ➤ adityagurujiapp...
ANDROID PHONE LINK ➤ play.google.co...
*********************************
SUBSCRIBE to 🟥GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
🟥COMMUNITY ➤ / adityagurujiastrologer...
POPULAR PLAYLIST IN THIS CHENNAL➤
🟥GURUJI TV VIDEOS ➤ • GURUJI TV VIDEOS - குர...
🟥PREMIUM FULL VIDEO➤ • PREMIUM FULL VIDEO- ப்...
🟥RAHU ➤ • 25- RAHU - ராகு
*********************************
ALSO, LIKE AND FOLLOW US ON:
BLOGGER ➤ adhithyaguruji...
WEBSITE ➤ www.adityaguru...
TELEGRAM ➤ t.me/+xzgN5uLW...
INSTAGRAM ➤ / aditya_guruji
TWITTER ➤ / adhithyaguruji
SHARE CHAT ➤ sharechat.com/...
***********************************
FACEBOOK ➤
🟦TIMELINE ➤ / adhithya.guruji.7
🟦PAGE ➤ / adityaguruji.in
/ astroadityaguruji.in
🟦GROUP ➤ / 128110680608891
/ www.adityaguruji.in

Опубликовано:

 

22 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 115   
@neelimadevi7023
@neelimadevi7023 4 года назад
you have clearly mentioned in ur essay c55 (kendhira konangalil ulla rahu kethukal tharum palangal)rahu kethukal kendrathipathiya doshathai eduthu seivargal endru. idupol munnuku pin muranaga koorinal edhai follow seivadhu endru kuzhapamaga ulladhu.
@saravananr3614
@saravananr3614 4 года назад
Bold speech...Jayalalitha...Soban babu relationship. Joint living life...புட்டு புட்டு வைக்கிறீர்கள் வார்த்தை அதுபாட்டுக்கு விழுகிறது..குருஜி🙏
@vasuarumaigurujivazthukkal3739
@vasuarumaigurujivazthukkal3739 4 года назад
அருமையான அற்புதமான விளக்கங்கள் இதைவிட அற்புமாக யாராலும் விளக்கி கூற இயலாது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.
@ramaprabha112
@ramaprabha112 4 года назад
நல்ல கேள்விகள் . Super answers. திருப்தி.
@raadhakrishnanl870
@raadhakrishnanl870 10 месяцев назад
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽 உயர்திரு எங்கள் மகா குருஜி ஐயா அவர்களது திருபொற்பாதங்களுக்கு எண்ணற்ற,எண்ணற்ற 'வணக்கங்களும்',, "நன்றிகளும்". தங்கள் கடைநிலை மாணவன். இராதாகிருஷ்ணன்.லோ கோபிச்செட்டிபாளையம். 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@sathiyamurthi5807
@sathiyamurthi5807 4 года назад
நான் கேட்ட கேள்விக்கு விளக்கம் அளித்த குருஐிக்கு மிக்க நன்றி
@sathiyamurthi5807
@sathiyamurthi5807 3 года назад
@@srinivasansri1479 07.12.1978 9.15 am kanchipuram
@dhandapanin4627
@dhandapanin4627 4 года назад
உங்களுடைய விளக்கம், ஜாதகம் பயிலும் பயிலும் எனக்கு மிகவும் பயனுள்ளது. மிக்க நன்றி அய்யா
@tamilgodstatus3047
@tamilgodstatus3047 3 года назад
குருஜி வணக்கம் தலையே சுற்றுகிறது இவ்வளவு சூட்சுமமா எப்படி தெளிவு பெற்றீர்களோ ஜோதிடத்தில் இவ்வளவு நுட்பமா தங்களின் நூற்றாண்டில் ஜோதிடத்தை கற்றுக் கொள்கிறோம் என்பதில் பெருமை கொள்கிறேன்
@siwasiwasiwasiwa8614
@siwasiwasiwasiwa8614 4 года назад
வாழ்க தமிழ் வளர்க தமிழும் தங்களும் சோதிடமும் வளமுடன்
@thangarasukathirvel6211
@thangarasukathirvel6211 4 года назад
Keandira adhipathiys dhosham explain is super so please explain pathagathipathi vithigal and it's vithi vilakkugal.
@navakalakulanthaivel
@navakalakulanthaivel 4 года назад
அருமையான விளக்கம் மிக்க நன்றி ஐயா
@lathag1867
@lathag1867 2 года назад
வணக்கம் குருவே..நன்றி குருவே..
@mohanapriya1647
@mohanapriya1647 4 года назад
Super explanation guruji
@DEEPAKKUMAR-bz4yz
@DEEPAKKUMAR-bz4yz 4 года назад
SIR MAGARA LAGNAM SURIYAN AATCHI+RAGU KADAGA RASI AMAVASAI NEARING CHANDRAN IN VARGOTHAMAM + SEVVAI NEESAM IN POOSAM STAR + SUKRAN + BUDHAN THESE COMBINATION ARE SEEN BY GURU FROM 3RD HOUSE AATCHI VAKRAM AND SANI IN 4TH HOUSE NEESAM AND VAKRAM STUDYING MEDICAL SIR HOW IT IS POSSIBLE SIR YOU ARE SAYING AMAVASAI NEARING CHANDRAN EQUAL TO SANI THEN HOW POSSIBLE THIS COMBINATION LEADS TO THE MEDICAL MBBS SIR PLEASE REPLY
@saibaba4434
@saibaba4434 4 года назад
SUPER ✍️ 👌 👍. 🙏
@sathiyamurthi5807
@sathiyamurthi5807 4 года назад
நன்றி குருவே நல்ல விளக்கம்
@priyakanth8472
@priyakanth8472 4 года назад
அருமை sir 👌🏼👌🏼👌🏼
@kanagaratnammurukathash6390
@kanagaratnammurukathash6390 4 года назад
In all your videos, you say get together, it's living together
@Balaji-dl1zt
@Balaji-dl1zt 3 года назад
அருமை குருஜி 🙏
@laksh5933
@laksh5933 4 года назад
கன்னி லக்னத்திற்கு 9ஆம் வீட்டில் கேது (0.30) புதன் (5.0) சுக்கிரன் (17°) இருந்து, மேஷத்தில் சதுர்த்தசி தேய்பிறை சந்திரன் (10.4) சூரியன் (24).. இந்த நிலையில் கேது லக்ன அதிபதியையும் கடந்தும் , லக்னம் என்பதற்கு அதிபதியான சூரியனை நோக்கியும் செல்வதால் என்ன பலன் கிடைக்கும் ஐயா
@smilealways2230
@smilealways2230 4 года назад
Super ,, todays videos cleared my unanswered doubts. Thank you guruji
@aravindanraasu1509
@aravindanraasu1509 4 года назад
கன்னி லக்னம், லக்னத்தில் (ராகு+செவ்வாய் சேர்க்கை) , 5ல் குரு ( நீசம்+வக்ரம்), 7ல் ( சனி, கேது), 11ல் சந்திரன், 10ல் சுக்கிரன் கேள்வி: திருமண வாழ்க்கை பாதிக்கப்படுமா? பதில் கூறுங்கள் ஐயா
@manoharmano2202
@manoharmano2202 4 года назад
அருமை ஜி
@srinallayiamman
@srinallayiamman 4 года назад
Sir na mesha lagnam lagnathil kuru+ sani serkkai 10l santhiran+ kethu serkkai poonarpu thosam erukka sir please reply
@abinayamagudeeswaran3650
@abinayamagudeeswaran3650 4 года назад
Ayya ungaketa jothidam kathukanum
@arivudainambi9109
@arivudainambi9109 4 года назад
அய்யா தற்போது 24/1/20 ல் திருக்கணிதUடி நடைபெற உள்ள சனி பெயர்ச்சி சரியா? அல்லது இன்னும் 11 மாதங்கள் கழித்து வாக்கியப் படி நடைபெற உள்ள சனி பெயர்ச்சி சரியா? பெரும் குழப்பமாக உள்ளது. உண்மையான சனி பெயர்ச்சி எப்போது? தயவு செய்து குழப்பத்தை தீர்க்கவும்.
@EvanshreeViews
@EvanshreeViews 3 года назад
*வணக்கம் குருஜி, இவன்ஸ்ரீ, * பிறந்த தேதி: 22.3.1976,* பிறந்த நேரம்: 8.30AM, பிறந்த இடம்: Vellore.* நான் ஜோதிடத்தில் உயர்ந்த நிலைக்கு வருவேனா? ஜோதிடத்தில் பொருளாதார ரீதியாக வெற்றி பெறுவேனா? எந்த தசையில் எப்போது நடக்கும்?
@thalapathii1234
@thalapathii1234 2 года назад
அருமையானவிளககம
@SivaKumar-xp2ts
@SivaKumar-xp2ts 4 года назад
Sir midhuna laknam 7th place danusil pournami chandiran guru aachi keantratipathi dosama?
@vigneshwaranp2378
@vigneshwaranp2378 4 года назад
ஐயா நான் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்க வில்லை. ஒளி கிரகம் செவ்வாய்9°, இருள் கிரகம் ராகு8°.கன்னி ராசியில் இணைவு மிதுன லக்கினம். செவ்வாய் ராசி நாதன். செவ்வாய் திசை எப்படி இருக்கும்,ராகு திசை எப்படி இருக்கும். விளக்கம் தாருங்கள்....
@muruganvt963
@muruganvt963 3 года назад
அன்பு ஜீ வணக்கம்
@sivam8743
@sivam8743 4 года назад
குருஜி ஐயா வணக்கம்.!🙏 ஒரு சுவாரசியமான அமைப்பு. முக்கூட்டு கிரகங்கள் சூரியன், சுக்கிரன், புதன் எப்போதும் ஒருவருக்கு ஒருவர் அருகில் இருக்கும் என்பது தங்கள் மூலம் அறிவேன். கன்னி லக்கினம். இரண்டில் சூரியன் புதன். சூரியன் இங்கு நீசம். சூரியன் நின்ற வீட்டின் அதிபதி சுக்கிரன் லக்கினத்தில் நீசம். லக்கின ஒன்று இரண்டு அதிபதிகள் மகா பரிவர்த்தனை யோகத்தில். இருவரும் நெருங்கிய நண்பர்கள். நீசன் நின்ற ராசி அதிபதி நீசமானால் பலன் என்ன? பரிவர்த்தனை பெற்ற கிரகங்கள் ஆட்சிக்கு சமம் என்று தங்கள் மூலம் அறிவேன். அப்படியானால் சூரியன் சுக்கிரன் இருவரும் நீச பங்கம் பெற்று ராஜயோகத்தை செய்யுமா? பலன் எப்படி இருக்கும்..?🤔
@dillimanohar4552
@dillimanohar4552 4 года назад
Guru ji Vanakkam !
@solaimalaijagadeeswaran502
@solaimalaijagadeeswaran502 4 года назад
வணக்கம் அய்யா. சுக்கிரனின் முக்கியமான காரகம் தாம்பத்ய சுகம் என்பதை மட்டும் கோடிட்டு காட்டியிருக்கலாம்.
@ganesanr9012
@ganesanr9012 4 года назад
குருஜீக்குவந்தணம்..நன்றி
@chitrasaravanakumar400
@chitrasaravanakumar400 5 месяцев назад
குருஜி, எத்தனை டிகிரி விலகி இருந்தால் குரு, தானும் கெடாமல் சனியையும் வழுப்பாத்துவார். குரு மீனத்தில் இருந்து, சனி மேஷத்தில் இருந்து டிகிரி அளவில் நெருங்கி இருந்தால் என்ன பலன்.
@Jeyapallathur2020
@Jeyapallathur2020 4 года назад
Iyya, ennakku 1ill ragu kanni, 10ill guru chevvvai, 11illchandiran sukkiran,12ill sani surian, budan ullathu lagnathil ragu eruppathal enna palan sollungal
@blacktiger9565
@blacktiger9565 4 года назад
குரு ராகு சாரம்....ராகு குரு சாரம்....குருவும்,ராகுவும் சேர்ந்து...துலாமில் உள்ளது...சுக்ரனும் சேர்ந்து ராகுவின் சாரம் பெற்று....துலாமில் உள்ளது...சார்.....தனுசு லக்னம்...மகரராசி...பலன் சொல்லுங்கள் சார்....
@anantharamjayaraman5501
@anantharamjayaraman5501 4 года назад
Good explanation guruji
@Astrorealtime
@Astrorealtime Год назад
meenathil sani ketu vodu 3 degree sernthu Raahu vai parkirathu, guru dhanusil aatchi petru 13 degree paarvayil mithuna sevvai paarthu....sevvai sani iruvarum kanni raahuvai paarthal raahuvin dasa epadi
@summerwind3217
@summerwind3217 4 года назад
Living together
@meenusunder3018
@meenusunder3018 3 года назад
வணக்கம் குருஜி !!!!
@saravansaravana9779
@saravansaravana9779 4 года назад
Good Astrology books refer pannunga.please ...
@lakshmik6016
@lakshmik6016 2 года назад
Dhanusu lagnamagi Ange sukkiran erundhal Kendhradhipathya தோஷம் உள்ளதா ஜி இருந்தால் என்ன நடக்கும் 🙏🙏
@shriganeshseshadhri9991
@shriganeshseshadhri9991 4 года назад
Beautiful Tamil sir really nice
@Praveenkumar-us8gr
@Praveenkumar-us8gr 4 года назад
Vanakam Aiyaa , Nan magara lagnam dhanush raasi aahi 10il sevaai visagam 1il um ragu chithirai 4 il um inainthu ullargal , iruvarukum 19.8 degree vithyasam ullathu , sevaai angae thik palam perugirar, iruvarukum veedu kodutha sukrar kanniyil suriyan budhan udan neecha bangam aahirar, budhan suriyan udan 6.6 degree il asthangam aagi vagramum aahi uchathil irukirar, adutha 3.3 degree il sukran um neecha bangam aahirar, Chandra kendhirathilum irukirar, budhan um sukrar um dharmakarmathi pathihalum aagirargal , Aagave sevaai um ragu um yenaku nanmai seivargala ,, Nan kuriyathil yethum thavaru irunthaal mannithu vidai kodukavum iyaa ,, Nanrii
@qramran2726
@qramran2726 4 года назад
Morning sir. Explaining well sir.
@nallamuthumuthu4038
@nallamuthumuthu4038 4 года назад
Kadaha laknam. 10thil suriyan,sani,guru,pudhan nangu gragangalum 2 degree vithyasathil inaindhu irukkum nilaiyil,sevvai sukkiran parivarthanai ahi sukkiran 10 degree il suriyanodu inaindu irukkumpodhu sani neesabhangam adaindhu,guru,pudhan asthangam adaindhu sukkiranal ilandha valuvai meendum adaiuma? Please reply
@menagamenaga57
@menagamenaga57 4 года назад
Rahul vum kedhu vum irukkum veetin adhipathiyai pola seyal paduvar endru solliulleergal ayya
@vasusakthisuresh2785
@vasusakthisuresh2785 4 года назад
ஐயா வணக்கம் ஒரு ஜாதகத்தில் ஒரு கிரகம் காரகோ பாவ நாஸ்தியில் உடன் இணைந்த கிரகம் அதே நிலை அடையுமா? தன் சுய பலத்தை இழந்து விடுமா? விளக்கம் தரவும் நன்றி ஐயா வணக்கம்
@vmreddy4992
@vmreddy4992 4 года назад
good evening sir Sani chevay parivarthana ana Yana palan sir makaram varchikam Laknam tula
@vijaybala429
@vijaybala429 4 года назад
ஐயா வணக்கம், வளர்பிறை சந்திரன் ராகுவுடன் 5°ல் இணைந்து 3ம் இடத்தில் கேது சாரம் பெரும் சந்திரன் குரு பார்வை பெரும் சந்திரன் தசை நன்மையை செய்யுமா ஐயா.
@murugamallusamy749
@murugamallusamy749 4 года назад
வணக்கம் ஐயா 19.2.82 time 7.30pm பணி நிரந்தரம் எப்போது ஆகும் முருகன் தூத்துக்குடி
@priyashashwath7188
@priyashashwath7188 4 года назад
Ayya vanakkam.ayya meena laknam valar pirai santhiran,4 lil kethu,6lil sukiran,guru,8lil suriyan,sevai,puthan,11 Lil sani. Ayya itha jathakathikku veepareetha raja yogam irungungala ayya.
@SIVAKUMAR-zo2px
@SIVAKUMAR-zo2px 4 года назад
horoscope Rahu and ketu vargothamam is that good or bad time 10.21am date 25/12/1988 tiruchendur. can i start business or not? if ok when can i start
@gogreen...9745
@gogreen...9745 4 года назад
ஜீ... கடக லக்கினம்... சனி உச்சமாகி குருவின் நட்ச்சத்திரத்தில் அமர்ந்து... லக்கினத்தை பார்ப்பது சுபமா... குரு தனுசில் மூல திரிகோணத்தில் அமர்தல் சுக்ரன் நட்ச்சத்திரத்தில் .. சனி சுபர் என எடுக்கலாமா..
@pcgopi
@pcgopi 4 года назад
Super post Guruji
@sriharikrishnanvaradharaja8145
@sriharikrishnanvaradharaja8145 4 года назад
Put video regarding sun and mars conjunction. Is it bad?
@sakthysakthy7348
@sakthysakthy7348 4 года назад
Frist kalvi kku supera sonnergal guru ji...en vettil en sister boy kku 4/ kanni vettil ragu chanranodu erukirar.....boy kku ragu thisa thodanggiyathum thaiya vittu job visayama veru nattirku poi vittan...en sister Lungs problem....rempa udalal vathanaipadukirargal....awalo Alagana en sister....alagu poi...noai ....urugulainthu....munpu pol ellai....normal la ellai...alaga dress panniga kuda mudiyalei..,Ellam erunthum awergalal ethaiyum use panna mudiyatha alavu health problem...100% Unmai...
@sivasakthi517
@sivasakthi517 4 года назад
ஐயா பிறந்ததில் இருந்து கஷ்டப்படுகிறேன். அப்பா, அம்மா இல்லை, உறவுகளாலும் வெளி வட்டாரங்களிலும் ஏமாற்றங்கள்தான் அதிகம் உள்ளது. இன்னும் திருமணம் ஆகவில்லை. எப்போது நல்ல காலம் வரும், படிப்பிற்கு தகுந்த வேலையும் கிடைக்கவில்லை, கடந்த 8வருடங்களாக உடல்நிலையும் சரியில்லை. D. O. B. 11/03/1988,birth time5.30 p. M, birth place:dindigul. சிம்மலக்கினம், விருச்சிகம் ராசி, கேட்டை நட்சத்திரம், 1ல் கேது, 4ல் சந்திரன், 5ல் சனி +செவ்வாய், 7ல் சூரியன் +ராகு +புதன், 9ல் குரு +சுக்ரன் அனைத்து கிரகங்களும் திரிகோணம், கேந்திரம். எப்போது நல்லா காலம் வரும் மொபைல் numper:9865793760, email id:sivasakthi6.t@gmail.com
@ramachandiransampathkumar3787
@ramachandiransampathkumar3787 2 года назад
குருவே வணக்கம்!! மகர லக்னதிற்கு ஏழாம் அதிபதி சந்திரன் ராகுவுடன் 6 டிகிரி குள் இணைந்து நாலாம் வீட்டில் உள்ளது. சந்திர திசையில் அன்னை துர்மரணம் அடைத்தார். இப்பொழுது ராகுதிசையில் மனைவிக்கு கண்டம் வருமா , ஏனென்றால் மாத்ரு காரகன் சந்திரனே , ஏழாம் அதிபதியாக வருவதால் . தாய்க்கு வந்த கண்டம் மனைவிக்கும் வருமா. தயவு செய்து கூறுங்கள்.,🙏🙏🙏🙏🙏
@Sethudigital
@Sethudigital 3 года назад
Rasi athipathi raguva irunthalum 7 th idathai ketupara.?
@r.s.nathan6772
@r.s.nathan6772 4 года назад
ஐயா பௌர்ணமியிலிருந்து தோடங்கும் சந்திரனின் பயணம் தேய்பிறை என்றாலும் பௌர்ணமியிலிருந்து வரும் எந்த நாளில் சந்திரன் முழுவதும் பாபி என்று கருதப்படுகிறது. நன்றி வணக்கம்.
@CoffeeRoamer
@CoffeeRoamer 4 года назад
from 5th day panchami. he has told this somewhere before...
@r.s.nathan6772
@r.s.nathan6772 4 года назад
@@CoffeeRoamer Oh. thank u sir.
@saravanands4454
@saravanands4454 4 года назад
When Chandran is nearing 1st, 2nd houses near suriyan it seems.
@shriganeshseshadhri9991
@shriganeshseshadhri9991 4 года назад
Pathamveetil rahu kadaisi varaikum nallathe seyyatha???
@sivakamydhakshinamurthy9451
@sivakamydhakshinamurthy9451 4 года назад
Great service sir.. thank u 🙏
@RamaChandran-zl9zd
@RamaChandran-zl9zd 3 года назад
Sirappu
@user-fk3zd4un3s
@user-fk3zd4un3s 3 года назад
குருஜி வணக்கம் என்னோட ஜாதகம் மகர லக்கனம் மேஷ ராசி லக்கனத்திற்கு நான்காம் இடம் ராகு சந்திரன் சந்திரதிசை ஆரம்பிக்கும் முன்னில் இருந்தே இதுவரைக்கும் என் தாய் நோயால் பாதிக்கப்பட்டு இருக்கா இதுவரைக்கும் உடம்பு இன்னும் சரியாக வரவில்லை எனக்கு சந்திர தசையில் திருமணம் நடந்து வாழ்க்கை முறிந்தது சரியாக அட்டமத்து சனியில் நடந்தது காதலித்து திருமணம் செய்தேன் மாற்றான் மனைவியை விதி யாரையும் விட்டு வைத்ததில்லை என்னையும் சரி உயிரையே மாய்த்துக் கொள்ளும் நிலைமை வந்தது எனக்கு உங்களுடைய ஜோதிட வீடியோ எனக்கு மறுபிறவி கொடுத்தது நான் இன்றைக்கு உயிரோடு ஒரு மனிதனாக நடமாடிக் கொண்டு இருக்க அதற்கு காரணம் உங்கள் வீடியோ நீங்கள்தான் நான் சிறுதுளி ஜோதிடனாக இருக்கேன் அதற்கு நீங்க தான் காரணம் எனக்கு நீங்கள் ஜோதிடர் குரு மட்டுமில்லை மறுபிறவி கடவுள் என்றுதான் நான் சொல்லுவேன் Rajesh 15/2/1986. time 5/30am Ramnad
@rajaudaiyar9513
@rajaudaiyar9513 4 года назад
ஜயா நீங்கள் கூறும் விதிப்படி 2 ம் வீட்டில் குரு, வளர்பிறை சந்திரன் 5 Degree உள்ளே இருந்தால்....குடும்பம் கெட்டுவிடுமா?
@saiprethievadithyak5239
@saiprethievadithyak5239 4 года назад
ஐயா, சிம்ம லக்கினத்தில் சனி கேதுவின் மகம் நட்சத்திர த்திலும், +கேது மகம் நட்சத்திர த்திலும் இணைந்து உள்ளது, 7 ம் இடமான கும்பத்தில் சூரியன் சதய நட்சத்திர த்திலும், + ராகு மிருக சீரிஷ நட்சத்திர த்திலும் உள்ளது, 5 ல் உள்ள குரு தோஷத்தை குறைக்குமா
@arunkrishnaraj3550
@arunkrishnaraj3550 4 года назад
Guruji,As a challenge and for education purpose can you explain my horoscope in video.I almost consulted more than 30 astrologer but everything is wrong.My DOB:01.06.1980 Time:09.01 pm Place :Ooty.
@SIVAKUMAR-zo2px
@SIVAKUMAR-zo2px 4 года назад
Rahu ketu 1 matrum 7il vargothamam avathu nallatha theemaiya? Time 10.21am 25/12/1988 Tiruchendur
@SelVam-tm3dz
@SelVam-tm3dz 4 года назад
குருஜி.வாணக்ம்.. நான் பிறந்த. தேதி..10.5.1987....2.30..AM..கும்பம் லக்னம்... இரன்டும்...இடத்தில்.... குரு ..சுக்கிரன்... ராகுவும்... இதில்..நன்மை செய்யும் யார்....நன்றி
@sivasubramanians2234
@sivasubramanians2234 4 года назад
Thanks sirs
@prabhakaranv5470
@prabhakaranv5470 4 года назад
Vanakam guruji velai eppo kidaikuma government velai kidaikuma Date 11/07/1985 Time 4.45pm Place gopinatham kollegal taluk
@g.thirupathyg.thirupathy9122
@g.thirupathyg.thirupathy9122 4 года назад
Sir, THANKS again THANKS, ☆ G.THIRUPATHY. Please, my chart Guidelines , Helpful for me. 13 : 12 : 1969 / 4 : 20 Am Place: Madurai.Tamilnadu , DULAM lakhnam vishagam 3, WITH GURU ------------------ SWATHI 1, Virchigam SURIYAN --------------- Keetai 4, WITH SUKKARAN ----------- aunsam 4, Dhanush BUTHAN-------------- pooratam 1, MHARAM CHANTRAN------ Thirvonam 2, KUMBAM MARS---------------- shathayam 1, WITH RAGU -------------- POORATATHI 1, MEASAM SATURN--------------- asupathy 1, SIMMAM KETHU----------------- POORAM 2, KINDLY I AM EXPECT VERY MORE ANSWERS FOR YOUR COOPERATION. THANKS AGAIN THANKS G.THIRUPATHY
@rajeeramiah9565
@rajeeramiah9565 4 года назад
Dear sir my sons dob 9 3 1882 at thirunelveli at 5.45pm. He is always worried about job stability.changing jobs frequently.why.when stability in job.and 2nd marriage
@devimm9122
@devimm9122 4 года назад
@Srinivasan Pillai my dob 22 September 1976 at 2.40am in Chennai. I have health issues for few years. Feeling dizzy multiple times everyday but managing. How will be my upcoming days? Can you tell few words about my job and bonding with my husband and child?
@devimm9122
@devimm9122 4 года назад
@Srinivasan Pillai Thank you very much for your reply. Glad to get your reply.. 🙏🏻
@SYEDIBRAHIM-of5wi
@SYEDIBRAHIM-of5wi 4 года назад
My question iya Ragu 12 hours SYEDIBRAHIM Birth date 16:09:1983 Birth time 1:30 AM Birth place Coimbatore Methuna lakanam Dhanu rashi Puradam * patham 2
@sethumadhavaraomuraleedhar7145
@sethumadhavaraomuraleedhar7145 4 года назад
respected sir, my lagnam is kanni and rahu is in dhanusu. i. e 4th bhava. but my mother lived upto 72 years.
@banker3806
@banker3806 4 года назад
Bro that also depends on your 4th lord guru and karaga planet chanthiran and also see whether any benefic planet aspecting 4th house if guru aspects its own house then it is very powerful
@sethumadhavaraomuraleedhar7145
@sethumadhavaraomuraleedhar7145 4 года назад
@@banker3806 thank you guru. if rahu is in 7th bhava and guru aspects from simha rasi, then the 7th bhava rahu is powerful and he will not affect the family life
@banker3806
@banker3806 4 года назад
@@sethumadhavaraomuraleedhar7145 yes bro you are right guru is powerful in simma and aspecting 7th house good
@sethumadhavaraomuraleedhar7145
@sethumadhavaraomuraleedhar7145 4 года назад
@@banker3806 thanks guruji. even navami chandran is aspecting guru in simha rasi
@banker3806
@banker3806 4 года назад
@@sethumadhavaraomuraleedhar7145 bro I am not guruji pls don't say like that
@sadiqbasha2259
@sadiqbasha2259 4 года назад
Please say I'm Rahman date of birth 17,3 1971
@jack-Thegermanshepherd
@jack-Thegermanshepherd 4 года назад
ஐயா 12 ல் வக்ரசனியின் பார்வை அதிகமாக எந்த காரகத்தை அதிகமாக பாதிக்கும்
@krishnaveni3383
@krishnaveni3383 4 года назад
🙏🙏🙏
@TamilStatus3240
@TamilStatus3240 4 года назад
செவ்வாய் சனி ராகு இணைந்து அதில் செவ்வாய் சுக்ரணேடு பரிவர்தனை பெற்றிருந்தால் அங்கே என்ன பலன் நடகும்
@TamilStatus3240
@TamilStatus3240 4 года назад
@Srinivasan Pillai Tamil LA sllunga
@TamilStatus3240
@TamilStatus3240 4 года назад
@Srinivasan Pillai Tq
@TamilStatus3240
@TamilStatus3240 4 года назад
neenga jothidara
@kalaivanishritharan4698
@kalaivanishritharan4698 4 года назад
@Srinivasan Pillai sir for my daughter too this type of exchange there . Can you please predict for her about health and education. 07.12.2007, 7.17 pm, Chennai
@kalaivanishritharan4698
@kalaivanishritharan4698 4 года назад
@Srinivasan Pillai sir her lagnam is mithunam. And rasi us tulam. 1st house is mars, 3rd house _saturn plus ketu 5th house_venus and moon 6th _ sun plus mercury 7th _jupiter 9th _ rahu
@berthaaoun3302
@berthaaoun3302 4 года назад
🌹👃🌹👃🌹👃🌹
@suryak7501
@suryak7501 4 года назад
🙏
@chitrasrinivasansalem8276
@chitrasrinivasansalem8276 4 года назад
👌👌👌👌👌
@user-xo6ic7rq5h
@user-xo6ic7rq5h 4 года назад
You are DMK supporter we know, but y u damage Jayalalitha image. Are u have proof ??????
@balachandranthanmavarathar1302
@balachandranthanmavarathar1302 4 года назад
,,,,
@candiebrundage7821
@candiebrundage7821 4 года назад
21:25 19:04 03:39
@neelimadevi7023
@neelimadevi7023 4 года назад
you have clearly mentioned in ur essay c55 (kendhira konangalil ulla rahu kethukal tharum palangal)rahu kethukal kendrathipathiya doshathai eduthu seivargal endru. idupol munnuku pin muranaga koorinal edhai follow seivadhu endru kuzhapamaga ulladhu.
@rajkumarcable.6434
@rajkumarcable.6434 4 года назад
ஐயா வணக்கம். தயவுசெய்து விளக்கம் தரவும். 5க்கும் 8க்கும் அதிபதியான ஒருகிரகம்திக்பலத்தில் இருந்தால் அதன் பலன் எவ்வாறு இருக்கும் ஐயா.நான் இந்த கேள்வியை பலமுறை கேட்டு விட்டேன் ஐயா.பதில்தரவும்ஐயா.
@arunkrishnaraj8038
@arunkrishnaraj8038 4 года назад
Guruji,As a challenge and for education purpose can you explain my horoscope in video.I almost consulted more than 30 astrologer but everything is wrong.My DOB:01.06.1980 Time:09.01 pm Place :Ooty.
Далее