Тёмный
No video :(

(09/06/2018) Kelvikkenna Bathil | Exclusive Interview with Tamilaruvi Manian | Thanthi TV 

Thanthi TV
Подписаться 11 млн
Просмотров 254 тыс.
50% 1

(09/06/2018) Kelvikkenna Bathil | Exclusive Interview with Tamilaruvi Manian | Thanthi TV
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world.
We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action @ Thanthi TV and write your views to feedback@dttv.in.
Catch us LIVE @ www.thanthitv.com/
Follow us on - Facebook @ / thanthitv
Follow us on - Twitter @ / thanthitv

Опубликовано:

 

8 июн 2018

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1 тыс.   
@iRampmk
@iRampmk 6 лет назад
Rajini will become CM of TN despite of noises from fringe groups in TN.Rajini will raise above hate.
@visalpranav9796
@visalpranav9796 6 лет назад
ரஜினி அரசியல் என்னென்னு ரஜினி பேசவே ஆரம்பிக்கல,ஆனா மொத்த தமிழகமே ரஜினி அரசியல் என்னவாக இருக்கும்னு ஒவ்வொரு நாளும் தொடர்ந்து பேசிட்டே தான் இருக்கு, எத்தனை கட்சி இருந்தாலும்,புதுசா எத்தனை பேர் கட்சி தொடங்கினாலும் ரஜினி எப்ப வருவாரு,என்ன பண்ண போறாரு என்ற தேடல் அப்படியே தான் இருக்கு
@boss7468
@boss7468 6 лет назад
visal pranav Excellent bro
@sathyasathya-cg2ow
@sathyasathya-cg2ow 6 лет назад
Aanaa media avara thappa kaatuthey.......
@kalakkalchannelkalakkalcha1986
Sathya A APPO THANE BOSS AVANGA POZHAPPU ODHUM.
@boss7468
@boss7468 6 лет назад
Sathya A (1) அ.இ.ச.ம.க (2) அ.இ.நா.ம.க (3) அ.இ.ல.தி.மு.க (4) இ.ஒ.மு.லீ (5) இ.ஜ.க (6) இ.தே.லீ (7) இ.பொ.க (8) இ.மு.க (9) கா.க (10) கொ.மு.க (11) செ.மா.ச (12) ஜ.ம.கூ (13) ஜ.மு.கூ (14) த.ம.மு.க (15) த.மு.க (16) த.மு.மு (17) த.ரா.கா (18) த.வா.க (19) த.க (20) த.வா.க (21) த.தே.க (22) த.மா.கா (23) த.தே.பொ.க (24) த.உ.க (25) த.கொ.இ.பே (26) த.மு.மு.க (27) தா.ம.க (28) தா.மு.க (29) தி.மு.க (30) தி.க (31) தே.மு.தி.க (32) தே.வே.கூ (33) நா.த.க (34) பா.ம.க (35) பு.த.க (36) ம.இ (37) ம.ம.க (38) ம.தி.மு.க (39) மு.ம.க (40) மூ.மு.க (41) வ.ம.மு.மு (42) வி.சி.க (43) மு.பு (44) மே 17 (45) காங்கிரஸ் (46) அ.இ.அ.தி.மு.க (47) பா.ஜ.க (48) சினிமா மார்கெட் இழந்த சில நடிகர்கள்/நடிகைகள் (49) சினிமா மார்கெட் இழந்த சில இயக்குநர்கள் (50) வெளிநாட்டு/உள்நாட்டு உதவி பெறும் சில சமூக அமைப்புகள் (51) சில அரசியல் விமர்சர்கள் (52) சில சமூக ஊடகங்கள் (53) மீம்ஸ் உருவாக்குபவர்கள் (54) சில பத்திரிக்கைகள் (55) சில தொலைகாட்சி ஊடகங்கள் (56)அண்மையில் முளைத்த காளான்கள் ஆகிய 56-க்கும் மேற்பட்ட கூட்டங்கள்/இயக்கங்கள்/கட்சியினர் ஒன்று சேர்ந்து 67 வயதுள்ள (இன்னும் கட்சியே ஆரம்பிக்காத) ஒரு மனிதரை எப்ப பார்த்தாலும் எதர்கெடுத்தாலும் படு பயங்கரமாக எதிர்த்துக்கொண்டிருக்கின்றார்கள். சமூக விரோதிகள் ஊடுருவிருக்காங்க என பா.ஜ.க/அ.தி.மு.க/சில ஊடகங்கள் சொன்னது. அப்போது இந்த கூட்டங்கள் எல்லாம் கண்டும் காணாமல், பட்டும் படாமல் எதிர்த்தார்கள். ஆனால் அதே கருத்தைதிரு. ரஜினிகாந்த் சொன்ன போது, இந்த 56-க்கு மேற்பட்ட கூட்டமும் வெறித்தனமாக எதிர்த்தார்கள். ஏனெனில் திரு.ரஜினிகாந்த் மீது இவர்கள் அனைவருக்கும் அவ்வளவு பயம். திரு. ரஜினிகாந்த அனைவருக்கும் நண்பனா இல்லை அசைக்கமுடியாத கொம்பனா என போக போகத்தான் தெரியும்.
@r.navaneethakrishnanr.nava931
@r.navaneethakrishnanr.nava931 6 лет назад
visal pranav அருமையாக சொன்னீர்கள் நணபரே
@rajvijay5565
@rajvijay5565 6 лет назад
இதை விட தெளிவாக சொல்ல முடியாது....தமிழருவி மணியன் ஐயா 👏👏💐💐ஆண்டவன் இருக்கான் 👆
@karthikelango9798
@karthikelango9798 6 лет назад
மணியன் அய்யா வின் பதில்களில் சத்தியம் மட்டுமே இருக்கிறது...,,👏👏👏
@govindrajs
@govindrajs 6 лет назад
I have a feel now that he is talking from heart and honestly.
@sachinsachin-ek5zr
@sachinsachin-ek5zr 6 лет назад
ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என்று எதிர்பார்க்காமல் இருந்த எனக்கே ஆண்ட கட்சிகளும் ஆளும் கட்சிகளும் அவரை எதிர்ப்பதை பார்க்கும் பொழுது நிச்சயம் ரஜினி அரசியலில் வெற்றிபெற வேண்டும் என்று தோன்றுகிறது
@dineshd1643
@dineshd1643 6 лет назад
sachin sachin JJ dead at age of 65. Avg age of Indian is 72. Thalaivar is 67. As his fans do we expect thalaivar to do public service? Think pannunga fans
@sachinsachin-ek5zr
@sachinsachin-ek5zr 6 лет назад
+Dinesh D மலேசிய பிரதமர் வயது 92 அமெரிக்க அதிபர் வயது 73 ரஜினியின் வேகம் துடிப்பு காலா பார்த்தால் உங்களுக்கு புரியும் நண்பா
@dineshd1643
@dineshd1643 6 лет назад
I agree with u. We made mistake electing senior citizens in the past. Check What happened in TN for last 15 years having senior citizens as CM. I am thinking if we can difference this election.
@sachinsachin-ek5zr
@sachinsachin-ek5zr 6 лет назад
+Dinesh Dஜெயலலிதா 41 வயதில் முதல்வர் ஆன போது நல்ல ஆட்சி செய்தாரா காமராஜர் 60 வயதை தாண்டி நல்ல ஆட்சி தரவில்லையா ரஜினி நிச்சயம் நல்ல ஆட்சி தருவார்
@indiantamilanindiantamilan9613
sachin sachin Super bro..True...
@alagurajvellaiappan6688
@alagurajvellaiappan6688 6 лет назад
The truth is Mr. Rajini is never a single religion based person. He is good human being and he told openly he is a spiritual person, no more explanations needed by him. May God bless him. Good, Mr. Tamilaruvi manian learnt to tackle the media better. Found little aggressiveness in his speech. Congratulations Sir. Kaala Rajini is the real Rajini. He will be always on the right side. People will understand soon.
@lokeshs6062
@lokeshs6062 6 лет назад
Good speech
@yuvaraja9467
@yuvaraja9467 6 лет назад
திரு பாண்டே அவர்களே ரஜினி போன்ற நல்லவருக்கு உங்களின் ஆதரவு வேண்டும் இன்றைய சூழலில் மீடியாக்கள் ஒரு சார்புடையதாக மாறிவிட்டன நடுநிலையோடு நீங்கள் நல்லவரை ஆதரிக்க வேண்டுகிறேன்
@sathyasathya-cg2ow
@sathyasathya-cg2ow 6 лет назад
Super speech sir......
@saisenthilkumar600
@saisenthilkumar600 6 лет назад
திரு.தமிழருவி மணியனின் மிகத்தெளிவான, உண்மையான, அருமையான பேச்சு. இதைவிடத் தெளிவாக யாரும் தமிழக மக்களுக்கு புரியும் படி பேச முடியாது. வாழ்க வளமுடன்...
@kavasravi5124
@kavasravi5124 6 лет назад
Senthilkumar Ssk yar ivan thelivaka pesukiranaa lùusu payal
@wilmotwilmot8940
@wilmotwilmot8940 6 лет назад
இவர் முன்பு இரண்டு பேரை முதல்வராக்கிவிட்டார் இனி ரசனியை ஆக்கியேவிடுவார் பாருங்கோ இவர்தரகர் மணியனர
@pkaer98654
@pkaer98654 6 лет назад
Vaiko...
@boss7468
@boss7468 6 лет назад
பாண்டே நீங்களே கேள்வி கேட்டு நீங்களே பதில் சொல்லிக்க வேண்டியது தான்.😀😁👍😃😂😎😅😉👏
@imsarathrk
@imsarathrk 6 лет назад
What Rajini said was, there are some stones in the meal. But media projected it as, Rajini said the meal as stone. Media is the culprit here but people know everything, Truth wins!
@t.krishnakumar5293
@t.krishnakumar5293 6 лет назад
Super Maniyan sir speech,next CM confirm rajinithan
@guru7149
@guru7149 6 лет назад
காலத்தின் கட்டாயம் இந்த காலா.முதல் அமைச்சர் நாற்காலி காத்து இருக்கிறது ரொம்ப நாளா
@pandiyann4896
@pandiyann4896 6 лет назад
GURU super bro
@Dhiwa30
@Dhiwa30 6 лет назад
உன்மை முதலில் வலிக்கும்.. பிறகு மக்களுக்கு புரியவரும்... யார் பிறிவினைவாதி, யார் மக்களுக்கான தலைவர் என்று 🏻
@Praveenkumar-dp9qt
@Praveenkumar-dp9qt 6 лет назад
Dhiwakar T correct
@shivasankarrajendran9639
@shivasankarrajendran9639 6 лет назад
Dhiwakar T People's CM is always Jayalalithaa....
@rajeshraja2214
@rajeshraja2214 6 лет назад
Super sir 👌👌👌👌🤘🤘🤘
@sankarbabu6468
@sankarbabu6468 6 лет назад
Super star next cm
@senthilkumarshambhavvi6503
@senthilkumarshambhavvi6503 6 лет назад
Manian sir, you are the winner in this debate. Excellent!! Whatever he spoke here is the fact, Rajini is centre of attraction in Tamilnadu and capable to become cm, so there are a lot of current politicans and their supporters are bejng affected and they are trying to spoil the image and pull him down . Its natural but Rajini will overcome all thsese with the blessings of god power and win this election.
@balapalani1662
@balapalani1662 6 лет назад
Rajini is a good hearted person He can never cheat or dodge any single person True quality of Politicians I respect and trust u Thalaivaa 🤘Peoples CM ❤
@sendhilkumar6660
@sendhilkumar6660 6 лет назад
Bala Palani ,,,, then what about school van drivers salary, more than year not paying rent to school building, superme court orders to return amount to financier for Kochadaiiyaan movie, etc,rajinikanth couldn't manage is family members how come he can think about politics,
@thayanithysathasivam4055
@thayanithysathasivam4055 6 лет назад
இவர் ஒரு இதய அறுவை சிகிச்சை நிபுணர் சொல்கிறார். அப்படியே ஒரு லிஸ்ட் போட்டுங்க மக்களுக்கும் வோட்டு போட இலகுவாக இருக்கும்
@thangapandi150
@thangapandi150 6 лет назад
Bala Palani i
@saravanabava926
@saravanabava926 6 лет назад
Bala Palani நீ தமிழருவிமணியன் பூலை சப்பு
@Sivad99783
@Sivad99783 6 лет назад
That's why he is not to fit in politics.
@kumarsivagangai5013
@kumarsivagangai5013 6 лет назад
Semma speech sir en manasula irukuratha solitenga but innum sila echa prombokku innum vaitheruchala Inga katharanga
@kalakkalchannelkalakkalcha1986
kumar sivagangai bro asingama pesravangala ninaicha kobam varududhan.ana namalum avanga levalukku kizha irangi pesa vendam.
@sarand2714
@sarand2714 6 лет назад
Naan tamizhan, en makkal . oru arumaiya manithar maniyan avargal. super speach sir.
@muthuselvan3634
@muthuselvan3634 6 лет назад
தமிழருவி ஐயா அற்புதமாக சொன்னார் தலைவர் ரஜினி உண்மையை பேசக்கூடியவர் . ஊழல் கழகங்களை விரட்ட தலைவரால் மட்டுமே முடியும்
@dhanarajravishankar1046
@dhanarajravishankar1046 6 лет назад
Excellent interview..
@dhanarajravishankar1046
@dhanarajravishankar1046 6 лет назад
Rajini Kanth is a good person.Dadha don't kill him
@vanakkamperumthala601
@vanakkamperumthala601 6 лет назад
சக்தி வாய்ந்த ஜயலளிதாவையே உருத்தெரியாமல் அழித்த நயவஞ்சக கூட்டத்தில், தாக்குப்பிடிக்க ரஜிக்கு யார் யோசனை சொல்வார்கள்?
@naammanithan187
@naammanithan187 6 лет назад
அடிமட்டத்தில் இருக்கும் மக்களுக்கு ரஜினியின் நலத்திட்டங்கள் "கிடைத்துள்ளது" என்று ரஜினி எவ்வாறு உறுதி செய்வார்...? இன்று வரை எந்த தலைவனாலும் சாமானியனின் "உண்மை" நிலையை காண முடியவில்லையே... கூட இருக்கும் "சகுனிகளை" தாண்டி வந்தவர் MGR ஒருவரே... ரஜினி அதை எப்படி செய்யப்போகிரார் ?
@pandiyann4896
@pandiyann4896 6 лет назад
Naam Manithan சகோதரர், உங்கள் ஏக்கமும் கவலையும் எனக்கும் உண்டு . ஆனால் நல்லவர்களின் கடைசி நம்பிக்கை ரஜினி .
@salesmvp6518
@salesmvp6518 6 лет назад
Rajini is next CM of tamilnadu
@vijayreshmavijay3747
@vijayreshmavijay3747 6 лет назад
After watching this show I will support Rajini sir
@imsarathrk
@imsarathrk 6 лет назад
Vijayreshma Vijay super sir
@vijayreshmavijay3747
@vijayreshmavijay3747 6 лет назад
Super sir great speech You are the only person given counter to Pandey.
@vanakkamperumthala601
@vanakkamperumthala601 6 лет назад
ஐயா... நேர்மையாக உள்ளவர்களை மக்கள் ஆதரிப்பார்கள் "ஏழைகளும் சாமானியர்களும் நலமாக வாழ்கிரார்கள்" என்பதை நேரடியாக MGR ஆராய்ந்து கொண்டே இருந்தார்... உயர்ந்த ரஜினிக்கு ஏழைகளை உணர்ந்துகொள்ள என்ன வழி வைத்துள்ளார்?
@jayaramangovindasamy7968
@jayaramangovindasamy7968 6 лет назад
Vanakkam Perumthala பொருமை,நம்பிக்கை..நல்ல தலைமை கிட்டுவது அறிது.
@prasadprasad1964
@prasadprasad1964 6 лет назад
Mr.pandey.rajini Best.person
@prasadprasad1964
@prasadprasad1964 6 лет назад
Super.mr.tamailmaniyan.sir
@user-bm1yh5be5n
@user-bm1yh5be5n 6 лет назад
சூப்பர் சேர்! 👏👏👏👏 தமிழ் ஐயா! My vote for Rajini Sir
@red-i
@red-i 6 лет назад
செய்தி மற்றும் பத்திரிக்கையில் வரும் செய்தி அனைத்தும் உண்மைக்கு மாறாக இருக்கிறது
@Khalidbinwaleed19
@Khalidbinwaleed19 6 лет назад
Excellent speech Sir I think Mr.Pandey inner presence of thinking will allow him to support Makkal Thalaivar Ranjinikanth...
@MrTheVishnu
@MrTheVishnu 6 лет назад
Rajini speaks truth... he is gonna be next best leader...
@imsarathrk
@imsarathrk 6 лет назад
Mature and clear cut answers👏
@sandraanderson7851
@sandraanderson7851 6 лет назад
Superb Sir Excellent Speech
@mansurs123
@mansurs123 6 лет назад
I Support Mr.Rajinikanth.
@TheIndianAnalyst
@TheIndianAnalyst 6 лет назад
I Completely Agree with Thiru Tamizharuvi Maniyan! But why get Emotional! Some Sections of Media/Host is Already Trying to Propagate Against Rajini's Political Entry! This is how it will be. Let People will decide!
@sachinsachin-ek5zr
@sachinsachin-ek5zr 6 лет назад
ரஜினி நல்ல மனிதர் அவர் மக்களுக்காக பேசுவதை எதிர்கட்சிகளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை
@rajivmenon3467
@rajivmenon3467 6 лет назад
Rajinikanth
@franktamilan8026
@franktamilan8026 6 лет назад
Super Sir! You just spoke what we feel.
@shobanbabu4894
@shobanbabu4894 6 лет назад
ரஜினி என்பது வணிகம் (சினிமாகாரர்களுக்கு, மீடியாகாரர்களுக்கு) , ரஜினி என்பது விவாதம் (அரசியல்வாதிகளுக்கு) , ரஜினி என்பது....பேரியக்கம் (மக்களுக்கு), ரஜினி என்பது கடவுள் (தொண்டர்களுக்கு)
@kalakkalchannelkalakkalcha1986
Shoban Babu super bro
@prabup8866
@prabup8866 6 лет назад
Really super
@1006prem
@1006prem 6 лет назад
Shoban Babu KADAVUL(THONDARGALUKU),Ithayum serthukolungal
@thayanithysathasivam4055
@thayanithysathasivam4055 6 лет назад
ரஜனி என்பது கோமணம் கட்டிய கூத்தாடி அறிவார்ந்த மக்களுக்கு
@MyDreamHobbies
@MyDreamHobbies 6 лет назад
When you say "அறிவார்ந்த மக்களுக்கு" and "கோமணம்" together, we understand how-much "அறிவு " you have got !!!
@ravichandranr007
@ravichandranr007 6 лет назад
VOTE FOR RAJINI TO SAVE TAMILNADU
@artsmohan
@artsmohan 6 лет назад
Manian, gud responses... Pandey, y d u bring in somethng tht rajini nevr said. Y cant media tell it clearly wat rajini said n wat he didnt.
@kvyas5059
@kvyas5059 6 лет назад
Super
@shivashan1465
@shivashan1465 6 лет назад
Honest speech manian sir great explanation about sterlite issue
@RajaN-rx5yb
@RajaN-rx5yb 6 лет назад
மணியா, உங்களுக்கு ஏன் இந்த பல்லக்கு தூக்குற வேல.. நீங்க ஆரம்பிச்ச ஒன்னவது வெளங்கிருக்கா. கடைசி காலத்துல கம்முன்னு நாகினி சீரியல் பாத்துட்டு இருக்க வேண்டியது தானே...
@purush9779
@purush9779 6 лет назад
Super maniyan sir, you have told the real fact and we look forward to a real change in Tamil Nadu politics, we strongly support rajini sir
@undertakerthedeadman229
@undertakerthedeadman229 6 лет назад
perfect speech manian sir
@hasanvid
@hasanvid 6 лет назад
People must listen to a change..Hope it will happen..As of rajinikanth is the option i hv
@pandiyann4896
@pandiyann4896 6 лет назад
திரு .தமிழருவி மணியன் குறிப்பிட்டது போல எங்கள் தலைவர் பக்குவப்பட்ட அரசியல்வாதியாக உருவாகிறார் . ரஜினி next cm ....
@user-ok8ml9nw6u
@user-ok8ml9nw6u 6 лет назад
Pandiyan N வாய்ப்பே இல்லை
@pandiyann4896
@pandiyann4896 6 лет назад
சி பொன் தமிழ் சீமான் பத்தி நான் பேசல...அது வாய்ப்பே இல்லனு தெரியும் தமிழ்நாட்டுக்கே
@balubala4239
@balubala4239 6 лет назад
சகோதர் நானும் வேற்று கட்சியே சார்ந்தவன் தான் ஆனால் ரஜினி சாரோட மனிதாபிமானம் அவரோட எளிமை எனக்கே எனக்கு அறியாமல் அவரை மிகவும் பிடிக்கும்
@pandiyann4896
@pandiyann4896 6 лет назад
balu balaji நன்றி சகோதரர் . நல்லவர்களுக்குத்தானே நல்லவைகளை ரசிக்கத் தெரியும் .
@subramaniane3158
@subramaniane3158 6 лет назад
tharkala arasilakku puthusoo mattum than other wise he is kamarj kalavai
@arunkumarssrkmyd3447
@arunkumarssrkmyd3447 6 лет назад
Manian Answers👏👏👏
@mr.curious8964
@mr.curious8964 6 лет назад
saiman gang oru 1% tan irukanungaa... avanunga full ah RU-vid la tan irukanungaa polaaa
@pandiyann4896
@pandiyann4896 6 лет назад
HollywoodMovieReviews சரியா சொன்னீங்க ஒவ்வொருத்தனும் 10 போலி அக்கவுண்ட் வச்சுருக்கானுங்க ...
@dineshd1643
@dineshd1643 6 лет назад
HollywoodMovieReviews: JJ dead at age of 65. Avg age of Indian is 72. Thalaivar is 67. As his fans do we expect thalaivar to do public service? Think pannunga fans
@kalakkalchannelkalakkalcha1986
HollywoodMovieReviews yes bro.asingama pesaradhula annana minjidhuvanga.
@pandiyann4896
@pandiyann4896 6 лет назад
Dinesh D சாகவே மாட்டாங்கனு ஒரு age சொல்லுங்க...
@pandiyann4896
@pandiyann4896 6 лет назад
Dinesh D நார்மலா பேசுறவங்க average life expectancy 72 ...அமைதியா ஆன்மீகமா பேசறவங்க ஆயுள் சராசரி 90 .... கத்தி பேசுறவங்களுக்கு சராசரி வயது 54 ஆயுள் . சீமான் இப்போ 52 ...யோசிங்க தம்பிஸ்.சீமான் இன்னும் இரண்டு வருடமே அதிகம் .
@sathishs6070
@sathishs6070 6 лет назад
உன்மை வெல்லும் ஐயா
@starwarriors8499
@starwarriors8499 6 лет назад
Crystal Clear explanation
@shanmugadon32
@shanmugadon32 6 лет назад
kishan ganesan crystal clear comment nice
@vickydetergents3553
@vickydetergents3553 6 лет назад
Panda not understand rajini answer
@red-i
@red-i 6 лет назад
பாவம் ஒரு நல்ல மனிதனை விழ்த்த எவ்வளவு சிரத்தை எடுக்கிறீர்கள் மனசாட்சி இல்லையா
@balubala4239
@balubala4239 6 лет назад
Phoenix Bird... உண்மையை உரக்க சொன்னீர்கள்
@einthoven2043
@einthoven2043 6 лет назад
The problem with rajini is, he always showcases and plays with his image. We need to know what rajini really is. Then, people can sympathize with his views.
@red-i
@red-i 6 лет назад
Guhan s a man with such popularity what ever he does focused by public that become sensational news that is not his fault my dear friend...
@einthoven2043
@einthoven2043 6 лет назад
Phoenix Bird true. But I love to see him in a discussion and express his wide range opinions instead of these short media oriented blisters
@red-i
@red-i 6 лет назад
Guhan s he will👍
@indiantamilanindiantamilan9613
Rajni sir only people leader..Next cm rajni sir..
@sureshnavaify
@sureshnavaify 6 лет назад
Big shame say" He is a CM"
@kavasravi5124
@kavasravi5124 6 лет назад
Cm aa pappam
@barnabasbas4586
@barnabasbas4586 6 лет назад
Hats off Mr thamilaruvi Manian sir
@Khalidbinwaleed19
@Khalidbinwaleed19 6 лет назад
Superbly said Mr.Manian Sir Thank you so much sir
@k.varadharaj4553
@k.varadharaj4553 6 лет назад
RAJINI No 1 hero
@ajaymani3816
@ajaymani3816 6 лет назад
Next Cm Rajini
@saran4838
@saran4838 6 лет назад
Super Mr. Maniyan my vote for rajani sir only
@dineshd1643
@dineshd1643 6 лет назад
Sar An : Super ji.. enjoy pannunga.. my father retired at 58 from govt service..
@balak.622
@balak.622 6 лет назад
Appa illata viddil palathim nadkkum
@1006prem
@1006prem 6 лет назад
Dinesh D PORRUPA VELAIKU POI APPAVA KAPATHUDA.ATHA VITTUTU UNGA APPA VAYASULA IRRUKA ELLORUM SAGAVENDUM ENRU NINAIKATHAY
@steaventhurai4344
@steaventhurai4344 6 лет назад
Sar An ..... அடே லூசு ஒரு ஆள் ஒரு vote 🗳 மட்டுமே போட முடியும் 😀😀😀
@tamilselvanspjeni6291
@tamilselvanspjeni6291 6 лет назад
இவர்களுக்கு ரஜினிதான் பிரச்சனை ஐயா சரியாக சொன்னீர்கள்
@muthuselvan3634
@muthuselvan3634 6 лет назад
தலைவர் ரஜினி நாளைய முதல்வர் என்பதை எவனாலும் தடுக்க முடியாது .. பயந்த கட்சிக்காரனெல்லாம் கமெண்ட்ல கதறுங்கடா...
@Nklsasikumar
@Nklsasikumar 6 лет назад
Muthu Selvan unmai
@kalakkalchannelkalakkalcha1986
Muthu Selvan super bro 😁😀 😀
@dineshd1643
@dineshd1643 6 лет назад
JJ dead at age of 65. Avg age of Indian is 72. Thalaivar is 67. As his fans do we expect thalaivar to do public service? Think pannunga fans.. we made mistake electing senior citizens in the past. Do not repeat it.
@eliyathambykuncharalingam4110
@eliyathambykuncharalingam4110 6 лет назад
வாயில் சுட்டு கொல்லுங்க
@1006prem
@1006prem 6 лет назад
Dinesh D RAJINI 100 YEARS.I PRAY FOR U TOLIVE TO SEE THAT
@romancemaria921
@romancemaria921 6 лет назад
excellent speech and replay sir
@rsktv2404
@rsktv2404 6 лет назад
அன்புமணி விஜயகாந்த் சீமான் இவர்களைவிட இனி யார் வந்தாலும் எடுபடாது இதான் உன்மை கமல் ரஜினி இருவர் அரசியல் பயனம் தி.முக ஆ.திமுக்கா இருவருக்கு பயன் அடையும்
@aghharan
@aghharan 6 лет назад
ஐயா தமிழருவி தயவுசெய்து உங்கள் பெயரை மாற்றி புரேக்கர் அருவி என்று மாற்றிக் கொள்ளுங்கள். நீங்கள் தமிழனே இல்லை
@blackpanther8759
@blackpanther8759 6 лет назад
Pandey rocked that old guy !!
@kanagarajan5175
@kanagarajan5175 6 лет назад
My vote rajini
@VinothKumar-ns7ur
@VinothKumar-ns7ur 6 лет назад
மக்கள் தலைவர் ரஜினி போல வரவே வராது...தலைவர் அலை தொடங்கி விட்டது ...சட்ட மன்றத்தில் அமர்ந்து சட்டம் இயற்றும் காலம் வெகுவிரைவில் வரபோகுது....
@dineshd1643
@dineshd1643 6 лет назад
Vinoth Kumar: JJ dead at age of 65. Avg age of Indian is 72. Thalaivar is 67. As his fans do we expect thalaivar to do public service? Think pannunga fans
@1006prem
@1006prem 6 лет назад
Dinesh D MATRAVARGAL IRRAPAI MIGAVUM ETHIRPARTHU PESUBHAVAN THANNUDAYATHUM,THANNAKU VENDIYABHAVARGALUM,SAAVAI SANTHIKKAVENDUM ENBATHAI MARANTHUVIDUGIRARGAL.
@1006prem
@1006prem 6 лет назад
K MUGAN EENA PIRAVIKU EPPADI ULLAGAMENGUM RASIGARGAL?
@subramaniane3158
@subramaniane3158 6 лет назад
makkal enn pakkam
@Raja-nf8os
@Raja-nf8os 6 лет назад
தமிழருவியாரின் தெளிவான விளக்கமான பேச்சு. அருமை இடையிடையே பாண்டேவின் எடக்குமடக்கு கேள்விகளையும் பதிலால் அடித்து நொறுக்கினார் தமிழருவி தந்தி க்கு டிஆர்பி ஏத்துரதுல பான்டே ஜாடிக்கேத்த மூடி தான்
@jeyachandranravichandran9998
@jeyachandranravichandran9998 6 лет назад
ரஜினி வந்தால் கண்டிப்பாக நல்லாட்சி மலரும்......💜💗❤
@ranjorajan6295
@ranjorajan6295 6 лет назад
Tamil anne...u handled this discussion superbly
@murugesanarumugam9839
@murugesanarumugam9839 6 лет назад
Manithan super answer
@boss7468
@boss7468 6 лет назад
34:45 தமிழருவி மணியன் பதிலால் பாண்டே சில நொடிகள் திகைச்சு போயிட்டார்.😅😎😂😃😃😎👍
@user-qz2uy5eq8i
@user-qz2uy5eq8i 6 лет назад
All parties in fear...Rajini is clean
@nanmarantamil4675
@nanmarantamil4675 6 лет назад
Brave speech... I support rajinikanth Sir...💕
@dineshd1643
@dineshd1643 6 лет назад
nanmaran tamil: JJ dead at age of 65. Avg age of Indian is 72. Thalaivar is 67. As his fans do we expect thalaivar to do public service? Think pannunga fans
@nanmarantamil4675
@nanmarantamil4675 6 лет назад
Dinesh D vayasaana nalla politicians namma naatla irrunthanga..so age does not matter...nalla manushan rajini so ill support..
@praveenks9373
@praveenks9373 6 лет назад
Dinesh D Then kalaignar mgr
@sureshnavaify
@sureshnavaify 6 лет назад
Maniam is not real Tamilian, So that he will follow him.
@ManiKandan-wc4hl
@ManiKandan-wc4hl 6 лет назад
Yeah! Super Brave 😀
@karthikeyans5371
@karthikeyans5371 6 лет назад
Rajini sir is good hearted human. He supports common man. Thappu panravan oru nal pannalum thappu dhan, paramba parambaya thappu pannalum thappu dhan. Samooga virodhi endru Thani samoogam illai. Indha samoogathil vanmuraiyil eedupatu koluthuvadhu, adipadhu, kal erivadhu edhu senjalum samooga virodhi dhan. Yarellam 99 nal amaidhiya poradinaargalo avargal dhan unmayana nalla poraligal.
@red-i
@red-i 6 лет назад
நல்ல வரை வீழ்த்திவாய்க்கரிசி போட்டுக்கோங்கடா
@makemiracles3876
@makemiracles3876 6 лет назад
Class answer manian sir
@sridharsri1801
@sridharsri1801 6 лет назад
Rajini and maniyan are good man's .....
@jayarajvenkatesan9271
@jayarajvenkatesan9271 6 лет назад
Super sir I support Rajini
@Joeluv999
@Joeluv999 6 лет назад
Manian Sir , you are the Honest and very Brave Man and very clear and correct in what you have said !!!!
@visalpranav9796
@visalpranav9796 6 лет назад
ரஜினி இனி சூப்பர் ஸ்டார் கிடையாது,நம்பர் ஒன் கிடையாது,ரஜினி கதை முடிஞ்சி போச்சு, சுமார் 15வருஷம் முன்னாடி இப்படி பேச தொடங்கி இன்னும் பேசிட்டே தான் இருக்காங்க,ரஜினி இன்னும் 10வருஷம் நடிச்சா 10 வருஷத்துக்கும் இப்படி பேசிட்டே இருக்க வேண்டியதான்,ரஜினி மேல மேல போயிட்டே தான் இருப்பாரு
@virusharma4462
@virusharma4462 6 лет назад
super sir slipper shot to all medias
@sidsid2371
@sidsid2371 6 лет назад
Very intelligent response.... very clear thoughts and explaination..... very calm and clever....
@muralidharan.s9069
@muralidharan.s9069 6 лет назад
Next cm thalivaaaaaaaaaaaaaaaaaaaa 👍🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘
@deepanchandrasekaran721
@deepanchandrasekaran721 6 лет назад
மக்கள் தலைவர் வருங்கால முதல்வர் திரு. ரஜினிகாந்த் வாழ்க
@kisoarul4146
@kisoarul4146 6 лет назад
K MUGAN இப்படியே கத்திக் கத்தி சாவுங்க.....
@sivasankaran6230
@sivasankaran6230 6 лет назад
Meanwhile Pandey mind voice: theriyaa thanama Ivan ta matikitane! Enga irunthu da ivana pudichitu vantheenga 😂😂😂
@rajnianifa
@rajnianifa 6 лет назад
நல்லதை சொல்வதற்கும் செய்வதற்கும் நல்ல மனிதன் தேவை இன்றைய காலகட்டத்தில் அது ரஜினிக்கு ரொம்பவும் இருக்கிறது.
@Raghum212
@Raghum212 6 лет назад
உண்மையான காந்தியவாதி ஐயா தமிழருவி.!
@SGB009
@SGB009 6 лет назад
Very good explanation from manian.... pandey u know very well about Rajini statement... he is not bad thinker... pls support Rajini makkal mandram ....
@stephanhari5621
@stephanhari5621 6 лет назад
தரகா தமிழருவிமணியா,எப்போது நீ புல்லுருவி ஆனாய் . ரஜினியின் காலிடையே உன் முகம் புதைத்து போனாயோ ?
@kumark-ro7id
@kumark-ro7id 6 лет назад
Supper interview.manian supper.
@loganathanlogan
@loganathanlogan 6 лет назад
Maniyan sir 👏🏽
@sathyasathya-cg2ow
@sathyasathya-cg2ow 6 лет назад
Unnmaiya sonnaa yaruku pidkuthu..... Namma tamilnaduoda perumai avar. Superstar yarunu world level kettakoda avar tamilnatula erukarvarun soluvaaga. Eppadi Tami perumaiya serthuraukaar.......but namma avara asigamaana vaarthaigal pesuriga.
@kalakkalchannelkalakkalcha1986
Sathya avangallam amai Kariya thinnuttu AK74 LA suttukittu irukkura NTK boys than boss.asingama pesakuda training kudupanganu pola.indha padhivukku KUDA kidaikkalam.😂😂😂😂
@shahulhameed-yr2dx
@shahulhameed-yr2dx 6 лет назад
Thamil Aruvi Maniyan.. Sooper Sir... Sema.. Pande is trying so much but you exposed them , Thanks Sir..
@vpprasath18
@vpprasath18 6 лет назад
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் அடுத்த முதல்வர் 🤘🤘🤘
@ramukaaviyakaaviya9237
@ramukaaviyakaaviya9237 6 лет назад
fuck rajini
@gurug3992
@gurug3992 6 лет назад
Mr Pandey, Rajni sonnathu sarithan
@ManiKandan-1707
@ManiKandan-1707 6 лет назад
Guru G Ama Na solra ne oru badu
@dr.arunachalamramachandran2657
Tamizaruvi manian sir....U r great....Pandey is twisting his tongue.....If u people don't have a good idea about rajini y the hell the media is hyping this issue....I guess it's a targeted attack on rajini sir....I too took part in marina ....But samuga virodhigal vandha piragu dhan it became a bad scene.....
@imsarathrk
@imsarathrk 6 лет назад
True sir
@srikrishna8978
@srikrishna8978 6 лет назад
Thevai ilaadha poraatam Ku small example Nan oru vanigar... kadai vechirukan... Indha yr same issue Ku (Cauvery issue) 3 times kadai adaippu poraatam panraanga... Idhu thevai ah..we are ready to close for 1 day... kadai vechiruka Nanga kashta pataa paravalaa... But some political parties to show their mass wanted ah engala kashta paduthuraanga... Idha thaan rajini sir sonnaru... Eduku eduthaalum poraatam poraatam vendaam... we support #Rajini sir
@jayaramangovindasamy7968
@jayaramangovindasamy7968 6 лет назад
நல்ல மனிதர்களின் சிநேகம் நல்லவரை வெற்றிகொள்ள வைக்கும்.நன்ற அய்யா..
@sathyasathya-cg2ow
@sathyasathya-cg2ow 6 лет назад
Bjb alunu ranjini sonnathey ila. Ethuku media eppadi parapividuringa..... Thaavarana karthukalai parapividuringa ...
@kalakkalchannelkalakkalcha1986
Sathya A adha parappuradhukkune social media la ORU team alayudhu bro.
@jacksonfrancis177
@jacksonfrancis177 6 лет назад
ragini and kamaL both are modi is KAEIKOOLIKAL; both are dravider sorri naaeikal, tamil nadu need a real corruption free tamil politiker, no more dravidan, over 50 years is more than enough, thanks,
@sathyasathya-cg2ow
@sathyasathya-cg2ow 6 лет назад
Ungaluku modi ena phone pani sonnaru. Ila ranjini, kamal naa bjb alunu sonnaara ....
@prahadeesh231
@prahadeesh231 6 лет назад
Sathya A sonnadhan BJP ah?? Avan seiyalea podhadha
@BharatTube2023
@BharatTube2023 6 лет назад
Jackson Francis, Allooliya boy spotted 😂
Далее
Чёрная ДЫРА 🕳️ | WICSUR #shorts
00:49
Просмотров 1,4 млн