சூப்பர் சகோதரி🥰✌️..... நான் இன்று காலையில் இந்த பிஸ்கட் செய்து என் கணவருக்கு கொடுத்தேன்.... உண்மையாக அவ்வளவு அருமையா இருந்தது. அவருக்கு மிகவும் பிடித்து இருந்தது...... 😍 எங்கள் வீட்டில் எப்பொழுதும் கோதுமை மாவு இருக்கும்... இந்த பிஸ்கட்🍪 செய்வது எனக்கு தெரியாது, முன்னதாகவே தெரிந்து இருந்தால் அடிக்கடி நான் என் கணவருக்கு செய்து கொடுத்து இருப்பேன்😋😋😋... மிக்க நன்றி !😊✌... நீங்கள் செய்த பிஸ்கட் போலவே தான் நானும் செய்தேன், photo எடுத்து வைத்து இருக்கிறேன். ஆனால் கமெண்ட்-டில் photo போட முடியவில்லை... நன்றி !!!😍
This looks like an interesting 🤔, involving ingredients that are easily available at home 🏡 and the method too is very simple and tasty, will be making the biscuits 🍪 really soon
Mam ur dish is super and easy to do it. I tried it also bit what mistake I did (my be oil I would have put extra) I don't know when I fried the biscuit it splited into many small pieces. Mam I kindly request you to measure the thing not in measurable cup which is not available with most of us. Request you to give measurements in ordinary cups. Please 🌷🌷🌷🌷🌷