Тёмный

1 கிலோ மீட்டர் Mass ஆக ஓடி வந்த விஜய்!🔥 தொண்டர்கள் சத்தத்தால் ஸ்தம்பித்த விக்கிரவாண்டி 

Behindwoods O2
Подписаться 3,7 млн
Просмотров 191 тыс.
50% 1

Опубликовано:

 

26 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 951   
@BehindwoodsO2
@BehindwoodsO2 5 часов назад
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
@Ellarumsiringa
@Ellarumsiringa 4 часа назад
தன்னுடைய சொந்தப் பணத்தில் ஒரு மாநாடு காசு வாங்காமல் மாநாட்டிற்கு சென்ற தொண்டர்கள் வாழ்வில் முதல் முறை பார்க்கறேன் ❤️🙏
@varatharaj-t7o
@varatharaj-t7o 3 часа назад
விஜயகாந்த் இருக்கிறார் மறந்து விட கூடாது
@sugubala3954
@sugubala3954 3 часа назад
Unmai
@PearlSon387
@PearlSon387 3 часа назад
ஐயா நாம் தமிழர் கட்சியும் அப்படித்தான்
@kalaimathibalasubramanian270
@kalaimathibalasubramanian270 3 часа назад
உண்மையா வாழ்த்துக்கள்
@satheesh-jm7vv
@satheesh-jm7vv 3 часа назад
❤❤❤
@KalaiArasu-gt7bk
@KalaiArasu-gt7bk 2 часа назад
பணம் இல்லாமல் ஒரு மாநாடு நடந்து இருக்கிறது என்றால் அது தமிழக வெற்றி மட்டுமே சாத்தியம் தமிழக அரசியல் மாறப் போகிறது மாற நினைக்கும் நன்பர்களுக்கு வாழ்த்துக்கள்❤❤❤2026🏆🏆🏆
@sornammapaa1133
@sornammapaa1133 Час назад
விஜயோட சொந்த காசே கிடையாது கிறிஸ்துவ மதத்தில் இருந்து காசு கொடுக்கிறார்கள் சும்மா வந்த காசை செலவு பண்றதுக்கு என்ன வலிக்குதா
@NasranShaf
@NasranShaf Час назад
நிச்சயம் ஒவ்வொறு குடிமகனுக்கும் இருக்கும் கடமை 2026ல் விஜய் அன்னாவுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்வது நான் இலங்கையன்
@christalex5457
@christalex5457 48 минут назад
உறுதி தோழரே 2026
@priyankaganesh3416
@priyankaganesh3416 20 минут назад
Unmaiya dhan tholare
@zoyakaleem3110
@zoyakaleem3110 Минуту назад
Captain kum apdithan bro bt miss captain 😢😢😢
@VINOTHAN2004
@VINOTHAN2004 2 часа назад
❤பாட்டுக்கு உயிர் கொடுத்த தருணம்❤
@-ParanthamanM
@-ParanthamanM 2 часа назад
Ama 😢😢😢
@pree3723
@pree3723 Час назад
Yes happily goosebumps crying 😊😊😊😊😂
@Vijayoffical-g5b
@Vijayoffical-g5b Час назад
அன்றே ஜெயலலிதா அம்மாவை எதிர்த்துப் பேசியவர் நம்ம தளபதி விஜய் அண்ணா.. அப்பொழுது நியாயம் கிடைக்கப் பெறவில்லை. இன்று காலமே வந்துவிட்டது நமது தளபதி அண்ணாவுக்காக. நாமதான் அண்ணாவுக்கு.. பக்கபலமாக இருந்து. முதலமைச்சராக வேண்டும். தளபதி ரசிகன் மற்றும் தொண்டன்..❤
@FFGaming-bk6ko
@FFGaming-bk6ko Час назад
idhuku bayandhu tha jeyalalitha andre bayandhanga
@Hemalatha-dp5bo
@Hemalatha-dp5bo 2 часа назад
கவனமாகவும் நிதானமாகவும் மக்களுக்காக அரசியலுக்கு வருவதை வரவேர்க்கிறோம் ❤❤❤🪔🪔🪔👍👍👍🔥🔥🔥🙏
@kaveripakkamtemples1870
@kaveripakkamtemples1870 3 часа назад
இந்த பாட்டு இப்போ தான் கச்சிதமா பொருந்தி இருக்கு...❤❤❤❤❤
@AshaAsfa13
@AshaAsfa13 2 часа назад
Crct thalapathy yaaluthu maathri iruku Vijay madala paakum pothu entha song back ground la Appudi Goosebumps moment iruku❤❤❤
@rishisubramanian3846
@rishisubramanian3846 2 часа назад
Ranjidhame ranjidhame உன்னை உதடு வலிக்க konjanume,,, இது தான் யா எப்பவும் "பொருந்தும் " பாட்டு
@suganyaprakash4080
@suganyaprakash4080 2 часа назад
Yes❤
@ManiMani-lv5hx
@ManiMani-lv5hx 2 часа назад
100%
@rajathiveeramani3096
@rajathiveeramani3096 2 часа назад
விஜய்அண்ணாவுக்குஎங்கள்ஓட்டு
@inrbdma.
@inrbdma. 2 часа назад
பல ஆண்டுகளாக மக்கள் கண்ட கனவு நல்ல மனிதர் அரசியலில் வர வேண்டும் மென்று கேப்டன் தவிர விட்டுட்டோம்.... தளபதி வாய்ப்பு தருகிறோம் நீயாவது எஙகளை ஏமாற்றாமல் நல்லது செய்
@sugunac9060
@sugunac9060 5 часов назад
புதிய தலைவர் வந்தால் நல்லாத்தான் இருக்கும் 👍👍
@DineshKumar-tq2im
@DineshKumar-tq2im 4 часа назад
ஆமா ப்பா 😢😢😢😢😢
@rishisubramanian3846
@rishisubramanian3846 2 часа назад
புதுசா கிழிக்க poraangalaa,
@vanithas4851
@vanithas4851 Час назад
@masmixing7129
@masmixing7129 41 минуту назад
அது சீமான் அண்ணனால மட்டும் தான் நடக்கும்
@அம்மாஅப்பாபோற்றி
கேப்டன் அய்யா பிறகு எதிர்பார்ப்பு இல்லாமல் மக்கள் திராளக வந்தது விஜய் அண்ணா! மாநாடுதான்
@mahaligamnellainayakam2696
@mahaligamnellainayakam2696 Час назад
கேப்டன் விஜயகாந்த்துடன் கம்பேர் பண்ண கூடாது கேப்டன் கால் தூசிக்கு வரமாட்டான்
@Entertainment2026world
@Entertainment2026world Час назад
captain Oru Kudikara Teams 😂😂 dn't compare him with them ...... Tvk 🔥🔥🔥
@jeyaseelijeyaseeli-i4n
@jeyaseelijeyaseeli-i4n Час назад
Give respect take respect
@missuakkamegala2385
@missuakkamegala2385 Час назад
நண்பா விஜய் அண்ணன் அரசியலுக்கு வருவதை முழு மனதோடு வாழ்த்துக்கள் ❤❤கேப்டன் மக்களுக்காக வாழ்ந்தவர் வாழ்ந்து கொண்டிருப்பவர் எங்கள் இதயத்தில்❤😢🙏🙏🙏😢😢❤❤ கேப்டனுடன் இணைத்து வைத்து பேசாதிங்க யாரையும் கேப்டன் வேற மாதிரி மறக்க முடியாத மனிதர் 😢😢🙏🙏🙏❤❤❤🙏🙏🙏
@jeyaramj5024
@jeyaramj5024 Час назад
❤❤❤❤
@Mahes.K
@Mahes.K Час назад
தமிழ்நாடு கானத கூட்டம் இன்றுதான் அமைதியான முறையில் நடைபெற்றது வாழ்த்துக்கள் விஜய் அவர்கள்🎉
@suriyavj706
@suriyavj706 50 минут назад
உணர்ச்சிப்பூர்வமான ஒரு தருணம்,, எனக்கு 31 வயது ஆகிறது, இதுவரை இப்படி ஒரு நிகழ்வை கண்டதில்லை, இவ்வளவு மக்களும் எதிர்பார்க்காத இவ்வளவு நாள் அடக்கி வைத்திருந்த ஒரு பேச்சு , நல்லது நடக்கும் மாற்றம் வரும் என்கிற நம்பிக்கை பிறக்கிறது.... எனது குடும்பத்தில் உள்ள அனைவரின் வாக்கும் தமிழக வெற்றி கழகத்திற்கு.............
@Royal_king1983
@Royal_king1983 22 секунды назад
தவெக தொண்டர்களிடம் ஜாக்கிரதையாக இருங்கள்.வீட்டுல பெண் பிள்ளைகளை பத்திரமாக பார்த்து கொள்ளவும்
@vaishuprajith
@vaishuprajith Час назад
முதலமைச்சர் விஜய் அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா 🥰
@ridhanexplore3051
@ridhanexplore3051 Час назад
சொல்ல மாட்டேன் செய்வேன் னு சொன்னாரு அவர் பேச்சில் தெளிவும் நேர்மையும் தெரிஞ்சுது நா 10 வயசுல இருந்து விஜய் ரசிகை எனக்கு 34 ஆகுது.. இந்த மாற்றம் கண்டிப்பா தமிழ் நாட்டுக்கு தேவை.. வரவேற்கிறோம் விஜய் அண்ணா 🙏🏻🙏🏻❤️😍😍😍
@PaviTeju-mz7qi
@PaviTeju-mz7qi 30 минут назад
Same nanum tha 32 enaku kushi la avaroda fan avar pechu theliva eruthuthuchu theliva mudivu eduthu tha. Vadhurukaru
@Idrish-o6t
@Idrish-o6t 2 часа назад
எழுவோம் எழுவோம் ஒன்றாய் எழுவோம் பின்னால் நிழலாய் வருவோம்.......... எங்கள் பிள்ளைக்கு 👍➡️𝟐𝟎𝟐𝟔 சம்பவம் இருக்கு💯
@rishisubramanian3846
@rishisubramanian3846 2 часа назад
Idrish??என்ன solreenga, அபசகுனமாக பேசாதே சம்பவம் நா?
@samagros591
@samagros591 2 часа назад
@@rishisubramanian3846 🤭🤭🤭🤭
@samagros591
@samagros591 2 часа назад
நடக்கும்
@sathishmechwhite
@sathishmechwhite 3 часа назад
பல ஆண்டுகள் கழித்து இந்த நிகழ்வு நடக்கிறது ❤❤❤
@rishisubramanian3846
@rishisubramanian3846 2 часа назад
நிகழ்வு ன்னு mottayaa செல்லாதே சதிஷ், வேறே மாதிரி தோணுது
@amsavenivaratharajan2235
@amsavenivaratharajan2235 2 часа назад
திமுக அதிமுக தாண்டி நீங்கள வெற்றிபெற வேண்டும் என்பது எங்கள் கனவு
@amsavenivaratharajan2235
@amsavenivaratharajan2235 2 часа назад
எவ்வளவு எதிர்ப்பு வந்தாலும் இடை ஞ்சல் வந்தாலும் எதிர்த்து போராடினால் வெற்றிநிச்சயம
@RajaSekaran-tb6bc
@RajaSekaran-tb6bc Час назад
வா, தலைவா,.... வா, தமிழா.... என் பொன்னான ஓட்டு, தங்களுக்கே, என் தங்க தமிழா வெற்றி இனி உங்களுக்கே.
@VelmuruganJeno
@VelmuruganJeno 3 часа назад
தமிழ் நாட்டின் தங்க மகனே 🙏🙏🙏
@rishisubramanian3846
@rishisubramanian3846 2 часа назад
வேல்முருகன்,, உங்க மகன் தான் உங்களுக்கு தங்க மகன், அவரு சந்திர seker மகன்,
@samagros591
@samagros591 2 часа назад
பேர் ஹிந்து.. ஆன கிறிஸ்டின் 😌
@Srimathi-v7k
@Srimathi-v7k Час назад
பணம் இல்லாமல் ஒரு மாநாடு நடைபெற்றது இதில் அவர் கட்சி கொடி அவருக்கு மலர் தூவல் லாகமரின❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@nathikajen264
@nathikajen264 3 часа назад
I am from Srilanka. Oru movieku 200cr vankuravar atha vittutu arasiyalku vararna money avaroda aim illa. Makkaluku nallathu pannanumra ennam than. Vijay anna❤
@ashockkumar4180
@ashockkumar4180 2 часа назад
Avarkum avar familyKum antha 200 crores pothum avar unmaiya makkalaku nallathu pannanum nu varar.......next c.m Vijay anna.....
@jayanthibabu6720
@jayanthibabu6720 Час назад
Oru matram vendum
@maruthumuthu4526
@maruthumuthu4526 Час назад
Arasiyalil innum neeraya sambarikalam
@mechandru123
@mechandru123 Час назад
But few people will again go behind political parties who give freebies / money for vote. That is the pain. Unless those people change, it’s impossible to make a huge change in TN politics
@ramkumararavind4392
@ramkumararavind4392 16 минут назад
😂😂😂😂
@wintersoldier1991
@wintersoldier1991 3 часа назад
தளபதி நாங்க உங்க கூட இருக்கோ🥹💪, தமிழ்நாடு இந்தியாவிலேயே மிகச் சிறந்த மாநிலமாய் தலைநிமிர்ந்து நிற்க போகிற நாள் வர போகிறது🥹🥹.நீங்க முதலமைச்சர் ஆகி தமிழ்நாடு இந்தியாவிலேயே சுகாதாரம், வறுமை ஒலிப்பு, மது விலக்கு,எல்லா துறைகளிலும் இந்தியாவிலேயே முதன்மையா ஆக்குங்க தளபதி.எத்தனையோ பேர் வந்தாங்க தமிழ்நாடு முன்னேற்றம் அடைய ஒன்னு செய்யல.நீங்க செய்வீங்கனு நாங்க முழுமையாக நம்புகிறோம் . வாழ்க தளபதி 💪💪🥹🥹🔥🔥
@jayanthiarul3447
@jayanthiarul3447 3 часа назад
I will support for Vijay 2026 my vote Vijay sir kku I love you vijay
@wlverine7195
@wlverine7195 2 часа назад
💯👏🏻👏🏻
@wintersoldier1991
@wintersoldier1991 2 часа назад
@@jayanthiarul3447 me too TVK🔥
@chandranc6796
@chandranc6796 2 часа назад
வறுமை ஒழிப்பு என்பது நமது குறிக்கோள் ஆகும்
@wintersoldier1991
@wintersoldier1991 2 часа назад
@@chandranc6796 👍 definitely it will change when our thalapathy becomes CM 🥹 முதல்வன் படத்துல பாத்தத இனி நம்ம உண்மையான வாழ்க்கையில கண்டிப்பாக நடக்கும் 👍
@songsmelodies
@songsmelodies 2 часа назад
2026 vote for thalapathyyyy
@maruthumuthu4526
@maruthumuthu4526 Час назад
Vaipe illa raja
@alaguparvathi1825
@alaguparvathi1825 2 часа назад
2026 சம்பவம் உறுதி. Welcome to tamil nadu வருங்கால முதலமைச்சர்
@AnbuAnbuvathi
@AnbuAnbuvathi 2 часа назад
Super நீங்கள் நினைப்பதை தான் நாங்களும் நினைக்கிறோம்❤❤❤❤கண்டிப்பா நடக்கும் ❤❤வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉
@iRtamiliRtamil
@iRtamiliRtamil Час назад
நான் தல ரசிகன் இருந்தாலும் தளபதி goosebumps 🔥
@amsathrani4696
@amsathrani4696 Час назад
இனி பெண்கள் பாதுகாப்பு கிடைக்கும் வா அண்ணா வாழ்த்துக்கள் 👌👌👌👌👌👌👌❤️❤️❤️❤️🥰
@VimalaVimala_mani
@VimalaVimala_mani 2 часа назад
விஜய் அண்ணா நம்மள நம்பி நமகாக அரசியல் வாரங்க நாம தான் அண்ணா ய பத்தரமா paarthukanum
@babysahilla9869
@babysahilla9869 Час назад
Yes
@VinoVeera-i7l
@VinoVeera-i7l Час назад
Yess
@anandhamrish
@anandhamrish Час назад
Yes bro
@hemalatha-ho3oj
@hemalatha-ho3oj Час назад
S sister your right we nailed it sure we will get vaaagaiiii 2026❤
@bhavanirajaram8566
@bhavanirajaram8566 Час назад
Correct
@amul.sureshamulsuresh6320
@amul.sureshamulsuresh6320 3 часа назад
❤❤❤❤❤ வருங்கால வருங்கால முதலமைச்சர் விஐய்அண்ணா
@mahaligamnellainayakam2696
@mahaligamnellainayakam2696 Час назад
முட்டாள் கூமுட்டை இவன் ஒன்றும் எம் ஜி ஆர் அல்லா
@LOVELY-el5cn
@LOVELY-el5cn Час назад
🔥😢தனி ஒரு மனிதனின் படை 😢🔥😍😍😍
@RamDasRathinam
@RamDasRathinam Час назад
என் அண்ணன் எப்பவும் மாஸ்தான் அவர் நடை எவ்வளவு அழகு
@call_me_karthiiiee
@call_me_karthiiiee Час назад
Ini anna va screen la pakka mudiyathu nu nenacha rmpa kastama iruku miss you thalapathy❤ 😢
@amjathm2855
@amjathm2855 Час назад
Only 2026 to give this a chance.... Please vote 🙏... Then only we can see what he will do... Super confident... Love u
@VaidhiG
@VaidhiG 2 часа назад
❤ என் உயிர் வணக்கங்கள் nu சொல்லும்போது விஜய் அண்ணா 😢😢😢 அலுதுட்டேன் நான். எங்க பணத்துல தான் நீங்க வாழுறிங்க nu இங்க நிறைய பேர் சொல்லிட்டு இருக்கானுங்க. அவனுங்களுக்கு என்ன தெரியும், எங்க பணத்த எங்களுக்கே ஒரு தலைவனா திருப்பி செயல்கள் மூலம் கொடுக்க வர்ற nu. Love you ❤ விஜய் அண்ணா ❤
@ammaappa5886
@ammaappa5886 3 часа назад
வாழ்த்துக்கள் விஜய் அண்ணா உங்கள் முதல் மாநாட்டுக்கான வெற்றிதான் இது நன்றி மிக்க மகிழ்ச்சியாக உள்ளன ❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍🏻👏👏👏👏👏💐💐💐💐💐💐
@parthibanparathi9969
@parthibanparathi9969 Час назад
இயற்கை கொடுத்து வெற்றி நன்றி இறைவா
@haarunsiddiq1869
@haarunsiddiq1869 Час назад
What a great and clarity speech 🎉🎉🎉🎉🎉 he is very clean and such great approach in first political meet. His speech was like an experienced politician... Long way to go. We all stand with thalapathy thalavai VIJAY
@AlwaysFightinjustice
@AlwaysFightinjustice 3 часа назад
விஜய்யின் மிக அருமையான டைனமிக் பேச்சு
@rishisubramanian3846
@rishisubramanian3846 2 часа назад
Mr,Always fight justice 27 டி you know what is dynamism?
@samagros591
@samagros591 2 часа назад
@@AlwaysFightinjustice துண்டு சிட் வாழ்த்துக்கள்
@ammuthalapathyrasigai6262
@ammuthalapathyrasigai6262 3 часа назад
Goosebumps❤❤❤❤❤enakku aen kannkalanguthu❤❤❤😢
@KolaruVijayKumari
@KolaruVijayKumari 3 часа назад
Me also...
@rishisubramanian3846
@rishisubramanian3846 3 часа назад
6262, உணர்ச்சி வசப்பட்டு எதாவது seidhukkadhe, குடும்பம் இருக்கா, கொஞ்சம் பாசத்தை அதுக்கு ஒதுக் கு, அண்ணன் இனிமேல் தான் வளமா இருக்க போறாங்க, மச்சான் மச்ச காரன்
@MuniRaj-ct8gj
@MuniRaj-ct8gj 2 часа назад
Same ❤
@Kalaivani2000-o3q
@Kalaivani2000-o3q 2 часа назад
😢
@MohamedmahathirMahathir
@MohamedmahathirMahathir 2 часа назад
@RamaprabaRamapraba-b8x
@RamaprabaRamapraba-b8x 54 минуты назад
விஜயகாந்த் அய்யாவ தான் நம்மளால முதலமைச்சராக முடியல விஜய் அண்ணாவ நாம எல்லோரும் சேர்ந்து சிஎம் ஆக்குவோம் நாம் எல்லோரும் உறுதிமொழி எடுப்போம் ப்ளீஸ் தோழர்களே தோழிகளே தமிழ் நாட்டுக்கு ஒரு நல்ல தலைவன் வேண்டும் ஊழல் இல்லாத அரசியலை நாம் பார்ப்போம்
@Jayasudhajames-us8oq
@Jayasudhajames-us8oq Час назад
Thayavu senji ketukuran..... Anna makkalagiya namla mattum tha muzhusa nambi arasiyaluku vararu vijaykanth sir ku panna mathri panidathinga............. 🙏🏻🙏🏻......... Varungalam maranumna....... Vijay anna kandipa CM ah varanum
@USHARamesh-n1w
@USHARamesh-n1w Час назад
S correct.
@leonakiran317
@leonakiran317 Час назад
❤100 percent right bro ❤Don't worry bro our Anna will be CM in 2026 ❤❤Thalapathy Anna ❤I'm waiting ❤
@maruthumuthu4526
@maruthumuthu4526 Час назад
Vaipe illa raja
@nadheerashaik9898
@nadheerashaik9898 17 минут назад
Same feeling , am very afraid, pavam vijay emara koodathu oru chance kodupom.. ❤
@MadhuKumarK-k8c
@MadhuKumarK-k8c 2 часа назад
Love you thalapathy Vijay🎉 We are with you don't worry❤😊
@oneplusstudio2814
@oneplusstudio2814 4 часа назад
Strongly believe him for our future leadership...on the correct time ...
@priyapriya-f4q
@priyapriya-f4q Час назад
Eluvom sir... Vetri kalagam mass... Vijay sir mass entry... Super sir💐🌹🎯
@A.AnbuduraiA.Anbudurai
@A.AnbuduraiA.Anbudurai 2 часа назад
Vijay Anna 1992 Ungal first movie Nalaya theerpil irunthu Naan Ungal rasigai en vote ungalukuthan😊
@advocaterathika7391
@advocaterathika7391 Час назад
புகழின் உச்சத்தில் இருக்கும் போது இந்த அரசியல் பிரவேசம் வரவேற்க தக்கது வாழ்த்துக்கள் விஜய் சார்
@User13-z1u
@User13-z1u Час назад
சார் அடுத்த தளபதி நீங்கள் தான் அடுத்த தளபதி தமிழக மக்களுக்கு உதவி செய்யுங்கள் ஏழைகள் வாழ்வில் உதவுங்கள் சார் ❤❤❤
@yasmeenyas5258
@yasmeenyas5258 Час назад
All the very best thalaiva. Basically I'm handicap.. I love vijay anna.. One day avara naan meet pannanum.. Thalapathy neenga dhan next cm. We are waiting that movement.. Love you anna..
@anuabi1250
@anuabi1250 2 часа назад
Mass entry THALAPATHY ❤❤❤🔥🔥🔥🔥🔥🔥🔥💥💥💥💥💥💥💥💥
@soneyarani4169
@soneyarani4169 2 часа назад
We heartily welcome you thalapathi ,congratulations 🎉🎉🎉🎉🎉🎉🎉
@mohamedsajith4356
@mohamedsajith4356 Час назад
I'm srilanka. My support thalapathi vijay ❤
@amul.sureshamulsuresh6320
@amul.sureshamulsuresh6320 3 часа назад
ஐ லவ் யூ விஐய்அண்ணா❤❤❤❤❤❤❤
@rishisubramanian3846
@rishisubramanian3846 2 часа назад
அமுல், அண்ணா சொல்லிட்டு இ‌ந்த சிம்பல் podaadhe
@bruce-ns6mp
@bruce-ns6mp 50 минут назад
Yappa enna oru energy Vijay sir kitte. Aana manasu romba varu thamma erukku. Avar eneme nadika maattar. ❤😢 All the best for him. We will support him ❤❤❤❤
@PriyaKrishnan-mt6cs
@PriyaKrishnan-mt6cs 2 часа назад
Congratulations Vijay sir 🎉🎉🎉🎉🎉🎉 welcome 🤗🎉🎉🎉🎉🎉🎉 saridham ezhudha வாழ்த்துக்கள்💐💐💐💐
@TrendingMindBending
@TrendingMindBending 41 минуту назад
All say "His speech gives goosebumps" ! 🔥
@ramesh2233
@ramesh2233 3 часа назад
😘😘❤❤congratulations vijay anna my first vote ungalukku than anna I am So happy anna all the best for my wishes anna 💐💐💐💕💕💕💕🙏🙏🙏
@rishisubramanian3846
@rishisubramanian3846 2 часа назад
ரமேஷ் ஒரு ஆளுக்கு ஒரு ஓட்டு தான், வேனும்ன second vote first le போடுங்க
@susilap9144
@susilap9144 Час назад
புதிய தலைவர் வருகை ❤🎉
@TamilSelvi-ve4gt
@TamilSelvi-ve4gt 2 часа назад
Vijay sir enga support eni ungalukku thaan 🎉🎉🎉🎉🎉.
@gameloflrevenge5550
@gameloflrevenge5550 40 минут назад
Super mass entry great vijay sir we salute and happy for our india will get new resolutions
@priyaarthi-wj8pq
@priyaarthi-wj8pq 3 часа назад
Anna neenga kandippa 2026 win panni CM aavinga all the best bro💐💐
@rishisubramanian3846
@rishisubramanian3846 2 часа назад
Priyaarthi,, அப்படியே என்னோட ஜாதகப்படி PM ஆவன பாருங்க
@jamesjames-or9bz
@jamesjames-or9bz 2 часа назад
​@@rishisubramanian3846no nee kadaisi verikum 200rs Adimaiyatha irupa😂
@567ss
@567ss 2 часа назад
அன்றே கணித்த பாடல் ❤❤
@NIVESHAJENISG
@NIVESHAJENISG Час назад
பிறர் பணத்தை எதிர்பார்க்காமல், பிறரிடம் பிச்சை கேட்காமல், தொண்டன் முதல் தலைவன் வரை! தன்னுடைய பணத்தை மட்டுமே செலவு பண்ணி திரண்ட முதல் அரசியல் கூட்டம். வெற்றியடைய பிரார்த்திக்கிறேன்! மனதார வாழ்த்துகிறேன்.
@MuthuMari-gq9kl
@MuthuMari-gq9kl Час назад
இந்த பாட்டு இந்த அரசியலுக்கு தான் பொருத்தமா இருக்கு சூப்பர் தலைவா தமிழக வெற்றி கழகம் வாழ்க வருங்கால முதல்வர் தளபதி வெற்றி பெற என்னோட வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤👍👍👍👍👏👏👏👏🔥🔥🔥🔥🔥🔥
@RADHA.V-x2c
@RADHA.V-x2c 2 часа назад
சூப்பர் god bless you vaazthukkal❤🌹🇸🇩🌹
@SinthujaSinthuja-ml5il
@SinthujaSinthuja-ml5il 43 минуты назад
Vijay Anna good bless you anna vaazthukkal vera leval entry Mass❤❤❤❤
@Anupriya-b4b
@Anupriya-b4b 2 часа назад
Nee vera leval thaliva ❤❤enga family frds all vote enga thalapathiku❤❤❤❤
@PriyaKarthi-yf1wg
@PriyaKarthi-yf1wg 17 минут назад
❤❤❤vijya❤❤❤ Super ❤❤❤❤
@shahinshaasiya1325
@shahinshaasiya1325 Час назад
❤விஜய் ❤ எங்கள் தளபதி👑 எங்கள் நாயகன்👑 எங்கள் அண்ணண்❤ எங்கள் நண்பன் ❤ எங்கள் ஒருவன்❤ 🔥🔥🔥🔥🔥 முதல் மாநாடு ............... இனி தழிழ்நாடு........... I am waiting 🎉
@thamodharanjeevitha7067
@thamodharanjeevitha7067 34 минуты назад
Oh my god 🔥veralevel love u anna kandipa overload cute cm future
@Leomartin5
@Leomartin5 3 часа назад
உங்கள் எண்ணம் வெற்றி பெற வாழ்த்துக்கள்❤❤
@arulvilyvasikaran4299
@arulvilyvasikaran4299 Час назад
Oh my god im crying a lot im happy to see my thalapathy like this its happy for dying hard fan ❤❤❤
@yogesh22691
@yogesh22691 3 часа назад
Never Ever Worry About Anything, Anna 👍🏼 We will Never Let You Down 💪🏼 I Personally See you as a Sharp 🗡 From Captain's பட்டறை 👍🏼 நாம் மக்கள் Lovable Captain விஜயகாந்த் அவர்களை விட்ட மாதிரி உங்களை 🤝🏻 கை விடமாட்டார்கள் என்ற நம்பிக்கை அதிகமாகவே இருக்கிறது 👍🏼 💪🏼All The Very Best For Your Political Service Entry 🎉 Anna 👍🏼
@rishisubramanian3846
@rishisubramanian3846 2 часа назад
விஜய் காந்த் parobakaari, விஜய் சல்லி காசு எடுக்க மாட்டாரு, ( one or two ranjidhsnkal excluded)
@yogesh22691
@yogesh22691 2 часа назад
@@rishisubramanian3846 Vijay காசா எடுக்க மாட்டாரா? 😂👌🏻 So Funny It's really a Fun.... Keep Barking 😂🤣
@makeitunique8815
@makeitunique8815 46 минут назад
Our dreams comes true❤️😍💐🙌👏 nammil oruvar thalapathi. 🎉🎉💐💐💐💐Its not cinema ,its real 'oru viral puratchiyae', very happy to se this thalapathi ,,💐💐💐💐💐 Vetri nichiyam thalaiva👍🏻👍🏻👏🙌
@lazarlazar8703
@lazarlazar8703 2 часа назад
அரசியல் சினிமாவையும் கர்க சென்றுள்ளார் நம்ம தளபதி ♥️
@kamsalai9933
@kamsalai9933 2 часа назад
Va anna❤❤❤❤❤ நாங்க எல்லாம் இருக்கோம்
@bharathinagarajan.3477
@bharathinagarajan.3477 3 часа назад
இந்த பாடல் பொருத்தமாக உள்ளது ❤
@johnwisdom651
@johnwisdom651 53 минуты назад
God bless you Vijay!!You can make a significant impact for overall development of Tamilnadu
@PrabavathiVellingiri
@PrabavathiVellingiri 2 часа назад
Vijay bro .....neenka namma naatuku leader ....puthiya sahaptham erpaduthuveenka .....we r trust u bro ..
@rishisubramanian3846
@rishisubramanian3846 2 часа назад
பிரபாவதி,,ஸ்கிரிப்ட் ரெடி யா
@Sasikumar-ro7qi
@Sasikumar-ro7qi Час назад
இதை பார்க்கும் போது உடல் புல்லரிக்கிரது வாழ்த்துக்கள்👍👍👍 தளபதி தமிழ்நாடு டின் மாற்றம் தளபதி விஜய் ❤❤❤❤❤❤👌👌👌👌✌✌✌✌✌🤙🤙🤙🤟🤟🙏🙏
@GopalSivan
@GopalSivan 3 часа назад
தமிழகம் வளர்க
@rishisubramanian3846
@rishisubramanian3846 2 часа назад
Kovaalu,, அருமையான comment, சந்தேகம இருக்கா
@pradeepkumar-wu9yf
@pradeepkumar-wu9yf 3 часа назад
Thalapathi vijay sir from my heart telling all the best
@rajkumarj7351
@rajkumarj7351 Час назад
தானாக சேர்ந்த கூட்டம் அனைவரும் இளைஞர்களை மாநாடு வெற்றிகரமாக முடிந்த வெற்றி பெற வாழ்த்துக்கள்
@GangavideoEditorGangavideoEdit
@GangavideoEditorGangavideoEdit 2 часа назад
கள்ள ஒட்டு TMK போடாமல் பார்த்து கொள்ளவேண்டும் மக்களே 🎉🎉welcome TVK
@Jayaraj-m9y
@Jayaraj-m9y 45 минут назад
சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை வாழ்த்துக்கள் அண்ணா 💐💐💐
@SelvaKumar-xe8jm
@SelvaKumar-xe8jm 3 часа назад
Thalaiva padatha ethanala than release panna vidala mass thalapathi
@SundaresanSundar-m2n
@SundaresanSundar-m2n Час назад
Inda manasu yaruku sir varume festof thalabhathi🔥
@arunachalamm5478
@arunachalamm5478 2 часа назад
அருமை தலைவா தமிழ்நாட்டுத் தலைவா வா வா வா
@Immanuel792
@Immanuel792 Час назад
Yennaku actors pudikadhu avanga familykaga sambadhikiranga idhuku fans ippadi life keduthukaranganu ninachen .. still now indha crowd pathu shock ayiten ....next C.M ..vijaythan🎉
@KarpagamKarpagam-r9l
@KarpagamKarpagam-r9l 3 часа назад
Love you vijai sir
@LijanigaSukethan
@LijanigaSukethan 35 минут назад
I love Thalapathy vijay anna💖💞😍😗😘😙😚🙂😋🤗
@kanchanar4709
@kanchanar4709 3 часа назад
தமிழகத்திற்கு வந்த நல்ல மாற்றம் நாங்கள் உங்களை வரவேற்கிறோம் இனி தமிழகம் தலை nimirattum
@rishisubramanian3846
@rishisubramanian3846 2 часа назад
காஞ்சனா 4709, நீ இவ்வளவு நாலு தலை குனிந்து இருந்தா யா,
@amulshanthi7861
@amulshanthi7861 2 минуты назад
God bless You Vijay Anna. Almost U r the Winner. My Special Prayers 🙏
@bytebeattamil
@bytebeattamil 2 часа назад
அழகிய தமிழ் மகன்
@kaniamuthan1782
@kaniamuthan1782 24 минуты назад
my Vote for you
@arunachalamselvaraj7528
@arunachalamselvaraj7528 4 часа назад
My vote for Vijay bcz I am fed up with DMK , ADMK and other pseudo parties.
@sivakumarSivakumar-rz8wg
@sivakumarSivakumar-rz8wg Час назад
இயன்றவரை செய்வோம் இல்லாதவர்க்கு எல்லோரும் சமம்
@KeerthiKan-rj2gb
@KeerthiKan-rj2gb 2 часа назад
ஒரு புதிய சரித்திரம் எழுது தலைவா
@ishwaryaa5869
@ishwaryaa5869 59 минут назад
👌👌👌👌💐💐💐❤️❤️❤️❤️
@jokithar9233
@jokithar9233 2 часа назад
❤️❤️❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹thalapathi engal thalapathi i love you
@Mjcutz4k
@Mjcutz4k Час назад
Visal + Tvk Song🥵
Далее
Ilkinchi hotin oberasanmi deb o’ylabman🥹😄
00:26
I get on the horse's nerves 😁 #shorts
00:12
Просмотров 3,1 млн
MAGIC TIME ​⁠@Whoispelagheya
00:28
Просмотров 2 млн
Ilkinchi hotin oberasanmi deb o’ylabman🥹😄
00:26