Тёмный

1 நிமிட பயிற்சி - 7 நாட்களில் நினைத்ததை அடைய | LAW OF ATTRACTION IN TAMIL | MUTHUKUMAR KANNAPPAN 

The M Show - (Formerly Eppo Varuvaro)
Подписаться 427 тыс.
Просмотров 489 тыс.
50% 1

1 நிமிட பயிற்சி - 7 நாட்களில் நினைத்ததை அடைய | LAW OF ATTRACTION IN TAMIL | MUTHUKUMAR KANNAPPAN | EPPO VARUVARO | ENERGY EXPERIMENT PART 2.
PART 1 : • ஒரு நிமிடம் போதும், ஈர...
-------------------------------------------------------------------------------------------------
Reach Us
----------------
Join Our WhatsApp update: +91 962 9090 789
Follow us on Social Media
----------------------------------- -------
Subscribe on RU-vid: / @themshowtamil
Facebook : / eppovaruvaro
Twitter: / eppovaruvarotv
Useful Play Lists:
----------------------------------------------------------------------------------------------------------
Law of attraction in Tamil: • Law Of Attraction in T...
Sub-Conscious Mind Power: • The Power Of Your Sub-...
Tamil Motivational Speech: • Tamil Motivational Speech
Stress Management Techniques: • How To Reduce Stress |...
MuthuKumar Kannappan Playlist: • MuthuKumar Kannappan
Inner truth (Brintha & Raj Prabhu) Playlist: • Inner Truth
Dr. Srinivasan Sir Playlist: • Dr. Srinivasan Psychia...
Indian Institute of mind power playlist: • MANOSAKTHI MASILAMANI...
Paguth Chandru ji playlist: • Pagutthar Videos
-------------------------------------------------------------------------------------------------

Хобби

Опубликовано:

 

2 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,3 тыс.   
@shejowins3726
@shejowins3726 3 года назад
எனக்கு நல்ல அரசாங்க வேலை கிடைக்க வேண்டும் என்று நினைகிறேன். 🙏🙏
@ginakaandy
@ginakaandy 4 года назад
The Law of Attraction has been working for me since early nineties!
@gudsoul5619
@gudsoul5619 3 года назад
🙂
@kalakavi8480
@kalakavi8480 2 года назад
Today than vedio pathen very impressed Enakku Govt job kidaikkanum nu pirabhancha shakthikkitta ketkuren Defenetly i a chieve my goal I will select As a Govt PG English Teacher.Next month exam pls Bless me Bhirabhanja shakthigalea
@g.thalapathidancer9801
@g.thalapathidancer9801 3 года назад
என்னுடைய அப்பா எங்களிடம் அன்பாகவும் ,பாசமாகவும் நடந்து கொள்ள வேண்டும். நாங்களும் எங்கள் அப்பாவிடம் அன்பாக, பாசமாக நடந்து கொள்ள வேண்டும் என விரும்புகிறேன். அகம் பிரம்மாஷ்மா...
@divyasubramanyam3699
@divyasubramanyam3699 4 года назад
Yes sir govt job Ku epdi law of attraction pannanum separate video podunga pls..it will be useful for many aspirants...
@s.sabastinstin1503
@s.sabastinstin1503 3 года назад
பிரதர் நன்றி நீங்க சொன்னது அப்படியே ஐந்து வருடங்களுக்கு முன்பு எனக்கு நடந்து இருக்கிறது. நீங்க சொல்றது உண்மை நன்றி
@prem.thangavel3053
@prem.thangavel3053 4 года назад
20000 பணம் தேவைப்பட்டது. ஆனால் அது கிடைக்க வேண்டும் என்று கேட்கவில்லை. ஏதோ ஒரு அற்புதம் நடக்கக வேண்டும் என்று கேட்டேன். அடுத்த நாள் எதிர்பாராமல் கிடைத்தது.நன்றிகள் பல. தற்போது எழுதிய தேர்வில் வெற்றி நோக்கி என் பயணத்ததை தொடர்கிறேன் சகோ.🙏🙏
@gopaljameez9665
@gopaljameez9665 3 года назад
Long time I was thinking to buy a decent car. Now I'm going practice your method. Thanks a lot for ur suggestion. God bless U
@universe_bless
@universe_bless 4 года назад
I too got succeed by applying this methodology ., I just emptied out the space in locker and separated the space for jewel area and money area ., finally the space got started filling ., tried once by looking out the locker, remain time imagined in mind itself about the space and filling that to once or twice only I did imagination, very happy, thanks for this video, thanks to universe, thanks to the five elements
@moorthimoorthi6329
@moorthimoorthi6329 4 года назад
நான் சின்ன வயதில் ஓடி விளையாடி ஓய்வெடுத்த, என் தாத்தா வாழ்ந்த வீட்டை சொந்தமாக வாங்கி வாழ்க்கையை தொடங்குவதற்காக இந்த பயிற்சியை தொடங்குகிறேன்.இந்த முயற்சி எனக்கு கை கூடியதாகவே நான் நம்புகிறேன்.நன்றி
@blacklight5728
@blacklight5728 4 года назад
8:38 TO 9:00 சூப்பர்... நானே உணர்ந்திருக்கின்றேன் அருமை ...நமக்கே இல்ல அப்புறம் எதுக்கு தானம் பண்ணனும்னு யோசிச்சுகிட்டே பண்ணாலும் அந்த பணத்தை எதுக்காக வெச்சுருந்தமோ அந்த planning கே மறுபடியும் வந்துருது...🤗
@suresh51988
@suresh51988 4 года назад
15.9.2020 க்குள் என்னுடைய தொழிலில் நான் வணிக இலக்கு30,00,000லட்சம் நான் அடைய வேண்டும் இன்று இரவு முதல் இப்பயிற்சியை தொடங்குகிறேன் நன்றி
@r_murugan12
@r_murugan12 3 года назад
பிரபஞ்சமே உனக்கு நன்றி... வழக்கில் இருந்து விடுதலை கிடைத்ததற்கு நன்றி நான் மீண்டும் ஆசிரியர் பணியிலே அமர வைத்த பிரபஞ்சத்திற்கு நன்றி.. நன்றி...நற்பவி நற்பவி நற்பவி
@vasusanjay7534
@vasusanjay7534 4 года назад
நீங்கள் சொல்வது என்னால் நம்ப முடியவில்லை எந்த அளவு சாத்தியம் என்பது என்னால் முடிந்த முடியவில்லை நான் பெரிய ஆளாக வேண்டும் அதை இதை செய்தால் என்னால் பெற முடியுமா உங்களைப் போல எத்தனையோ பேர் இருக்கிறார்கள் அத்தனையும் சாத்தியமா இப்பயிற்சி நான் செய்து பார்க்கிறேன் கண்டிப்பாக என்னால் முடியும் நமக்கு என்ன வேண்டுமோ அதை மனதார நினைக்க வேண்டும் இந்த பயிற்சி பெறுவதற்காக அனுபவித்து செய்ய வேண்டும் கண்டிப்பாக வெற்றி நிச்சயம் என் பெயர் வாசு ‌ மனதார வாழ்த்துக்கள் நீங்கள் ஒவ்வொருவரும் சிங்களம் சொல்றது எனக்கு ரொம்ப பிடிச்சது நன்றி நன்றி அண்ணா
@tharaacruzie5747
@tharaacruzie5747 4 года назад
Wen ever i started watching ur videos...i can see only the angel numbers on likes or dislikes..yes..ur powerful n ur words are powerful
@svijimarthandan
@svijimarthandan 4 года назад
Really it happens to me before 7 days. It's amazing. I am happy.
@yogahappinesshub
@yogahappinesshub 4 года назад
This exercise is very true. I cleared my jwellery box expecting a necklace. I got a necklace from my mom out of nowhere. Highlight is i tried only once. Thanks a lot bro
@saravanamg6021
@saravanamg6021 4 года назад
Is it real
@yogahappinesshub
@yogahappinesshub 4 года назад
@@saravanamg6021 yes
@MissCharming07
@MissCharming07 4 года назад
I too wished the same
@dharmaraj6271
@dharmaraj6271 4 года назад
J epdi paniga
@yogahappinesshub
@yogahappinesshub 4 года назад
@@dharmaraj6271 I jus thought n forgot about tat bro
@kovargaming3354
@kovargaming3354 4 года назад
I want to speek English fluently. Then l want to be a English teacher. I ought to earn lot of money from English.
@lakshmikannapan9366
@lakshmikannapan9366 3 года назад
மனமே சகலம் உள்ளத்தை உணர்ந்தால் உலகத்தை உணரலாம் சாந்தகுணம் சகலமும் சாதிக்கும்
@midhunvisnu4678
@midhunvisnu4678 4 года назад
வாடகை வீட்டில் இருந்து மிக சிரமப்படுகிறோம் சொந்த வீடு கட்ட நீங்க சொன்ன பயிர்ச்சி செய்கிறேன்.
@dhanyaeswaran7949
@dhanyaeswaran7949 4 года назад
Received the surprise within 24 hrs... Thank you so much universe 😄😄😄
@MariMuthu-pw6tg
@MariMuthu-pw6tg 4 года назад
Dhanya Eswaran what received
@ebinsebins7277
@ebinsebins7277 4 года назад
Sir Enna nenachinga
@rubinir8524
@rubinir8524 4 года назад
I am a money magnet. Money flows like a river in my life. And, I am attracting an unexpected money of 1.5L within next 7days.. Thank God And Universe...
@bravemountain10
@bravemountain10 4 года назад
I love your teaching anna ,i following and applying. Super. 100% truths truths .thank you so much Anna 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@அன்புடன்உதயா
எனது தந்தை அன்பான நல்ல பண்புள்ள மனிதராக மாற வேண்டும் என விரும்புகிறேன்
@althafahamed7856
@althafahamed7856 4 года назад
எனது ஆசையும் அதுவே
@prettysecret6236
@prettysecret6236 4 года назад
👍👍👍👍👍
@suveethanagasamy5039
@suveethanagasamy5039 4 года назад
All the best bro
@thirukkumaranmurugesan8831
@thirukkumaranmurugesan8831 4 года назад
Will soon
@selvamk.t.9287
@selvamk.t.9287 4 года назад
@@althafahamed7856 என்று அவர் கூறினார்
@s.r.mugunthans.r.mugunthan8694
@s.r.mugunthans.r.mugunthan8694 3 года назад
நான் வீடு கட்ட வேண்டும் என்று நினைக்கிறேன் ஓம் சிவாய நம ஓம் சிவாய நம
@always1234-l8m
@always1234-l8m 4 года назад
I'm going to manifest golden bangle for me with this technique
@cutecutedh9263
@cutecutedh9263 4 года назад
என் நகை எல்லாம் அடகுல இருக்கு என் தாலி கொடி கூட நான் என் நகைகளை மீட்க வேண்டும்
@s.9687
@s.9687 4 года назад
Vera level le yosichi vachiruken brother......athu nadanthathum solren...i think it is also a cap for happening.....
@gomathiselvam371
@gomathiselvam371 4 года назад
வணக்கம். செல்வம் திருச்சி. இன்று இந்த வீடியோ பார்த்ததே என் வாழ்வில் நல்ல்து நடக்கும் என்ற நம்பிக்கை வந்துள்ளது. நான் பணத்திற்க்காக இந்த பயிற்ச்சி செய்கிறேன்.
@kumark8700
@kumark8700 4 года назад
நன்றி அண்ணா. Enakuulla ஒரு நம்பிக்கை கிடைச்சிருக்கு. நிறைய ஆசைகள் கனவுகள் ஓட வாழ்ந்துகிட்டு இருக்கேன். எல்லாத்துக்கும் பணம் தான் முக்கியமாக இருக்கு நா. 1st 7 days na try panitu solren na.
@vasanthit8962
@vasanthit8962 4 года назад
இன்று நான் ஒரு விஷயத்தை மனதில் நினைத்து கொண்டு ஆரம்பிக்கிறேன். நம்பிக்கையுடன். நடந்த பின் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். நன்றி.
@sakthiveljayaraman2430
@sakthiveljayaraman2430 4 года назад
Waiting for your feedback bro ?
@jessicaselvaraj1746
@jessicaselvaraj1746 4 года назад
Sir itha vedio enaku oru nampikayaaa kudukuthu athoda puthusa oru energy eruku sir tq success oda varen sir
@preman1896
@preman1896 4 года назад
Awesome message thanks for the message
@somasundaram1084
@somasundaram1084 4 года назад
Nandir sir nice video Today 17-04-2020 I'm starting processes I'm attractive 1cros money before 7 day's (23-04-2020) thank you sir
@archanaarchana1139
@archanaarchana1139 4 года назад
Idu 1000% unmai yaruvenum nalum try panunga idu yenaku vedadhri ayya solli nan try panen yen life la yellame sucsess achi vazhga valamudan 🙏🙏
@little_cutezzz9117
@little_cutezzz9117 4 года назад
Love kaga panalama akka
@archanaarchana1139
@archanaarchana1139 4 года назад
@@little_cutezzz9117 pannalam bro but time konjam kuda agum
@little_cutezzz9117
@little_cutezzz9117 4 года назад
@@archanaarchana1139 sis lovela vitutu ponna vanga thirumbi vara panalama
@Jesus__Christ__2525
@Jesus__Christ__2525 4 года назад
Evalo days la
@medico7369
@medico7369 4 года назад
Love ku panalama
@saraswathyraman8507
@saraswathyraman8507 3 года назад
என்னுடைய இரண்டு தம்பிகளும் மகிஸ்ச்சியா இருக்கணும் என்று நான் விரும்புகிறேன் 🙏
@pandiyanpandiyan5419
@pandiyanpandiyan5419 3 года назад
Brother, All your uploads give energy to all who are watching your uploads.
@susruthaenterprises8726
@susruthaenterprises8726 4 года назад
Sir.... Kindly let us all know whether this method can be applied for getting a person info our life? This question on behalf of everyone who follow your channel. Thank you
@sathishrams1788
@sathishrams1788 4 года назад
I tink it ,u can affirm c or he near with u everyday.tink like diz while wake up 10 min nd before sleeping 10 min.
@senthilvelk2003
@senthilvelk2003 4 года назад
Yes
@johndinakaran9815
@johndinakaran9815 3 года назад
Nanum start panran en uyir en ulagam my love enaku venum enkudavey irukanum eppayum naan en future partner ha attract panna poran
@soundiramallesureshkumar2908
@soundiramallesureshkumar2908 4 года назад
Thank you. Very good video.
@RajKumar-mq6oq
@RajKumar-mq6oq 4 года назад
Great Explanations sir. Keep it up 👍
@sivajanani4215
@sivajanani4215 4 года назад
Enaku baby inum illa brother na itha appley Pana nadakuma.ugga speech enaku good vibration na tharuthu athu happya iruku thank you
@Mmsaisugan
@Mmsaisugan 4 года назад
Kandipa.... panunga sissy nambikayoda.... nadakum... Positiva erunga ... Pregnant ah erka Mari happy ah imagine panunga.... Godum nambunga ... Allthe best sissy👍
@ramavaidyanathan1723
@ramavaidyanathan1723 4 года назад
I really got the surprise that i didn't thought that this would be be the surprise. Surprise means really surprise. Thank you so much for your videos.
@padmav2953
@padmav2953 4 месяца назад
எனக்கு 7 நாட்களில் 50,000/ பணம் வேண்டும் என்று நீங்கள் சொல்வது போல் பயிற்சி செய்கிறேன்.என்னை வாழ்த்துங்கள்.
@susisbiology2023
@susisbiology2023 4 года назад
Really awesome,thanks a lot sir, i became a follower of u, within 48 hrs my wish happened.super , now i am following ur finger tip procedure,walking technique etc, but still want to remove my inner fears.You are doing great.
@vidhyaandanbuchannel551
@vidhyaandanbuchannel551 3 года назад
எனக்கு சீக்கிரமே வேலை அமையனும்.
@ragavendiranraghav723
@ragavendiranraghav723 4 года назад
1 lakes money venum பீரோல vaika space kaalipani vaigiren sir thank you sir ennaku ஆற்றலை கொடுக்கும் பிரபஞ்சம் மற்றும் இறைவனுக்கு நன்றி....
@vscreations1077
@vscreations1077 4 года назад
Ragavendiran Raghav Me too d same ..let's v do it,,..then wait &watch...
@timepass3607
@timepass3607 4 года назад
Poda loosu punda
@prakash4077
@prakash4077 4 года назад
வணக்கம் ஐயா நான் வாடகை வீட்டில் வசித்துவருகிறேன் வீட்டின் உரிமையாளர் நல்ல மனிதர்தான் ஆனால் அவ்வப்போது எங்களுக்குள் கருத்துவேறுபாடு ஏற்படுகிறது அப்போதெல்லாம் நான் ஒரு அருமையான நல்ல காற்றோட்டம் நிறைந்த அமைதியான இடத்தில் சொந்தவீடு வாங்கிசந்தோசமாக வாழவேண்டும் என நினைக்கிறேன் ஆகையால் எனது கனவு நனவாக வழிக்கூறுங்கள்
@sarahabi4945
@sarahabi4945 4 года назад
Hi 🥰😍❤🥰😍❤🥰😍❤🥰😍❤🥰😍❤🥰😍❤🥰😍❤🥰😍❤🥰😍❤🥰😍❤🥰😍❤🥰😍❤ I was trying to get a fridge Silver color double door But Ive got a brand new laptop. I've got a check from my insurance company for no reason. But, not enough to buy a fridge. However, I am thankful to the universe. I received free birthday cake, food, mother's day gifts, lots of love from my friends and gifts. It's a great practice. I am getting something every single day unexpectedly. Thank you so much. Take care. God Bless You abandantly.
@thangakolangal4768
@thangakolangal4768 3 года назад
ஒவ்வொரு கணமும் சாட்சித்தன்மையுடன் வாழ ஆசைப்படுகிறேன்.எப்படி பயிற்சி செய்வது?
@gehdjgewh5895
@gehdjgewh5895 4 года назад
I want back my boyfrd😭. Pls help bro😭!!!
@melenxd8302
@melenxd8302 4 года назад
Sis watch awesome aj channel u get ur bf 100%..for sure he explains how to attract ppl by the method works for millions 👍all the best..
@sekarc6792
@sekarc6792 4 года назад
Same sister
@Kumar-kh3hj
@Kumar-kh3hj 3 года назад
🥺🥺
@praveenakawshalya3605
@praveenakawshalya3605 3 года назад
Hahaha
@shunmugam95
@shunmugam95 3 года назад
உங்களை விட்டு போனவங்க உங்களை விட்டு என்டா போனோம் நு feel பன்றே மாதிரி வாழுங்க இனி வந்தாலும் accept பண்ணாதீங்க , என்னோட experiance itju வாழ்க வளமுடன் ❤️
@antonettahjoseph5592
@antonettahjoseph5592 3 года назад
Brother 8 years I am fighting for my land.I don't have a house.i hope I will get it through your message.thks.
@ananyasmartstudy2306
@ananyasmartstudy2306 3 года назад
Enakku ippo irukkura knowledges and learning innum increase aaganum. Athoda ennoda scores ellaam innum highest level a irukkanum na enna panna venum anna.
@GKGURU-369
@GKGURU-369 2 года назад
super sir na aduthadhu nenachadhu ellam correct ah solreenga
@jaistalinsanthacruz4937
@jaistalinsanthacruz4937 4 года назад
Within 9 hours I got relief from my body health. Great.
@j.m.nisharahamed4259
@j.m.nisharahamed4259 4 года назад
வாழ்க வளமுடன் !
@prabhaa1516
@prabhaa1516 4 года назад
Sir I need to improve my health how I can image. Kindly let me know
@ashwin18tillidie
@ashwin18tillidie 4 года назад
Veet'a full'a idichitu gaali ground la ninnu pudhu veedu vararthuku indha technic'a try pandren...
@mohnan2
@mohnan2 4 года назад
Since my first experiment resulted in succeess Im doing this experiment again to get omemore surprise.
@revathana1227
@revathana1227 3 года назад
what happened bro
@digambara8194
@digambara8194 4 года назад
Yes it's true... I got surprise... will try this also
@shreyashivaram4251
@shreyashivaram4251 4 года назад
I am an average student studying class 10.... I want to get awesome mark in my board exam.. And Im sure I can😎😎😎
@suriyasamantha2741
@suriyasamantha2741 4 года назад
Nan Oru happy surprise ku wait panitu iruken 7 daysla kidachurum nambikkai iruku pappo. Iyarkkain sakthiyai.
@mohammedrafick6641
@mohammedrafick6641 4 года назад
Bro enakku antha surprise 10hr la kedachuthu bro romba happy thank you...
@YelloFlowerMusic
@YelloFlowerMusic 4 года назад
Enna nadanthuchu bro
@sadhaaaaaaasvlog4619
@sadhaaaaaaasvlog4619 4 года назад
Engalukhu terintha oruvaridamirunthu panam sotthu vare irukhuthu, kadanthe 1 varushama tadangala irukhu... Sumar 10 laks panam sotthu athu.. viraivil enga kaiyikki athu varanumnu vendathe theivam ille.. inthe method naan try panne poren .. thanks
@esthera6530
@esthera6530 4 года назад
Brother, எனக்கு govt job வேணும் எப்பிடி பயிற்சி செய்வது சொல்லுங்க... நன்றி...
@sudhishna10
@sudhishna10 4 года назад
Sir, nalla padichu mark vanga exercise sollunga sir... pls sir...romba useful ah irukum....
@jeyajeya8518
@jeyajeya8518 4 года назад
I want my daughter to be get married.என்ன செய்யறதுனு தெரியல
@rao.g.n.1857
@rao.g.n.1857 4 года назад
How to save people from Corona virus
@shastijaya6687
@shastijaya6687 4 года назад
Sir, warm greetings sir, I want to change my daughter's behavior in all aspects and her concentration power should increased for the betterment of the her studies. Thank you sir.
@venkideshbhaskaran9334
@venkideshbhaskaran9334 4 года назад
surprise its work ,got 15k in exact 7th day
@sayasri5402
@sayasri5402 4 года назад
Brother,I want 10 crore money...can I get this by this practice.....pls tell brother
@karthikrajapandiank4374
@karthikrajapandiank4374 4 года назад
Sure
@aishusri8401
@aishusri8401 4 года назад
It's true.. I feel it..
@DINESHKUMAR-fq6no
@DINESHKUMAR-fq6no 4 года назад
இன்னும் ஒன்பது மாத்தில VAO வேலையை எனக்கு இந்த சக்தி எனக்கு கொண்டு வந்து சேக்குனு நம்புறேன்
@arunmaha5038
@arunmaha5038 4 года назад
Kandipa nadakkum nanum epadi dan sollite erupen nw nan govt employee
@muralisiva8694
@muralisiva8694 4 года назад
Sir vanakkam my house dirvar. eanaku. Cambani dirvar. Work. Poganum from Qatar
@gowthamsquad5161
@gowthamsquad5161 3 года назад
10 days la enaku 2 laks money venum for my education and travel purposes... Definitely athu enaku kedaikum sir thanks for ur voice...
@sathangaitharani1536
@sathangaitharani1536 4 года назад
Hi sir, how to attract a govt job? How should i visualise?
@amulsanu8353
@amulsanu8353 4 года назад
En son nailla panpuilla mariyathai seluthum maganaga erukka vendum nandri sir
@Vigneshwaraan
@Vigneshwaraan 4 года назад
How to getting married with a right soul-mate by using this method sir?
@arunachalams6057
@arunachalams6057 4 года назад
Same thing I has a doubt
@sujathaj1520
@sujathaj1520 4 года назад
Same method
@Vigneshwaraan
@Vigneshwaraan 4 года назад
@Parvathy MagindranVanakam
@SAAN-DEVATHAI3
@SAAN-DEVATHAI3 4 года назад
@Parvathy Magindran hii parvathy
@sundarveloo5666
@sundarveloo5666 3 года назад
I am 60 years. I need job. Idont want to sit idle I need to engage myself for remuneration. What exactly I should do
@winnerspage4264
@winnerspage4264 4 года назад
I want to become a village president..... Pls how to manifest positively....
@HealFeelTCMAcupuncture
@HealFeelTCMAcupuncture 3 года назад
I want new home , lot of amount and healthy life.
@angelic6913
@angelic6913 4 года назад
Sir, enaku workout airuchu thank you so much...
@maheswarimohan8263
@maheswarimohan8263 3 года назад
Epdi paninga enku slunga plzzzzz en lover kuda seranum please
@keerthivasan2852
@keerthivasan2852 4 месяца назад
எனக்கு நரம்பு பிரச்சனை உள்து தண்டுவடம் பாதிக்கப்பட்டு நடக்க இயலாத நிலையில் உள்ளேன் வலி இல்லா மல் ஆரோக்யமாக இருக்கவேன்டும்
@shiyamaladevinatchiyappan2507
@shiyamaladevinatchiyappan2507 4 года назад
Ennoda kadan ellam theera enakku money venum sir. Thank you sir.
@augustinerodriguez242
@augustinerodriguez242 3 года назад
நல்லதே நடக்க வேண்டும். வாழ்த்துக்கள்
@ManojKumar-ex3qk
@ManojKumar-ex3qk 4 года назад
இன்று 11.05.20/4.00pm எப்படி வேலை செய்கிறது என்று பார்ப்போம்!!?!
@jeevitham1840
@jeevitham1840 4 года назад
Thanks a lot😊 I am going to attract abundance of money energy😊
@k.karpagamkannan4634
@k.karpagamkannan4634 4 года назад
Wonderful explanation ayya....Tq
@prod.shanmuga5379
@prod.shanmuga5379 4 года назад
I need perfect eyesight . How to create an attraction for that , bro?
@ayshu4566
@ayshu4566 4 года назад
Everyday welakenna apply panunga around ur eyes
@narayanannarayanan3944
@narayanannarayanan3944 4 года назад
Do eye exercises.
@mahadevi9214
@mahadevi9214 4 года назад
Enaku en gowtham ah seikram kalyanam panna avanga veetula sammathikanum bro.
@bbishnuram9355
@bbishnuram9355 4 года назад
ஆழ்மனம் வேலை செய்கிற கால கட்டம் தினந்தோறும் எப்போது நமக்கு வேலை செய்கிறது என்று எங்க குடும்ப ஜோதிடர்.சாது.ஆத்ம ஜோதி ஐயா,செல்:8939110919 //கற்று தந்து பல பேர் விரும்பியவரையே திருமணம் செய்து கொண்டர்கள்.சகோதரி.Good Luck ji
@kalyanarenganp2143
@kalyanarenganp2143 4 года назад
Athma Namaste 🙏. Thanks a lot for sharing a very useful information. I am a Pranic Healer, but not doing meditation regularly. I want to change my habit to get up early at 4 am. It happened within 10 hrs after viewing the video, really I was fully energized & without any laziness I got up at 4am. I will be using this technique for my spiritual growth. Thank you 🙏
@usharanis4484
@usharanis4484 4 года назад
M going to try
@dineshdinesh-uo2pz
@dineshdinesh-uo2pz 4 года назад
நன்றி அண்ணா, எனக்கு சொந்தமாக நிலம் தேவை அதனால் இந்த பயிற்சியை செய்து நான் விரும்பும் நிலத்தை வாங்க அதற்கு தேவையா பணத்தை ஈர்க்கபோகிரேன்
@kamalikamalimaran5599
@kamalikamalimaran5599 4 года назад
Thank you sir
@radhasangiv3770
@radhasangiv3770 4 года назад
Will share surely
@sairamsairam4328
@sairamsairam4328 3 года назад
Yes 👍 i agree ... everything having energy flow .....came n go...very clearr explanation crystal clear ..sir
@kanimozhibhama2972
@kanimozhibhama2972 4 года назад
22/01/20. Today to practice this idea
@nkhanremo
@nkhanremo 4 года назад
I need only day shift work
@ramub6676
@ramub6676 3 года назад
இரண்டுநாட்களிலேயேநண்பர்களேஇல்லாமல்தொழில்செய்துவரும்எனக்கு20வருடங்களில்பிடித்தநபராக‌உங்களைநினைத்துநிகழ்ச்சிகளைபார்க்கிறேன்
@lavanmahi7392
@lavanmahi7392 4 года назад
Guys it's TRUE....when u believe....it shows ur mental strength😍
@akilanbk1571
@akilanbk1571 4 года назад
Nandrigal Kodi
@chandramohans2394
@chandramohans2394 4 года назад
ரொம்ப நல்ல, பயன் உள்ள காணொளி. நன்றி. கொஞ்சம் ஆங்கிலத்தை குறைத்து தமிழில் பேசினால் தமிழுக்கு மிக நல்லது உண்டாகும். வாழ்த்துக்கள்.
@anusiaanu4792
@anusiaanu4792 4 года назад
I want to attract money ,thanks for your advice
Далее
When Goalkeepers Get Bored 🤯 #3
00:27
Просмотров 1,7 млн
Провал со стеклянным хлебом…
00:41
Living life on the edge 😳 #wrc
00:17
Просмотров 2,1 млн
Powerful 999 Method || kiruthika Prabakaran
10:22
Просмотров 26 тыс.