Тёмный

1 நொடியில் வீணான 14 வருட தவம்..அந்தரத்தில் பெண்களின் சத்தம்..நெஞ்சை பிடிக்கவிட்ட திக் திக் வீடியோ 

Thanthi TV
Подписаться 11 млн
Просмотров 352 тыс.
50% 1

Опубликовано:

 

17 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 213   
@Aswin778
@Aswin778 2 месяца назад
யாரெல்லாம் படிக்கட்டில் ஏறி இறங்குவது தான் என்றும் சிறந்தது இந்த லிப்ட் , எஸ்கலேட்டர் , ரோப் கார்களை விட என்று சொல்கிறீர்கள் 👌👍💯
@sarifsabi8800
@sarifsabi8800 2 месяца назад
Po da like pitchakaran😂😂😂😂😂😂
@timepass6642
@timepass6642 2 месяца назад
Ammbani sir neega la😂​@@sarifsabi8800
@Darkgreenweb
@Darkgreenweb 2 месяца назад
Like pitachai thayoli vandhutan yarellamnu thevidya magan
@karthiksakthivel1130
@karthiksakthivel1130 2 месяца назад
​@@sarifsabi8800supera sonnenga
@kishorekumar-yw8dj
@kishorekumar-yw8dj 2 месяца назад
ஊனமுற்றோர் வயிசானவங்க என்ன பண்ணுவாங்க?
@Dhanalakshmi-bz2lq
@Dhanalakshmi-bz2lq 2 месяца назад
இதில் சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகள்.ஒப்பந்ததாரர்கள் பணிநீக்கம் செய்யவேண்டும்.
@kurusamy662
@kurusamy662 2 месяца назад
ஓடாத‌ ரோப்கார் திட்டத்தை ‌ துவக்கி‌வைத்த மாண்புமிகு தமிழக முதல்வர் அய்யா அவர்களுக்கும்‌ அறநிலையத்துறை அமைச்சர் அவர்களுக்கும் துறை செயலாளர் அதிகாரிகள் அனைவருக்கும்‌ ராயல்‌ சல்யூட்‌ ... வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@SasiKala-vk9ft
@SasiKala-vk9ft 2 месяца назад
😂😂😂😂😂
@mathivanansabapathi7821
@mathivanansabapathi7821 2 месяца назад
கருணாநிதியின் திட்டம் என்பதாலேயே ஜெ ..வால் கிடப்பில் போடபட்ட திட்டம் இப்போதாவது நிறைவேறியதுபற்றி எங்களுக்கு மிக மகிழ்ச்சி
@neenerinathansanjeevi4621
@neenerinathansanjeevi4621 2 месяца назад
புதிதாக அமைக்கப்பட்ட இயந்திரத்தில் சிலபிரச்சினைகள் வருவதும் இயல்பானது. அதனால்தான் வெள்ளோட்டம் என்பர்.அதற்குள் கருத்துதெரிவிப்பது வேண்டுமென்றே குறைகூறும் மனநிலையாகும்.
@gnanamg18
@gnanamg18 2 месяца назад
😂😂😂😂😂😂😂
@anbu916
@anbu916 2 месяца назад
ஆக கமிஷன் 😂😂😂
@sathyarajnanjundagownder
@sathyarajnanjundagownder 2 месяца назад
உங்களுக்கு சிறந்த பாக்கியம் கிடைத்துள்ளது நீண்ட நேரம் கோயிலில் இருந்து உள்ளீர்கள் இந்த சிறப்பு அனைவருக்கும் கிடைக்காது
@அன்னையும்பிதாவும்முன்னறிதெய்வ
இந்த கவர்மெண்ட் டே ஃபெயிலியர் தான்😆💪👌💕💕💕🇮🇳🇮🇳🇮🇳🌍🌍🙏🙏🙏🙏🙏
@lightupthedarkness8089
@lightupthedarkness8089 2 месяца назад
Eppadi bihar la 15 bridge collapses achey, & Gujarat la river Bridge collapse 72 people last year andha madhiri ya.... Southern states romba paravala better than north India corruption...
@mathivanansabapathi7821
@mathivanansabapathi7821 2 месяца назад
வேண்டும் என்றே இந்த முட்டாள்கள் கிளப்பி விடுகிறான்கள் ஆடிமாத காற்றில் கம்பி சக்கரத்தில் இருந்து நழுவிவிட்டது அவ்வளவுதான் .மீண்டும் விரைவில் மீண்டும் இயங்கும்
@parthiban51643
@parthiban51643 2 месяца назад
டேய் மூடுறா பாடு பயலே​@@lightupthedarkness8089
@sankarayavoo7460
@sankarayavoo7460 2 месяца назад
@@lightupthedarkness8089 கம்மினாட்டி நாய் .. இங்க உள்ள பிரச்சனையா விட்டுட்டு குஜராத்துக்கு நக்க போயிடுவான்... ஏன்டா ஓப்பன் குஜராத்திலேதா வந்தான்... ஏன் போதை தெளிஞ்சிட்டா?... ஓடிப்போய் டாஸ்மாகில குச்சிட்டு படுத்துக்கோ....
@kamalakannan6257
@kamalakannan6257 2 месяца назад
சேகர் பாபு வாழ்க வாழ்க
@MahaLakshmi-vq4hy
@MahaLakshmi-vq4hy 2 месяца назад
வேடிக்கை தான். வேகமாக காற்று அடித்தால் பிரச்சினை ஆகும் எனில் எல்லா நாடுகளிலும் மிகவும் மோசமான வானிலை நிலவும் பல இடங்களில் சர் சர் என்று சுற்றுலா பகுதிகளில் மிகவும் இயல்பாக இருக்கும் இந்த ரோப் கார் வசதிக்கு, ஏன் நம்ம ஊரின் காற்று பிடிக்க வில்லை? மக்களை வைத்து தான் trail செய்து சோதனை ஓட்டம் நடத்தி ஆய்வு செய்து பார்க்க வேண்டுமா? சோதனை ஓட்டம் செய்து பார்த்து நல்ல தரமான முறையில் உள்ளது என்று அதிகாரிகள் சான்றிதழ் அளித்து நடைபெற வில்லை போல. இன்றைய அதிகாரிகள் எதற்காக இப்படி அசட்டையாக செயல் படுகிறார்கள் என்று தெரியவில்லை.
@smackdown6656
@smackdown6656 2 месяца назад
காயலாங்காடை பொருளை போட்டால் இப்படி தான் ஆகும்
@VenuGopal-b9i
@VenuGopal-b9i 2 месяца назад
இந்த நாறிய அரசால் இந்த மாதிரிதான் அமையும்
@SakthiBliss
@SakthiBliss 2 месяца назад
Thiravida model !!! Aranilaiyadurai !!! Super.
@Mgrrasigann
@Mgrrasigann 2 месяца назад
பறக்கும் பலூன் பாதுகாப்பு கவசம் உடை.. கொடுத்து ஏற்றி விடுங்க.
@gnanapandithanbharathi9557
@gnanapandithanbharathi9557 2 месяца назад
இது ஒரு மிக பெரிய ஊழல், மற்றும் மோசடி,, ஆட்சியாளர்கள் இதற்க்கு பொறுப்பு,,,,
@muthuvel8342
@muthuvel8342 2 месяца назад
தத்தி TV !.... நம்ம பாபுகான் நல்லா சில்ற பாத்துட்டானா!!!!.....
@kavishreekavishree9092
@kavishreekavishree9092 2 месяца назад
பேஜ் ஒர்க் நல்ல வேலை உயிர் போகல...
@CKeditz-cx7kj
@CKeditz-cx7kj 2 месяца назад
புது இயந்திரம் சற்று கோளாறு செய்வது இயல்பானது அது விரைவில் சரி செய்யப்படும் பழனியிலும் இதேபோன்றுதான் ஆனது ஆனால் தற்போது சிறப்பான முறையில் இந்த ரோப் கார் சேவை நடந்து வருகிறது
@vickyrock8310
@vickyrock8310 2 месяца назад
Correct bro
@selvanshanmugam9416
@selvanshanmugam9416 2 месяца назад
ஓ ஹோ அண்ணா நீங்க உபி தான. நல்லா ஊதுறீங்கண்ணா.
@Rana_2390
@Rana_2390 2 месяца назад
கமிஷன்
@CKeditz-cx7kj
@CKeditz-cx7kj 2 месяца назад
@@selvanshanmugam9416 அடப்பாவிகளா எதை எதையெல்லாம் கட்சி ரீதியாக பார்ப்பது என்று விவசாயத்தை இல்லையா உங்களது எண்ணம் தான் குறுகிப் போய் இருக்கிறது என்று நன்றாக பார்க்கவும்
@balakumaras9590
@balakumaras9590 2 месяца назад
@@selvanshanmugam9416நீங்க மூகெமு வா?
@kohilas9778
@kohilas9778 2 месяца назад
Congratulations to the workers who worked hard to clear it🎉
@vravicoumar1903
@vravicoumar1903 2 месяца назад
நல்ல வேளை பிழைத்தீர்கள் இறைவனுக்கு ஒரு கும்பிடு போட்டு விட்டு ஊர் போய் சேருங்க..... கூடிய சீக்கிரம் மூடுவிழா நடக்கும்.நமது இன்ஜினியர்கள் மிக மிக திறமையானவர்கள்.உதாரணம்.அதிசய கிணறு.
@Palanisamy.pPalanisamy-wj7rz
@Palanisamy.pPalanisamy-wj7rz 2 месяца назад
இந்த சுவர் மெடண்ட் இப்படிதான்
@P.viswanathanP.viswanathan-e9u
@P.viswanathanP.viswanathan-e9u 2 месяца назад
பக்தி உள்ளவன் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் பக்தி இல்லாமல் இருக்கும் ஒருவன் ரோப் கார் சேவை தொடங்கி வைக்கிறான் கலி காலம்
@KavinkumarAr
@KavinkumarAr 2 месяца назад
🤣🤣🤣🤣🤣
@meenas4931
@meenas4931 2 месяца назад
எங்கள் குழ தெய்வம் கோயில்
@ramprabhu7701
@ramprabhu7701 2 месяца назад
குலதெய்வம்
@srivaariwater5060
@srivaariwater5060 2 месяца назад
Neenga enna caste. Nanga pillamar.ippatha ithu kullathaivammunu theriyum
@arjunangovindasamy4833
@arjunangovindasamy4833 2 месяца назад
அந்தரத்தில் ஊஞ்சல் ஆடுகிறேன் நாளும் (ரோப் கார் )
@ar.suriamoorthy.648
@ar.suriamoorthy.648 2 месяца назад
ஐயா, அய்யர் மலை என்கின்ற அருள்மிகு ரத்தினகிரீஸ்வரர் மலை வரலாறு அகஸ்தியர் கமண்டலம் காக்கை தட்டி விட்டதால் காக்கா பறக்காத மலை என்ற பெயரும் உண்டு
@Vijayaramesh-fz4sl
@Vijayaramesh-fz4sl 2 месяца назад
அறங்கெட்ட துறை சினேக் பாபு எங்கே?
@seethaprasanna8736
@seethaprasanna8736 2 месяца назад
😂😂😂
@sankarayavoo7460
@sankarayavoo7460 2 месяца назад
😂 Very good. He should be addressed as Snake Babu only. Because indeed he is doing what Vadivelu did in that character.
@murthyn9254
@murthyn9254 2 месяца назад
இதிலும் எதிலும் திராவிட மாடல் ஆட்சியின் ஊழல்தான் காரணம்.
@thiruselvithiruselvi5269
@thiruselvithiruselvi5269 2 месяца назад
ரயில்கள் மோதி கொண்டதில் 300 பேருக்கு மேல் மரணம் 1000 கணக்கானோர் உறுப்புகள் ஊனம் பாஜக ஆட்சி மாடலைவிட திராவிட மாடல் கேவலம் இல்லை 😂😂😂
@muruganandam05
@muruganandam05 2 месяца назад
​@@thiruselvithiruselvi5269 Avan mathiyil aatchiku vanthuruntha dailiyum train accident nadakum. Apparam athuku kathai vera solluvanga... Anil thaan Karanam, maadu thaan Karanam nu. Neeyum vanthu morattu muttu kodupa...
@mathangiramdas9193
@mathangiramdas9193 2 месяца назад
​@@thiruselvithiruselvi5269ஏ மெண்டல் யார் செத்தாலும் கட்சிக்கு என்ன நஷ்ட்டம். அந்த குடும்பத்தை கேள் அதுதான் உண்மை. நம் வீட்டில் யாராவது அப்படி தொங்கினால் அப்பவும்.comparison பேசுவியா? நீ தப்பு செய்தால் நானும் தப்பு செய்யலாமா? ஒருத்தர் தப்பு செய்யறது அடுதவங்களும் தப்பு செய்யறதுக்கு licence?
@ramanbabu8813
@ramanbabu8813 2 месяца назад
Superb government contract....
@vksvks7901
@vksvks7901 2 месяца назад
மாடல் அரசு சாதனை
@kgRavi-yn8ht
@kgRavi-yn8ht 2 месяца назад
So Sad That's why I am Taking the Steps For Dharasan to Visit the Temple 😊
@ssn9072
@ssn9072 2 месяца назад
மக்கள் எந்த மலைகளை பார்த்தாலும் ஏறிவிடுகிறார்கள் 😮 பாத யாத்திரை தான் சிறந்தது
@User_13842
@User_13842 2 месяца назад
திராவிட மாடலின் பெருமை தைரியமாக இவர்களை நம்பி எங்கும் நடக்கமுடியாது போல் இருக்கிறது
@rajendranmuthiah9158
@rajendranmuthiah9158 2 месяца назад
விரைவான நடவடிக்கை மூலம் தமிழக அரசு மீண்டும் ரோப் கார் வசதியை தொடங்க வேண்டும். 70 வயதுக்கு மேற்பட்டோர் ஆயிரக்கணக்கில் காத்துள்ளனர் ரோப் காரில் பயணம் செய்ய.
@swissthamilfox
@swissthamilfox 2 месяца назад
இந்திய தயாரிப்புகள் எல்லாம் இப்படித்தான்.
@mohansundaram100
@mohansundaram100 2 месяца назад
It is understood that the technology is greater than the GOD.
@hrsmani
@hrsmani 2 месяца назад
ஊழலாட்சியில் மனித உயிர்களுக்கு மதிப்பில்லை. லஞ்சம் வந்தால் போதும் பணிகளின் தரத்தை யாரும் பொருட்படுத்தவதில்லை. நல்ல விடியலடா சாமி.
@prajaram1918
@prajaram1918 2 месяца назад
விடியல் சீனாவில் இருந்து ஆர்டர் செஞ்சி இருப்பாரு 😂😂
@pratheepajaganathan7219
@pratheepajaganathan7219 2 месяца назад
ரோப் காரில் சும்மா டப்பா மாதிரி இருக்கும்
@nagarajanappurao2147
@nagarajanappurao2147 2 месяца назад
இவர்கள் ஊழல் செய்யாத இடமே இல்லை. எந்தவிதங்களிலெல்லாம் பணம் வருமோ அத்தனை வழிகளிலும் சம்பாதிக்கிறார்கள். மலையின் பெயரை மாற்றாமல் இருக்கிறார்களே.
@sethusethu2374
@sethusethu2374 2 месяца назад
Poii sonalum potuntha sollunga sir. Kaathula epudi rope marum
@sankarayavoo7460
@sankarayavoo7460 2 месяца назад
40/40. Always right...
@velpandian8219
@velpandian8219 2 месяца назад
அம்மா நீங்க அந்தரத்தில் ஜந்து மணி நேரம் தொங்கனும்னு விதி இருத்திருக்கு அத யாரலையும் மாத்த முடியாதம்மா😂😂😂
@sami44566
@sami44566 2 месяца назад
Ha ha dai
@parthiban51643
@parthiban51643 2 месяца назад
டவுன் பஸ்ஸில் பயமாக இருக்கு இதுல ரோப் கார் 😮😮😮😮😮
@Rana_2390
@Rana_2390 2 месяца назад
நம்ம திராவிட மாடல் லட்சணம்
@venishan2088
@venishan2088 2 месяца назад
🙏🙏🙏
@CCSPEREZHILPRADHAPSINGH
@CCSPEREZHILPRADHAPSINGH 2 месяца назад
எல்லாம் ஊழல் போக மிச்ச மீதிய பண்ணா இப்படிதான் இருக்கும்
@venkat4690
@venkat4690 2 месяца назад
ரோப் கார் நல்ல விசயம் ,100 வருட கனவு நிறைவேறி இருக்கிறது. சிறு பழுதுகள் பொறுத்துக்கொள்ள வேண்டியவை.
@Shri_SarveshwarFoundation
@Shri_SarveshwarFoundation 2 месяца назад
இந்துக்கள் சாமி கும்பிடாத அளவுக்கு என்னவெல்லாம் பன்னமுடியுமெ அத்தனையும் நாங்கள் செய்வோம் கத்தோலிக் அரசு நிறுவனங்கள் அத்தனையும் ஊழல்
@SasiKala-vk9ft
@SasiKala-vk9ft 2 месяца назад
🎉🎉🎉🎉
@mohanraj5441
@mohanraj5441 2 месяца назад
ஏய் நாய்களே... பழனி கோவிலில் உள்ள ரோப் காரில்போனதில்லையா? புதிதாக திறந்து வைக்கப்பட்டது.ஓருநாட்களில்சரியாகும்
@baskarann8457
@baskarann8457 2 месяца назад
First give training to operator and boarding man, if load is unbalanced the guidewheel may out from rope.first understand load must be equal equal equal. Safety and load must be balance
@TamizharAatchi
@TamizharAatchi 2 месяца назад
இந்த திட்டத்தில் எவ்வளவு பதிக்கானானுங்களோ அந்த தெய்வத்திற்கே வெளிச்சம்
@singaravelanmadurai5129
@singaravelanmadurai5129 2 месяца назад
Katuna contractor name?
@SIVARAJP-l8b
@SIVARAJP-l8b 2 месяца назад
Hi
@selvasri3001
@selvasri3001 2 месяца назад
சுகமா கடவுளை பார்க்க வேண்டுமானால் ஒருசில சோதணைகளை கடந்துதான் ஆகவேண்டும்.
@mallikasuparesoge4350
@mallikasuparesoge4350 2 месяца назад
𝐀𝐠𝐞 𝐮𝐫𝐮
@TravelWithParisTamizhaa
@TravelWithParisTamizhaa 2 месяца назад
Have to check every day regularly . And maintain regularly . There it’s not possible.
@Vee0014
@Vee0014 2 месяца назад
2 ஏ நாள் ல 😂😂😂😂superu...
@shunmugavelayutham7202
@shunmugavelayutham7202 2 месяца назад
இதில் ஊழல் நடந்திருக்கும்
@kavithaselvam6370
@kavithaselvam6370 2 месяца назад
Corruption panitu kathadichadhu puyal adichadhungaranga inum nammala paithiyakaranunganeh😮 nenaichitu irukangalo
@hemalathanadarajan8249
@hemalathanadarajan8249 2 месяца назад
Paithiyakararhalaga irrupadaltgan 500rs kkum 1000 rs kkum vote pottu 40 mp select panni irukirargal
@klnaveena
@klnaveena 2 месяца назад
இன்னொரு தடவ பணம் ஒதுக்க வேண்டியதுதான் அதுதான திட்டம்
@Vijayakumar-t9k
@Vijayakumar-t9k 2 месяца назад
கமிஷன் அதிகமாக ஒப்பந்ததாரர்கள் பாதித்து இருப்பார்கள்
@singaravelan2726
@singaravelan2726 2 месяца назад
திட்ட அறிவு கூட இல்லை நிறுவனங்களுக்கு
@jprjraj3691
@jprjraj3691 2 месяца назад
யாரை நம்பி அங்கே சென்றீர்கள்
@jeyagurusamymjjs.7806
@jeyagurusamymjjs.7806 2 месяца назад
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂பாவம் ப்பா பக்தர்கள்.😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@ramachandrancl3221
@ramachandrancl3221 2 месяца назад
In North Rope is built with more ruggedness, but in South all seems to be very light and why only two can sit ?
@akilamanick9865
@akilamanick9865 2 месяца назад
இதுல என்னடா தந்தி டிவி காரனுக்கு சந்தோஷம் ரோப்கார் எல்லா இடத்திலும் தான் பழுதடைவது நடக்கிறது
@jkfuntamilan1292
@jkfuntamilan1292 2 месяца назад
😢😢😢 😂😂
@vijaycnn
@vijaycnn 2 месяца назад
காற்று, , வடிவமைப்பின் போது கருத்தில் கொள்ள வேண்டிய மிக அடிப்படையான காரணியாகும், இந்த ரோப் கார் ஒருபோதும் பாதுகாப்பு நெறிமுறையை கடக்காது. வழக்கமான பராமரிப்புத் திட்டம் பற்றி எனக்குத் தெரியவில்லை
@subramanian4321
@subramanian4321 2 месяца назад
சாமி குத்தம் என உருட்டாமல் இருக்க வேண்டும்!
@girishankarjayaraman
@girishankarjayaraman 2 месяца назад
Pl come and see in singapore. Whats the quality and see this rope car whats the quality. Verum thagara duppa la pannina ippadithaan irukkum. All due to improper planning and corruption.
@mathivanansabapathi7821
@mathivanansabapathi7821 2 месяца назад
சிறப்பான திட்டம் .ஆனால் பலத்த காற்று காரணமாக ஸ்டீல் கயிறு சக்கரத்தில் இருந்து நழுவி விட்டது அவ்வளவுதான் .பயப்பட ஒன்றும் இல்லை .விரைவில் சரியாக விடும் .
@SivaKumar-zi9tt
@SivaKumar-zi9tt 2 месяца назад
ரோப் கார் பொட்டியை பார்த்தலே தெரியுது இது low quality என்று.
@giftson79
@giftson79 2 месяца назад
We have so many engineering colleges, but still, we could not able to design a proper working rope car. why?
@limboslim4296
@limboslim4296 2 месяца назад
All degrees and no knowledge.
@kunnakkudy
@kunnakkudy 2 месяца назад
எத்தனை இன்ஜினியரிங் காலேஜூ இருந்தென்ன? அங்கெல்லாம் ஒரு வாத்யார் தான் எல்லா காலேஜுக்கும் பாடம் எடுக்கிறாரு அப்படின்னு சொல்றாங்களே. அப்ப தரம் எப்படி இருக்கும்?
@rajsu9294
@rajsu9294 2 месяца назад
ரூ.9 கோடி ஸ்வாஹா. . இந்தியா வல்லரசு. மேக் இன் இந்தியா. திராவிட மாடல். எல்லாம் வாய்ச் சவடால்.
@ASHOKKUMAR-xd5gu
@ASHOKKUMAR-xd5gu 2 месяца назад
Best quality made in tamilnadu...😂😂😂 1.0 crore namamu
@kumaranjayapal8355
@kumaranjayapal8355 2 месяца назад
ரோப்காரில் உட்காரும் பகுதி ஏதோ கிராமங்களில் திருவிழாவில் பயன்படுத்தப்படும் ராடன்தூரி டப்பா போல் உள்ளது
@kunnakkudy
@kunnakkudy 2 месяца назад
அய்யர் மலயா? அறநிலய துறை அமைச்சர் என்ன செய்கிறார்? மலையே தீட்டுபட்டு விட்டது
@Karpal-d1b
@Karpal-d1b 2 месяца назад
Rope car design International standard.. Parkkum podhey theriyudhu idhu odadhunnu.. idhulla evalavu kasu adichanungalo..
@vijaycnn
@vijaycnn 2 месяца назад
Air, Emergency plan, is very basic factor to consider during the design , i dont think this rope car never pass the safety protocol. Am not sure about the routine maintenance plan
@alagarsamy5965
@alagarsamy5965 2 месяца назад
ஊழல் அரசு😂😂😂😂
@venkat4690
@venkat4690 2 месяца назад
அந்த பெண்கள் வரலாற்றில் இடம்பெற்று விட்டனர்.
@KalpanaMs-vg9wq
@KalpanaMs-vg9wq 2 месяца назад
கொள்ளை கார அரசியல் வாதிகள் ஊழல் செய்து இது போன்ற பிரச்சனைகளுக்கு காரணமாகிறது
@subbiahkaruppiah7506
@subbiahkaruppiah7506 2 месяца назад
மனிதனும் இயற்கைதானே
@Mohan-g6s
@Mohan-g6s 2 месяца назад
40ம் ஊழல் 234ம் ஊழல் பொம்மை தண்ட கருமாந்தரம் தத்தி
@ManikandanManikandan-uk5bk
@ManikandanManikandan-uk5bk 2 месяца назад
மீண்டும் ரோப் கார் ரா 😂😂😂😂
@இறைவன்ஒருவனேஅவன்யார்
அல்லாஹு அக்பர் அல்லாஹ் மிக சக்திவாய்ந்தவன் கல்லும் மன்னும் மனிதனும் மரமும் சிலைகளும் ஒருபோதூம் கடவுள் கிடையாதூ இறைவன் ஒருவனே அவன் தான் மிக சக்திவாய்ந்தவன்
@welcomesoldiers3012
@welcomesoldiers3012 2 месяца назад
Apa enna than kadavul bro
@இறைவன்ஒருவனேஅவன்யார்
@@welcomesoldiers3012 இறை வேதம்தான் கடவுள் யார் என சொல்லும் ரிக் யேஜூர் சாம அதர்வண தோர பயிபிள் அல்குர்ஆன் இவை யாவூம் இறை வேதங்கள் இறை வேதங்களை படித்தாள் தான் இறைவனை தெரிந்து வணங்க முடியும் நன்பா அல்லாஹு அக்பர்
@venkat4690
@venkat4690 2 месяца назад
கல், மண், மனிதன் இறைவனிடமிருந்து வந்ததுதான், இறைவனிடமிருந்து வந்தது இறைவன் இல்லை என்றால் எப்படி.
@kishorekumar-yw8dj
@kishorekumar-yw8dj 2 месяца назад
​@@இறைவன்ஒருவனேஅவன்யார்வேதங்கள் நாராயணனை வணங்க வேண்டும் என்கிறது. கடவுள் மூன்று விதமான சக்திகளை கொண்டிருக்கிறார், ஆன்மீக சக்தி, ஜட சக்தி, ஜீவ சக்தி. ஆன்மீக சக்தியால் ஆன்மீக உலகமான வைகுண்ட லோகத்தில் இருக்கிறார். அவர் எப்போது வேண்டுமானாலும் எங்கே வேண்டுமானாலும் அவதரிக்கலாம். ஜட சக்தியால் அவர் இந்த அண்டத்தில் இருக்கிறார். ஜீவ சக்தியாக எல்லா உயிர்களிலும் அவர் இருக்கிறார். அவர் இல்லாத இடமே இல்லை.
@kishorekumar-yw8dj
@kishorekumar-yw8dj 2 месяца назад
​@@இறைவன்ஒருவனேஅவன்யார் 1400 வருடங்களுக்கு முன்னால் மக்கள் இஸ்லாம் மதத்தை பின்பற்றியதாக எந்த ஒரு வரலாற்று ஆதாரமும் இல்லை. ஆனால் சனாதன தர்மம் தொன்று தொட்டு இருந்ததற்கு பல வரலாற்று ஆதாரங்கள் இருக்கிறது. இடையில் தோன்றிய மாதங்கள் எல்லாம் போலியானவை.
@shanthidurai2980
@shanthidurai2980 2 месяца назад
Tamil Nadu vilankirum 😂
@P.viswanathanP.viswanathan-e9u
@P.viswanathanP.viswanathan-e9u 2 месяца назад
திராவிட மாடல்
@durairaj9687
@durairaj9687 2 месяца назад
ரோப் கார் போடுவதற்கு முன் என்ன பறந்தா போனீர்கள் நடந்துதானே போனீர்கள்.ஏதோ பாவம் என வசதி செய்தால் அதிலும் நொட்ட சொல்லா. தந்தி காரன் அதைமிகைபடுத்தி கூறுவதில் வல்லவனாயிற்றே
@astrogobug
@astrogobug 2 месяца назад
HR&C sekar babu, what is this.... are you playing with people life.. after looting the hindu temple money.... ultra failure govt
@PragatheeswaranGanapathy
@PragatheeswaranGanapathy 2 месяца назад
மாடல் கார்😂😂😂😂
@Shreyacreativescbe
@Shreyacreativescbe 2 месяца назад
🤯🤯🤯
@litheeshbalan200
@litheeshbalan200 2 месяца назад
யாருடா நீங்க எல்லாம்....
@arunkumaran3724
@arunkumaran3724 2 месяца назад
அந்த பெண்மணி 5மணிநேரம் சொன்னாங்க நீங்க 21/2அப்படிங்கிறீங்க ஏது உண்மை தெரியவில்லை
@sundarivenkatrao9803
@sundarivenkatrao9803 2 месяца назад
காத்தடிச்சா இப்படி‌ஆகுமா. இதை சீர் செய்ய இன்னொரு பத்து கோடி முதலவர் sanction பண்ணூவாரு.கொண்டாடுங்க
@kuppand361
@kuppand361 2 месяца назад
E
@dharmalingams9827
@dharmalingams9827 2 месяца назад
கடவுள் இல்லை என்கிற நாயிடம் கோவிலா
@ramakrishnanrmm1507
@ramakrishnanrmm1507 2 месяца назад
இதிலும் ஊழல் நந்திருக்க வாய்ப்பு ள்ளது.
@elanchezhiyan81
@elanchezhiyan81 2 месяца назад
விஞ்ஞான ஊழல் ஆட்சியில் நுழைந்தால் இது போல் நடக்க வாய்ப்பு உள்ளது
@VEDHASRIDIGITALOFFICIAL
@VEDHASRIDIGITALOFFICIAL 2 месяца назад
Avarai pakka pokanumuna padi eri pona than punniyam . Avar nenaikkanum . avar pakkanumuna
@tcrraja2714
@tcrraja2714 2 месяца назад
Dravida madle
@chandrasekar2698
@chandrasekar2698 2 месяца назад
விடியல் 😂😂😂. ஊழல் ஆட்சி 😂😂😂😂
@gkvsri1128
@gkvsri1128 2 месяца назад
Intha government nambilam earatheinka ......
@SupremepowerNature
@SupremepowerNature 2 месяца назад
திராவிட மாடல் மற்றும் பஜக மாடல் இரண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள். அவர்கள் எந்த வேலை செய்தாலும் தோல்வி தான்.😂😂😂😂😂😂
@saroja3240
@saroja3240 2 месяца назад
இந்தகோவில்1200அடி இது கட்ட செலவு எத்தனைகோடி😅😅😅😅
@varalakshmigurumurthy9745
@varalakshmigurumurthy9745 2 месяца назад
Anil has given good training for this useless ups
@thenmozhiish
@thenmozhiish 2 месяца назад
Which god asked you all to come like this
Далее
RENT SKINS in Standoff 2? #standoff #rental #skins
00:34
怎么能插队呢!#火影忍者 #佐助 #家庭
00:12
Mystery House 😱 🤯 | Madan Gowri | Tamil | MG
13:42
RENT SKINS in Standoff 2? #standoff #rental #skins
00:34