அருமையான ரெசிபிகளை பொறுமையாக சொல்லிக் கொடுக்கிறீர்கள், அதோடு நீங்கள் போடும் அளவிற்கு எவ்வளவு வருகிறது என்பதை காட்டினால்(in numbers ) மிக பயனுள்ளதாக இருக்கும்.
hi sis, carrot burfi ku 1 string consistency important, pan la ottama thick a varum apothu than edukanum, thengai burfi mathiriyethan. please follow same procedure, sugar syrup ku water athigama uthidathenga. video la kodutha athe alavugalai follow panninal sariyaga varum. senjitu solunga.