@@JoannaBernice-q7x - If both people are working and maid not available in future, definitely this will be much helpful! May be in 5 to 10 years. This is purely my perception....
Those who can wash the dishes manually for 3 times, have energy can follow your routine. This is for busy people or working people essential to make their life easier and who can afford to buy a dishwasher
ஒன்னே கால் மணி நேரம் ஆகுமா தூக்கி எல்லா பாத்திரத்தையும் எடுத்துட்டு போய் பைப் அடில போட்டு நைட்டிய தூக்கிக்கிட்டு முக்காளியை போட்டு முக்காளி மேல உக்காந்து தண்ணி எல்லா பாத்திரத்திலும் தெளித்துவிட்டு ஒரு பெரிய டவரா எடுத்து அந்த தவறா நிறைய தண்ணி ஊத்தி செல்போனை எடுத்து அதுல ஒரு புடிச்ச வீடியோ பாட்டு என்னத்தையோ ஒன்ன வச்சு ஒரு ஓரமா வச்சுட்டு தேங்காய் நாராயண கம்மி புருஷன் எடுத்து உட்கார்ந்து விளக்கு நான் அந்த ஒரு டவரால பாதி தண்ணி கூட செலவாகாது தண்ணி மிச்சம் கரண்ட் பில் மிச்சம் டைம் மிச்சம் பத்து நிமிஷம் கூட இருக்காது எல்லா பாத்திரத்தையும் எடுத்துக் கொண்டு வந்து வெயில்ல காய போட்டு எடுத்து உள்ள வச்சிரலாம்
நீங்கள் சொல்வதைக் கேட்கும் போது நன்றாக இருக்கிறது மிக்க நன்றி நீங்கள் சொல்வதை அனைத்தும் சரிதான். எனக்கு இப்போது சமீபத்தில் கையில் ஒரு ஆபரேஷன் நடந்திருக்கிறது அடுத்த ஆறு மாதத்திலிருந்து ஒரு வருடம் வரை என்னால் பாத்திரம் விளக்க இயலாது என்னை போன்ற பெண்களுக்கும் பெரியவர்களுக்கும் வேலைக்கு செல்பவர்களுக்கும் இந்த மெஷின் ஒரு வரம்
Ignore all negativity sister. Machine use pannavangaluku theriyum difference. I too using bosch dishwasher for past one year. I am an arthritis patient and mom of 3 children. Really it reduce my pain and tablets intake. Using dishwasher be like sterilized vessels. And ultra clean.
வயதானவங்க ,உடம்பு முடியாதவங்க ,சின்ன குழந்தை வச்சி இருக்கிறவங்க அவங்களுக்கெல்லாம் நல்ல யூஸ்புல்லா இருக்குமம்மா.. நீங்க எல்லாரும் சாம்பல் வைத்து விளக்கினா விளக்கிக் கொண்டே இருங்க.. நல்ல விஷயம்..இது ஒரு ரிவியூ அதுக்கு ஏன் எல்லாரும் இவ்வளவு discourage கமெண்ட்ஸ் கொடுக்கிறார்கள் என்று புரியல..😢😢..
14 years aaga naan dishwasher use panrein ifb. Paathiram serthu vaithu adukkinaal thaan athu periya velai aagum. Pathiram vizha vizha dishwasher la set pannikkanum. Kaila kazhuvinaa thaan thanni adhigam selavu aagum. But dishwasher la wash panna thanni rinse pannum. Antha maadhiri system irukku inbuiltaaga. Time save, energy save. Enakku romba useful aaga irukku. But one time scrub pannittu thaan adukkuvein, without dishsoap. Uncleana vaikka koodathu.
@@banunaidu1908 herinya operation panniyirukein bro. But en velaigala en kaiyala seidha thaan pidikkum. Husband business, oru helpum avarala panna mudiyaathu, muthalela theriyaadhu avarukku. So enakku dishwasher vaangi koduthaaru. Energy save enakku thaan bro. En paiyanukku rendu vayasu irukkum podhu operation pannein. Appo irunthu use pannittu irukein. Health issue irukiravangalukku oru nalla product bro intha dishwasher.
Indha dish washer oru bucket water kuda edutukadu oru full load potale, namba use panra thani vida romba kamiya use panum.. then oru load ku oru unit current tha edukum.. nanga 5 months use panrom.. romba nalla iruku..
Hi Sis, Having been a user of dishwasher for 10 years as I live abroad , few suggestions don't put mixie in your dishwasher it will minimise life of your mixie, only stainless steel cookers can be put and cooker lid if it has an aluminium hose it will wear out in long run as I faced this issue. Hope this helps out.
Nice video with explanatiom....i am looking to buy...m working women...i want to buy things because i want to spend more time with kids instead of vessel washing....i want to do self carr instead of vessel washing....i have money so i can take care of myself using machines like washing machine, dishwasher, automatic robo cleaning etc......thanks for ur video sister
Thank u for the reply sis ...Bosch how many plates does it have ?is Bosch or LG or Faber which is best to buy ?did u buy online ,if buying electronic appliances through online is it worth sis ?
Ignore negaitve comments dear sister Your review is clear, thanks for your review and machine is good. Ppl may take time to adapt lifestyle changes. We know what it is. In metro cities life style is really Jampqcked and these little facilitators are boon
Neraiya erukkum veetil oruthare kaluvi ,samachu,ella work take over padra ladies ku ethu oru vaam,ena ethu kaluvara time matha work muduchukalam,Bosch nalla company,ena washing machine naga vagunom use pannitu erunthen , super company,
It is a general opinion, that if a machine reduces a womens workload then there are n number people who comments about it. Dishwasher is a life saver, only people who have used it knows its use
Dont worry ladies. If any problem comes for this machine spare parts is so costly. It costs 7000/- or 8000/- once it gets repaired instead of spending money automatically will opt for hand wash. Pudhsula ellaam இப்படித்தான் இருக்கும். My friend using she got problem to rectify that they asking 10000/- 😊
@@VismayaKudil there is nothing called water conditioner it's a scam test your water with reputed lab parameters are 1,TDS it should be low below 300 this will prevent scale, 2, SDI below 5 this will reduce fouling, 3, total hardness level low as much better, must check before buying dishwasher machine other wise use de scale chemical after every use
Iam using bore water only. The technician asked me to fit that water filter for the machine. Two times I bought and fit in my machine.Easily it will go fault within one year and show error F5 for no water supply. Now I removed and using the machine without any problem for more than 7 years. I bought my IFB dishwasher 14 years before.
Na dishwasher vachurunthan one yr la 20 times kuta use pannala athaa set panratha periya vela athuku nama kailai ah wash pannalam... Light weight things lam thirumpi athula apad ah alugu thanni nikum...
ஹாய் சிஸ்டர்❤ எங்க வீட்ல நாங்க மொத்தம் ஆறு பேர் இருக்கோம் என்னோட பாத்திரம் எல்லாமே முக்காவாசி என் மாமியாரோட பாத்திரம் தான் அவங்களை ரொம்ப பெரிய பெரிய சைஸ் இல்ல பெரிய பாத்திரமா தான் இருக்கு அதுதான் நான் இன்னமும் யூஸ் பண்றேன் பெரிய பாத்திரம் கனமா இருக்கிற பாத்திரம் எல்லாத்தையும் டிஷ் வாஷர் ல வச்சு கிளீன் பண்ண முடியுமா சொல்லுங்க
😮தண்ணீர் தட்டுப்பாடு உள்ள காலத்துல shower, வாஷிங் மெஷின், இந்த மாதிரி diswash use பண்றிங்க இதனால கரண்ட் bill தண்ணீர் அதிகம் செலவாகும்,, தண்ணீர் சிக்கனம் தேவை இக்கணம்
காலையில் 10:30 க்கு சென்று வேலையே செய்யாமல் சும்மா உட்கார்ந்து பொழுதுபோக்கி லஞ்சம் வாங்கி மாலை 4:30 வீட்டுக்கு வந்து ஜாலியாக பொழுதை போக்கும் மக்கள் வரிப்பணத்தை அளவுக்கதிகமாக கொள்ளையடிக்கும் அரசு ஊழியராக இருப்பாரோ🤔🤔
ஆமா எனக்கு அப்புறம் இன்னொரு டவுட் இந்த மனைவிமார்கள் எல்லாம் கணவர்மார்கள் மேல கோவப்படும்போது பார்த்துட்டு போட்டு உடைப்பாங்களே இது மிஷினை ஒடச்சிடும் போலவே 😅😅😅😅😅😅