Akka I'm newly married enaku Alam cook pana tharium but rasam mattum varathu epo na entha power tha ready pani vaichi irukan samma ya varuthu en husband nala iruku nu saparaga tq akka ❤️
உங்கள் வீடியோ அனைத்தும் அருமையாக உள்ளது🥰🥰 மிக தெளிவாக உள்ளது நீங்கள் சொன்ன வீட்டு குறிப்புகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கு தோழி💐💐💐 வாழ்க வளமுடன் தோழி💐💐🥰🥰
You are giving so many Tips for cooking rasam 🙏 looking good texture and taste one ☝️👌👍👏❤️🙏. Definitely I will try to do this method of rasam. Once again Thanks 🙏 to you.
Paruppu water serkkanum.this is milagu rasam.but kalyana rasam they add parrupu water.and we without garlic prepare rasam in eeya sombu.that is really wonderful taste.this rasam we cook at night on rainy days with paruppu thogaiyal and appalam.
இந்த ரசப்பொடி தயாரிப்பதற்கு என்றே ஒரு எடை மெஷின் வாங்க வேண்டுமோ? வீட்டில் உள்ள கப் அல்லது டம்ளர் போன்ற அளவுகள் சொல்லி இருக்கலாம்.ரசப்பொடி என்றாலே இந்த பொருட்கள் கட்டாயம் தான்.