Super tasty vadam. Venthyam add pannanum. One cup onion & same method Chills 5, one spoon ulundhu, one spoon venthyam, karuveppilai, garlic ( with skin) 5 , perungayam one spoon salt . Grind and mix well. Dhosa Dhava vil fry it. Pls use low flame. Fry it with cooking oil . Curd rice with raw vadam mix very tasty.
🙏🏼🙏🏼🙏🏼 என் அன்பு செல்லமே அழகான ஐடியா எல்லாம் சொல்கிறாய் நாம் ஆச்சி அம்மா காலத்தில் செய்த மாதிரியே பொறுமையாக சொல்லிக் கொடுக்கிற வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
அருமை அம்மா நான் சின்ன வயசில் இந்த மாதிரி சாப்பிட்டு இருக்கேன் ரொம்ப நாளா தேடிட்டு இருந்தேன் உடனே செஞ்சுட்டேன் ரொம்ப நன்றி அம்மா துவரம் பருப்பில் இது மாதிரி செய்யலாமா
எங்க அம்மா அப்படி உங்கள மாதிரி தான் செய்வாங்க நோன்பு நேரம் தயிர் சாதம் கூட சாப்பிடும் போது அப்படி தான் இருக்கும் சகோதரி பழைய நியாபகம் வந்து விட்டது கடைகளில் விற்பனை செய்வது அப்படி இல்லை ருசி