வணக்கம்மேடம். உங்கதாய்தந்தைஉங்களைநன்றாகவளர்த்துள்ளார்கள்.அவர்களுக்குமிக்கநன்றி.நிரம்பபொறுமையம்மாஉங்களுக்கு.நீங்கள்செய்யும்ஒவ்வொருபலகாரமும்அருமையம்மா.நீங்ககுடும்பத்தோடுநல்ல இருக்கனும். நன்றி
Mam, நான் உங்களிடம் உடைத்து ஊற்றிய முட்டைக்குழம்பு எப்படி செய்வது என்று ஒரு video போடுங்கள் என்று கேட்டேன். ஆனால் நீங்கள் இதுவரை அதைப்பற்றி ஒன்றும் கூறவில்லை ஏன்?
மேடம் உங்க பிடி கொழுக்கட்டை அருமை. நானும் தென் மாவட்டம் தான் நீங்கள் நெறயா ஊர் பேச்சு பேசுறிங்க 😂பண்டம் இட்லி கொப்பறை, அவிக்கிறது நானும் வீட்டில் பேசுவேன் நீங்க அடிக்கடி பேசுறதா கேட்கும் போது என்டோ ஊர் ஞாபகம் 😊எனக்கு இளையராஜா சார் பாட்டு தா.. சொர்க்கமே என்றாலும்..😀😍🌺🌻