Multi dimensional array la yen bro yellathukum orey name kuduthurko..id,firstname,last name . Vera name individual kudukalama bro each array kum solunga bro.video spr 👍
I appreciate, really superb doubt. நீங்க databse-ல இருந்து records எடுத்துட்டு வரும்போது இந்த மாதிரிதான் ஒவொரு rowவும் id, firstname, lastname இது போன்று வந்திருக்கும்,. அந்த நேரத்தில் உங்களுக்கு எல்லா column வேண்டாம் ஏதாவது ஒரு particular column மட்டும் வேணும் என்ற பட்சத்தில், நீங்க இதை பயன்படுத்தி கொள்ளலாம்.