அண்ணா. என் பெயர் .மணிகண்டன். நான். பத்து வருடங்கள். மிகவும் கஸ்டம் பட்டு கொண்டு இருக்கிறன்.நான் பிறந்த நேரம்.15.08.1986.வெள்ளி கிழமை. 7.28.PM.முலம் நட்சதிரம்1 பதம் .கும்பம் லக்லனம் .தனூசு ராசி.நடக்கும் திசை சந்திரன் திசை சனி புத்தி.37.வயது. நடக்குது.திருமணம்.இல்லை. தொழில்.இல்லை. நிம்மதியா. இல்லை. இனிமேல் என் வாழ்க்கை எப்படி.அண்ணா .கூறுங்கள். எதிர்பார்த்து காத்து இருக்கேன். அண்ணா
Chandran+Raghu serkkai en jathagathil laknathil irunthu 6vathu idathil irukkirathu sir. Atharkku palangal solunga sir . November monthla irunthu enakku Chandra dasai start aga pogirathu sir