Тёмный

10 கம்பெனியில் 9 நஷ்டம்! ஆனால், இன்று மார்க்கெட் லீடர்! TTK's Turn Around Story 

Nanayam Vikatan
Подписаться 595 тыс.
Просмотров 70 тыс.
50% 1

#TTK குரூப் ஆப் கம்பெனீஸ் - மிக்ஸியில் ஆரம்பித்து கருத்தடைச் சாதனம் வரை பல்வேறு பொருள்களை உற்பத்தி செய்யும் பெயர் பெற்ற நிறுவனம். காங்கிரஸ் தலைவரும் மத்திய நிதி அமைச்சகராகவும் இருந்த திருவள்ளூர் தட்டை கிருஷ்ணமாச்சாரி தொடங்கிய நிறுவனம்தான் இந்த TTK நிறுவனம்.
அவருக்குப் பிறகு அவரது மகன் T.T. நரசிம்மன் அந்த நிறுவனத்தை நடத்தினார். ஒரு கட்டத்தில் நரசிம்மனால் அந்த நிறுவனத்தை தொடர்ந்து நடத்த முடியாதபடிக்கு நஷ்டம் வந்தது; கடன் கழுத்தை நெறித்தது. இந்த நிலையில் அமெரிக்காவில் படித்துக்கொண்டிருந்த தனது மகன் ஜெகந்நாதனை அழைத்துவந்து, நிறுவனத்தை நடத்தும் பொறுப்பைத் தந்தார்.
ஜெகந்நாதன், TTK நிறுவனத்தின் நஷ்டத்தை எப்படிக் குறைத்தார், அந்த நிறுவனத்தை எப்படி லாபத்துக்குக் கொண்டுவந்தார், அவருடைய தாத்தா T.T.கிருஷ்ணமாச்சாரி தொழில் துறைக்கு அளித்த பங்களிப்பு, இன்றைய இளைஞர்கள் பிசினஸில் ஈடுபட வேண்டுமெனில் என்ன செய்ய வேண்டும், எம்.பி.ஏ படிப்பது பிசினஸ் நடத்த பயன்படுமா என பல்வேரு விஷயங்களை இந்த வீடியோவில் விளக்கமாகப் பேசுகிறார் TTK குரூப் ஆஃப் கம்பெனீஸ் நிறுவனத்தின் சேர்மன் T.T.ஜகந்நாதன்.
TTK Group of Companies is known for its quality products. From mixy to condom, its many popular brands. TTK Group of Companies was started by Mr.T.T.Krishnamachari, an entrepreneur and prominent leader of the Congress Party.
After Mr.T.T.Krishnamachari, his son Mr.T.T.Narasimhan took over the ownership of TTK Group of Companies and under his management the company faced a huge loss and mounting debt. Mr.T.T.Narasimman wanted his son Mr.T.T.Jagannathan to take over the TTK management, who was doing his Ph.D in Cornell University. In order to fulfill his father's request, Mr.T.T.Jagannathan returned to India and took over the management of TTK Group of Companies.
In this video Mr.T.T.Jagannathan explains in detail about what he did to turn around TTK from loss to profit, what kind of difficulties he faced, what the young people should do to plunge into the business and so on...
Interview: A.R.Kumar
Videographer: Kannan
Editor: Lenin Raj

Опубликовано:

 

15 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 110   
Далее
Слушали бы такое на повторе?
01:00