எங்கள் இல்லத்தில் நேற்று இரவு உங்கள் செய்முறை விளக்கத்தில் சொல்லியது போல் பருப்பு இல்லாத சாம்பார் செய்து சுவைத்து மகிழ்ந்தோம். மிகவும் அருமையான சுவையான சாம்பார் மிகுந்த மனமகிழ்ச்சியடைந்தோம். நன்றி மேடம் வாழ்த்துக்கள்
Ur recipe is really superbb ..my husband loved it so much ...everyone is happy with this sambar...for taste I had added coriander powder also.....thanks for ur recipe
Instead of pottu kadalai, a mashed potato will thicken sambar and also make it tasty. Using paruppu podi will be apt and can be used for rice also. I make sambar and rasam using paruppu podi.
எங்க அத்தை 30 வருடங்களுக்கு முன்பே இந்த பொட்டுக்கடலை சாம்பார் பண்ணுவாங்க. இப்ப நானும் இந்த சாம்பார் பண்ணுகிறேன். அதே போல் உள்ளது உங்கள் வீடியோ. உங்கள் வீடியோ அனைத்தும் மிக அருமை. நன்றி சகோதரி.
Super mam 👌👌unga dish nale super ah tha erukum daily paruppu sambar seithu boor ninga vaitha sambar na try panren romba use ful ah eruku thank u mam👏👍👌👌👌👌👌😃