எனக்கு பிடித்த ஸ்வீட்!😋😋😋😋 தேடி பிடித்து வாங்கி சாப்பிடுவேன்! குறிப்பிட்ட கடைகளில் தான் கிடைக்கும்! இனி வீட்டில் செய்து சாப்பிடுவேன்! செய்து காட்டியதற்கு நன்றி!👍😋👍😋👍😋👍😋👍
My all time favourite sweet...we always buy this sweet in Arasan Bakery, Tirunelveli from my childhood...but today only I know the procedure... thanks for sharing... I like all your videos and share to my friends
Sister நீங்க திரும்பி பார்த்து திரும்பிபார்த்து சமையல் பன்றது உங்களுக்கு கஷ்டமா இல்லையா நீங்க சமையல் video போடும்போத மட்டும் வேறு இடத்தில் வைத்து சமையல் பன்னலாமே நேராக பார்த்து சமைக்கும்போது உங்களுக்கு சிரமம் இல்லாமல் இருக்கும் இல்லையா