Zahra umma biryani வாசம் என் வீடு வரையும் மனம் வீசியது அருமை video super Dubail காற்றுடன் மழையா கேள்விப்பட்டேன் கவனமாக இருக்கவும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் அல்லாஹ் துணை இருப்பான் ஆமீன்
As alkm sis epdi irukinge sis semma recipe sis u r amazing .i like u so much ❤❤❤❤ungede ella vlog m naan virumbi paarpen sis . Allah will bless you &ur family❤
நானும் நாட்டில் இருக்கும்போது கல்யாண வீடுகளுக்கு சொந்தக்காரங்க பங்ஷனுக்கு எல்லாம் பிரியாணி சமைத்துக் கொடுத்திருக்கிறேன் அதிகமாக 300 பேருக்கு சமைத்துக் கொடுத்திருக்கிறேன்