Тёмный

"10% பணத்தை மட்டும் போட்டு தொழில் ஆரம்பிக்க... மிச்சத்தை அப்புறம் பார்த்துக்கலாம்!" | BULL MACHINES 

Nanayam Vikatan
Подписаться 571 тыс.
Просмотров 120 тыс.
50% 1

Title: Unveiling the Vision: Exclusive Interview with Coimbatore Bull Factory MD, Parthiban
Description: Join us as we delve into the mind of the visionary leader, MD Parthiban, of Coimbatore Bull Factory, one of the leading manufacturers of mechanical bulls. In this exclusive interview, Parthiban shares his insights, challenges, and aspirations in revolutionizing the industry. Discover the remarkable journey of Coimbatore Bull Factory and the future of mechanical bull production.
Coimbatore Bull Factory, MD Parthiban, mechanical bulls, manufacturing industry, visionary leader, exclusive interview
#CoimbatoreBullFactory #MDParthiban #MechanicalBulls #ManufacturingIndustry #VisionaryLeader #exclusiveinterview
Credits:
Producer: Guruprasad
Camera: Vijay
Edit: Lenin
Executive Producer: Karthikeyan
Subscription Video link:
vikatanmobile.page.link/nanay...
Nanayam Vikatan Social Media Pages:
Facebook - / naanayamvikatan
Insta - / nanayamvika. .
Twitter - / naanayamvikatan
VIKATAN TV: / vikatanwebtv
NEWS SENSE: / sudasuda
ANANDA VIKATAN: / anandavikatantv
CINEMA VIKATAN: / cinemavikatan
SAYSWAG: / sayswag
AVAL VIKATAN: / avalvikatanchannel
PASUMAI VIKATAN: / pasumaivikatanchannel
SAKTHI VIKATAN: / sakthivikatan
NANAYAM VIKATAN: / nanayamvikatanyt
MOTOR VIKATAN: / motorvikatanmagazine
TIMEPASS ONLINE: / @timepassonline
DOCTOR VIKATAN: / doctorvikatan

Опубликовано:

 

8 июн 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 177   
@subramanianperumalndr2937
@subramanianperumalndr2937 Год назад
சர்வதேச கார்ப்பரேட் சதியை முறியடித்து வெற்றி பெற்ற சிங்கத்திற்கு வாழ்த்துக்கள் ❤️
@kumarsamy1399
@kumarsamy1399 Год назад
வாழ்த்துகள் பார்த்திபன்..நான் கோவையில் இருந்து தாராபுரம் செல்லும் வழியில் தங்கள் factory யின் board ஐ பலமுறை பார்த்து வியந்துள்ளேன். " Bull" என்று மட்டும் இருக்கும். இங்கே என்ன செய்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள ஆர்வமாக இருந்தது....தற்போது தெரிந்து கொண்டேன் .இன்னும் பல வெற்றிகள் பெற வாழ்த்துகள்👏👏👏🤝👏👏👏🌹🌹🌹 தங்கள்
@user-sj8ry1kr5b
@user-sj8ry1kr5b Год назад
வாழ்த்துகள் பார்த்தி சமகால தோழனாய் இந்த வெற்றியை கொண்டாடுகிறோம்.❤❤🎉
@rajendrangoppusamy4958
@rajendrangoppusamy4958 Год назад
அமைதியான ஆழமான அறிவான தெளிவான பேட்டி...
@SenthilKumar-vw5sw
@SenthilKumar-vw5sw Год назад
👍🏻👏🏻👏🏻👏🏻👏🏻
@arunachalamm5478
@arunachalamm5478 Год назад
சிறந்த முன்னோடி நீங்கள் வாழ்த்துகள் ஐயா நடிகர்கள். கிரிக்கெட் வீரர்கள்.அரசியல்வாதிகள் போன்றோர்களுக்கு கொடுக்கும் முக்கியதுவத்தை தொழில் முனைவோர் களுக்கும் இளைஞர்கள் முக்கியத்துவம் தர வேண்டும்
@khramaswamy8878
@khramaswamy8878 Год назад
Congratulations to Parthibhan and his Bull team. A dream success story that should inspire lots of youngsters to venture into vations,😊 and innovative products . From a humble beginning to compeat with grand old companies that are world leaders needs lots of " guts " and ofcourse knowledge All the best. K. H. Ramaswamy.
@balasubramanianh6843
@balasubramanianh6843 Год назад
A small firm stood against giants. What a confidant on their design and quality with great innovation. Hats off Bull - Jellikattu Kali
@ramanandampillai3968
@ramanandampillai3968 Год назад
BULL is pride of 🇮🇳 INDIA. PROUD to be தமிழன்
@venkiram5086
@venkiram5086 Год назад
ingae yenga Thamilan vandhan? yaaru venna varlaam muyarchi irundhaal!!!
@srinivasanvaradaraju6269
@srinivasanvaradaraju6269 Год назад
Nenu telugu also proud ours Indians pride ❤❤❤
@krishnaanhsirk2114
@krishnaanhsirk2114 Год назад
@@srinivasanvaradaraju6269 nenu means bro?
@CV-2411
@CV-2411 11 месяцев назад
Pride of tamilnadu, not india
@BharatTube2023
@BharatTube2023 10 месяцев назад
​@@CV-2411 Bull company owner Kammavar Naidu, Telugu Family. Jai Hind
@muralividhya
@muralividhya Год назад
மிக அருமையான பதிவு. நன்றி நாணயம் விகடன். Bull நிறுவனத்தின் வெற்றிக்கு உழைத்த அனைத்து ஊழியர்களுக்கும் வாழ்த்துக்கள் 🎉🎉🎉.
@satishkannan6318
@satishkannan6318 Год назад
I'm proud to be bull customer.. I'm having bull backhoe machine.. very excellent machine.. great job..
@tamilnationtamilmani574
@tamilnationtamilmani574 Год назад
எல்லா தொழிலதிபர்களும் உண்மையை சொல்கிறார்கள் முதற்க்கன் நன்றி நன்றி ✔️ சறுக்கல் சவால் இதுதா‌ன் சிக்கல் தீர்வு அறிவுப்புர்வமான கடினமான உழைப்பு பொருமை நம்பிக்கை வெற்றியின் இரகசியம்
@c.dinehkumar029
@c.dinehkumar029 Год назад
கோவைவாசியாக , நான் மிகவும் பெருமைப்படுகிறேன் 🌷🤙💐🎉💪👍🙏
@r.ganeshkumarkumar6801
@r.ganeshkumarkumar6801 Год назад
திரு பார்த்திபன் MD சார் இனி உலகை ஆளும் தயாரிப்பாளர் களாக நாம் கோவை திகழும் சார்...வெளிநாட்டவர்களின் இலுமுனாட்டி மெத்தேடை மேற்கொள்கிறார்கள்...நாம் இதனை உடைத்தெறிவோம்...வெற்றி நமதே ..வாழ்த்துக்கள் ....
@kanakaraj9754
@kanakaraj9754 Год назад
இந்த பேட்டி முன்னேற துடிப்பவர்களுக்கு மிகச் சிறந்த ஊக்கம் தரும் முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்
@somasundaramv2430
@somasundaramv2430 Год назад
Bull is Pride of India, Brand of India, Innovation is driving force to beat competition, Mileage ka master, Resale booster, Life time diesel saver is Bull Backhoe loader as on today
@rajarammohan1487
@rajarammohan1487 Год назад
ஐயாவின் விளக்கம் மிகவும் எளிமையாகவும்,தெளிவாகவும் எடுத்து கூறியது...அருமை... அருமை
@Asha_advertising
@Asha_advertising Год назад
நம்பமுடியாவில்லை ஆனால் தன்னம்பிக்கை இருந்தால் எதை வேண்டுமானாலும் செய்யலாம் பாரட்டுவதரர்கு வார்த்தை இல்லை மாறும் உலகிர்கு மாற்றம் ஒன்ரே மாறாதது விழுகின்றவன் எழுவாய் இவர்களுக்கு தான் எல்லா சலுகையும் தரவேண்டும் அரசாங்கம் ஒரு மனிதரை வாழ வைத்தாள் பல கோடி பேரை வாழ வைப்பார்! உண்மை
@chinnarajkannappan8712
@chinnarajkannappan8712 Год назад
வாழ்த்துகள் 💐 அய்யா மிகச் சிறப்பான காணொளி பதிவு தமிழகத்திலிருந்து இவ்வாறான இயந்திரங்களை உலகத்திற்கு ஏற்றுமதி செய்வதில் மிக்க மகிழ்ச்சி மிக அருமையாக சொன்னீர்கள் ஒரு தொழிலை எவ்வாறு செயல்படுத்த வேண்டும் என்று இளைஞர்களுக்கும் ஊக்கம் அளிக்கும் விதத்தில் இருந்தது உங்களின் நேர்காணல் மகிழ்ச்சி மேலும் வளரட்டும் உங்கள் நிறுவனம் வாழ்த்துகள் 💐 திறமையான தமிழக ஊழியர்களுக்கும் உங்களின் நிறுவனத்தில் வேலை வாய்ப்பை உறுதி செய்யும் நன்றி நலத்துடன் வாழ்க வளத்துடன் வாழ்க 🌺🙏 திருச்சிற்றம்பலம் 🙏🌺
@kavincharuhashinivkc897
@kavincharuhashinivkc897 Год назад
வாழ்க வளமுடன் சார் கோவையின் தமிழரின் திறமையை பெருமையை உலகிற்கும் பறைசாற்றுவோம்
@kalaiisaiahkalaiisaiah
@kalaiisaiahkalaiisaiah Год назад
உங்கள் விடா முயற்சிக்கு வாழ்த்துக்கள் உங்களுக்கு இடைஞ்சல் கொடுத்த ஒவ்வொரு நபரும் தோல்வி அடைந்தது மாத்திரமல்ல நீங்கள் அதனை கண்டு கொள்ளாது உங்கள் வெற்றி பேசுகிறது
@rajkumarj2545
@rajkumarj2545 Год назад
அலட்டல் இல்லாத உங்கள் வளர்ச்சி...அருமை...உங்களின் அணுகுமுறையில் நல்லவற்றை கற்றுக்கொண்டேன்...நன்றி.
@clinktanr4617
@clinktanr4617 Год назад
Hatsoff you sir. As an Mechanical Engineer I know about the various mechanisms in Backhoe Loader. Very Proud of you parthiban sir.
@vigneshravi99
@vigneshravi99 Год назад
இந்த Company யில் நான் பணிபுரிந்தேன் ❤சில மாதங்கல்
@easwaraa1
@easwaraa1 Год назад
Thank You, Sir, very impressed last speech (10% investment )
@padmanabansiddhesh5136
@padmanabansiddhesh5136 Год назад
உங்க சிரிப்புதான் உங்க வெற்றிக்கு காரணம் ஐயா
@rsk.1
@rsk.1 Год назад
Advance congratulations to become India's No 1 and world lead 🎉
@claytonbhaskarv7858
@claytonbhaskarv7858 Год назад
வாழ்த்துக்கள்.மனநிறைவாக ஆர்வமுடன்.
@K.Vee.Shanker
@K.Vee.Shanker Год назад
மனமார்ந்த பாராட்டுக்கள்! சர்வதேச அளவில் மேலும் வளர்ந்து சிறப்படைய வாழ்த்துக்கள்!
@dhineshkumare8633
@dhineshkumare8633 Год назад
விடா முயற்சி விஸ்வரூபமான வெற்றி வாழ்த்துக்கள்
@jithanji007jithanji3
@jithanji007jithanji3 Год назад
கத்தாரில் நான் ஒரு (BULL BACK LOADER ) பார்த்தேன்
@andavars.andavar964
@andavars.andavar964 Год назад
Very confident explanation thanks 👍
@sasidharg744
@sasidharg744 Год назад
All the best for your bull run❤
@vijayinvimarsanam3090
@vijayinvimarsanam3090 Год назад
Great Sir.Bull is definitely a visionary co.
@muthuselvan9324
@muthuselvan9324 Год назад
Congratulations. Iam working bull company great mechine &good team
@damodaranparthiban7250
@damodaranparthiban7250 Год назад
Super Parthiban sir.🎉🎉
@tecrans
@tecrans Год назад
19:16 Knowledge is important. 19:40 Advice
@srisaaienterprises3302
@srisaaienterprises3302 Год назад
மிக அருமை ஐயா
@goodfriend237
@goodfriend237 8 месяцев назад
We will support our country brand 🔥 BULL 🔥 seekirama unga kai aala nan key vaangaran sir...
@myapoona1960
@myapoona1960 Год назад
I feel very happy sir and proud of this organization in between 2006 - 2009. Pillars are sathiya murthy sir, Ramamurthy sir and suresh kanna sir that time. Sathiya murthy sir guidance and knowledge sharing made me work in Europe now. Big Salute you team ❤
@manikk634
@manikk634 Год назад
Very Happy to hear small company shining in Foreign countries
@ramkumarjnaidu8184
@ramkumarjnaidu8184 Год назад
Ending words are touched in my heart
@ElyasAhmed-ec9ps
@ElyasAhmed-ec9ps 9 месяцев назад
Congratulations to all What a confidant on their design and quality with great innovation. BULL is rated the 2nd best machine in its class awarded in February 2023.
@jafarali-fm5ir
@jafarali-fm5ir Год назад
Congratulations 🎉🎉🌷💐🌷💐🍀🌷💐வாழ்க வளர்க்க எல்லா வளமுடன் நலமுடன் 🤲🤲🌷💐🤲🤲🌷💐 brother 🍀🍀🌷💐
@gops120680
@gops120680 Год назад
Excellent massage, thank you.
@parameswarank9784
@parameswarank9784 Год назад
வாழ்த்துக்கள் ❤🎉🎉
@kalidasm1690
@kalidasm1690 Год назад
அருமை. ஆங்காங்கே நிறைய அற்புதமான குறிப்புகள்.
@rhanishkumar9470
@rhanishkumar9470 Год назад
Conkerg sir our inspiration ❤️
@healthylifecircle2801
@healthylifecircle2801 Год назад
Vera level sir..great inspiration from you...im born and brought up near your factory location..but now only i realize how wonder peoples and things around us but we dont realize it..
@gangaacircuits8240
@gangaacircuits8240 Год назад
சராசரி மனிதனாக வாழ்ந்து மடிவது எளிது சாதனையாளனாக வாழ்ந்து சாதிப்பது கடினம். சாதிக்க நினைப்பவர்களுக்கு தான் ஆயிரம் சோதனைகள் அவமானங்கள். பணம் சம்பாதிப்பவர்கள் மட்டும் சாதனையாளர்கள் என்றால் வட்டி கணக்கு போட்டு வியாபாரம் செய்யலாம். நம்நாடு பின்தங்கி இருப்பதற்கு முக்கிய காரணம் அரசும் சரி வெளிநாடு பெரும் பணக்கார நிறுவனங்களுக்கு சலுகைகளும் வரி விலக்கு தந்துவிட்டு முன்னேற துடிக்கும் இளைஞர்களுக்கும் சிறுத்தொழில் நிறுவனங்களுக்கு வரிவிதிப்பு அபராதம் வட்டி போன்றவை மூலம் கழுத்தை நெரிக்கிறது. பணத்திற்கு தரும் முக்கியத்துவத்தை அறிவு திறமை போன்றவற்றுக்கு தந்தால் இந்தியா சீனாவை பின்னுக்கு தள்ளி வெற்றி நடைபோடும்.. தமிழ்நாடு அரசு இந்த விசயத்தில் அக்கறை காட்டினால். தமிழ்நாடு உலகின் தொழில்கூடமாகும்.
@almasenterprises9225
@almasenterprises9225 Год назад
They are a very nice company i know them since am a coimbatorean
@21abinayak34
@21abinayak34 Год назад
நல்வாழ்த்துக்கள்ங்க சார்🙏
@vipbio
@vipbio Год назад
Valuable Sharing. God bless
@MilesToGo78
@MilesToGo78 Год назад
Awesome story. Very inspirational..
@dhayalankanikadhayalankani1725
Super Advice Sir வாழ்க mind mind mind
@AgriAutoIndia
@AgriAutoIndia Год назад
Awesome brand....Great person ! Great knowledge Sir.... proud about Bull brand..i am a Mechanical design engineer !
@shankar138
@shankar138 Год назад
Great Inspiration message sir, thank you determination mindset, positive attitude, Believe in you is success stroy 👍💐🙏💐
@jagandayalababu879
@jagandayalababu879 Год назад
Very good inspiring interview and my take away from you that confidence and marketing method..
@arrowtechnics
@arrowtechnics Год назад
I am one of your vendor Sir, I wonder the facts & was amazed to see a Company competing Large Corporates like JCB is operating in our Coimbatore. Very proud to be a vendor & wish many success comes in future. The sucess story is true and will inspire many Entrepreneurs in Tamilnadu.Tku
@npramakrishnan6012
@npramakrishnan6012 Год назад
Great Tamizh Nadu efforts. You will inspire more youngsters to become job providers rather than job seekers. I am aware how challenging it is to run an engineering industry.
@vrdbkfromsnp
@vrdbkfromsnp Год назад
You are great.. You will succeed in every aspects..
@selvarajalexsander5838
@selvarajalexsander5838 Год назад
ஐயா உங்க காலை நாங்கள் வணங்க வேண்டும் இதைத்தான் மோடி ஐயா சொல்லிக்கொண்டிருக்கிறார் இந்தியாவில் சுய தொழில் உடனடி ஆரம்பியுங்கள் எல்லா உலகை வெல்வோம் நம் இளைஞர்கள் கொண்டு நன்றி பெருமையாக உள்ளது நான் தமிழன் என்று சொல்ல
@RAJESHKUMAR-dq5os
@RAJESHKUMAR-dq5os 7 месяцев назад
😂😂😂
@currentvandi8152
@currentvandi8152 5 месяцев назад
Modi is selling all business to ambani and adani..
@sathishchetty
@sathishchetty Год назад
Very inspiring and practical
@srikanthv9486
@srikanthv9486 Год назад
Bull Truck, Bull Defence, Bull Fighter Jet, Bull Engines, Bull ship, Bull Quantum Computing.
@sathishkumar-zs9wo
@sathishkumar-zs9wo Год назад
Vera level sir... Super sir... It's very inspiration video
@kumarramanathan6643
@kumarramanathan6643 Год назад
very nice to see such a company from our nation. Wishing them all success
@indiahydraulics
@indiahydraulics Год назад
வாழ்த்துகள் ஐயா
@msamymsamy2658
@msamymsamy2658 8 месяцев назад
Well sir வாழ்த்துகள்
@chamundeeswaranradhakrishn7438
Excellent interview motivating sir
@ytklus
@ytklus Год назад
Truely Inspired
@jegannathanranganathan7183
@jegannathanranganathan7183 Год назад
your information and knowledge is helpful and also good motivation and guidance for startups
@dr.bijuvarghese6805
@dr.bijuvarghese6805 Год назад
Congratulations and Godspeed to Bull.
@ROUNDTRIP...SRILANKA
@ROUNDTRIP...SRILANKA Год назад
Great innovation and manufacturing All the Best
@vmanickam9939
@vmanickam9939 6 месяцев назад
நன்றாக இருக்கிறது
@star_kolam
@star_kolam Год назад
Thank you sir...for your motivational speech
@RAJESHKUMAR-dq5os
@RAJESHKUMAR-dq5os 7 месяцев назад
Inspiring Achivement sir❤
@subburamukrishnaswamy4583
@subburamukrishnaswamy4583 Год назад
Well done Sir Thotarattum Sevaikal
@sramani022
@sramani022 Год назад
very nice inspirational video
@Thangamari_
@Thangamari_ Год назад
வாழ்த்துக்கள் ❤
@lightupthedarkness8089
@lightupthedarkness8089 Год назад
Good information on machines😊
@sri78hari
@sri78hari Год назад
So much so for the industrial entrepreneurship Coimbatore pays peanuts when compared with other metros.
@jayaramram3943
@jayaramram3943 Год назад
Wow super. Thanks sir
@blue_tick.123
@blue_tick.123 Год назад
வாழ்த்துக்கள்
@sankarmech9721
@sankarmech9721 Год назад
BULL TAMILAN'S PRIDE INDIA'S PRIDE 👑🐂🐂🎊🎉
@ramasamynagaraj5382
@ramasamynagaraj5382 6 месяцев назад
Congratulations sir 🎉, Good luck to more success
@pulsarsenthil6818
@pulsarsenthil6818 Год назад
🎉 வாழ்த்துக்கள் sir உங்கள் விளக்கம் மிகவும் தெளிவாக சொன்னிர்கள் 🥰😘
@ramalingamshanmugam8749
@ramalingamshanmugam8749 Год назад
❤வாழ்த்துக்கள்
@honda3049
@honda3049 Год назад
எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு.இதில்தத்தம் தொழிலுக்கு வழி காட்டல் பெறலாம்.உங்ஙகள் பதிவுக்கு நன்றி. 12:40
@SenthilkumarMuthusamy84
@SenthilkumarMuthusamy84 Год назад
Thats Great, As a Coimbatorean I am proud! but sir in my opinion your achievement and is fulfilled only if you went Public Limited. Pls create legacy for your company, for your own future generations, for common people by listing in to exchange. Many of big Coimbatorean entrepreneurs want to keep their company as private for keeping their taxation at most low, escape from compliance and to buy 100 more acres of land in and around coimbatore for their next generation. if that is the case then its only 10% of value on society, brand for all the dedication, smartness and innovation.
@thamilankumar6061
@thamilankumar6061 Год назад
வாழ்த்துகள் ஐயா 💪💪💪💪💪
@user-ft1oi1dc2m
@user-ft1oi1dc2m Год назад
congratulations sir. bull ancestor of all tractor implement companies in India. janabalaji tractor attachment
@1986ASRAF
@1986ASRAF Год назад
great advice
@rajeshwardoraisubramania7138
I didn't know about this co until now! It is a pleasant suprise .😂🎉🎉🎉❤
@woodtechfurniture4368
@woodtechfurniture4368 Год назад
Thank you very much sir , first time I heard
@kittu8934
@kittu8934 Год назад
Nice speech sir
@kartinet2007
@kartinet2007 Год назад
❤great india's bride... Sir
@vijayakumargopal1602
@vijayakumargopal1602 Год назад
All the best sir
@anand5047
@anand5047 Год назад
Proud of you Sir 👍👌
@johnvijay4058
@johnvijay4058 Год назад
Super sir thank you.
@RAJAGOPALANEKANATHAN-qy8od
@RAJAGOPALANEKANATHAN-qy8od Год назад
My best wishes f0r ur c0ntinued eff0rts and fight against failure with science &technology and wish u all well.
@ganeshraja2188
@ganeshraja2188 Год назад
learn motivate our self is more important need today.
@HariVenkatesh-mn7cq
@HariVenkatesh-mn7cq Год назад
As a Indian Tamilian, we are proud. "Best wishes ".
Далее
Stray Kids <ATE> Mashup Video
02:17
Просмотров 1,7 млн