Тёмный

10 பேராக விளையாடிய பீகார், போராடி கெத்தாக வெற்றி பெற்ற தமிழ்நாடு🎉🔥| Tamil Nadu Vs Bihar 

GK Sports Kabaddi
Подписаться 185 тыс.
Просмотров 780 тыс.
50% 1

33th Sub Junior Girls National Kabaddi Championship 2024 | Tamil Nadu Vs Bihar
GK SPORTS CHANNEL LIVE SUPPORT CALL: 8300682180
#gk_sports_live
#gksportskabaddi

Опубликовано:

 

29 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 930   
@GKSportsKabaddi
@GKSportsKabaddi 13 дней назад
Sub Junior National Kabaddi Championship 2024 - Girls: ru-vid.com/group/PLV7Oxo0_c2liwnlIoiW4xq0pxqoFND5nU
@gunasekaranunion9448
@gunasekaranunion9448 6 месяцев назад
நானும் இந்த ஆட்டத்தை முழுமையாக பார்த்தேன் இதில் நடுவர்கள் சிறப்பாக விலையாண்டு நம் குழந்தைகளின் வெற்றியயை பறிக்க பார்த்தார்கள் ஆனால் முடியவில்ல்லை இதுவும் குழந்தைகளுக்கு எதிரான மணறிதியிழான துன்புறுதலே விளையாட்டு நலன் கருதி இது😮போன்ற நடுவர்களுக்கு வாழ்நாள் தடை விதிக்க வேண்டும்
@isainagaraj4964
@isainagaraj4964 5 месяцев назад
Loose punda vadakan refris 😂😂😂
@precillakutty3106
@precillakutty3106 5 месяцев назад
Yenaku alugaiyae vadhuduchu...
@govindraj-yz5tn
@govindraj-yz5tn 5 месяцев назад
@@precillakutty3106 don't cry😄
@GnanapragasamWilmot
@GnanapragasamWilmot 5 месяцев назад
நடுவர்கள் வடக்கன்கள் தானே இதனால் பாரபச்சம் செய்கின்றனர் என்பது வெளிப்படையாக தெரிகின்றது
@govindarajgovi4906
@govindarajgovi4906 5 месяцев назад
Miga sariyaga pathivu saithu irukerigal
@stanlyjebin
@stanlyjebin 5 месяцев назад
தமிழ்நாடு விளையாட்டு துறை அமைச்சர் தான் வெட்கப்படனும்.
@Ravanan646
@Ravanan646 5 месяцев назад
யார் அந்த விளையாட்டு துறை அமைச்சர்?
@meiarivoli1733
@meiarivoli1733 5 месяцев назад
தம்பி அங்க தப்பு பண்ணதுக்கு நம்ம அமைச்சர் ஏன் வெட்கப்படணும்
@stanlyjebin
@stanlyjebin 5 месяцев назад
@@meiarivoli1733sports minister never addressed these kind of issues. If he cares about sports people. Have you seen the place these girls practice cabbadi in chennai. Then u won't ask this question.
@anandarajperiyasamy9077
@anandarajperiyasamy9077 5 месяцев назад
Avarukku yeadhu veatkam😅
@GowthamSidharth-x1r
@GowthamSidharth-x1r 5 месяцев назад
Dai sangi mothalla moodinu iru
@AAjith-lv9ty
@AAjith-lv9ty 4 месяца назад
நடுவர்கள் பொண்டாட்டி பிள்ளைகளை கூட்டி கொடுத்து பிழைக்கலாம் என நினைக்கிறேன்
@SujithS-nj3mg
@SujithS-nj3mg 5 месяцев назад
TN girls rocked 😎 Umpires shocked 🤡
@mufasmohammedmydeen1012
@mufasmohammedmydeen1012 5 месяцев назад
TamilNadu 🔥 Umpires are stands with Bihar. Bihar trying to cheat them.. That’s common in north side.. But always truth will win 🏆 - Tamilnadu ❤
@kuttyraj11
@kuttyraj11 5 месяцев назад
Lets share this video more to everyone.. govt need to take action on that referees..
@mohan7166
@mohan7166 4 месяца назад
Don't underestimate tamilnadu Birth place of kabaddi
@redrocket07
@redrocket07 Месяц назад
No 6 வெறித்தனம்❤️‍🔥
@Putin1480
@Putin1480 3 месяца назад
வடக்கன் எல்லாம் ஒன்னு சேர்ந்து தமிழனை ஒடுக்க நினைப்பாங்க..ஆனால் தமிழன் மட்டும் இருந்தாலும் ஒன்று சேர்ந்து நிற்கும் போது வெற்றி நமக்குத்தான்..எந்த இடத்திற்கு சென்றால் இதுதான் நடக்கிறது
@sekarsekar-eh3ui
@sekarsekar-eh3ui 4 месяца назад
வாழ்த்துக்கள் தங்கங்களே 🎉🎉🎉🎉🎉🎉
@mailsathish8
@mailsathish8 4 месяца назад
ITS NOT FAIR BY UMPIRES, IT SEEMS LIKE ONESIDED MATCH, MOST OF THE TIME THE DECISION GIVEN IN FAVOUR OF BIHAR BY UMPIRES, DO YOU GUYS HAVE ANY HATRED AGAINST TAMILNADU , IF YOU PLAY THE NATURAL GAME, WITH YOUR TALENT YOU WILL WIN , THAT'S TAMILNADU 🌟
@rathinavelusankaramuthu7984
@rathinavelusankaramuthu7984 4 месяца назад
Never seen a one sided refree .. still TN wins. How many times you press TN ,they bounce back even more.. love no 6 .
@vettriinotebooks2541
@vettriinotebooks2541 5 месяцев назад
Very worst umpiring but our girls were given tremendous effort to win with 7 players and 3 umpires.Shame to national umpiring. These umpires must be punished. Hats off to our 7 lioness girls.
@VijayViji-zc9fs
@VijayViji-zc9fs 5 месяцев назад
Tamilnadu team we'll play Super❤
@yogijabez4082
@yogijabez4082 3 месяца назад
If your bad(bihar)...Iam your dad(tamil nadu)😈😈
@kalaimahi969
@kalaimahi969 4 месяца назад
கடைசியாக மனகோட்டில் விழுந்து வணங்கும் பொழுது அந்த நடுவர் காலில் விழுந்தது போலவே இருந்தது, இனிமேல் எங்கும் நடுவராக நிக்காதே என்று 😜
@RM-fk6kx
@RM-fk6kx 5 месяцев назад
Kabaddi has been in Tamil's blood for a long time.
@MathanKumar-xq8fe
@MathanKumar-xq8fe 4 месяца назад
🔥👍 Tamil Nadu
@sheelasindhu3131
@sheelasindhu3131 Месяц назад
நியாயம் நீதி எல்லாம் ஏட்டோடு மட்டுமே பயன்படும் வார்த்தைகள்
@sansikavi882
@sansikavi882 11 дней назад
இதில் ஒரு நடுவர் தமிழ் நாட்டுக்கு எதிராக செயல்பட்டது கானக்கூடியதாக இருந்தது எனவே நடுநிலை வகுத்து தீர்ப்பை வழங்கவும் நான் இலங்கைத்தமிழன்
@loganhbk9720
@loganhbk9720 5 месяцев назад
If Anyone find this great umpire details, kindly share in this comment. Just to thank him😁
@ravijeyandran9044
@ravijeyandran9044 5 месяцев назад
நடுவர் நடுவராக இல்லை
@karthikrish2744
@karthikrish2744 2 месяца назад
Umpires apdi irkaga na ok en opponent viladra Bihar players um apdi emathuraga kabaddi main rule eh nermai tha atha emathi jeichu ena kedaika poguthu..kabaddi la nermai tha ya first uh😢
@deivaindiansoldier354
@deivaindiansoldier354 5 месяцев назад
Please refree number கிடைக்குமா. ஹிந்தி ல நல்லா திட்டுறேன்
@vigneshb1070
@vigneshb1070 5 месяцев назад
8:31 what a tackle 🔥
@kutti3682
@kutti3682 4 месяца назад
தமிழ்நாடு விளையாட்டு துறை அமைச்சர் என்ன புடுங்கி கொண்டிருக்கிறார்
@sansidh3088
@sansidh3088 4 месяца назад
Modiku mandi potu kondirupar
@precillakutty3106
@precillakutty3106 5 месяцев назад
"நான் வீழ்வேன் என நினைத்தாயோ????? " "தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும்... இறுதியில் தர்மமே வெல்லும்"... 🎉🎉🎉 பல சூழ்ச்சியால் வீழ்ந்தது பீகார்....
@SathiSelva
@SathiSelva 5 месяцев назад
தமிழ்நாடு team இவ்ளோ தூரம் நான் இருக்கேன் என்று கூட்டி செல்லும் அக்கா coach உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்... 🙏 எங்களை அவமதித்தாலும் கபாடி என்னும் காதலில் உங்கள் எல்லோருக்கும் அப்பண்ட என்று வீரத்தை மட்டும் வெளிப்படுத்திய எம் தமிழ் குளத்தின் சிங்கக்குட்டிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் 🎉♥️...... அந்த நாய்களை செருப்பால் அடித்திருந்தால் இது போன்ற தவறு எங்கும் நடந்திருக்காது 😡 இன்று தமிழ் வீரம் இந்த மைதானமே அரியாபட்டிருக்கும்
@newonetamil279
@newonetamil279 4 месяца назад
இதை பார்க்கும் போது தான் புரிகிறது இந்தியா ஏன் உலக அளவில் அதிக தங்கப் பதக்கங்களை வெல்ல முடியவில்லை என்று
@vasuuu15
@vasuuu15 3 месяца назад
Fully politics bro Ella countries la um intha maari players sa encourage pannuvanga Aana namma naatula than epdi nalla players sa veliya thalala nu papanunga
@velu8272
@velu8272 5 месяцев назад
தமிழ்நாட்டின் வீரமங்கைகள் மிக பொறுமையாக மிகசிறப்பாக விளையாடி மூன்று மிக சிறப்பான நடுவர்களின் பணியை துவசம் செய்து வெற்றி வாகை சூடி தாய் தமிழகத்துக்கு பெறுமை சேர்த்துள்ளார்கள் ❤❤❤
@village_modern_pasanga
@village_modern_pasanga 5 месяцев назад
உங்கள் வெற்றி நடுவர் செருப்படி, வாழ்த்துக்கள் சகோதரிகளே உங்களுக்கு தமிழ்நாட்டின் இளைஞர் ஆதரவு எப்பவும் இருக்கும் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 🎉🎉🎉❤
@gnanamoorthieeswarang4948
@gnanamoorthieeswarang4948 5 месяцев назад
😂😂😂😂
@tn63ajay53
@tn63ajay53 5 месяцев назад
​@@gnanamoorthieeswarang4948ethuku da pala polakura vadakaneee vada satila peeya Alli thinkiravena 😂
@vpsroja336
@vpsroja336 5 месяцев назад
விடியோ படம் எடுக்கப்படுவதை அறிந்தும் நடுவர்கள் இப்படி அநியாயமாக நடந்து கொள்வது வேதனைக்கு உரியது. உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் நடுவர்கள்மீது....
@Pacco3002
@Pacco3002 4 месяца назад
அவர்களின் இனம் துருக்கியில் தொடங்கி இதுவரை அடாவடி தான்.
@nirranjprabhu
@nirranjprabhu 5 месяцев назад
எத்தனை இடர் வந்தாலும் துணிவுடன் போராடி வெல்லும் தமிழினம்! அதை நிரூபித்த சகோதரிகளுக்கு நன்றியும் வாழ்த்துகளும்!
@tnsquadgameingyt4811
@tnsquadgameingyt4811 4 месяца назад
உண்மை கண்டிப்பாக வெல்லும் என்பதற்கு இது ஒரு உதாரணம்... அதை வீடா முயற்சியுடன் செய்து காட்டிய எம் தமிழ் பெண் தெய்வங்களுக்கு என் மானமர்ந்த வாழ்த்துக்கள்.. வாழ்க தமிழ் வளர்க தமிழின் வீரம்...
@gmr760
@gmr760 4 месяца назад
அனைத்து நரி வேலைகளும் நாசமாக போச்சே - நடுவர்😂😂😂
@worldwide8334
@worldwide8334 4 месяца назад
Umpire ஐ ஒரு அரை விட்ருக்கணும்
@ilovemyson4580
@ilovemyson4580 4 месяца назад
நடுவர்கள் மீது வழக்கு தொடர வேண்டும்
@kalaimanieveeramani624
@kalaimanieveeramani624 6 месяцев назад
ஆமாம் நடுவர்களின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை. இருந்தும் நம் குழ்ந்தைகள் வென்றது போற்றத்தக்கது. விளையாட்டில் போராடுவதை விட இதுபோன்ற சவால்களுக்காக போராடவேண்டி இருக்கிறது நாம்.
@samiullah.a5323
@samiullah.a5323 3 месяца назад
பிரதமர் மோடியின் வாரிசுகள் தானே இந்த சங்கிகள் அதனால் தான் தரங்கெட்டு நடக்கிறார்கள் இந்த நடுவர் சங்கிகள்...அரசியலில் மட்டும் அல்ல ... விளையாட்டிலும் கூட தமிழ் மக்களை வெல்லமுடியாது சங்கிகளா....நம் பிள்ளைகள் யார் என்று நினைத்திர்கள் அவர்கள் எல்லோரும் தமிழ் நாட்டின் சிங்கப் பெண்கள்...😍❤❤❤🌹🌹🌹👌👌👌👍👍👍💃💃💃💕💕💕💕
@sedhumonish4027
@sedhumonish4027 3 месяца назад
இந்த இடத்தில் நான் இப்படி பேச கூடாது. But I can't control my word, தேவிடியபையா umpire... இப்படி கேவலமா விளையாடி இந்த game ah அசிங்க படுத்த வரானுங்க...
@Pro_Nothing
@Pro_Nothing 3 месяца назад
😅😅யோவ்🔥🔥
@christurajs9918
@christurajs9918 5 месяцев назад
ये अंपायर अपने काम में सच्चे नहीं हैं! this umpires are not genuine on their jobs!
@baskarans9056
@baskarans9056 6 месяцев назад
விளையாட்டிலும் இவ்வளவு கேவலமான செயல் ஹிந்திகாரன் செயல்படுறான் நாமும் பாரத் மாதகி ஜே சொல்லுறோம் வெட்க்காம இருக்கு
@mailsathish8
@mailsathish8 4 месяца назад
At one point of the Game, Tamilnadu player touched the whiteline while Biharis tried to catch Tamilian ,That time whole Bihar team touching the Tamil player, But decision was given in favour of Bihar Team , why do you conduct tournaments with such irresponsible UMPIRES 😡, RESPECT THE TALENT OF PLAYERS , IRRESPECTIVE OF STATES
@marineengineer6751
@marineengineer6751 4 месяца назад
போர் குணம் தமிழர்களிடம் இயல்பு. 💥💥💯💯
@srinivasakumar1102
@srinivasakumar1102 4 месяца назад
நடுவர்க்கு கபடி விளையாட தெரியுமா எனக்கு சந்தேகமா இருக்கு
@raphaeljohnson3999
@raphaeljohnson3999 5 месяцев назад
இதுதான் வடக்கன்களின் சேட்டைகள் புரிந்து கொள் தமிழா கெத்துகாட்டிய எம்தமிழ் வீர நாட்ச்சியார் வாரிசுகளுக்கு வாழ்த்துக்கள் 👍 நாம் தமிழர்
@ReguPandian-oe1ub
@ReguPandian-oe1ub 4 месяца назад
என் அருமை தமிழ் பெண் சிங்கங்களுக்கு ...என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.... நடுவர்களின் செயலை நினைத்து மிகுந்த வருத்தம் அடைகிறேன் ...
@Gowthamkrishnacloudthamizhan
@Gowthamkrishnacloudthamizhan 5 месяцев назад
எவ்வளவு ஏமாற்றியும் வெல்ல முடியவில்லை, இவ்வளவு ஏமாற்றுக்காரர்கள் மத்தியிலும் வென்று சாதனை படைத்த தங்கைகளுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள், பயிற்சியாளர் ஆசிரியை அனுபவம் வீராங்கனைகளின் களத்தில் தெரிகிறது
@GodwinThaya
@GodwinThaya 4 месяца назад
இதற்கு தமிழ்நாடு அரசு என்ன நடவடிக்கை எடுத்தது.
@gurusumuthusekar9307
@gurusumuthusekar9307 5 месяцев назад
சினிமாவில் காட்டுவதைவிட கேவலமான நடுவர்கள்
@prasanthabikrishi4986
@prasanthabikrishi4986 5 месяцев назад
என்ன டா இது பிகில் படத்துல நடக்குற மாதிரியே இருக்கு நடுவர் வாய்ல சுன்ணி😂
@listen-with-me
@listen-with-me 5 месяцев назад
Thats why people dont believe in NEET These exams wont happen in fair in North Sorry...!
@christinaraji513
@christinaraji513 5 месяцев назад
True . Mostly they write with book .
@aruzvms611
@aruzvms611 4 месяца назад
அவர்கள் நடுவர்கள் அல்ல. அவர்கள் ஓரங்கட்டிகள்.
@Poluthupokku2k24
@Poluthupokku2k24 4 месяца назад
ஒரு புள்ளி இரண்டு புள்ளியென்றால் போகட்டுமென்றுவிட்டுவிடலாம். ஆனால் திட்டத்தட்ட 7 புள்ளிகளுக்கு மேல் நடுவர்களே பிகார் அணிக்குக் கொடுத்திருக்கின்றனர். உண்மையில் விளையாட்டையும் அரசியல் ஆதாயமாக மாற்றிவிட்டனர் என்பதை நினைக்கும் போதே மனம் வலிக்கிறது...😢
@prakashd4776
@prakashd4776 4 месяца назад
இந்த கேவலம் இன்னும் எத்தனை தமிழ் பெருங்குடி மக்களுக்கும் சென்று சேர 😂😂😂😂 இப்படி நாம் விளையாடி ஜெயிக்க வேண்டிய அவசியமில்லை. . 😂😂😂
@palpandaiansoudarapandian1476
@palpandaiansoudarapandian1476 5 месяцев назад
இது போன்ற நடுவர்களை நடுவர் பணி செய்ய அனுமதிக்க கூடாது இவர்களுக்கு நடுவர் பணியில் வாழ்நாள் தடை செய்ய வேண்டும்
@chanbasha98
@chanbasha98 5 месяцев назад
விளையாட்டு அமைச்சர் உதாவாத நிதி இதை என்ன செய்ய போறாங்க
@selvarajsagayam8910
@selvarajsagayam8910 3 месяца назад
இவனுக்கு நடுவர் போஸ்ட் வழங்கியவர்களுக்கு செருப்பு மாலை அணிவித்து வாழ்த்த வாருங்கள்
@samyshree
@samyshree 3 месяца назад
All Refries need a life time ban.. he is not fit this position
@allaboutnatureintamil2853
@allaboutnatureintamil2853 5 месяцев назад
நடுவர்கள் பாரபட்சம் காண்பித்தும் தங்க மகள்கள் வென்றார்கள். வாழ்த்துக்கள்
@rajeshm2242
@rajeshm2242 2 месяца назад
நான் வீழ்வேனென்று நினைத்தாயோ
@RamachandranChandran-uo4uw
@RamachandranChandran-uo4uw 4 месяца назад
நடுவர் ஒருபச்சமாக செல்படுகிறர்கள் இந்த இனாக்கட்ட நடுவர்களுக்கு செருப்படி கொடுத்த தமிழ்நாடு அணிகளின் வீரமங்கைகளுக்கு வாழ்த்துக்கள்
@younkarthik
@younkarthik 5 месяцев назад
Umpire forgot that match is recording the video 😂 Investigate the umpire
@yuvanvinoth....7658
@yuvanvinoth....7658 5 месяцев назад
ஆயிரம் தடைகள் வந்தாலும் அந்த தடைகளை உடைத்து வெற்றி பெறுவோம் தமிழ்நாடு வாழ்த்துக்கள் வீரா மங்கைகள் 💐💐💐🙏👍👌💥💥🔥🔥🔥
@adaiyaalamai
@adaiyaalamai 5 месяцев назад
நம் பிள்ளைகளை தவிக்க விட்டுட்டு நாம இங்கே இருந்திருக்கிறோம் ஒரு நாள் இருக்கு கொஞ்சம் பொறுத்துக்க
@RaghulRaghul-d6o
@RaghulRaghul-d6o 5 месяцев назад
தமிழ்ச் சிங்கங்களின் ஆட்டம் அபாரம்..👏👏👏👏🔥🔥🔥🔥 பயிர்ச்சியாளின் கர்ஜனை தாரமன சம்பாவம்⚡⚡⚡👏👏👏
@sumansivagangaiseemai6319
@sumansivagangaiseemai6319 3 месяца назад
இவர்களை போல மிக கேவலமான நடுவர்களை இதுவரை கண்டதில்லை.மேலதிகாரிகள் இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்
@ahamedsheriffdeen7612
@ahamedsheriffdeen7612 4 месяца назад
Congratulations sisters Whishes from Sri Lanka❤
@chandru_ammu887
@chandru_ammu887 4 месяца назад
Thanks love from tamil nadu ❤❤❤❤❤❤
@hariharan-andaman
@hariharan-andaman 5 месяцев назад
Deepika what a player if politics not play... Then surely u will play for our country.... Aft a long time i saw a young girl playing like this... What a speed, hand touch, jump, .. Energy... Hope u will do well in ur life
@Kannaginagar
@Kannaginagar 5 месяцев назад
Her Name is Karthika ❤
@ganeshganeshnm3543
@ganeshganeshnm3543 5 месяцев назад
இதுதான் நமது வாழ்க்கையில் நடந்துகொண்டூள்ளது .மத்திய அரசு என்ற அதிகாரத்தை வைத்து நமது வளங்களை திருடுகின்றது.
@ArumugamS-px3wt
@ArumugamS-px3wt 11 дней назад
தமிழ் நாட்டு பக்கம் வாங்க சார் மாலை போட்டு மரியாதை செய்யுறோம்
@gopalkrishnan2171
@gopalkrishnan2171 5 месяцев назад
இந்தக் கேவலமான செயலுக்கு நடுவர்கள் வேற பிசினஸ் பார்த்திருக்கலாம்
@mani-pk2rd
@mani-pk2rd 4 месяца назад
தமிழ்நாடு விளையாட்டுதுறை அமைச்சர் என்ன தான் பண்றாரு,,,
@srinivasan5176
@srinivasan5176 4 месяца назад
கூந்தல் அறுவடை 😂🤣
@Gowrisankar__gs
@Gowrisankar__gs Месяц назад
Nakkiturupaan
@k.balamurugan324
@k.balamurugan324 Месяц назад
சோதனை சூழ்ந்த போதும் அதை எதிர் கொண்டு சாதனை படைத்த தமிழகத்தின் வீர மங்கைகள் என் உடன் பிறவா தங்கைகளுக்கு என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்... 💪💪👍👍
@palpandaiansoudarapandian1476
@palpandaiansoudarapandian1476 5 месяцев назад
இந்த மூன்று நடுவர்களுக்கும் அடுத்த முறை நடுவர் பணிக்கு அழைக்க விருந்தால் மூன்று சேலைகளை வாங்கி கட்டிக் கொண்டு வரச் சொல்லுங்கள் அப்பத்தான் தமிழ் நாட்டு பிள்ளைகளின் விளையாட்டைப் பற்றி தெரியும் ஒன்றும் தெரியாதவன் எல்லாம் கொண்டு வந்து நடுவராக நிறுத்தினால் இதுபோன்றுதான் நடுவர் வேலை செயல்படுவார்கள் பீகாரி அணியின் கோச் எவ்வளவு கொடுத்தார் என்று தெரியவில்லை அதைக் கேட்டிருந்தால் தமிழ்நாட்டின் கோச் கொடுத்திருப்பார் அதை வாங்கிக்கொண்டு எனக்கு நல்ல சேலையை வாங்கி கட்டிக் கொள்ளுங்கள் அடுத்த நடுவர் பணிக்கு
@prabhakaranprabu8901
@prabhakaranprabu8901 5 месяцев назад
dont talk femininine over men that is non acceptable..because if talk over women about something that is condemn,so this is also condemn....but this match should condemn
@yogesh_kbd_2
@yogesh_kbd_2 5 месяцев назад
நான் மட்டும் அங்க இருந்தா அபிஷியல் அடிச்சிடுவேன்
@காமராஜ்கறிக்கடை
Umpires are one sided with Bihar......Tamilnadu Team Manager should report to Higher officials ...So that our Tamilnadu players can't face this type of Poor Umpiring in future....
@SandysSearch
@SandysSearch 4 месяца назад
Nothing will happen they won't take as a note and do action only proper wins will make them feel shame
@Velankanni-bs4os
@Velankanni-bs4os 4 месяца назад
Sports minister, on what ground and qualifications that these idiot referees are given chance to umpire this match. Shame on you referees... Don't ever do umpiring in future, you all are fit for nothing
@Sanjeev1817-
@Sanjeev1817- 5 месяцев назад
Umpires - Well paid ✔ TN girls - Well played🎉
@VisitBeforeHumanPollute
@VisitBeforeHumanPollute 5 месяцев назад
Nakkulaya unaku 😹
@தங்கப்பாண்டி-ந6ல
கபடி பிறப்பிடம் தமிழ்நாடு தமிழர்களுக்கு சொந்தமான விளையாட்டு நம் கபடி விளையாட்டை உலக அரியாச்செய்வோம். 🐟🐅🏹💚🔥.
@Ravanan646
@Ravanan646 5 месяцев назад
The WORST Umpire and Bihar players🤣🤣
@sathya.asathya.a2565
@sathya.asathya.a2565 Месяц назад
அவன்னுக்கு விசில் உதா வாய் இல்லமா பண்ணணும் 😡😡😡
@NagarajN-s6s
@NagarajN-s6s 4 месяца назад
Bihar pakka frod 👹 tim my Tamil Nadu tigers my Children's my sate Quins 🐅👑👑👑👑👑🐅
@jagan2185
@jagan2185 3 месяца назад
இந்த மாதிரி நடுவர் பணத்திற்கு அம்மாவையும் கூட்டி கெடுப்பான்
@shamilashami12q
@shamilashami12q Месяц назад
Sathyama ennala kovathe control panna mudiya la .umpires 😡 bt namma Tamil girls 👏🏻👏🏻🔥🔥😍😍
@samyshakthi6856
@samyshakthi6856 3 месяца назад
பொறம்போக்கு நாய் விலை எங்க குழந்தைங்க நல்லா விளையாடுறீங்க எல்லாம் எப்படி வந்துட்டு பாயிண்ட் தொட்டு போது அது இல்லவே இல்லைன்னு சொல்றாங்க எல்லாமே ஏமாத்துறீங்க என்னடா நடுவர் தீர்ப்பு
@Toobroke2bwoke
@Toobroke2bwoke 4 месяца назад
Whatever happened on the mat is what's happening in the entire country. Undue advantage to the Hindi belt
@Bala_25
@Bala_25 5 месяцев назад
கோத்தா umpires இந்த மேட்ச் தமிழ்நாட்டிலே நடித்திருந்தால் நீங்க எவனும் வெளியாகி இருக்க முடியாது
@selvappriyaabhavaanee117
@selvappriyaabhavaanee117 4 месяца назад
The Match Organizers must have provided the umpires with the Bihar Team's jersey as well! Short of being inside the ring, the umpired played well to secure even the invisible, non-existent points for Bihar!
@Maheshkumar-re7ig
@Maheshkumar-re7ig 5 месяцев назад
Please anyone send me this umpires name and photo with some visible quality i will tey to make viral in social media, i have large numbers of social media team😊😊
@subramanianmani7786
@subramanianmani7786 3 месяца назад
இந்த நடுவர்களின் பிள்ளைகளுக்கு காட்ட வேண்டும் தான் எந்த பணத்தில் சாப்பிடுகிறோம் என உணர்ந்து கொள்வார்கள்
@kadappanarumugam8444
@kadappanarumugam8444 2 месяца назад
Sports Minister Please Take Serious Action Against Those Worst Umpires…
@aslinthrottler3357
@aslinthrottler3357 3 месяца назад
Tamil Nadu teams..You are awesome guys❤💪
@bharathiraj3801
@bharathiraj3801 Месяц назад
கார்த்திகா இல்லை என்றால் தமிழ்நாடு டீமே இல்லை
@SujithS-nj3mg
@SujithS-nj3mg 5 месяцев назад
தமிழர்கள் விதைத்த பயம் நடுவர் கண்களில் 🔥
@kumaransteelsandtraders2913
@kumaransteelsandtraders2913 4 месяца назад
அதுவும் இந்த வயதில், வெளியூரில், இதுதான் தன்னம்பிக்கையின் உச்சம் இந்த வெற்றி முழுக்க முழுக்க திறமைக்கான, தன்னம்பிக்கைகான வெற்றி மிகவும் அருமையான விளையாட்டு
@ILAYARAJAraja
@ILAYARAJAraja 4 месяца назад
Worst ampairing skills, Same like mbbs degree (NEET)...
@AntonyChandran-t7f
@AntonyChandran-t7f 14 дней назад
நடுவர் எங்கள் கையில் கிடைத்தால் .....ஒரு வேளை கிடைத்தால் 😂😂😂😂😂😂😂
@HarithKaveri
@HarithKaveri 4 месяца назад
தமிழ்நாடு அவுட் ஆகும் போது நடுவர் கண்ணுல அவோலோ happy அவங்களுக்கு தெரியல போல தமிழ்நாடு எல்லா மாநிலத்துல இருக்கவன் னையும் வாழ வைக்குது னு
@kalingaraj1
@kalingaraj1 3 месяца назад
Tamilnadu couch final touch that hand risen guts, opposite couch not a men it's a woman he have no idea not suite pd, umpires defenetly your family don't get food
Далее
titan tvman's plan (skibidi toilet 77)
01:00
Просмотров 6 млн
Qalpoq - Amakivachcha (hajviy ko'rsatuv)
41:44
Просмотров 333 тыс.
titan tvman's plan (skibidi toilet 77)
01:00
Просмотров 6 млн