அவனோட தேவை நான் முடியாது சொல்லிடன் . அவன் என்னையை விட்டு விலகிட்டான் என்னோட உண்மையான அன்பு அவனுக்கு புரியல நன்றி. பதிவுக்கு🙏. இந்த ஜென்மம் அவன் நினைவோடு . வாழ்வேன். என் காதல் தெய்வீகமானதுஉண்மையானது.
💯💯 True Anna..... Enaku marriage aagi 2years aachu 6month boy baby irukanga .... But marriage aana startingeh namaku life long set aagumanu therila unga veettuku ni poyiru apdinu ipo varaikum en husband sollitte irukanga😭😭😭 neraiya girls kitta contact la irukanga .. setthuralam pola iruku en baby paavam
Your wish bro 🤗 And ennoda life na patha people epditha irutha and konjam Peru enda entha problem la help kedu irukanga so atha mathavangaluku use irukunu podu iruka 🤗
நம்ம உறவில் அன்பு மட்டும் பேசிக்கொண்டு இருக்கு இதை நீ நம்பனும் நீ எவ்வளவு கோவம் வந்து திட்டினாலும் பொறுத்து போக காரணம் நீ பாத்துக்காக்க படனும் இன்னொருமுரை காயம் பட்டு விட கூடாது என்று தான் இவ்ளோ கஷ்ட்டத்திலும் கூட வருகிறேன் உனக்காக என்ன வந்தாலும் தாங்க வேண்டும் என்று என்ன தயார் படுத்து கொண்டு தான் இருக்கேன் உன் அனுமதி இல்லாமல் உன் கூட பேசாமல் இருக்கேன் ஆதாயத்திற்கு வருகிறேன் என்று மட்டும் சொல்லி விடாதே உன் மேல் நான் வைத்த அன்பு மட்டுமே
Anna enna romba varusham ah oru paiyan parthukonde irukiran.aanal ethuvum pesamatigiriran.Avan ennaipatthi enna ninaikiran enru enakku puriyavillai.plz Anna en doubt ah clear pannuga.reply must anna
Clear ra ilaye na epdi eathuku ans panrathu Oru payan romba varusam pakura apdinu ovanga unmaya irupanu sola mudiyathu fake irukanu Sola mudiyathu so details venum
நம்பி ஏமாந்து விட்டேன்,, 18 வருடம் ஆகிவிட்டது, எனக்கு ஆதரவாக யாரும் இல்லை அதனால் தனியாக இருக்க பயமாக இருக்கிறது,,அவன் பாதுகாப்பு காக நான் இருக்கிறேன் தினம் அழுது கொண்டு இருக்கேன்,,செல்லமாக வளர்ந்த காரணத்தினால் தனித்து இருக்க பயமா இருக்கு,,ஆனால் இப்போது சொல்லாமல் கிளம்பி விடலாம் என்று இருக்கேன்,,நானும் என் அப்பா அம்மாவிடமே ,போய் விட, செத்து விடலாம் என்று இருக்கேன்,,,😭😭😭😭
Unmai tha anna nanga love marriage tha pannom.innum one year kuda complete agala aana ipo vera oruthar kuda thodarpula irukaru ennalaa ethukavae mudila
En life la erukavaga Eputi ella 😍I am Lucky girl🥰 6 years love 💞 avaga veetla na karupa eruke solli vena sollitaga avaga akka ponnuga yellaru alagana colourana vasathiyana ponna erukaga pidikira ponna sollu naga paththu kattivaikiro sollitaga but avaga othukala love panna pillatha kattipe solli veetla yarkotaiyu pesala sanda pottu forin poitaga forin poitu yartaiyu pesala aprotha o manasuku pidicha ok kattivaikiro sollitaga 🥰avaga veetula mrgku ready agitaga aga family problem la mrg epo vena solliruke ok na wait panre sollirukaga 😍marriagekaga wait panrom 😍
Na avan kekurathula kuduppa enakku avan mela hope ila but na avan mela romba anbu vachi irukka neenga solratha avan ellame keppa ana nanga long distance love tha na eppa kuptalum varuvan urgent amount kettalum enakku send pannuva ana avana ennala purinjikka mudidiyala ippo enakku clg finish na coimbatore pooiduva avanum varen nu solra but I'm not hope with him..
Naa oruthana love pandren aththai paiyan than avanga veetla enga veetla enga love vishayam theriyum avan en frnds lam apdi pandranga ipdi pandranga nu solran and naa marriage aana than un pakkathulaiye ukkaruven nu solliruken irunthalum namma kalyanam thana panna porom namma k*ss pandrathula enna irukku vittu poravangale enna ennavo pandranga namma marriage pannika porom kiss pandrathula enna nu solluvan...two years ah love pandrom ithula avan pakkathu veedu vera irunthalum avan kitta kooda naa ukkara maaten romba strict ah iruppen😂 so unga viruppam illama yaarum ungala touch panna mudiyathu romba careful ah irunga vittu poga maattana first marriage pannu illaiya kelambu nu sollitu poirunga avanga happiness kaha unga penmai ah elanthuda venam you deserve better don't trust anyone
உண்மை தான் எனக்கும் இதே நிலை ஏற்பட்டு இருக்கிறது ஆனால் நான் பின்வாங்கவில்லை காவல் நிலையம் சென்று புகார் அளித்தேன் அதன் பிறகு அவர் மற்றும் அவர் குடும்பத்தார் என்னை நிராகரிப்பதற்காக என் நடத்தையை பற்றி தவறான குற்றச்சாட்டு வைத்தனர் நீண்ட நேர விவாதத்திற்குப் பிறகு அவர் ஒப்புக்கொண்டார் ஆம் நாங்கள் காதலித்தோம் பழகினோம் என்று இப்போது எனக்கு திருமணம் ஆகி 5 வருடங்கள் ஆகி விட்டது 2 குழந்தைகள் உள்ளது இன்னும் அவர் குடுபத்துடன் நாங்கள் சேரவில்லை தனியாகவும் குழந்தைகளுடன் மிகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறோம்💞💞💞
Enakku pidichchavar engko nan engko veru veru.naddil ullom Avar 3.4.5 Nalaikku orumurai call panni chellam Sapdingkala Naĺla sukama Enna seyringka I love you thangkam ivvalavu pesuvar Entha netamum velai Athu Unmai Very Ethuvum pesa maddar Avar ennodu unmaiyil pasama or summa time pesurara please sollungkal