Тёмный

'100 அடி கிணறு தம்பி, ஜாக்கிரதை..' 🤣 பங்கமாய் கலாய்த்த Soori 

Behindwoods TV
Подписаться 18 млн
Просмотров 9 млн
50% 1

Опубликовано:

 

25 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 398   
@Aswin778
@Aswin778 5 месяцев назад
யாருக்கெல்லாம் சூரி உடைய இயல்பான பேச்சு , நடிப்பு ரொம்ப பிடிக்கும் 🙋‍♂️👍👌🔥
@ravinragav1126
@ravinragav1126 4 месяца назад
Umbuda punde
@mathivanankrishnamoorthy4266
@mathivanankrishnamoorthy4266 4 месяца назад
அவன் அயோக்கியன்
@SaiK-x2o
@SaiK-x2o 4 месяца назад
Vikram innum saavala daa😂
@sivakamesh8327
@sivakamesh8327 4 месяца назад
I am also bro
@jananiragavan7452
@jananiragavan7452 3 месяца назад
​@CourseIdea-tp2kpsunni
@GunaParthiban979
@GunaParthiban979 4 месяца назад
அப்படி சந்தோசமாக குளித்த கடைசி தலைமுறை 90s kids மட்டுமே அண்ணா..... ❤❤❤😊😊
@VenkateshVenkatachalam-su4sc
@VenkateshVenkatachalam-su4sc 4 месяца назад
Super
@mohamedvadalurvadalur6704
@mohamedvadalurvadalur6704 4 месяца назад
Naangalellaam panai maratthin mel irinthu kuthippoam kinaddrin adiel sendru man edutthu varuvum
@Tami_ln
@Tami_ln 4 месяца назад
Not only 90 kids ....before 90 kids also ....but not after 90 kids ....bcoz after 90 kids is very waste 😢😢😢
@msd1444
@msd1444 4 месяца назад
உடனே வந்துருவீங்க 90s nu டேய் எல்லா காலத்துலயும் குழந்தை பருவம் ஒரே மாதிரி தான் ஏன் 2k கிட்ஸ் எல்லாம் இப்படி குளிக்க மாட்டாங்களா பொத்திட்டு போங்கடா
@U_Mah-soul
@U_Mah-soul 4 месяца назад
Early 2k kids kelvi patturukingalaa
@suthakarchinna1360
@suthakarchinna1360 5 месяцев назад
மிகவும் எளிமையான மனிதர் ❤
@lokeshwarans296
@lokeshwarans296 4 месяца назад
b
@lokeshwarans296
@lokeshwarans296 4 месяца назад
ann
@malaimani1292
@malaimani1292 4 месяца назад
சூரி தம்பி நீங்கள் இருக்கும் இடம் மிக அழகாக உள்ளது. கிணரும் அழகுதான் .அதைவிட உங்கள் பேசும் விதம் மிகச்சிறப்பாக இருக்கு 😍
@malaimani1292
@malaimani1292 4 месяца назад
😍🙏
@ayyadurair3111
@ayyadurair3111 2 месяца назад
நானும் சுரக்காய் குதிருக்கிறேன் தண்ணிக்குள்ள
@shivaspeaks8216
@shivaspeaks8216 Месяц назад
@@ayyadurair3111kuthichchirukkhaen I have also dived in Suraikkai style dive ! Ok. Shaaantha Baalakrishnan
@shamsuinyoutube...7471
@shamsuinyoutube...7471 5 месяцев назад
இதைப் போன்ற கிராமங்களை சார்ந்த மக்கள் பெரிய ஆட்களாக நன்றாக வளர்ந்த பிறகு தங்கள் கிராமங்களை ஊக்குவித்து கிராமத்தை விட்டு வெளியூர்களுக்கு செல்லாத அளவுக்கு கிராமத்தை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும் முக்கியமாக இயற்கையும் விவசாயத்தையும் பாதுகாக்க வேண்டும்...
@MyPersonalAccount124
@MyPersonalAccount124 4 месяца назад
Vote potavanta ipidi urimaya sollanum bro ivaruta ninga ipidi pannunga nu picha ya than kekkanum rendukum difference iruku
@shamsuinyoutube...7471
@shamsuinyoutube...7471 4 месяца назад
@@MyPersonalAccount124 சகோதரரே நான் சொல்வது இவர் கட்டாயமாக செய்ய வேண்டும் என கூறவில்லை,கிராமங்களில் படித்து வளர்ந்து பெரிய நிறுவனங்களில் வேலை பார்த்து அல்லது நன்றாக சம்பாதித்து பணக்காரர்களாக இருப்பவர்கள் தங்கள் கிராமங்களுக்கு செய்தால் நன்றாக இருக்கும் என்று கூறினேன், என்னுடைய கனவு நான் பிற்காலத்தில் நன்றாக பெரிய ஆளாக வளர்ந்து வரும் போது என்னுடைய ஊருக்கு என்னால் முடிந்த உதவிகளை கண்டிப்பாக நான் செய்வேன்...
@tamilselvi966
@tamilselvi966 4 месяца назад
👌
@karthicks3777
@karthicks3777 4 месяца назад
Super pa இயற்கை விவசாயம் பத்திதான் பேசரிங்க❤❤❤
@manoj7368
@manoj7368 4 месяца назад
Sorakka ❤ nangalum ippadi dhan pannuvom 10 years before.... Old memories 😌😌😊
@JayaMagiz
@JayaMagiz 4 месяца назад
☺️
@t.g.s.srinivasansrinivasan8549
@t.g.s.srinivasansrinivasan8549 4 месяца назад
நாங்களும் இதுபோல டைவ் அடிச்சி தண்ணீர் பல அடி மேலே வரும்..தண்ணீர் உள்ளே.பிடிக்குற விளையாட்டு விளையாடுவோம்..ஆழம் போக போக...ஒரே இருட்டா இருக்கும் காது பயங்கரமா அடைத்துக்கொள்ளும் ஆனாலும் விடாமல் தரையை தொட்டு ஆளை பிடித்து மேலுக்கு இழுத்து வருவோம்...இதுல ஒரு சவால் என்னவென்றால்...படு பயங்கரமான ஆழம் போனவுடன்..பயங்கர இருளில் பாத்த பேய்ப்படம் எல்லாம் நியாபகம் வரும்..ரொம்பவே த்ரில்லிங்கா இருக்கும்😮😮😮
@gktamilagk4900
@gktamilagk4900 5 месяцев назад
Ana சிவனாண்டி விட்டு கீனரு marri theriyuthu bro😅
@dreamking-wm7nt
@dreamking-wm7nt 5 месяцев назад
😂
@indredpanda
@indredpanda 5 месяцев назад
Ada ama bro 😂😂😂
@Soba-c7b
@Soba-c7b 4 месяца назад
Ama bro
@MrSivashyam
@MrSivashyam 4 месяца назад
😅oikkkkjooiip9o in loooooloo9 😅😊ooooogggv vu oh hujj​@@indredpanda
@Ali_Creation
@Ali_Creation 4 месяца назад
😂😂😂😂😂😂😂😂😂
@Sarankanshik
@Sarankanshik 4 месяца назад
Soori anna voda natural talk is very very sweet...
@topriders0077
@topriders0077 4 месяца назад
எங்க ஊர்ல சின்ன வயசுல நாங்களும் இப்படித்தான் விளையாடுவோம்😍😍 மே மாசம் லீவு ல எல்லா பசங்களும் சேர்ந்து கிணத்து பக்கமே தான் கிடப்போம்... நீச்சல் தெரியாதவணை தண்ணில புடிச்சு தள்ளி விடுவோம்.. அவன் பயத்துலயே நீச்சல் கத்துப்பான்... எங்க வீர வழக்கை ல இதெல்லாம் சகஜம்🔥🔥 பழைய ஞாபகங்களை நினைத்து பார்க்க வைத்த சூரி அவர்களுக்கு நன்றி 🙏🙏🙏
@saifurrahman1863
@saifurrahman1863 5 месяцев назад
ம்ம், நாங்களும் 90's தான் ஆனா city லையே வாழ்ந்து 30 வயசும் ஆய்ருசு இதெல்லாம் செஞ்சதே இல்ல. கிராமத்து வாழ்க்கை அது ஒரு ரகம் தான் போல...
@anointed_Wings12
@anointed_Wings12 4 месяца назад
நண்பா வாழ்க்கைய தொலச்சிட்டியே
@IamNostagia
@IamNostagia 4 месяца назад
@@anointed_Wings12 unmai dhan nanba nagara vaalkaioru poliyana sandhosathai kudukiradhu
@Vasanthi1967
@Vasanthi1967 4 месяца назад
ரொம்ப சந்தோசமா இருக்கு இந்த வீடியோ பார்ப்பதற்கு. முழு வீடியோ போடவும் 🎉
@sribalasubramaniyan6195
@sribalasubramaniyan6195 4 месяца назад
Sooriyoda pesura style yar yarukku pidikkum❤
@KKBRCHENNINDIA
@KKBRCHENNINDIA 4 месяца назад
சூரியின் மதுரை தமிழ் அழகு.❤❤❤ நானும் மதுரையில் என் சிறு வயதில் 80 களில் அப்படி enjoy பண்ண நாட்களை மறக்க முடியாது.
@eswarimurugesan2013
@eswarimurugesan2013 4 месяца назад
நல்ல எளிமையான மனிதர் அழகான தருணங்கள்👌👌👌👌👍👍👍❤❤❤❤❤
@MuruganSentamil
@MuruganSentamil 5 месяцев назад
Soori my favorite ❤
@manikandanmanikandan2376
@manikandanmanikandan2376 3 месяца назад
அருமை அருமை தென்னை மரம் தோப்பு கிணற்றில் கலந்து பேசும் பேச்சு அழகு எனக்கு ரொம்ப பிடிக்கும் 🌹🌹🌹👍👍👍🌺🌺🌺
@vengaiparvai5862
@vengaiparvai5862 5 месяцев назад
Ella ooru pasangalum ore maari dha enjoy pannuvom pola... 😁😁😁 Yar yarellam genathula kandupudikkura aattam aaditukkinga ❤❤❤
@selvaganapathi1854
@selvaganapathi1854 5 месяцев назад
அது எல்லாம் ஒரு கனா கானும் காலங்கள் நண்பா
@manjuprasad114
@manjuprasad114 4 месяца назад
Nangalum itha pathu irukken in 90's time❤😊... Golden memories of 90s kids
@jayaudhayan3715
@jayaudhayan3715 4 месяца назад
Garudan movie very nice soori anna vera level acting and sasi anna illadha 2nd half paaka romba kashtama irundhuchu garudan vetri padamaga ennoda vazhthukkal 🎉💐💐🥰
@Sashvanthsai2743
@Sashvanthsai2743 3 месяца назад
எங்க ஊரில் நாங்கள் குளித்த நன்பர்கள் நாபகம்வருது அண்ணா ❤❤❤
@gnanasekar9976
@gnanasekar9976 5 месяцев назад
இது தான் தலைவேற கிராமத்து வாழ்க்கை
@bhuvaneshwaran542
@bhuvaneshwaran542 4 месяца назад
நினைத்தாலே இனிக்கும் ... மறக்க முடியாத நாட்கள்❤❤❤
@maripushpa3612
@maripushpa3612 5 месяцев назад
சூப்பர் நினைவுகள் 👍👍
@SELVAKUMAR-lm3zh
@SELVAKUMAR-lm3zh 5 месяцев назад
Saamy namma paasai pesuthu 😅
@kokilashakthivel6310
@kokilashakthivel6310 4 месяца назад
😂😂😂😂
@Vasanthi1967
@Vasanthi1967 4 месяца назад
சூரிஎனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் நீங்கள் என் அண்ணா மாதிரி இருக்கீங்க.
@NewTrackJourneyTamil
@NewTrackJourneyTamil 4 месяца назад
ஒரு 90ஸ் காலத்துக்குள்ள போன feel ❤
@mohamedsaleem6828
@mohamedsaleem6828 3 месяца назад
Evvalavo uyaratthukku vandhalum palasa marakkka kooodadhu soori really great god bless you 🥰💯💯💯💯😍😍😍😍❤️❤️💞💞💞👍👍👍🌹🌹🌹🌹👌👌👌🥰
@thilagavathy8119
@thilagavathy8119 4 месяца назад
சூரி பிரதர் வாழ்க வளமுடன் ❤❤❤
@elavarasikirubha8702
@elavarasikirubha8702 4 месяца назад
Soori anna enakku romba pidikkum 😂😂😂❤❤❤
@udayakumarb7861
@udayakumarb7861 5 месяцев назад
Village experience, nice Suri sir!
@user-radhakrishan7ud5u
@user-radhakrishan7ud5u 5 месяцев назад
சூப்பரா இருந்துச்சு சரி மாப்பிள்ளை
@MsBharath006
@MsBharath006 5 месяцев назад
Sari ella soori
@simplyaesthetic2990
@simplyaesthetic2990 4 месяца назад
His videos are heartwarming ❤
@Saipriya1998
@Saipriya1998 4 месяца назад
Anna....Unga kuda ore oru seen aavathu nadikkkanum nu aasaiya irukku .... bt nan nadikai illa....enakku ethume theriyathu....avvalavaa azhakum illa....just dreams mattum niraiya irukku❤❤
@rajasekarank689
@rajasekarank689 3 месяца назад
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே 👌👌👌👍🙏🙏🙏
@kannanselva-ry4vu
@kannanselva-ry4vu 5 месяцев назад
அட சந்தோசமா இருங்க 👍
@sampath8630
@sampath8630 4 месяца назад
எங்கள் ஊரிலும் சுரக்காய் நீச்சல் அடிப்போம் பழையதை ஞாபகப் படுத்தியதற்கு நன்றிகள் பல.சேலம்.மா.வ.
@Vinu333
@Vinu333 3 дня назад
സൂരിയുടെ സംസാരം കേൾക്കാൻ നല്ലരസം 👌🏻❤️
@rajamohamed4309
@rajamohamed4309 3 месяца назад
இடம் சூப்பர்.. தென்னை தோப்பு செம்ம
@joelc5893
@joelc5893 4 месяца назад
Hari sir speech good anchor avara pesavidunga sir
@RohiniArun-i5l
@RohiniArun-i5l 4 месяца назад
Na king anna கிணறு நடுவில் குளியல் அலை சாப்புடுவேன் 90s பொழுது போக்கு விளையாட்டு எங்களுக்கு அண்ணா
@KD_2.O
@KD_2.O 4 месяца назад
Soori 14 vayasuku poitaapla🎉🎉 golden memories😢😢
@selvarani6788
@selvarani6788 4 месяца назад
இயல்பாபேச்சு 👌👌👌👌👌
@N.eswari..eswari.4472
@N.eswari..eswari.4472 4 месяца назад
Soori anna viduthalai part 2 movie ku marana waiting ❤❤❤ unga acting antha movie la vera 11❤❤❤
@tramasubramanian3989
@tramasubramanian3989 4 месяца назад
Yes Sister
@naveenkali91
@naveenkali91 5 месяцев назад
Madurai la adhuku name sorakai ., namma Theni la adhuku Peru Gumthaa😂
@Gauthamgk
@Gauthamgk 4 месяца назад
Unakkagave nale padam pakre anna 🖤🥰
@hrbusiness591
@hrbusiness591 4 месяца назад
Enga oorla ithuku peru kottai katrathunu solluvom 90s kids 😢😢😢😢😢😢 njoyment
@simbhuajit9051
@simbhuajit9051 5 месяцев назад
Soori BrØ 90s kids Rôle model 😊
@AMPathi
@AMPathi 4 месяца назад
Surakka, yes we used to do in our village... 💥❤️❤️❤️
@PradeepGanesan-fe8ym
@PradeepGanesan-fe8ym 4 месяца назад
Jigarthanda movie first scene la varun antha scene sorakkah❤
@gowrijanany8612
@gowrijanany8612 4 месяца назад
Very good person suri ❤
@katturajan2667
@katturajan2667 5 месяцев назад
அந்த மாதிரி குதிச்சு விளையாடுவது எங்க ஊர்ல குந்தடீ அப்படின்னு சொல்வாங்க😊
@selvik5204
@selvik5204 5 месяцев назад
😂😂😂😂brother unga comedy super ha irukum😊
@ameerhameed5491
@ameerhameed5491 Месяц назад
Listening to his words, we are sure that he enjoyed his childhood well 👍
@Vetri4569
@Vetri4569 4 месяца назад
Ithu Ella friends um padrathu than bro❤ Enna avanga soldranga video la engalala solla mudiyala avlo than💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
@DeepaSuprabha
@DeepaSuprabha Месяц назад
❤..yanakku Suri Roomba pudikkum
@padmapadma3245
@padmapadma3245 Месяц назад
I like suri voice nadupu also
@manavaiguna1347
@manavaiguna1347 4 месяца назад
Suri vettukku arugil poirukkean... Area name rajakkur... Pandi kovil road opposite
@arumugamlakshmi1995
@arumugamlakshmi1995 4 месяца назад
Super super Thankes I very fine 😂😂😂😂😂😂😂😂😂
@vaikkamperiyar113
@vaikkamperiyar113 4 месяца назад
சூரி அண்ணே நீங்க சொன்னது சுரைக்காய் உங்க ஊர்ல எங்க ஊர்ல வந்து தேங்காய் 😇
@nagaraj-op4mr
@nagaraj-op4mr 4 месяца назад
1980 to 1998 is good period as village enjoyment.
@mohan.k3360
@mohan.k3360 7 дней назад
movie name enna bro
@maryaruljohn3158
@maryaruljohn3158 Месяц назад
So simple man soori anna❤
@its.gaming-dude.....
@its.gaming-dude..... 4 месяца назад
Sorri anne alaga aitanga nu nanikeravanga like panunga
@sureshsviews2259
@sureshsviews2259 4 месяца назад
Amaa soori Anna ..enga gramathula ..naangalum ipti kinarula ..senjurukkom 90s kids Tamilan from Port Blair 🎉🤔👏👍🙏🏻
@Jaleelahamed-nt7yt
@Jaleelahamed-nt7yt 5 месяцев назад
மலரும் நினைவுகள்
@pulsarboopathi9566
@pulsarboopathi9566 4 месяца назад
Yes bro 😌✨
@rprithikar.prithika9632
@rprithikar.prithika9632 4 месяца назад
Soori my favourite hero
@MATHAVAN-
@MATHAVAN- 4 месяца назад
Village name anna
@VishwanVignesh
@VishwanVignesh 4 месяца назад
Malarum ninaivugal❤
@lathavaradarajan8617
@lathavaradarajan8617 2 месяца назад
Sury don't play please be careful god bless you both
@LakshmanLs
@LakshmanLs 4 месяца назад
Naangalum indha mari fulla enjoy panni irukkum school cut adichittu kinathula kulippom aprm yalani thiruduvoom aprm ninguu sapduuvom aprm valathoppula Valapalam thuruduvoo aairi la meen pudippom Andha life so beautiful ippa irukkura life namma yeppa da saguvom nu irukku
@balaji3755
@balaji3755 3 месяца назад
சூர்யா அண்ணா சொல்றது வந்து குண்டுகட்ட குதிக்கிறது தான் அதனால் நாங்கள் அழக காட்டுவோம்
@tipsttricks124
@tipsttricks124 4 месяца назад
Enga oorula kotta katra nu soluvom old memories ❤❤
@RajaKumar-um7uk
@RajaKumar-um7uk 4 месяца назад
பணம் இருக்கறவன் பேசுனா தாண்டா காது கொடுத்து கேட்குறீங்க.
@adriftatlife
@adriftatlife 4 месяца назад
Soori has learnt a lot from cinema. He s promoting himself well
@saraSabetha
@saraSabetha 3 месяца назад
நீச்சல் தெரியுமா😂😂😂😂தெரியாட்டி போய் கத்துக்கட்டும் விடுங்க😂😂😂😂😂
@pugazhselvam123
@pugazhselvam123 4 месяца назад
Velayutham vadivelan Anna velayutham personal Anna velayutham KACHIRAYANATHAM congratulations 🎉 welcome $ MUTHUVEL
@pandiank14
@pandiank14 3 месяца назад
Super Super congratulations 🎉
@karthickannadurai6722
@karthickannadurai6722 4 месяца назад
Garudan Movie Super Anna...🎉🎉
@Karthitroe
@Karthitroe 4 месяца назад
Soori na movie Vara laval unga acting
@poomani-plans
@poomani-plans 4 месяца назад
Behindwoods அங்கேயே தங்கி விடுவீங்களா
@ethirajasadaiyandi3983
@ethirajasadaiyandi3983 4 месяца назад
Arumaiyana vazkkai
@narendranannamalai1339
@narendranannamalai1339 5 месяцев назад
நல்ல மனிதர் வாழ்க பல்லாண்டு
@anandramanvr2396
@anandramanvr2396 5 месяцев назад
Entha Village (Name)
@hemanathsaminadhan
@hemanathsaminadhan 4 месяца назад
Anna crct ahaa solitary 😅❤
@hariprasathgovindaraj4121
@hariprasathgovindaraj4121 4 месяца назад
Solri bro recreate old memories ❤❤
@samdhaya5792
@samdhaya5792 4 месяца назад
சூரி னா வாழ்த்துக்கள் 🥰
@sarathr.sarath8025
@sarathr.sarath8025 4 месяца назад
After question anchor be like cool Suresh
@arunkumark2915
@arunkumark2915 4 месяца назад
Suri ni superya!!!
@muthulakshmis9194
@muthulakshmis9194 3 месяца назад
Romba pudikum
@cvk1958
@cvk1958 3 месяца назад
கிட்ட தட்ட பதினைந்து இருபது வருஷமா சினிமாவில் அல்லாடிக் கிட்டு இருந்த சூரியை ஒருத்தரும் கண்டுக்கிடல. இப்போ அவரு மேல அதிருஷ்டம் என்ற சூரிய வெளிச்சம் நேரா பளிச் என்று அடிக்க ஆரம்பிச்சவுடனே பாருங்க, எல்லா நிருபர்களும் அவரை பற்றி, அவரது கிராமத்தை பற்றி, அவரது வெள்ளந்தியான பேச்சைப் பற்றி, குணத்தைப் பற்றி எல்லாம் காண்பிக்கறாங்க! சூரி அண்ணே நீங்களும் காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ளுங்க! ஜமாயுங்க!
@Krish-er6qi
@Krish-er6qi 4 месяца назад
Amazing place
@IlakkiyaIlakkiya-md6gf
@IlakkiyaIlakkiya-md6gf 4 месяца назад
I am Rajakoor ❤ my anna
@kanaiyaramveeraswamy4440
@kanaiyaramveeraswamy4440 4 месяца назад
Good surya❤❤❤❤
@Thoppi_Babu-RP
@Thoppi_Babu-RP 4 месяца назад
சூரி அண்ணா கறுஞ்சிறுத்தையாக(Black Panther) மாறிய தருணம்...🙅
@comSAntonysalamon
@comSAntonysalamon 4 месяца назад
@Tharmaraja123
@Tharmaraja123 2 месяца назад
அண்ணா அது பூசணிக்காய்,,,
@premaprema201
@premaprema201 2 месяца назад
Ennaku pidikkum
@k.b.p7702
@k.b.p7702 5 месяцев назад
Surakkai ❎ thanni yembal ... Thiruvaiyaru cauvery river😎
@RVRS653
@RVRS653 4 месяца назад
Sorakka❎kumtha✅
@archanalakshmanan4968
@archanalakshmanan4968 3 месяца назад
இரண்டும் சரிதான் பல ஊர்களில் முட்டை என சொல்வதை ஈரோடு பக்கம் மொட்டு என கூறுவர் அதுபோல் நீச்சல் குறித்த இரண்டு சொல்லும் சரிதான் வட்டார வழக்கு மாறுபடும் அவ்வளவுதான்
@archanalakshmanan4968
@archanalakshmanan4968 3 месяца назад
இரண்டும் ஒன்றுதான் பல ஊர்களில் முட்டை என சொல்வதை ஈரோடு பக்கம் மொட்டு என கூறுவர் அதுபோல் நீச்சல் குறித்த இரண்டு சொல்லும் சரிதான் வட்டார வழக்கு மாறுபடும் அவ்வளவுதான்
@archanalakshmanan4968
@archanalakshmanan4968 3 месяца назад
இரண்டும் ஒன்றுதான் பல ஊர்களில் முட்டை என சொல்வதை ஈரோடு பக்கம் மொட்டு என கூறுவர் அதுபோல் நீச்சல் குறித்த இரண்டு சொல்லும் சரிதான் வட்டார வழக்கு மாறுபடும் அவ்வளவுதான்
Далее
На самом деле, все не просто 😂
00:45
Исповедь / Мася
2:47:10
Просмотров 135 тыс.