Тёмный

100 ஆடுகள் ரூ.15,00,000 வருட வருமானம் | Yearly Bakrid Sales 

Breeders Meet
Подписаться 527 тыс.
Просмотров 453 тыс.
50% 1

நல்ல தரமான செம்மறி ஆடுகளை வளர்த்தால் பண்டிகை காலங்களில் நல்ல விலைக்கு போகும் என்பதையும் மற்றும் வளர்ப்பு முறையையும் விளக்குகிறார் திரு.சுரேஷ் அவர்கள்.
www.breedersme...
Mr. Suresh,
Periyaobulapuram Village & Post,
Gummidipoondi Taluk, Tiruvallur(Dt)-601201
+91-9445257164
+91-9994112565
#NelloreJodipi,#BakridSheeps,#NelloreSheep

Опубликовано:

 

4 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 338   
@shaikalaudeen1497
@shaikalaudeen1497 5 лет назад
உங்கள் தொழீல் மேலும் வளர வாழ்த்துகள்.
@BreedersMeet
@BreedersMeet 5 лет назад
மிக்க நன்றி🙏
@harishsivakumar6576
@harishsivakumar6576 4 года назад
உண்மையான கருத்துக்களை சொல்லியதற்கு நன்றி வாழ்க வளமுடன் சிவகுமார்
@BreedersMeet
@BreedersMeet 4 года назад
நன்றிங்க
@vasanthpop2317
@vasanthpop2317 4 года назад
மிகவும் பயனுள்ள பதிவு. நன்றி🙏
@thomasraj7205
@thomasraj7205 4 года назад
Very frank reply. Good interviewer. Thanks.
@BreedersMeet
@BreedersMeet 4 года назад
Thank you for your comment
@syedsirajudeen6394
@syedsirajudeen6394 4 года назад
Humble way of talking !!!!
@BreedersMeet
@BreedersMeet 4 года назад
Thank you
@nagarajanm4898
@nagarajanm4898 4 года назад
உள்ளார்ந்த பதில்கள் தாங்கள் மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்
@BreedersMeet
@BreedersMeet 4 года назад
நன்றிங்க
@ananthananth-iu8no
@ananthananth-iu8no 3 года назад
Superahana show ... 100% perfect qus and ans ... Super anna
@katheeshkumar6691
@katheeshkumar6691 4 года назад
Knowledgeable questions. Detailed answers.... I heard that goat is grown with feed fodder alone. Will that be profitable. Will green and dry fodder help in weight gain
@BreedersMeet
@BreedersMeet 4 года назад
Thanks. Concentrate feed is needed for more growth
@naattukolierode2838
@naattukolierode2838 2 года назад
உங்கள் வீடியோ பதிவுகள் அனைத்தும் தரமானவை. நானும் செம்பரி ஆடுகள் வளர்த்து வருகிறேன் இதை பார்த்தவுடன் நெல்லூர் ஜுடுப்பி ஆடுகள் வளர்த்தால் கூடுதல் பலன் பெறலாம் என நினைக்கிறேன். இந்த வகையான ஆடுகளை எங்கே கொள்முதல் செய்வது
@BreedersMeet
@BreedersMeet 2 года назад
கூடூர் சந்தையில் நண்பரே
@udhayamorganics7422
@udhayamorganics7422 5 лет назад
1,500,000 வருட வருமானம் னு mottaya podaatheengada kutti 3000-4000 approximately 350000 2 aal வேலைக்கு மாசம் 30000 அது ஒரு 360000 தீவனம் மாதம் 1 aatukku 1 நாளைக்கு 1/4 kg adar தீவனம் அப்போ 100 aadukku 25kg 45 Rs 1 kg adar தீவனம் 25*45= 1125 *360=405000 =1065000 முதல் potathaan 4lakhs லாபம் சும்மா இல்ல இதுல sonthama இடம் வேணும் பசுந்தீவனம் நம்மாலே vilaya வைக்கணும் aatukku நோய் வராம paathukanum எல்லாம் இருக்கு
@BreedersMeet
@BreedersMeet 5 лет назад
Thank you for your informations
@pjj411
@pjj411 5 лет назад
Correct bro goat farming is a highly risky business
@pandianformer4367
@pandianformer4367 5 лет назад
Semma definition.
@khajanajumudeen4971
@khajanajumudeen4971 5 лет назад
கஷ்டபடாம சும்மா கிடைக்குமா
@CATTLESOfINDIA
@CATTLESOfINDIA 5 лет назад
Idhil sondhama 2 aalunga work panna dha nalla labam parka mudium
@robinansi194
@robinansi194 5 лет назад
(Sailag)ஊறுகாய் புல்இதை பற்றிய முழு காணொளி பகிர்ந்தால் நலமாக இருக்கு அண்ணா
@BreedersMeet
@BreedersMeet 5 лет назад
இன்னும் சிறிது நாளில் போட்டுடலாம்
@mohamedzibran75
@mohamedzibran75 5 лет назад
Robin Ansi
@myoutgrazingsheeps819
@myoutgrazingsheeps819 5 лет назад
nala thagaval nandri
@BreedersMeet
@BreedersMeet 5 лет назад
Thank you for watching #NelloreJodipi
@mugeshraj5028
@mugeshraj5028 4 года назад
Arumaiyana kelvi ketkuringa
@BreedersMeet
@BreedersMeet 4 года назад
நன்றி
@gkmarivu8983
@gkmarivu8983 4 года назад
வணக்கம் சார். பயனுள்ள தகவல்
@BreedersMeet
@BreedersMeet 4 года назад
நன்றிங்க
@mallikaemmanuel8257
@mallikaemmanuel8257 5 лет назад
Very useful interview clear
@BreedersMeet
@BreedersMeet 5 лет назад
Thank you so much for your comment
@praveenkumarp8374
@praveenkumarp8374 5 лет назад
நானும் கெட்ட பெயர் எடுத்திருக்கேன்..... Nice info......
@BreedersMeet
@BreedersMeet 5 лет назад
Thank you for watching #NelloreJodipi
@abdulgafurbasha5495
@abdulgafurbasha5495 4 года назад
நல்ல தகவல்
@BreedersMeet
@BreedersMeet 4 года назад
நன்றிங்க
@radhakrishnanmuthusundaram7435
@radhakrishnanmuthusundaram7435 4 года назад
That means every goat will earn approximately Rs15,000.
@BreedersMeet
@BreedersMeet 4 года назад
Yes you are right and sometimes it will be more based on appearance
@tutor6740
@tutor6740 3 года назад
Yes,he Is have good idea,clearly says he take 100 Male sheeps,concentrate and make them full weight gain,so for that he can concentrate on 100 no sheeps only,so maintenance is easy,weight also get gain,end of year minimum average he earn 13 to 15 k for one goat,sure it's very clever intelligent play,its 100%possible,worst case also minimum he earn per goat 12k.
@tutor6740
@tutor6740 3 года назад
Yes 1500000 divided by 100,each sheep rate rs,15000.
@venkatesh.n8387
@venkatesh.n8387 5 лет назад
அருமையான தகவல் அண்ணா
@BreedersMeet
@BreedersMeet 5 лет назад
Thank you so much for your comment
@syeddubai829
@syeddubai829 3 года назад
அருமை ஐயா
@BreedersMeet
@BreedersMeet 3 года назад
நன்றிங்க
@PremKumar-hr8bm
@PremKumar-hr8bm 5 лет назад
My dream
@BreedersMeet
@BreedersMeet 5 лет назад
Thank you for watching #NelloreJodipi
@MADRASVLOGGER
@MADRASVLOGGER 5 лет назад
Wow
@BreedersMeet
@BreedersMeet 5 лет назад
Thank you for watching #NelloreJodipi
@praveenraj8621
@praveenraj8621 5 лет назад
வணக்கம் breeders meet நான் உங்கள் தீவிர ரசிகன் உங்களது பதிவை பார்த்து நானும் ஆடு வளர்க்க முடிவு செய்தேன் அதற்க்கான பயிற்சியும் எடுத்து கொண்டேன்.....ஆனால் இந்த தொழிலை துவங்க என்னிடம் போதுமான பணம் இல்லை.....தமிழக அரசு சார்பில் யேதேனும் மாணியத்துடன் கடன் வழங்க வழி உள்ளதா அதை பற்றி ஒரு பதிவு போடவும்.....நன்றி....
@BreedersMeet
@BreedersMeet 5 лет назад
உங்கள் பதிவிற்கு மிக்க நன்றி நண்பரே, கண்டிப்பாக நீங்களும் ஒரு நாள் கால்நடை வளர்ப்பில் பெரிய ஆளாய் வருவீர்கள். அதாவது அரசாங்கத்தில் மானியம் என்பது அந்தந்த மாவட்டங்களில் வேறுபடுகின்றது எனவே நீங்கள் உங்கள் அருகில் இருக்கும் கால்நடை மருத்துவரை நேரில் சந்தித்து பேசுங்கள் மற்றும் புல் நறுக்க மானியம் உண்டு இதற்கு நீங்கள் அருகில் உள்ள வேளாண்மை துறையில் பேசுங்கள். அதாவது எல்லா மாவட்டத்திலும் அனைத்து சலுகைகளும் கிடைப்பதில்லை எனவே வீடியோ பதிவிட்டால் நல்லா இருக்காது எனவே உங்கள் கேள்விகளை கேளுங்கள் தெரிந்ததை சொல்கிறோம் மற்ற நண்பர்களும் சொல்வார்கள். வாழ்த்துக்கள் நண்பரே
@praveenraj8621
@praveenraj8621 5 лет назад
@@BreedersMeet மிக்க நன்றி
@mohamedasik3706
@mohamedasik3706 4 года назад
வாழ்த்துக்கள்
@BreedersMeet
@BreedersMeet 4 года назад
நன்றிங்க
@ManiKandan-xb1gw
@ManiKandan-xb1gw 3 года назад
Good luck suresh ji....
@muhilanelangovan9529
@muhilanelangovan9529 4 года назад
shed size and construction cost of the shed?
@rr-dt3ig
@rr-dt3ig 3 года назад
thanks sir
@BreedersMeet
@BreedersMeet 3 года назад
Thanka
@karthikeyansubramani1682
@karthikeyansubramani1682 4 года назад
தமிழக சந்தையில் நெல்லூர் செம்மறி ஆட்டு குட்டிகள் விற்பனைக்கு வருகிறதா?
@kali.muthu.nallasukam7505
@kali.muthu.nallasukam7505 3 года назад
Suppar
@BreedersMeet
@BreedersMeet 3 года назад
Thank you
@ibrahimrifaye4075
@ibrahimrifaye4075 5 лет назад
அருமை
@BreedersMeet
@BreedersMeet 5 лет назад
நன்றி🙏
@ezhilarasu5730
@ezhilarasu5730 3 года назад
Good message brother
@ajaybalaji7069
@ajaybalaji7069 5 лет назад
sir I am waiting for this video only
@BreedersMeet
@BreedersMeet 5 лет назад
Thank you for watching #NelloreJodipi and your comment. Still collecting many information's about Sheeps. Stay with us
@likethis6561
@likethis6561 5 лет назад
super masha allah you support bakrith so happy
@BreedersMeet
@BreedersMeet 5 лет назад
Thank you for watching #NelloreJodipi
@daffodsdavid
@daffodsdavid 5 лет назад
Yes we all support Bakrit coz you provide food to the needy. God Bless You!!
@BreedersMeet
@BreedersMeet 5 лет назад
Thank you Mr. Prakash for your support
@maarisubramaniyan9391
@maarisubramaniyan9391 5 лет назад
என்னை ஒரு நாள் காணொளி செய்ய வருவீர்கள் ... இது வாசகம் அல்ல , இலட்சியம்...............................
@BreedersMeet
@BreedersMeet 5 лет назад
கண்டிப்பாக தோழரே. நீங்கள் வெற்றி பெற வாழ்த்துகள்
@BreedersMeet
@BreedersMeet 5 лет назад
Thank you @Maari, for watching #NelloreJodipi
@pjj411
@pjj411 5 лет назад
Poi olunga padikira velaiya parunga
@perumalganesan8045
@perumalganesan8045 4 года назад
Valthukkal
@sujithaselvan1149
@sujithaselvan1149 4 года назад
Sema
@ganeshsiva228
@ganeshsiva228 4 года назад
Super anna ...
@dhanasekerapandianr3925
@dhanasekerapandianr3925 4 года назад
Super
@thanikachalamr2894
@thanikachalamr2894 3 года назад
Super.👍
@BreedersMeet
@BreedersMeet 3 года назад
Thanks
@rajamanickamj9162
@rajamanickamj9162 4 года назад
Bro Kutti la irunthu oru 25 kg Valara evlo Months edukum ?
@BreedersMeet
@BreedersMeet 4 года назад
உங்கள் வளர்ப்பு முறை மற்றும் தீவனத்தை பொறுத்து. பரண்மேல் வளர்த்து அடதர்திவனம் கொடுத்தால் 6-7 மாதத்தில் 25 கிலோ வந்துடும் இதுவே மேய்ச்சல் முறை என்றால் ஒரு வருடம் கூட ஆகலாம்
@devarajdeva1663
@devarajdeva1663 5 лет назад
super bro
@BreedersMeet
@BreedersMeet 5 лет назад
Thank you for watching #NelloreJodipi
@alexgeorge7792
@alexgeorge7792 3 года назад
Smart move🙏Can u share his Goat video link please, I'm unable to find it 👍💐
@vvfarmsambur1221
@vvfarmsambur1221 4 года назад
Super brother
@BreedersMeet
@BreedersMeet 4 года назад
Thanks
@peermohamed5429
@peermohamed5429 5 лет назад
Sheep super
@BreedersMeet
@BreedersMeet 5 лет назад
Thank you for your comment 👍
@kalaikalai6480
@kalaikalai6480 5 лет назад
Great
@BreedersMeet
@BreedersMeet 5 лет назад
Thank you for your comment
@thameemansari4029
@thameemansari4029 2 года назад
Open talk super
@சதீஷ்குமார்.தி
@Breeders Meet. Sir semmari aadugaluku super Napier kodukalama? Semmari aadu sapduma?
@BreedersMeet
@BreedersMeet 4 года назад
ஒருசில ஆடுகள் எடுத்துக்கொள்ளும். பழகிப்பாருங்கள் நண்பரே
@NalamPenu
@NalamPenu 4 года назад
Semmeri aadu ellame sapdum Thala, kuninja Thalai nimirama sapdum.
@hmsahmsa4115
@hmsahmsa4115 4 года назад
Say about SILAGE Plzzz
@arivuselvam5914
@arivuselvam5914 3 года назад
செம்மறி ஆட்டை மரத்தோப்பில் வளர்க்கும் போது! மரத்தின் பட்டையை உறிக்குமா? (மகோகனி,ரோஸ்வுட்,மலைவேம்பு,வேங்கை) நாட்டு ஆடு மரத்தின் பட்டையை உறிக்கிறது அண்ணா!
@BreedersMeet
@BreedersMeet 3 года назад
வெள்ளாடு அல்லது நாட்டு ஆடு கண்டிப்பாக உறிக்கும். செம்மறியை பற்றி தெரியவில்லை. பொதுவாக செம்மறி கீழே இருக்கும் புற்களை மட்டுமே மேயும்
@arivuselvam5914
@arivuselvam5914 3 года назад
@@BreedersMeet தங்கள் பதிலுக்கு மிக்க நன்றி சகோ! யாரிடமாவது கேட்டு சொல்லுங்க சகோ!
@BreedersMeet
@BreedersMeet 3 года назад
சரிங்க
@arivuselvam5914
@arivuselvam5914 3 года назад
@@BreedersMeet 🙏🙏🙏♥️♥️♥️
@hmsahmsa4115
@hmsahmsa4115 5 лет назад
Say abt Silage bro. Make full vido apt silage
@BreedersMeet
@BreedersMeet 5 лет назад
Sure will make an video about Silage
@hmsahmsa4115
@hmsahmsa4115 4 года назад
Say about silage plzzz
@rr4627
@rr4627 5 лет назад
Sir ur geat
@BreedersMeet
@BreedersMeet 5 лет назад
Thank you for your comment
@santhoshsandy8754
@santhoshsandy8754 3 года назад
Bro Ethana massam கழித்து injection podanum
@muneeswaran8540
@muneeswaran8540 5 лет назад
Super bro nice video
@BreedersMeet
@BreedersMeet 5 лет назад
Thank you for watching #NelloreJodipi
@dharanig6832
@dharanig6832 5 лет назад
Antha antha ooru serndha viyabarikalin thagavalai veliyidalamae,puthiyathaga pannai arampipavargalkaluku virpanaiyin pothu uthaviyaga irukum
@BreedersMeet
@BreedersMeet 5 лет назад
வியாபாரிகளை பற்றி நாங்கள் பதிவிடுவது இல்லை நண்பரே. உங்களுடைய கேள்வியை தெளிவாக கேளுங்கள் நண்பரே
@jhdeepan
@jhdeepan 5 лет назад
Nice Suresh. Lovely speech
@BreedersMeet
@BreedersMeet 5 лет назад
Thank you Mr. Deepan for your comment
@villagelife7351
@villagelife7351 5 лет назад
Shed design, and others technology video....
@BreedersMeet
@BreedersMeet 5 лет назад
ok
@vasanthkumar9556
@vasanthkumar9556 5 лет назад
Naan thiruvannamalai la erukka yenga ooru pakkathula entha aattu kuttikkal kedaikuma
@peersulthan6064
@peersulthan6064 5 лет назад
This sheep breed in aanthra gudur
@blackmask9372
@blackmask9372 4 года назад
One day am ....coming....formar.....
@vijayasankarrvijayasankarr5948
கிடாக்குட்டிகளை எங்கு வாங்கினீர்கள் விலை என்ன?
@BreedersMeet
@BreedersMeet 5 лет назад
Please call. Thank you for watching #NelloreJodipi
@thegoalissuccessthegoaliss6963
Kutti engu kitaikum,vilai enna?
@கால்நடைஉலகம்-ச3ங
ஆட்டு கிடையில் சென்று நேரடியாக வாங்கி தரப்படும் 9629861108 watts app only
@கால்நடைஉலகம்-ச3ங
@@thegoalissuccessthegoaliss6963 ஆட்டு கிடையில் சென்று நேரடியாக வாங்கி தரப்படும் 9629861108 watts app only
@elampari2396
@elampari2396 4 года назад
இவர்களின் பண்ணையை முழுவதுமாக ஒரு நல்ல தெளிவான பதிவாக போடவும், இவர்கள் என்ன தீவனத்தை நடவு செய்திருக்கிறார்கள் மற்றும் அந்த மொத்த கொட்டகையின் அமைப்பை ஒரு தெளிவான பதிவை போடவும், இவர்களின் பண்ணை எங்கு அமைந்திருக்கிறது sir
@BreedersMeet
@BreedersMeet 4 года назад
கண்டிப்பாக. கும்மிடிப்பூண்டி
@jayapraveen6001
@jayapraveen6001 4 года назад
Silage na hydrophonics ah bro
@BreedersMeet
@BreedersMeet 4 года назад
இல்லை. ஊறுகாய் புல்
@nagarajansame9984
@nagarajansame9984 4 года назад
Sailage mattum potu valarkamudiyuma
@PKTECHEditing
@PKTECHEditing 3 года назад
Sailage na eñna bro??
@yesheditz1991
@yesheditz1991 5 лет назад
Pasuntheevanam illama valarka mudiyuma
@BreedersMeet
@BreedersMeet 5 лет назад
It’s possible but not advisable
@divinefrankston3655
@divinefrankston3655 5 лет назад
Vaagumpothu evolu rupees ku oru kuty vaaguvanga?
@BreedersMeet
@BreedersMeet 5 лет назад
3-4K
@moideenahamed
@moideenahamed 4 года назад
Pasumthevanam naamalae seiyalaama ilaa Land la meiya vitalae podhuma konjam solunga bro
@BreedersMeet
@BreedersMeet 4 года назад
மேயவிட்டால் பசுந்தீவனத்தின் உற்பத்தி/மகசூல் குறையும்
@moideenahamed
@moideenahamed 4 года назад
Breeders Meet ipo na 100 aadu vanguren en kita 20 Acres land iruku na apo kuda va?
@sureshkumar-it2df
@sureshkumar-it2df 4 года назад
100 sembaari aaduku evlo size sheed podanum bro
@ranajain6558
@ranajain6558 4 года назад
தோழர். ஒரு தனியார் கால்நடை மருத்துவருக்கு சம்பளம் எவ்ளோ
@rajendranchellasamy
@rajendranchellasamy 4 года назад
அடர் தீவனம் கொடுக்காமல் எடையை கூட்ட முடியாதா?
@BreedersMeet
@BreedersMeet 4 года назад
வளர்ச்சி அந்த அளவிற்கு இருக்காது
@rajendranchellasamy
@rajendranchellasamy 4 года назад
@@BreedersMeet அடர் தீவனம் கிலோ எவ்வளவு என்று சொல்ல முடியுமா? சில பேர் 45 ரூபாய் சொல்கிறார்கள் உண்னமயா? தயவுசெய்து
@bashakhan9652
@bashakhan9652 5 лет назад
நன் றி
@BreedersMeet
@BreedersMeet 5 лет назад
Thank you for watching #NelloreJodipi
@VijiViji-dz2yk
@VijiViji-dz2yk 5 лет назад
அண்ணா அடர்தீவனம் சொன்னிங்க, அது எந்த மாதிரி தீவனம். சோளம் மக்காசோளம் இந்த மாதிரியா இல்ல மாட்டுதீவனமா.?
@BreedersMeet
@BreedersMeet 5 лет назад
will put detailed in next video
@VijiViji-dz2yk
@VijiViji-dz2yk 5 лет назад
@@BreedersMeet Iam Waiting....
@kalaiselvi1151
@kalaiselvi1151 4 года назад
Gowravam.pakkama tholi seiradhudhanga nalladhu
@BreedersMeet
@BreedersMeet 4 года назад
மிகவும் சரி
@prakasamprakasam7808
@prakasamprakasam7808 5 лет назад
Sir original attuku oru nalikku evalau thivanam kotukanam sir
@BreedersMeet
@BreedersMeet 5 лет назад
Please call
@prabhaprabha1248
@prabhaprabha1248 4 года назад
Congrats sir
@b.kbaluedits6939
@b.kbaluedits6939 Год назад
Adress enga sir. Please tell me
@BreedersMeet
@BreedersMeet Год назад
Given in video description
@majeedmohideen7960
@majeedmohideen7960 4 года назад
Eppo enaku adu venum kidaikuma
@kanagarajm9293
@kanagarajm9293 4 года назад
தடுப்பு ஊசி பெயர் என்ன சார் அதனுடைய பயன் என்னவென்று சொல்லுங்கள்
@hajibasha5130
@hajibasha5130 4 года назад
PPR....நோய் தடுப்பூசி
@SR-je4cn
@SR-je4cn 5 лет назад
Sir intha aadu eppa vanguvinga I mean entha month vanguvinga
@BreedersMeet
@BreedersMeet 5 лет назад
Every year August
@SR-je4cn
@SR-je4cn 5 лет назад
nanri sir.....
@babubabus6009
@babubabus6009 4 года назад
Bakrith day calculation this year bakrith will come august 1 week next year 20 days before will come next year bakrith nearly July 2 nd week 2021
@rajfarms3376
@rajfarms3376 5 лет назад
முழு கருப்பா இருக்கும் திருச்சி கருப்பு செம்மறி ஆடு விற்பனை எளிதா கஷ்டமா..... சென்னையிலே
@BreedersMeet
@BreedersMeet 5 лет назад
இதை பாக்குற நண்பர்கள்தான் சொல்லணும்
@sathamhussain3013
@sathamhussain3013 5 лет назад
5.33 energy waste aagutha. Velila ieyarkai ya valara pullai sapdura nala wait athigama aagum
@BreedersMeet
@BreedersMeet 5 лет назад
Thank you for your comment
@birdsparadisepetbreeder4941
@birdsparadisepetbreeder4941 5 лет назад
மேய்ச்சலுக்கு நீண்ட தூரம் ஆடுகள் நடப்பதால் அவற்றின் உடலில் கொழுப்பு தங்காது. கலோரியாக எரிந்து விடும். ஆனால் கொட்டில் முறையில் நன்றாக எடை கூடும்.
@mohammedjaveed6852
@mohammedjaveed6852 4 года назад
How much sir
@BreedersMeet
@BreedersMeet 4 года назад
போன் செய்து கேளுங்க
@majeedmohideen7960
@majeedmohideen7960 4 года назад
Ji ungalai eppa vanda pakalam
@BreedersMeet
@BreedersMeet 4 года назад
போன் பன்னுங்க
@வேர்கள்விவசாயபண்ணைகணக்கண்பட்டி
இந்த செட்டின் நீளம் அகலம் எவ்வளவு
@BreedersMeet
@BreedersMeet 5 лет назад
இந்த வீடியோவை கேளுங்க நண்பரே ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-Kspvd8XE7T4.html Thank you for watching #NelloreJodipi
@anoopsreenivas7113
@anoopsreenivas7113 5 лет назад
ഞങ്ങൾ മലയാളികൾക്ക് നല്ലതു കണ്ടാൽ ലൈക്ക് അടിക്കാൻ യാതൊരു മടിയുമില്ല.
@BreedersMeet
@BreedersMeet 5 лет назад
Sir not able to understand the language. Please text in English 👍
@saulrajan8980
@saulrajan8980 4 года назад
@@BreedersMeet Anoop srinivas(Tamil translation) அவர்களுடைய மலையாள கருத்தின் தமிழாக்கம்.... " எங்கள் மலையாளிகளுக்கு நல்ல விஷயங்களை கண்டால் அதை ஆதரிக்க எந்த தயக்கமும் இல்லை"
@aqilqureshi7589
@aqilqureshi7589 5 лет назад
In which place I need 2 teeth sheep for qurbani please
@BreedersMeet
@BreedersMeet 5 лет назад
Please call
@aqilqureshi7589
@aqilqureshi7589 5 лет назад
@@BreedersMeet I am from Hyderabad. How much for pair.
@idreesjalal5734
@idreesjalal5734 5 лет назад
Where is the place bro
@BreedersMeet
@BreedersMeet 5 лет назад
Please call to the phone number available in video description
@majeedmohideen7960
@majeedmohideen7960 4 года назад
Address kudunga ji
@prabagranpraba8436
@prabagranpraba8436 5 лет назад
Adukalu.nonduvatharkku.ennabanrathu
@BreedersMeet
@BreedersMeet 5 лет назад
May be fall down or calcium efficiency so better consult with a doctor
@bashakhan9652
@bashakhan9652 5 лет назад
சை லேஜ். என்றால். என்ன
@BreedersMeet
@BreedersMeet 5 лет назад
ஊறுகாய் புல்
@mthanagopal9
@mthanagopal9 4 года назад
Chaileg meaning
@BreedersMeet
@BreedersMeet 4 года назад
ஊறுகாய் புல்
@kvijay8078
@kvijay8078 4 года назад
Silage parunga thala net la
@praveenkumarg4768
@praveenkumarg4768 5 лет назад
Shailesh meaning
@BreedersMeet
@BreedersMeet 5 лет назад
Cutting the grass(Maize, Super Napier) and store into Packets and can be used in another one years
@rajamanickamj9162
@rajamanickamj9162 4 года назад
Adar thivanam na knjam expln plz
@shanmuganathans6488
@shanmuganathans6488 4 года назад
Paruthi vithai,thevaram pottu,solam,seeniyarampottu
@shanmuganathans6488
@shanmuganathans6488 4 года назад
Weight nallavarum
@devapsp614
@devapsp614 4 года назад
வணக்கம் breeders meet channel நான் உங்கள் சேனலை பல மாதங்களாக பாற்கிறேன் உங்கள் கேள்வி மிகவும் தெளிவாக இருக்கும் நான் கடலூரில் பறிச்சி பெற்றேன் வெள்ளாடு வளக்க ஆனால் என் நண்பர் செம்மரி ஆடு மிகுந்த லாபம் என்கிரார் எனக்கு மிகவும் குழப்பமாக உள்ளது .நான் பாண்டிச்சேரி நீங்கள் பல பண்ணைக்கு சென்று இறுப்பீற்கள் உங்கள் கறுத்தை ஆவலாக எதிர் பார்க்குறேன் நன்றி அண்ணா 8940216007
@BreedersMeet
@BreedersMeet 4 года назад
உங்க பதிவிற்கு நன்றி. அதாவது ஆடு வளர்ப்பில் 2 முறை. ஒன்று கொட்டில் மற்றும் மேய்ச்சல். கொட்டில் முறையில் தாய் ஆடுகளை வைத்து வளர்த்து அதிலிருந்து குட்டிகளை இறைச்சிக்கு விற்றால் நஷ்டமே அதுவே வளர்ப்பிற்காக விற்றால் நல்ல விலைக்கு போகும். அடுத்தது செம்மறி குட்டிகளை வாங்கி வளர்த்து பக்ரீத்துக்காக விற்கும் போது நல்ல இலாபம் வெள்ளாடுகளை ஒப்பிடும் போது மற்ற நாட்களில் வெள்ளாடு மற்றும் செம்மறியில் பெரிய வேறுபாடு இல்லை. வெள்ளாடோ அல்லது செம்மறியோ 4 மாத குட்டிகளை வாங்கி 4-5 மாதம் வளர்த்து விற்றால் நல்ல இலாபமே. இரண்டையும் சேர்த்து வளர்த்து பாருங்க மற்றபடி எக்காரனத்தை முன்னிட்டும் தாய் ஆடுகளை வைத்து கொட்டில் முறையில் வளர்த்து குட்டிகளை கறிக்காக விற்கலாம் என என்ன வேண்டாம்
@devapsp614
@devapsp614 4 года назад
நன்றி அண்ணா
@Anbu-pc8qq
@Anbu-pc8qq 4 года назад
சைலேஜ் என்றால் என்ன
@BreedersMeet
@BreedersMeet 4 года назад
ஊறுகாய் புல். மக்காச்சோளத்திலிருந்து
@rajeshnayak6807
@rajeshnayak6807 5 лет назад
Sir how many cost of plastic slatted floor par sq ft
@BreedersMeet
@BreedersMeet 5 лет назад
Please call to Mr. Suresh🙏
@rajeshnayak6807
@rajeshnayak6807 5 лет назад
I am not found your mob no but I give you my WhatsApp no 9556821555 please give me some information
@p.rajesh.farmer3720
@p.rajesh.farmer3720 5 лет назад
100/sqfeet
@BreedersMeet
@BreedersMeet 5 лет назад
His contact number already available in video description
@majeedmohideen7960
@majeedmohideen7960 5 лет назад
where it is i want to buy for bakrid
@BreedersMeet
@BreedersMeet 5 лет назад
Contact number already given in video description
@karunakaran7912
@karunakaran7912 4 года назад
என்னிடம் பணமும்,இடமும் இருக்கிறது.வேலை ஆட்கள் கிடைப்பார்களா
@BreedersMeet
@BreedersMeet 4 года назад
கஷ்டம்தான்
@selvinjesudhasan1126
@selvinjesudhasan1126 4 года назад
Ellorum 100 naal velaikku poiddanga
@BreedersMeet
@BreedersMeet 4 года назад
உண்மைதான்
@Anbu-pc8qq
@Anbu-pc8qq 4 года назад
முகவரி மற்றும் தொலைபேசி எண்களை பதிவிடுங்கள் ஆட்களை இருக்கிறார்கள்
@adhavamuruganjawahar2999
@adhavamuruganjawahar2999 3 года назад
நல்ல சம்பளம் கொடுக்க வேண்டும் .
@sadhamhussain4384
@sadhamhussain4384 5 лет назад
Bro intha idam enga iruku? Contact details kudungalen
@BreedersMeet
@BreedersMeet 5 лет назад
Please see in video description
@muruganrmurugan1531
@muruganrmurugan1531 5 лет назад
Nengal.yena.rs.vanguringa.pls
@BreedersMeet
@BreedersMeet 5 лет назад
Please call
@rajathangaraja
@rajathangaraja 5 лет назад
சைலேஜ்னா என்ன அண்ணா
@BreedersMeet
@BreedersMeet 5 лет назад
கால்நடைகளுக்கு ஊறுகாய் புல்
@knameen8178
@knameen8178 4 года назад
Does he mix viagra in the feed?
Далее
НЮША УСПОКОИЛА КОТЯТ#cat
00:43
Просмотров 448 тыс.
How Many Twins Can You Spot?
00:17
Просмотров 22 млн
НЮША УСПОКОИЛА КОТЯТ#cat
00:43
Просмотров 448 тыс.