Very useful&imortent tipsma mekauvm arputham nalla vethamaka unka parants varathu erukkanka nanum en pathiyai epade varkka muyarchi panukeren ma unka ella plannum nerai vera kadaul arul pureya vendukeren ma Thank you
no problem you are doing a fantastic job.I am mala 55 years old teacher.your videos are motivating not only for the youngsters but also for me.keep doing.All the best.
Na Ippothan serdhu iruken ma I am 54 years old. Unaku vazhthukal ma Romba arumaiya iruku indha Budget planning Nanum en magalum ithy follow panna porom ma
Budget planing vedio super sister neega aasai patta ella visiyamum kandipa entha year la nadakum i am pray to God.positive energy boost my gowri sister👌👌👌💐💐💐👍👍👍
பெண் பிள்ளைகள் கேட்கும், எனக்கு இரண்டும் ஆண் பிள்ளைகள்.செல்வதே கேட்பது இல்லை.எனக்கு தினமும் பிரஷ் தான் மிச்சம்.இந்த மெசேஜ் அனுப்புவதற்க்கள் நான் பட்ட பாடு.என்ன த செல்ல.இதில் பள்ளிகள் களுக்கு 10 நாள் விடுமுறைவேற
பெண் பிள்ளைகள் கேட்கும் ஆண் பிள்ளைகள் கேட்காது என்பதெல்லாம் இல்லை சகோ இரண்டு குழந்தைகளும் ஒன்றுதான் உங்கள் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுத்து வளதுங்கள் கண்டிப்பாக கேட்பார்கள் 👍👍👍
2022 plan 👌🏾we too try to plan Gowri sister..nice and useful kids..especially for kids..nice time table..my suggestion everyone must follow this....surely God will fulfil your 2022 wishes.🤝👍
Hi sis super .2022 ku 2 ku mattum sticker vangi ottikonga mudintha budget super ,kuttys plan m super .1 St page la eluthina ellama nadaka nanum pray pannikiran sis all the best,and congratulations sis
என் பெயர் புஷ்பராணி நீங்க சொல்றதெல்லாம் நான் எங்க பொண்ணுக்கு சொல்லி இருக்கேன் எங்க பொண்ணு ஐந்தாவது படித்துக் கொண்டிருக்கிறாள் நான் சொல்றது அவர் கேட்கிறதே இல்லை மறந்து போயிருச்சு மறந்து போயிருச்சு சொல்லற அதுக்கு என்ன பண்ணறது அக்கா. படிக்கிறது அப்படிதான் சொல்றது புரியவே இல்ல இன்னமும் எழுத்துக்கூட்டி தான் படிக்கிறான் இதற்கு ஏதாவது சொல்லுங்க பாக்கலாம் ப்ளீஸ்
Ellarum nanraka patipavarkal illai sis..... Oru silar nalla patipanka.. Oru silar medium ah patipanka... So don't feel.... Free time la eluthu kutti patikka sollunka Sis 👍👍👍👍