Тёмный

100 ஏக்கரில் இயற்கை விவசாயம் செய்து அசத்தும் தொழிலதிபர் | Best Organic Farming in Tamilnadu | MIT 

Sakthi Organic
Подписаться 168 тыс.
Просмотров 329 тыс.
50% 1

Опубликовано:

 

3 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 509   
@organicfarmingcreations-1924
@organicfarmingcreations-1924 4 года назад
Thank u sir You have well highlighted about the necessity of the Organic farming and it's produces. It is totally agreeable. Congratulations. One message may be added in the future. The Government of India has been launching the PGS certification service amongst the farmers which is cheaper and best which is valid all over Global. I want to meet you.will you give an appointment. Regards G.S. Purushoththaman Regional Council for the PGS India organic certification in Tamilnadu
@mitorganic9973
@mitorganic9973 3 года назад
please contact me on 9849001586
@kesavanr5474
@kesavanr5474 3 года назад
6
@programming6881
@programming6881 3 года назад
@@mitorganic9973 Awesome. Would love to learn more about how you made the transistion.
@vijayavallichakrapani6884
@vijayavallichakrapani6884 2 года назад
😜
@CosmosChill7649
@CosmosChill7649 2 года назад
I want to start farming. After listening to this video, I have decided to do only organic farming. Thanks to Shivkumar sir
@balajinilavideo9933
@balajinilavideo9933 5 лет назад
நான் இதுவரை பார்த்த பதீவுகளிலே (Video) இந்த பதிவு தான் சிறந்த பதிவாகவும், மனதிற்கு நிறைவானதாக கருதுகிறேன். இந்த பதிவு வெளியிட்ட இன்நிறுவனத்திற்கு நன்றி.
@parthasarathyramadoss9362
@parthasarathyramadoss9362 4 года назад
நீங்கள் கூறியது போல எனக்கும் இதே அனுபவம் தான். என்ன ஒரு தெளிவான விளக்கம். விவசாயம் பற்றி தெரியாதவர்கள் கூட இந்த வீடியோவை பார்க்க ஆரம்பித்த உடன் நிறுத்த முடியாது. மிக்க நன்றி. ஒரு வாரம் வந்து தங்கியிருந்து விவசாயம் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும்.
@veluannamalai8009
@veluannamalai8009 4 года назад
@@parthasarathyramadoss9362 நானும்
@shivmalu1
@shivmalu1 4 года назад
ரொம்ப நன்றிங்க
@sarathlectures
@sarathlectures 4 года назад
மிக அருமையான பதிவு. இந்த மாதிரியான ஊடகங்கள் இருப்பது, ஒரு தொழில் துவங்க உதவியாக உள்ளது. நண்பர் அருமையான விளக்கம் அளித்துள்ளார். நல்ல உள்ளம். வாழ்க இயற்கை விவசாயம்.
@loganathanv5889
@loganathanv5889 4 года назад
தோழா!என்ன மாதிரியான சிறப்புகள் இப்பதிவில் உள்ளது
@narayanankannan9108
@narayanankannan9108 5 лет назад
He is systematically planning every thing He have statistical data இவர் பூமியை தாயாக மதிக்கிறார் இந்த குணம் தான் இவரின் விவசாயம் வெற்றிக்கு காரணம் நன்றி வாழ்க வளமுடன்
@shivmalu1
@shivmalu1 4 года назад
ரொம்ப நன்றி சார்
@shanmugamsanthanagopal7479
@shanmugamsanthanagopal7479 5 лет назад
மிகவும் பயனுள்ள மற்றும் அனைவருக்கும் அவசியமான பதிவு. ஐயா அவர்கள் திட்டமிட்டு முறையாக செயல் படுகிறார். இதற்கு தரவு (data) மிகவும் உதவிகரமாக உள்ளது. விதை முதல் விற்பனை வரை தேவையான அனைத்து விதமான அறிவு பெற்றிறுப்பதே இவரின் வெற்றிக்கு காரணம். ஒரு பெருநிறுவனம் (corporate company) போன்று திட்டமிட்டு செய்வது மிகவும் பாராட்டதக்கது. இதுபோன்ற பதிவை வெளியிட்ட Sakthi Organic சேனலுக்கு மிகுந்த நன்றி. MIT பண்ணையைப் பற்றிய மேலும் தகவல்களை பகிருமாறு கேடுக்கொள்கிறேன்
@manikandang2292
@manikandang2292 4 года назад
நீங்கள் சொன்ன பேச்சைக் கேட்ட நான் முயற்சி செய்கிறேன் எங்கள் தோட்டத்தில், மிகவும் நன்றி
@universalroos9200
@universalroos9200 5 лет назад
He is very clever" man"
@sridhar8334
@sridhar8334 4 года назад
I have gone thru hundreds of videos on this t topic. this is the Best talk I have heard so far. He has not only talked of natural farming but has talked of business and marketing strategies, and also sounds rather poignant and philosophical. A must view for all those who want to practice Natural farming
@neppathurgovindaraj4491
@neppathurgovindaraj4491 5 лет назад
நீங்கள் இயற்கை விவசாயத்தை பின்பற்றுவது மகிழ்ச்சி அளிக்கிறது
@loganathanv5889
@loganathanv5889 4 года назад
தாங்கள் கம்பெனி பொருளாதாரத்தை ஏற்பது எனக்கு வருத்ததை தருகிறது
@malasasi7008
@malasasi7008 4 года назад
எங்க தோட்டத்திலிருந்து முள்ளங்கி வந்தவுடன் எங்க அப்பா அப்படியே தண்ணீரில் கழிவி கடித்து சாப்பிடுவார்.45 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த நிகழ்வு . தங்கள் வீடியோ பார்த்த போது அந்த ஞாபகம் தான் வருகிறது. சந்தோஷமாகவுள்ளது.
@shivmalu1
@shivmalu1 4 года назад
மிக்க நன்றி
@thirumalr333
@thirumalr333 5 лет назад
I'm salute to you. This is one of my dream dude.
@shamsllb1042
@shamsllb1042 5 лет назад
All facts are genuine because he is genious and all farmers must adopt his strategy and avoid over production
@ashok4320
@ashok4320 5 лет назад
“நாம் உண்ணும் உணவு நம்முடையதாக இருக்க வேண்டும்.உணவு நம்முடையதாக இருக்க வேண்டுமென்றால் விதைகள் நம்முடையதாக இருக்க வேண்டும்!” - ஐயா கோ.நம்மாழ்வார் #விதை_வழி_செல்க!
@premsanthosam4538
@premsanthosam4538 5 лет назад
உண்மை பதிவு
@loganathanv5889
@loganathanv5889 4 года назад
இயற்கை (ம) தற்சார்பு காப்போம் தோழா!!! கம்பெனி பொருளாதாரத்தை வலுவாக புறம் தள்ளுவோம்.
@justinxavier7448
@justinxavier7448 3 года назад
sir, the best explanation i have ever heard about the organic farming...hats off
@yokeshanbalagan1053
@yokeshanbalagan1053 5 лет назад
Sir you are outstanding , In Bold you saying the truth against corporate mafia and have more passion about Organic agriculture
@muruganc1280
@muruganc1280 2 года назад
அய்யா உங்கள வணங்குகிறேன்
@LC-en8io
@LC-en8io 5 лет назад
Very eye opening speech, coming straight from the bottom of the heart. Thank you very much Sir for this educational speech. We need more and more education like this. Please do the needful to broadcast as much as possible. Wish youngster get the required education on the subject and return to organic farming, the basic need for healthy living.
@arulnathan5986
@arulnathan5986 4 года назад
உங்களை போன்று எல்லோரும் இயக்கை விவசாயத்திற்கு மாறினால் நன்று நல்ல விளக்கம் கொடுத்தீர்கள்
@Kongumathesh
@Kongumathesh 5 лет назад
HE is very clear what he is doing. agri produce is done more than demand. so the demand and supply gap to be reduced and second thing is direct marketting. no brokers in between,,,
@aruljothen.k1647
@aruljothen.k1647 4 года назад
Iam a doctor who is having organic farm 20 cents feel Awesome to see drip irrigation maintenance.god bless.
@shankar0074
@shankar0074 5 лет назад
Fantastic Shiva. Amazing work
@shankar0074
@shankar0074 5 лет назад
Please note the key ingredients of Shiva's farming method. Only one lakh per year expense for inputs and labor and mostly farm made inputs. Therefore you need to grow only 3 lakhs worth of product per acre. Through crop rotation and cover crops (thazhai uram) systems, the soil fertility can be maintained and the nutrients are not extracted from the soil and plants will slowly get stronger in better soil. Lowest input costs is the key to this work. Shiva saves naati seeds at his farms. So that further reduces input costs.
@jesusnapolean4369
@jesusnapolean4369 4 года назад
Brother, வணக்கம்.உங்களின் பேட்டியை பார்த்தேன்.நானும் தேனி பகுதியில் 100ஏக்கரில் இயற்கை விவசாயம் செய்யவுள்ளேன்.தாங்களின் உதவி தேவை.தாங்களை நேரில் வந்து அடுத்த ஆண்டு சந்திக்கிறேன்.நன்றி
@mohanhobbies
@mohanhobbies 5 лет назад
Sir, நீங்க சொன்ன ஒரு விடயம் மிகவும் சரி, நம் மக்களின் சோம்பேறி தனதால் தான் இவ்வளவு பிரச்சினை.. விதை போட்ட உடனே காய் வரணும், இல்லனா அதுக்கு போட வேண்டிய chemical உரம் என்ன என்று உடனே சொல்லுவார்கள், அப்படி மாற்றி விட்டார்கள். தங்களின் சிறப்பான பணிக்கு வாழ்த்துக்கள்.
@mithunashokpashok9903
@mithunashokpashok9903 3 года назад
salute sir great information
@yogaan3000
@yogaan3000 5 лет назад
Sir, very clear, systematic, planned and above all simply explained with clear evidence. Farming and business well connected. Inspirational words from you ##=} you should try and talk and not talk without trying. Thank you
@subathevarajah5680
@subathevarajah5680 5 лет назад
ஐயா உங்கள் பேச்சு உற்சாகம் அளிக்கின்றது வாழ்க வளமுடன்
@tsramesh1
@tsramesh1 4 года назад
you are really passionate have good knowledge about farming...it helped me to understand organic farming ..i am keen and interested doing organic farming in future. thanks..
@srruralkabaddi1067
@srruralkabaddi1067 4 года назад
திரு சிவக்குமார் சார் வாழ்த்துக்கள் வணங்கிறேன் வாழ்க நன்றி ❤❤🇮🇳.
@arunachalamsaravanakumar8182
@arunachalamsaravanakumar8182 4 года назад
அருமையான தெளிவான பதிவு
@loganathgandc5159
@loganathgandc5159 4 года назад
Very good explanation and helpful for organic farmers hatsof
@mdorothy9211
@mdorothy9211 5 лет назад
You are doing an excellent job. Sir, you should teach this method to more and more farmers
@mnfoundation
@mnfoundation 3 года назад
விவசாயத்திற்கு ரசாயன உரங்களை பயன்படுத்துவதால், புற்றுநோய் (Cancer ) மற்றும் பல்வேறு சிறுநீரக (Kidney problems) பிரச்சினைகள் ஏற்படுகிறது .. முற்றிலும் இயற்கை விவசாயம் மட்டுமே ஆரோக்கியமான வாழ்க்கையை உறுதிபடுத்தும்.
@adhangararch8276
@adhangararch8276 5 лет назад
அப்பா ராசா நீ இன்னும் நீண்டகாலம் வாழணும் மண்பயனுற
@vkarunanidhiarani3148
@vkarunanidhiarani3148 4 года назад
M
@RaviKumar-ek3oq
@RaviKumar-ek3oq 4 года назад
வந்தாங்கன்னா சாப்பாடு போட்டு தங்குவதட்கு இடம் கொடுப்போம்.final punch.really hats off to you sir.எல்லாமே ரொம்ப அறுமையா சொன்னீங்க.வாழ்க வளமுடன்.
@kannank9427
@kannank9427 4 года назад
வணக்கம் மிகவும் அருமையான பதிவு மிக்க நன்றி சார் 🙏 🙏
@shyamalasarathy9203
@shyamalasarathy9203 3 года назад
Sir, I dont know any thing about vivasayam but I want to buy about 10 acres with coconut and mango thottam with farm house to live permanently to develop. Pl suggest me how to go about the organic farming and manure. Ur talk is too impressive and eye opener.i keep listening ur vedios.i am very much impressed.
@btgopalarao2139
@btgopalarao2139 4 года назад
Lucky are those who own agricultural land.for them his advice is very helpful. Wise people learn form other's experience. 🙏🙏🙏
@ebagriculturetamil4200
@ebagriculturetamil4200 4 года назад
நாங்களும் இயற்கை முறைகளை பின்பற்றுகிறோம்
@SakthiOrganic
@SakthiOrganic 4 года назад
Good & எந்த மாவட்டத்தில்??
@ebagriculturetamil4200
@ebagriculturetamil4200 4 года назад
@@SakthiOrganic கள்ளக்குறிச்சி
@VijayakumarRamdoss
@VijayakumarRamdoss 4 года назад
Motivating Sir, you are a great human being.
@gladstonerayen949
@gladstonerayen949 4 года назад
Wonderful MIT Farms. Appreciated his approach and attitude, interest towards his farming methods. Congratulations.
@manoharraj6450
@manoharraj6450 5 лет назад
Really a rich person
@balukumari5882
@balukumari5882 7 месяцев назад
Sir very very super. Thank you very much. Very realy super. 🌹🌹🌹🌹🌹
@sarangvasanmohan
@sarangvasanmohan 4 года назад
Excellent. Very much impressed and eager to visit your farm sir.
@assangeonk7721
@assangeonk7721 4 года назад
Vaalthukal ayya
@bhupathy85
@bhupathy85 5 лет назад
I agree with you cent percentage about organic farming and the effects of hybrid seeds. U talked about the causes of the vegetables that are produced with the help of fertilizer. I have one question . U said u r owning pharmaceutical company that worth about 600 crores . Do you believe that your medicine cures diseases?
@malathishivakumar3842
@malathishivakumar3842 5 лет назад
Hi sir, this deserves a long answer. To keep it short, allopathic medicines treat just the symptoms. Not the reason. Allopathic medicines are good for emergencies and infections. But nt for chronic conditions
@shifashifa7954
@shifashifa7954 4 года назад
Correct answer malathi
@கன்னிதமிழனின்பெருமை
Yes, Good One, i was about to write this, As you said, Pharmaceuticals has adverse effects on human kind. Whatever the Human diseases today are not completely just because of food. Most of them are mainly due to Pharmaceuticals buisness.. Does any of the medicine has zero ADR?.. If someone is interest in research articles, i can provide on how this medicines are affecting the human kind. But Good work and Speech on organic farming.
@fvinodhfranklin
@fvinodhfranklin 4 года назад
Wonderful Sir, Fantastic Explanation!!!!!
@sekarkrishnamurthy4787
@sekarkrishnamurthy4787 4 года назад
....சூப்பர் சூப்பர் ...ஒளிவு மறைவு இல்லாம விளக்கம்... இவர் நாட்டுக்கு தேவை ...இப்படி பட்டவங்களை அரசு ...உபயோல படுத்தி கொள்ள வேண்டும்... நஷ்டமே இல்லைன்ன சொல்ற தைரியம் யாருக்கு வரும்....உங்களின் விளக்கதிற்க்கு கோடி கோடி நமஷ்காரம்....எல்லோரும் நல்லா இருக்கனும் ..சம்பாதிக்கனும்ங்கற நல்ல மனது ....அதுவும் இந்த போட்டி நிறைந்த உலகத்துல ....செம்ம்ம்ம்ம்ம்ம்ம
@princebabu1074
@princebabu1074 5 лет назад
ஒரு ஏக்கருக்கு கே எனக்கு வழியில்லை நூருஏக்கரா
@tamiliyya7448
@tamiliyya7448 5 лет назад
Same feel
@princebabu1074
@princebabu1074 5 лет назад
@Adam LB ok
@gokul8713
@gokul8713 4 года назад
@Adam LB why !? Pichaikaran
@veluannamalai8009
@veluannamalai8009 4 года назад
Be positive, dont see cinema and tv serials, adoid alcohols, think only organic farming, and importantly love the soil where ever u go and see. U definitely become a owner of farm land. Im 100%sure.
@csekaran18
@csekaran18 4 года назад
"Earth is mother and the Seeds are the father" great example..
@harishworld456
@harishworld456 3 года назад
U r great sir,
@vigneshwaranm5075
@vigneshwaranm5075 5 лет назад
Beautiful explanation..
@manikandang2292
@manikandang2292 4 года назад
I WILL TRYING, CORRECT YOUR SPEAK, VERY GOOD
@anandhasreerajayogamaiyam7878
@anandhasreerajayogamaiyam7878 4 года назад
மிக்க நன்றி இயற்கை விவசாயம்
@paariraaju9688
@paariraaju9688 5 лет назад
Well said!!! Without passion any business is impossible. The review is a class!!!!. Very interesting and informative infact motivating. Wonderful Sir.👌👌👌👍
@shivmalu1
@shivmalu1 4 года назад
Thank u for ur kind words
@karthikamurugavel637
@karthikamurugavel637 4 года назад
Flemington room hme hmm hmm hmm dono. Thoko ump
@parimalabaste9310
@parimalabaste9310 5 лет назад
Sir I'm very happy of this video. I start organic agriculture. But my experience....just with some plants in pots . Now I start with one acre. I want to grow guava. But I don't know where I buy plants. To whom I ask ? Please help me.
@malathishivakumar3842
@malathishivakumar3842 5 лет назад
Pls call me on 9849001586
@sureshkumar-vy9mp
@sureshkumar-vy9mp 4 года назад
Superb sir👌👌
@aruljothen.k1647
@aruljothen.k1647 4 года назад
Sir Can u start An Teaching institute in organic farming In our area Erode Give certification It willbe a motivation to youngster With their study curriculum Keep it up
@ananda3017
@ananda3017 3 года назад
u are an intelligent person.......not tlike the douchebag farmers who spoil the land.....
@mappasamy2129
@mappasamy2129 3 года назад
Very very good sir . your God sir
@palanini5292
@palanini5292 4 года назад
தாங்கள் கடவுள் அருள் பெற்றவர் தெளிவான விளக்கம் தந்துள்ளீர்கள் தரமான விதைகள் வாங்குவது குறித்து தாங்கள் ஆலோசனை தேவை
@shivmalu1
@shivmalu1 4 года назад
9849001586 கூப்பிடவும்
@vanithasankar
@vanithasankar 5 лет назад
Excellent.Thanks for sharing it shivakumar Sir.
@jammuk1
@jammuk1 5 лет назад
Congradulations Mr Shivkumar for abandoning chemicals in Agricuture! The basics of Organic or any type of Agriculture is caring for soil health; you have been doing soil health management right from begining of organic farming by rotating the crops with green maure crop and have demonstrated that organic carbon (OC) rose from 0.25 to 2.9 within four to five years with such mulching practices; and with higher OC your yield has been increasing with less pest and disease problems. You may also be interested to meet (sometimes you could have met) Mr Sundraraman of Sathyamangalam who has been a successful organic farmer growing Turmeric. You have instilled confidence among today/tomorrow organic farmers. Thank you for the video. You may also read my book "A Farmer's Handbook Ecofriendly Cardamom Cultivation" published through Amazon KDP.
@ptvelu2001
@ptvelu2001 2 года назад
Clear explanation!great job!
@manoharc1657
@manoharc1657 3 года назад
மிக அருமையான தெளிவான பதிவு வாழ்த்துக்கள் திரு.சிவகுமார் ஐயா. இயற்கை விவசாயம் செய்வோம் நாளைய தலைமுறைகளை நோயில்லால் காப்போம்.
@sivaragu9996
@sivaragu9996 4 года назад
Super sir
@yogeshshanmugasundaram4740
@yogeshshanmugasundaram4740 4 года назад
Sir you are a good human. Thanks 🙏
@nAarp
@nAarp 5 лет назад
100 ஏக்கர் எப்படிதான் பாக்கராங்களோ
@panneerselvams3283
@panneerselvams3283 4 года назад
நல்ல மனிதராக இருக்குறீர்கள்....ஐய்யர் என்ற சாதி புத்தி மட்டும் உங்களை விட்டு விரட்டினார் என்ன குறைந்துவிடப் போகிறது....??? இயற்கையை நேசிப்பவர்களுக்கு....மதம் கிடையாது....!!!
@nutritionfitnesscoachtamil1894
@nutritionfitnesscoachtamil1894 4 года назад
This is systematic
@vnminfo9822
@vnminfo9822 2 года назад
I usually dont comment on seeing videos. This is one of the best videos. He has made organic farming plan which needs to taught in our institutions.
@shivmalu1
@shivmalu1 2 года назад
Thank u sir
@lalithaanand6641
@lalithaanand6641 4 года назад
வாழ்க வளமுடன் ஐயா மாடிதோட்டம்।।போடுவதற்கு கற்று।தாருங்கள் நன்றி
@vd1322
@vd1322 3 года назад
very inspiring
@ravik5787
@ravik5787 5 лет назад
Beautiful explanation sir
@mageswari9682
@mageswari9682 4 года назад
Naatu kaikarigaloda vithai engu kidaikum sir
@MS_RedLion
@MS_RedLion 5 лет назад
Inspiring! Need more videos of this farm in detail...Good work by Sakthi Organic👏👏👏
@SakthiOrganic
@SakthiOrganic 5 лет назад
Thanks for your interest Mr.SR.
@skautopartsnagaraju2364
@skautopartsnagaraju2364 4 года назад
Sir real hero
@Suranthran
@Suranthran 3 года назад
respect you sir :)
@bharathikannankumarasamy7250
@bharathikannankumarasamy7250 4 года назад
Im fully satisfied.. My question is, do he sell these products in India? What is the need of getting US FDA and EU certification?
@shivmalu1
@shivmalu1 4 года назад
The certification needs for USDA and EU are much more stricter than whats in indian certification. As a policy and philosophy i dont export. I make these for my own people. By getting these certifications we are improving our standards .
@rajeshharshaa454
@rajeshharshaa454 3 года назад
தமிழனா பிறந்த ஒவ்வொருவரும் இந்த பதிவு பார்க்க வேண்டும் ❤️❤️❤️👌👌
@RajaRajan-yc6uh
@RajaRajan-yc6uh 5 лет назад
Way too good planning. Well explained, thanks a lot for sharing.
@kandhanmanidhann2902
@kandhanmanidhann2902 3 года назад
காய் மாதிரி ஆனா காய் இல்ல. சார் நீங்க சூப்பர். உங்களை வணங்குகிறோம்.
@shankar138
@shankar138 4 года назад
Ok Sir..why organic vegetables are costly..why can't offer same lesser price like hybrid...when will once again Green Organic Revolution will happen in India ..Ban Chemical Toxic AGRI farming....from you let's us Start Educate..in this 21st century Organic Ghandi Ji..father of Organic Agri Technology Revolution...
@aravindhpanneerselvam8215
@aravindhpanneerselvam8215 4 года назад
Amazing video!!!, I wish every Farmer in our Country hears out Shiva Sir. "The more you know, the more you realize you don't know" 👍👍
@farmtopalm
@farmtopalm 4 года назад
எளிமையாக மிக நுட்பமான விஷயத்தை அழகாக எடுத்துச் சொல்லியுள்ளார்
@karthikkal4599
@karthikkal4599 5 лет назад
Boss neenga panrathu pharmaceutical business which is the biggest chemical business and that too spoils every organ of a human
@senisudha7236
@senisudha7236 4 года назад
வாழ்க வளமுடன் சார்....
@prabhur8456
@prabhur8456 4 года назад
Sir vivasayi tharkolaikkum organic farming ku enna sambandham? Avargal suicide ku karanam kadan, adai thiruppa maruttha vivasayam. Vivasayi kuranja nalladha!! comparing india with usa is illogical, Pls avoid such unwanted comments because it may hurt..
@muraliyuvaraj3261
@muraliyuvaraj3261 2 года назад
Good sir I'm start organics agriculture
@kokilag5436
@kokilag5436 5 лет назад
சரி சார் ஒரு ஏக்கர் முதல் ஐந்து ஏக்கர் உள்ள ஏழ்மை விவசாயிகள் செய்ய முடியவில்லையே
@tamilmoon1382
@tamilmoon1382 4 года назад
Correct
@shivmalu1
@shivmalu1 4 года назад
குறைந்ததது 10 ஏக்கர் உள்ளவாறு, ரெண்டு இல்ல மோகன்று பேர் சேர்ந்து செய்ய வேண்டும். அவ்வாறு கூட்டுறவு முறையில் செய்தால் வெற்றி நிச்சயம்
@You_Troll
@You_Troll 4 года назад
மனமிருந்தால் ஒரு ஏக்கரில் கூட செய்யலாமே??!!
@suryadevi7572
@suryadevi7572 5 лет назад
Super sir...
@govindarajuraju6395
@govindarajuraju6395 4 года назад
சுப்பர் மாமா...நானும் இலங்கையில் செய்ய ஆசப்படுறேன்...
@kalajogghi1427
@kalajogghi1427 4 года назад
All the best
@myminiform5538
@myminiform5538 4 года назад
Nan ithupola 4 years muna irunthu naattu vithai segarika arambisen . Ipo en thotathil entha oru vithaikum na kadaiku porathu ila. Elam en thotathula irunthu eduthu vaikiren, but athu poochi sapidama eadi vaipathu pala varudam nu kathukiten. En veetuku Elam organic vegetables tha. Even iyarkai marunthu kuda adipathu ilai en chedi ku.
@neaviblue.sasikalaamirthal7050
@neaviblue.sasikalaamirthal7050 4 года назад
வாழ்த்துகள் நண்பா
@arulraj9513
@arulraj9513 4 года назад
Dear media please take interview who is having less than two acre land. He will tell you the reality . In India most of the farmers having very less land even they are not able to run the family with that land income ....
@mithunashokpashok9903
@mithunashokpashok9903 3 года назад
salute sir great information
@shermanjohn6660
@shermanjohn6660 4 года назад
He's saying truth , but difficult to follow. Let's try to go for organic.
@rathinasamybaskar4590
@rathinasamybaskar4590 5 лет назад
Sir Really you are very great You're Role model...
@senthilmurugan5852
@senthilmurugan5852 4 года назад
Avoid Brokerage is the only way to sustain
@thiyagarajan3969
@thiyagarajan3969 4 года назад
Excellent video.. One of the best in the organic farming video. This person talks from heart which makes it better
@shivmalu1
@shivmalu1 4 года назад
Thanks sir.
@pankajchandrasekaran
@pankajchandrasekaran 3 года назад
இத மாத்தின மாரி உங்களோட Hydrabad 600 crore pharmaceutical companyயும் மாத்துங்க ஐயா. Trillion புண்ணியமா போகும்.
@rajavelpari
@rajavelpari 4 года назад
அருமை
@muthupsk3823
@muthupsk3823 5 лет назад
Supper Sir
@siraj88
@siraj88 4 года назад
Aadu maadu koli eallama manithanukku than eanna vena pannalam
@sreedharanm2604
@sreedharanm2604 4 года назад
Hats off to you sir. Will you deliver vegetables to Madurai?
@shivmalu1
@shivmalu1 4 года назад
Not yet sir. Once bus services starrer may be. Pls keep in touch on my whatsapp 9849001586
Далее
БАГ ЕЩЕ РАБОТАЕТ?
00:26
Просмотров 123 тыс.
БАГ ЕЩЕ РАБОТАЕТ?
00:26
Просмотров 123 тыс.