Kandi pa ellaruku kataikum .naanum school and clg life la ennoda frds kuta happy ya irutha days la niyabam varuthu itha movie pathathu atha days sa naa romba miss pannuren tq bro itha movie potathuku i also loved this friendship ❤❤❤.yaru yaru avanga schl and clg life romba miss pannuriga guys
நாங்க மூணு பேரும் நண்பர்கள் 11 1/2வருடம் ஆகுது சந்தித்து பார்க் ஆசைதான் 3வருடம் முயற்சி பன்னுகிறோம் ஆனால் முடியவில்லை காரணம் பெண்கள் முன்றுபேரும் முன்று திசையில் இருக்கிறோம் அம்மா விட்டிருக்கு வரும் போது பார்க்கலாம் என்னால் பக்கத்தில் வேற வேற ஊர் என்பதால் விசேஷங்கள் ஒன்றாக வருவதில்லை இந்த படம் பார்க்கும் போது ஆனந்த கண்ணீரில் வந்து போது படம் பார்தா அல்லது என் தோழிகள் நினைத்தா என்று தெரியவில்லை ❤❤😂😂😭🥰😘💞💗❤️😭😂
Hii anna Onga videos ellame naa paathurukke semmaiya eruku. Ana innakitha comment panre Naaga 5 peru friends think friends anna. Ana ippa yaaru onna illa miss panre Kandipa naagalu meet 0nnanunu thona vachchiruchi anna intha movie. Super anna ☺️
Hi unmeyave ongete voice ku inthe movie vere level ❤️ enehu ennote life paathe maathiriye irunthichi naan sinne pullethan enehu age 16 than irunthalum avechere pattu school life fe miss panniten 😔😔😔😭😭😭 enna nadenthalum athu thirumpe heteihathu thane 🥺 mmmm... 🤔 thanks ❤️🥰 inthu mathiri nalle movie thaange bro 🥰
8ஆம் வகுப்பில் இருந்து எனக்கு இரண்டு தோழிகள் இருந்தாக school college next work போர வரை நாங்கள் சந்தோஷமாக இருந்தோம் ஆனால் நான் love marriage பண்ணிட்டேன் அதுக்காக என் கிட்ட அவங்க பேசுது இல்லை 2ன்டு வருடங்கள் ஆகுது 😢