Тёмный

100 கிலோ நெய் மீன் ஷீலா கருவாடு செய்யும் முறை / Preparing vanjaram dry fish 

உங்கள் மீனவன் மூக்கையூர்
Просмотров 82 тыс.
50% 1

கருவாடு வாங்குவதற்கு தொடர்பு எண் 9361137561
1. வஞ்சரம் கருவாடு
2. பாறை கருவாடு
3. திருக்கை கருவாடு
4. மாசி கருவாடு

Опубликовано:

 

2 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 199   
@ungalmeenavanmkr
@ungalmeenavanmkr 3 года назад
கருவாடு வாங்குவதற்கு தொடர்பு எண் 9361137561 1. வஞ்சரம் கருவாடு 2. பாறை கருவாடு 3. திருக்கை கருவாடு 4. மாசி கருவாடு
@rajmangai959
@rajmangai959 3 года назад
சாலை கருவாடு கிடைக்குமா அண்ணன்
@shyamalpathy3056
@shyamalpathy3056 3 года назад
Call panna edukamatringa. 10. Vatti ku Mela call panitain
@muthuselvikumar9176
@muthuselvikumar9176 3 года назад
Parai karuvatu 1kg how much
@sasik6698
@sasik6698 3 года назад
நண்பா எனக்கு வேனும்
@KAYARAMBEDU
@KAYARAMBEDU 3 года назад
என் சேனளை ஆதரிக்கும் அந்த உதவும் இதயம்❤️ உள்ள நபருக்காக காத்திருக்கிறேன்😇ipouu. ...nn
@suvinthfdo
@suvinthfdo 3 года назад
வல்லத்தில் தொழில் செய்து விடியோ பதிவிடுங்கள் சகோ. ரசிகனின் கோரிக்கை❤️
@mddass9047
@mddass9047 3 года назад
திருப்பூரில் கடை தொடங்கி மேன்மேலும் தமிழகத்தில் முக்கியமான இடங்களிலும் வியாபாரத்தை வளர்க்க எனது வாழ்த்துக்கள் நண்பா
@tntamilcreations3789
@tntamilcreations3789 3 года назад
உங்கள் வீடியோ அனைத்தும் அருமை அருமை பிரதர் கருவாடு சூப்பர் சூப்பர் சூப்பர்
@tamilstatusvideos3774
@tamilstatusvideos3774 3 года назад
இன்னைக்கும் நான் தான் முதல் கமெண்ட்..... ஓசி ல ஒரு கிலோ கருவாடு குடுங்க அண்ணே........ 🤣🤣🤣🤣
@nellaisingam2910
@nellaisingam2910 3 года назад
Vaipilla raja
@hariharanhariharan8928
@hariharanhariharan8928 3 года назад
😂😂
@இதுஎங்கள்ஊரு
😆😆
@manoselvan1734
@manoselvan1734 3 года назад
Super.....uzhaipuku yendrum palzhan undu.....ungal vetriku valzthukal......chennail irundu mano..
@kumarkitusna7191
@kumarkitusna7191 3 года назад
நன்றி. தயவு செய்து மீன் வெட்டும் அதை சுற்றி உள்ள இடங்களை சுத்தமாக வைக்கவும்🙏🙏🙏🙏
@son_karthi_
@son_karthi_ 3 года назад
👍
@devankalyani4763
@devankalyani4763 3 года назад
நண்பா வணக்கம் நீங்கள் கருவாடு போடும் விதம் சூப்பர் நண்பா திருப்பூர் கடை போல சேலத்திலும் கடை கொண்டு வர முடியுமா நண்பா
@r.naveenkumar646
@r.naveenkumar646 3 года назад
மாசி கருவாடு யின் விலை என்ன
@aravinthanthanusa7644
@aravinthanthanusa7644 3 года назад
அண்ணா வாழ்த்துகள்
@robertrobert2486
@robertrobert2486 3 года назад
ஒரு கிலோ எவ்வளவு ரூபாய்
@hariharans8141
@hariharans8141 3 года назад
1000
@anneaugustine5364
@anneaugustine5364 3 года назад
Coimbatore layum ungal meenavan kadai open pls
@nagarajakchannel7070
@nagarajakchannel7070 3 года назад
எங்க ஊரு வேலூரில் எப்ப கடையை திறப்பீங்க தம்பி.
@Laks_lovely
@Laks_lovely 3 года назад
மீன் ஊறுகாய் மற்றும் இறால் ஊறுகாய் செய்யுங்கள்
@sultanalavudeen1861
@sultanalavudeen1861 3 года назад
இந்த கருவாடு என்னை. விலை.அண்ணா
@dkarthikeyan6268
@dkarthikeyan6268 3 года назад
சூப்பர் 👌👌👌
@ravichandranc4993
@ravichandranc4993 3 года назад
சிலா கருவாடு, பாறை கருவாடு, திருக்கை கருவாடு கிலோவிலை என்ன? பரமக்குடி இருந்து
@dhravidanram2447
@dhravidanram2447 3 года назад
Yen unga subscribers ku freeya kudukalamay(,adha edhuku sale panrenga?kaaaaasu veenummmm🤭🤭🤦
@rabiharazakrayeefa
@rabiharazakrayeefa 3 года назад
Neenga oru kadai vachurukinga.....ungalada saman vanguravangaluku free kodukanu sonna kodupingala.......nammaluku oru neyam athuthavanuku oru niyyama....
@senthilvel5478
@senthilvel5478 3 года назад
சப்ஸ்கிரிப்ஷன் சார்ஜ் மாசம் எவ்வளவு கட்டுரீங்கலோ அதற்கு தகுந்தபடி மீன் ஃப்ரீ. 😜😂
@sampathkumarr3527
@sampathkumarr3527 3 года назад
Welcome to tiruppur
@இதுஎங்கள்ஊரு
சூப்பரோசூப்பர் வாழ்த்துக்கள்
@blackzpower7580
@blackzpower7580 3 года назад
Good job brother keep going on to earning money GBU BRO FROM MALAYSIA TAMILAN🙏
@kalaiselvan627
@kalaiselvan627 3 года назад
Pro intha karevate yathana nala opela erekanum
@sivapragasamarumugam960
@sivapragasamarumugam960 3 года назад
எனக்கு இப்போது சந்தேகம் வருகிறது, நீங்கள் வியாபாரத்திற்காக தான் ஆரம்பித்தீர்கள் என்று, அது தப்பு என்று நிரூபியுங்கள் அண்ணா தொடர்ந்து நம் வீடியோக்களை முடியும்வரை பதிவிடுங்கள் பார்ட் 1 பார்ட் 2 என்று எடுக்காதீர்கள்
@vinothshalini6322
@vinothshalini6322 3 года назад
Call panna eduka matringa aparam ethuku intha vilambaram........nengalea sapdunga .....
@nermaithairiyam6009
@nermaithairiyam6009 3 года назад
Bro first comment pin pannunga bro plse vanjaram mean nala eruku
@thanigaivelkarthikeyan7034
@thanigaivelkarthikeyan7034 3 года назад
விலை மற்றும் குறைந்த‌ பட்ச ஆர்டர் எவ்வளவு செய்யலாம்.
@sivapragasamarumugam960
@sivapragasamarumugam960 3 года назад
அனைத்து வீடியோக்களையும் கலந்து தெளிவாக போடுங்கள் முன்புபோல
@tmxbalu3
@tmxbalu3 3 года назад
tiruppuril engu bro? Naanum Tirupuril irukkiren
@thenniswaran9926
@thenniswaran9926 3 года назад
Naanum Tirupur . Where is the fish shop.
@karthikeyankaliamoorthy4057
@karthikeyankaliamoorthy4057 3 года назад
Trichy open one shop bro😍😍
@peterdassappan6094
@peterdassappan6094 3 года назад
Rate pls
@ronnieabraham2656
@ronnieabraham2656 3 года назад
Anna my advice from me please give quality dry fish
@Barath31
@Barath31 3 года назад
Ara kola Thana Athu. Vanjaram illa
@sivapragasamarumugam960
@sivapragasamarumugam960 3 года назад
உங்கள் கருவாடு பிசினஸிலும் மீன் பிசினஸிலும், நீங்கள் முழுவதுமாக கவனம் செலுத்துகிறீர்கள், இது உங்கள் வளர்ச்சியை பாதிக்கலாம்,
@rathikauthayakumar540
@rathikauthayakumar540 2 года назад
அண்ணி உங்களுக்கு வட் சப் இருக்குதா
@saravanans748
@saravanans748 3 года назад
அப்படியே கோயம்புத்தூர் லையும் ஒரு கடையை திறந்தாள் நன்றாக இருக்கும்.
@domnicka5284
@domnicka5284 3 года назад
Can we order from Bangalore
@jackreacher7183
@jackreacher7183 2 года назад
Only 5 days?
@ranjithkumarsubramani1794
@ranjithkumarsubramani1794 3 года назад
Advance congrats bro for ur new shop opening 💐💐👏👏👏
@gopi503
@gopi503 3 года назад
மாசி திருக்க. அனைத்து கருவாடூம் விலை சொல்லுங்க. வெளி ஊருக்கு பார்சல் பன்னுவீங்களா(சென்னை)
@malarmalar6176
@malarmalar6176 3 года назад
Maaci karuvato1kg yavvallavu bro
@chandrasekarchandrasekar344
@chandrasekarchandrasekar344 2 года назад
என்ன விலை நண்பரே
@anugpappu5175
@anugpappu5175 3 года назад
Boss trichy la shop vainga boss! Nanga pathurukurom! Boss nethili Ila but parai available polavea solirukalamea!
@martinezhabella9407
@martinezhabella9407 3 года назад
வாய்ஸ் வெரி நைஸ்
@veeravksathriyangounder4406
@veeravksathriyangounder4406 3 года назад
🐘🐘🐘🐅🐅🐅🌙🌙🌙🌏🌏🌏2500🌴🌴👤 ADMK 35% DMK 33% NTK 10 to 15....... ADMK win....
@sivapragasamarumugam960
@sivapragasamarumugam960 3 года назад
என்னோட கமெண்ட்டை தெளிவாக படித்து பாருங்கள்
@sarvessiva8423
@sarvessiva8423 3 года назад
Hi தம்பி
@KAYARAMBEDU
@KAYARAMBEDU 3 года назад
என் சேனளை ஆதரிக்கும் அந்த உதவும் இதயம்❤️ உள்ள நபருக்காக காத்திருக்கிறேன்😇ipouu......
@son_karthi_
@son_karthi_ 3 года назад
👍
@son_karthi_
@son_karthi_ 3 года назад
Nam enaindhu saypathalam nanba?
@prabhua5377
@prabhua5377 3 года назад
அண்ணா சேலம் மாவட்டதிலும் open pannuga
@sahransahran4523
@sahransahran4523 3 года назад
1st comment
@syedjaffer493
@syedjaffer493 2 года назад
Sir can I buy Maasi Karuvadu in Erode ungal meenavan Shop
@ungalmeenavanmkr
@ungalmeenavanmkr 2 года назад
இப்போது இல்லை நண்பா
@raymondgates9325
@raymondgates9325 3 года назад
Bro how to order from you.
@siranjeevi3377
@siranjeevi3377 3 года назад
Hi
@ramprabu91
@ramprabu91 3 года назад
அண்ணா எனக்கு ஓரு சந்தேகம் ஷீலா கருவாடு அப்பறம் வஞ்சிரம் இது இரண்டும் ஒரே மீன் ஹ இல்ல வேற வேற வா சொல்லுங்க அண்ணா
@sivapragasamarumugam960
@sivapragasamarumugam960 3 года назад
காணும் மீனவன் தான் ஆனால் நீங்கள் இப்போது, தப்பு தப்பாக சொல்கிறீர்கள், ஒரு மீனு என்ன விலை அந்த மீனுடன் பேரு தெளிவாக மக்களுக்கு சொல்லுங்கள் ஒரு மீனுக்கு பலபேர் சொல்லாதீர்கள் உங்கள் ஊரில் என்ன பேர் அதை மட்டும் சொல்லுங்கள், மற்ற ஊர்களின் பெயரை பிறகு சொல்லுங்கள்
@bharathikovalan7473
@bharathikovalan7473 3 года назад
வாழ்த்துக்கள் புதுக்கடை தொடர்ந்து இருக்கீங்க...
@sivapragasamarumugam960
@sivapragasamarumugam960 3 года назад
தலைவா ஒரு வீடியோ போட்டா அதை முழுவதுமாக போடுங்கள், பாதி போட்டு பாதி விட்டுடாதீங்க, விசைப்படகு சென்றீர்கள் என்ன ஆனந்த் உங்கள் இஷ்டத்திற்கு பிட்டு பிட்டாக வீடியோ எடுத்து போடுகிறீர்கள் ஒரு பாட்டில் போடவேண்டியது பல பாத்துட்டு போடுகிறீர்கள், முன்னாடி கிளீனா இருக்கும் வீடியோ இப்போது சரி இல்லை, நீங்கள் முன்பு போல் வீடியோவை தெளிவாகவும் புரியும்படியும் போட வேண்டும்
@akilanakilan6375
@akilanakilan6375 3 года назад
1 view
@sivapragasamarumugam960
@sivapragasamarumugam960 3 года назад
பலவிதமான முடிச்சுக்களை நான் போடுகின்றோம் இதை பற்றி மக்களுக்கு கூறலாம் வலை எப்படி பின்னி கிறோம் என்று அதைப்பற்றி கூறலாம் இதையெல்லாம் விட்டுவிட்டு கருவாட்டையும் மீனையும் பிடித்து தூங்குகிறீர்கள்
@sampathkumarr3527
@sampathkumarr3527 3 года назад
சூப்பர்
@sivapragasamarumugam960
@sivapragasamarumugam960 3 года назад
நீரோட்டம் பெபெயர் நம்ம பாஷையில் எப்படி சொல்கிறோம், பலவிதமான காற்றுகள் அடிக்கிறது அதை நம்ம பாசையில் எப்படி சொல்கிறோம், அதையெல்லாம் விட்டு விட்டு மீன் விற்பனை பற்றியும் கருவாட்டு பற்றியும் சொல்கிறீர்கள்
@giridharnatarajan842
@giridharnatarajan842 3 года назад
You people are confusing the good name of Vanjaram. Seela neaimeen not the correct way of calling is this magnificent fish.
@pandiyarajr4366
@pandiyarajr4366 3 года назад
Unga oruku vantha kantoka maderega 😥😥😥
@saganask2048
@saganask2048 3 года назад
அண்ணா அண்ணிய சுறா புட்டு செய்ய சொல்லுங்க. அந்த வீடியோ போடுங்க
@gopalmaniraj
@gopalmaniraj 3 года назад
RU-vid Creators platform bro.... Idhula unga business related ha video va continue ha pottingana.... upcoming video va unga subscriber ke youtube algorithm suggest pannathu...apuram ivlo subscriber irundhum waste thaan athunala unga content ku mattum important koduthu video pannunga!!
@manimalar3624
@manimalar3624 3 года назад
அண்ணா வணக்கம் நாங்க கெளுத்தி மீன் கருவாடு இன்னும் கொடுத்தாங்க அத நாங்க வாங்கிப் பார்த்தான் அதுல புழு இருந்தது அதை குப்பையில் போட்டுவிட்டு அண்ணா கெழுத்தி மீன பற்றி கொஞ்சம் சொல்ல முடியுமா அடுத்த வீடியோ வில் பதில் சொல்லுங்க
@krishnanc3273
@krishnanc3273 3 года назад
Super
@mahim8567
@mahim8567 3 года назад
Anna super anna......naa Tiruppur payan tha anna......kandipa solunga....unga kadailatha inime fish vanguven...😁
@siranjeevi3377
@siranjeevi3377 3 года назад
Super
@vkcreations2110
@vkcreations2110 3 года назад
அண்ணா எனக்கு இரண்டு கிலோ வஞ்சிரம் மீன் வேணும் கிடைக்குமா மறக்காமல் ரிப்ளை பண்ணுங்க ப்ளீஸ்
@domnicka5284
@domnicka5284 3 года назад
Is service there to bangalore
@gokilar1710
@gokilar1710 3 года назад
S
@rockstarsekar8031
@rockstarsekar8031 3 года назад
நண்பா நீங்க திருப்பூரல எப்ப கடையை திறக்க போரிங்க நா திருப்பூர்லதா இருக்கே
@ronnieabraham2656
@ronnieabraham2656 3 года назад
Anna my advice from me please give quality dry fish
@lohitdisha2371
@lohitdisha2371 3 года назад
Super video bro Kingston 👍👍👍👌👌👌💟💟💟💟👈
@sivapragasamarumugam960
@sivapragasamarumugam960 3 года назад
உங்களது வருமானம் முக்கியம் தான் நான் இல்லை என்று சொல்லவில்லை, அதற்காக நீங்கள் அதையே பிடித்துத் தொங்க கூடாது, கடலில் மீன் பிடிப்பது பற்றி இன்னும் எவ்வளவு இருக்கிறது
@nallammall7278
@nallammall7278 3 года назад
சேலம் சேலத்தில் கடை திறங்க மீனவ நண்பா
@pslsakthi7406
@pslsakthi7406 3 года назад
திருப்பூரில் எந்த பகுதியில் ஆரம்பிக்க உள்ளீர்கள் என்று தகவல் சொல்லுங்கள் நண்பா எங்களுக்கும் வாங்க வசதியாக இருக்கும்
@tamilselvan1404
@tamilselvan1404 3 года назад
சூப்பர் அண்னா உங்க விடியோ எல்லாம் நல்லா இருக்கு நான் கடலூர் எப்படி இருக்கீங்க
@anithanagarajan706
@anithanagarajan706 3 года назад
Na veetla senjen kallu mari iruku vanjaram.madurai la kedaikira nei meen mari irukkuma
@sundariravi7682
@sundariravi7682 3 года назад
Visaipadaku vankeenathil eruthu neekalum anthoneum saravellai Anthoney unakalai veetu thaniyaka boietar y unka joined video varathey ellai
@jesurajsanthosh4112
@jesurajsanthosh4112 3 года назад
Rate
@jebarani1320
@jebarani1320 3 года назад
தம்பி , விசைப்படகு என்னாச்சுப்பா
@vimaljohn1050
@vimaljohn1050 3 года назад
Thank you🙏.
@shiva-hf6tb
@shiva-hf6tb 3 года назад
Hi bro how much for 1kg and how many days we can store from Bangalore
@ragusivagameing3619
@ragusivagameing3619 3 года назад
Super bro
@mohandoss3969
@mohandoss3969 3 года назад
சென்னைல கடை வைக்க ஐடியா இருக்கா நண்பா
@MuthuLakshmi-bz1hn
@MuthuLakshmi-bz1hn 3 года назад
Phone panurom thanks ppa 👌👌👌
@rekhaselvam1251
@rekhaselvam1251 3 года назад
Nice video bro this u number ha
@saran2702
@saran2702 3 года назад
Anna tirpureila enga na tirpuretha
@saravanakumar497
@saravanakumar497 3 года назад
Kadagu pora video podathe illa🙄🙄🙄🙄🙄🙄
@aruninithanfernando1818
@aruninithanfernando1818 3 года назад
Unga launch video podunga bro
@arunjosva5035
@arunjosva5035 3 года назад
3 comments
@sangeemuruges
@sangeemuruges 3 года назад
Bro how is siyandra chellam.
@thenmozhithenmozhi6734
@thenmozhithenmozhi6734 3 года назад
Anna yella urukkum deliviri pandrengala anna
@sivapragasamarumugam960
@sivapragasamarumugam960 3 года назад
இப்போது நீங்கள் லாபத்திற்காக பண்ணுகிறீர்கள் என்று நான் நினைக்கிறேன்
@SankarSankar-qs4mq
@SankarSankar-qs4mq 3 года назад
தலைவா சூப்பர் தலைவா
@mdraotm
@mdraotm 3 года назад
Please tel me vanjaram cost
@anns143
@anns143 3 года назад
Meeeeenava 👌👍👌👍👌👍👌👍
@mjgramstories
@mjgramstories 3 года назад
இது அரக்கோலா இல்ல.... அரக்கோலா மீன் மூக்கு ஊசியா இருக்கும்
@dd_devi.
@dd_devi. 3 года назад
Neeinga endha area bro
@padaiveerasingamuthayakuma8064
@padaiveerasingamuthayakuma8064 3 года назад
Maasi karuvadu video podalije bro
@kalaraneeselladurai5569
@kalaraneeselladurai5569 3 года назад
Romba Romba super nice recipe
Далее
ОВР Шоу:  Семейные понты  @ovrshow_tnt
07:21
I Took An iPhone 16 From A POSTER! 😱📱 #shorts
00:18