நம்ம ஊரு நிறுவனங்கள் Hatsun scale up பன்னி ஒவ்வொரு சின்ன பெட்டி கடைகளில் ILR எனப்படும் குளிர் பதன பெட்டி கொடுத்தது, THYROCARE நிறுவனர் SAMPLE COLLECT பன்னி serum அனுப்ப centrifugal மட்டும் போதும் 1 நாளில் lab அடையுமாறு மிகப்பெரிய automated lab அமைத்து சாதனை படைத்தார்..
Namma aalunga intha maathiri company ku revenue generate pannama iruka . Auto and taxi drivers created one what's up group and share their rides nearer by area