Тёмный

100% லாபம் தரும் கிடா குட்டிகள் வளர்ப்பு / 6மாத வளர்ப்பு மட்டும்/ இதுதான் பெஸ்ட் 

Tamilar nilam - தமிழர் நிலம்
Подписаться 253 тыс.
Просмотров 171 тыс.
50% 1

#goatfarming #ஆடுவளர்ப்பு #கொடிஆடு #tamilarnilam #biggestgoat
#goatlovers #goatmarket #goats #forming
#formingbusiness #ஆட்டுப்பண்ணை
#kodiadu #goatlove #police
#வெள்ளாடுவளர்ப்பு #exserviceman
#puthiyamputhur # goatmarketintamilnadu #puthiyamputhurgoatmarket #Tamilarnilam #Ettayapuramgoatmarket #தமிழர்நிலம்
#goats
வணக்கம் என் பெயர் பாலாஜி எனது தந்தை பெயர் நடராஜ் இந்தப் பண்ணை முழுவதையும் என் தந்தை கவனித்து வருகிறார், ஆரம்பத்தில் தாய் ஆடுகள் வாங்கி வளர்த்து போதிய லாபம் இல்லாத காரணத்தினால் தற்பொழுது கிடாய் குட்டிகள் மட்டும் தேர்ந்தெடுத்து வளர்க்கிறோம்
பண்ணை முகவரி,
திரு. பாலாஜி
cell: 89400 51284
மதுரை மாவட்டம்
உசிலம்பட்டி
by,
Tamilar nilam,
raja.
antanymathiraja80@gmail.com
@tamilarnilam-6400
( for advertisement and any other enquiry
contact my WhatsApp number)
9629262980

Опубликовано:

 

18 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 73   
@SELVAVATHI-hk8qq
@SELVAVATHI-hk8qq 9 месяцев назад
உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் ❤
@m.palanimurugan2523
@m.palanimurugan2523 9 месяцев назад
கேள்வி பதில் இரண்டும் அருமை.
@mohannn100
@mohannn100 9 месяцев назад
மிக சிறந்த ஒரு காணொளி
@RAMESH.K.ramesh
@RAMESH.K.ramesh 3 месяца назад
5 அல்லது 10 ஆட்டிலுருந்து ஆரம்பிக்கனும் மிகவும் சரியான நல்ல கருத்து நன்றி.
@tamilarnilam-6400
@tamilarnilam-6400 3 месяца назад
👌
@truckbus786
@truckbus786 4 месяца назад
வணக்கம் அண்ணே நல்ல பயனுள்ள தகவல் உங்கள் உரையாடல் நன்றாக இருந்தது
@youtu547
@youtu547 8 месяцев назад
முதலில் இரண்டு ஆடை வாங்கி வளர்த்து பார்த்து அனுபவத்தை கற்றுக் கொண்டு பிறகு சிறிது சிறிதாக விரிவாக்கம் செய்வது நம் பண முதலிடுக்கு நல்லது.
@venkatesanr6430
@venkatesanr6430 9 месяцев назад
Vanakkam Raja anna.. Video super...
@umarfarook653
@umarfarook653 Месяц назад
Very great question
@NellaiNachiyarPannai
@NellaiNachiyarPannai 9 месяцев назад
This is the right video for goat farming.
@kalnadaitholan
@kalnadaitholan 9 месяцев назад
Super
@robinjas516
@robinjas516 5 месяцев назад
Good questions😊
@28-bh7tr
@28-bh7tr 9 месяцев назад
Super bro
@dassariya1736
@dassariya1736 7 месяцев назад
அருமை
@006ananthababu2
@006ananthababu2 9 месяцев назад
Super usilampatti❤
@user-pe3ye5ei4h
@user-pe3ye5ei4h 6 месяцев назад
Supper anna
@yogeshwaran7672
@yogeshwaran7672 6 месяцев назад
Nice
@sureshmuthu565
@sureshmuthu565 3 месяца назад
Sir kaai adikkuratha pathi oru video poduga sir please
@PrabhuB-zo3jp
@PrabhuB-zo3jp 8 месяцев назад
Nalla video Anna
@selvathomas8857
@selvathomas8857 9 месяцев назад
சேலத்தில் ஆட்டு தீவனம் கிடைக்கும் கடை ஃபோன் நம்பர் கிடைக்குமா
@MT-ss5kb
@MT-ss5kb 8 месяцев назад
உங்களுக்கு எந்த ஊர்
@rajeswaran2196
@rajeswaran2196 8 месяцев назад
Komatha traders
@Solamuthaan
@Solamuthaan 9 месяцев назад
அண்ணாச்சி...! நீங்க கேட்கிற கேள்விகள் நறுக்குன்னு நல்லா கேக்குரீங்க... எங்களுக்கு மனம் திருப்தியா இருக்கு...
@tamilarnilam-6400
@tamilarnilam-6400 9 месяцев назад
நன்றி
@143bb97
@143bb97 9 месяцев назад
Evarukku kandippa nattamtha varum
@muthupandi8130
@muthupandi8130 9 месяцев назад
ஒரு குட்டிக்கு 6 மாதத்துக்கு 500rs தான் லாபம் கிடைக்குதா ? Broiler கோழி வருமானத்தை விட கம்மியா இருக்கே 😮
@tamilarnilam-6400
@tamilarnilam-6400 9 месяцев назад
ஒரு மாசம் ₹.500
@radhakrishnan71
@radhakrishnan71 8 месяцев назад
மாசம் 500
@shirajudeen1165
@shirajudeen1165 8 месяцев назад
Bro avar solurathu madam 500rs
@yogeshwaran7672
@yogeshwaran7672 6 месяцев назад
6*500:3000 nikum bro
@manivannan6044
@manivannan6044 9 месяцев назад
Super video chennai
@muthuram3080
@muthuram3080 Месяц назад
நாங்களும் பல நாள் களா குட்டி வளர்க்கிறோம் பசுந்தீவனம் கொடுத்து ஆனால் பசுந்தீவனம் கொடுக்க முடியவில்லை உலர் தீவனத்திற்கு மாற்ற விரும்புகிறேன் ஆனா குழப்பமா இருக்கு குட்டிகள் உலர் தீவனம் சாப்பிடுமா என்று பயமா இருக்கு
@shamhai100
@shamhai100 9 месяцев назад
இவர் சொல்லும் தீவனம் எல்லா இடங்களிலும் கிடைக்குமா ??
@shamhai100
@shamhai100 9 месяцев назад
250 கிராம் தீவனம் என்பது எல்லா மாதத்திற்கும் பொருந்துமா ???
@tamillimat9564
@tamillimat9564 9 месяцев назад
No chance as weight increases feed must be also increased
@ananthacp12
@ananthacp12 9 месяцев назад
3month old goat price 4500 to 5500 rupees is the correct price
@RD_Farms_Neduvai
@RD_Farms_Neduvai 9 месяцев назад
3500 crt price
@muthukrishnanjayabal369
@muthukrishnanjayabal369 9 месяцев назад
Number ​@@RD_Farms_Neduvai
@Adhavan-ni7fw
@Adhavan-ni7fw 3 месяца назад
​@RD_Farms_Neduvai நீங்கள் இந்த விலைக்கு தருவீர்களா ? இப்போது .....
@செல்வா_விவசாயி
@செல்வா_விவசாயி 6 месяцев назад
தாய் ஆடு வாங்கி வளர்க்கும் போது, முதல் வருஷம் தான் தாமதம் ஆகும், அடுத்ததடுத்த ஆண்டுகளில் மூணு மாசம் ஒரு முறை விக்கிற அளவுக்கு சுழற்சிக்கு வந்துடும்
@Adhavan-ni7fw
@Adhavan-ni7fw 3 месяца назад
ஆடு சிணைக்காலம் 5 மாதம் எப்படி 3 மாதத்திற்கு ஒரு முறை விற்பனை செய்ய முடியும் ?
@செல்வா_விவசாயி
@@Adhavan-ni7fw Rotation la aadunka eenum pothu 3 month oru murai sale pandra alavuku kutty stock irukum
@sakthivelsakthivel195
@sakthivelsakthivel195 9 месяцев назад
Sithappu.....
@boopathiraj7737
@boopathiraj7737 6 месяцев назад
ஆட்டு தீவனம் company name.
@rajanirmal5432
@rajanirmal5432 9 месяцев назад
இதுக்கு பருத்தி மூட குடோன்லீயே இருக்கலாமே?..... முதலிடு அதிகம், ரிஸ்க் அதிகம்.....
@Naamtamilar1980
@Naamtamilar1980 5 месяцев назад
Eppadi bro
@jasonstatham2069
@jasonstatham2069 Месяц назад
3 month kutty 6k vagi ,5 month valaguriga one day gu 25 rupees selavu apa one kutty gu 5 month gu 3750 sale pandra thu 12k or 13k gu thariga apa one goat gu 2250 or 3250 tha
@MT-ss5kb
@MT-ss5kb 7 месяцев назад
ஐயா உங்கள் அனுபவகாலம் என்ன?
@sameerkhasab2791
@sameerkhasab2791 8 месяцев назад
What is the meaning of kadalakudi, I'm from andhra pradesh, Pl's reply in English
@parimalasakthivel2103
@parimalasakthivel2103 7 месяцев назад
Groundnut plant dried
@sameerkhasab2791
@sameerkhasab2791 7 месяцев назад
@@parimalasakthivel2103 thank Q for reply bro 🙏
@mr.g1625
@mr.g1625 8 месяцев назад
புளியமுத்து என்றால் என்ன?
@tamilarnilam-6400
@tamilarnilam-6400 8 месяцев назад
புளி கொட்டை
@shamhai100
@shamhai100 9 месяцев назад
ஒருமாத குட்டி ஆயிரம் இந்த கணக்கில் வாங்கிவளர்த்தால் மட்டுமே லாபம் கிடைக்கும்
@Adhavan-ni7fw
@Adhavan-ni7fw 3 месяца назад
கிடைக்காது
@shamhai100
@shamhai100 7 месяцев назад
தீவனம் வாங்க எதுவும் நம்பர் இருக்கா ??
@jayabalkattagudi9321
@jayabalkattagudi9321 6 месяцев назад
பேட்டியெடுக்கிற நண்பர் பலே கில்லாடி
@tamilarnilam-6400
@tamilarnilam-6400 6 месяцев назад
🥰
@Kongunattuthangam
@Kongunattuthangam 9 месяцев назад
Oru kuuty ku 3 masathla 2000 labam kedikum
@nkshorts_12996
@nkshorts_12996 9 месяцев назад
enga area la 1kg 1000 karikadai la
@LoganathanA-wu2yj
@LoganathanA-wu2yj 8 месяцев назад
¹1111¹11¹1111¹1111111¹11¹
@rengasp8644
@rengasp8644 2 месяца назад
tamil nilam sir unnga cell no thanga
@user-bf1ux9eu9s
@user-bf1ux9eu9s 9 месяцев назад
This man not a good farmer. His profit not so good . Improve skills to get profit . He earn very low profit . Both speakers in this video don't know much about goat farming . Visit farms and get lessons from profitable farmers advice . Both are not having any knowledge about goats . I am a goat farmer , it is a profitable business .
@tamilarnilam-6400
@tamilarnilam-6400 9 месяцев назад
Thank you sir thank you so much for your review, I want to know about your goat farming. I want to speak to you sir. This is my number 9629262980
@kkkrishnan8802
@kkkrishnan8802 9 месяцев назад
Can you share details about ur farm and method of feeding
@balamuruganraja8294
@balamuruganraja8294 9 месяцев назад
Super
@selvabharathr518
@selvabharathr518 9 месяцев назад
Super anna
@Pandi-pn9hg
@Pandi-pn9hg 6 месяцев назад
Super Anna
@kalaiselvan4448
@kalaiselvan4448 9 месяцев назад
Supper bro
@Pandi-pn9hg
@Pandi-pn9hg 6 месяцев назад
Super Anna
Далее
⚡ #RodrygoGoes ✖️ #Mbappé ⚽ #UCL
00:11
Просмотров 401 тыс.
У НАС ДОМА ЗАВЕЛАСЬ КРЫСА 🐀
01:00
🧙‍♀️☃️💥 #ice #icequeen #winter
00:14
Просмотров 44 тыс.
⚡ #RodrygoGoes ✖️ #Mbappé ⚽ #UCL
00:11
Просмотров 401 тыс.