நானும் ஆறுமுகம் ஐயாவின் ஊர் தான்.. நன்முறையில் சமையல் செய்கிறார்.. பிரபலமடைந்துள்ளார். மகிழ்சி.. பெருமை.. அதே வேளையில், அளவோடு சமைத்து, பசியால் வாடுபவர்களுக்கு கொடுப்பது தானே சிறந்தது.. கொடை சிறந்ததே.. ஆனால்,இங்கு, விநியோகம் பெறுவோரில், எல்லோரும் வரியோர் அல்லவே.. ருசி பார்க்க கொடுக்கலாம்.. பசித்தவர்களுக்கு பகிர்ந்தளித்தால், இன்னும் சிறப்பே.. என் மனதில் தோன்றியது...🙏
@@lokeshc8202 yes brother, it is very easy to comment money money money.... Why you cannot upload video you also get money right... Be positive brother they here from past 4 years of work. Money is there but hard work also maters right
இந்த உலகத்தில் ஒருவேளை உணவு கூட கிடைக்காமல் நிறைய பேர் இந்த தமிழ்நாட்டிலேயே உங்களுடைய ஊருக்கு அருகில் கூட இருக்கிறார்கள் அவர்களுக்கு உணவு தாருங்கள் இருப்பவர்களுக்கு தருவதில் ஒன்றும் இல்லை🙏🙏🙏🙏
My favourite RU-vid channel😍.. Namba Tamilnadu style always ultimate .... நா RU-vid channel தொடங்க உங்களோட வீடியோ தான் முக்கிய காரணம்... முயன்றால் முடியாதது ஒன்றுமே இல்லை.....👍
@@RaamRV Yes because Village cooking channel greediness illa..Ivangala madhiri avanga perasai padala..Avanga illadhavangaluku help panni then donate um panraanga..These guys are nothing compared to Village cooking channel
தக்காளி 20 கிலோ பச்சை மிளகாய் இரண்டு கிலோ சின்ன வெங்காயம் 20 கிலோ பூண்டு 10 கிலோ இஞ்சி 3 கிலோ சிக்கன் மாசலா 1 கிலோ மட்டன் மாசலா 1 கிலோ மல்லி தூள் இரண்டு கிலோ குரு மீளகு அரை கிலோ சிரகதூள் அரை கிலோ கரம் மசாலா ஒரு கிலோ மிளகாய் தூள் அரை கிலோ வரமிளகாய் ஒரு கிலோ முந்திரி பருப்பு இரண்டு கிலோ இது தான் நீங்கள் சொல்லும் 100 கிலோ சிக்கன் வறுவல் செய்ய தேவையான பொருட்கள் அப்புறம் தேங்காய் எண்ணெய் இரண்டு லிட்டர் ஆயில் இரண்டு லிட்டர் நெய் இரண்டு லிட்டர் செய்து பாருங்க சிக்கன் நல்ல எண்ணையில் வேகவைத்து போடுங்கள் சூப்பராக இருக்கும் கூட புதினா மல்லி தழை சேர்ந்து பாருங்க ஆஹா ஆஹா
100 கிலோ கறிக்கு இஞ்சி-பூண்டு இவ்வளவு தான நல்லா சமையல் தெரின்சாவங்க சொல்லுங்க நண்பர்களே (கறி ரத்த கவுச்சி அடிக்குமே அத எப்படி சாப்பிட முடியும் )ஏதோ நாம எல்லாரும் வீடியோ பாக்குறதுனால ஆறுமுகம் நல்லா இருக்காரு.....
Bro, Went to ur hotel. Prices are toooooo high and FEW dishes are not that tasty also like kari dosa and brain 65. Would request u to re-think the prices and cooking (only few dishes).
The ultimate scam I thought was the beverages. Mr. Soda (Rs.20) eduthu oru glass la oothi oru lemon piece ah ulla potu kuduthu 70 Rs vanguninga. Idhellam kadavulke adukadhu bro 😅