Тёмный
No video :(

100 YRS OF BEST VEG MESS IN SRIVILLIPUTHUR I KATHIRAVAN I Tastee with Kiruthiga 

Tastee with Kiruthiga
Подписаться 406 тыс.
Просмотров 136 тыс.
50% 1

Welcome to tastee with me kiruthiga!!
Thanks so much for watching!
#KATHIRAVANMESS #SRIVILLIPUTHUR #TASTEEWITHKIRUTHIGA
Kathiravan Veg
National Highway 744, 91, East, S Car St, MANGAPURAM,
Srivilliputhur
goo.gl/maps/C5...
Follow me on :
/ tasteewithkiruthiga
/ tasteewithkiruthiga
/ tasteewithkiruthiga
For queries & details :
tastee2018@gmail.com

Опубликовано:

 

27 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 214   
@priya6823
@priya6823 2 года назад
அக்கா நீங்க பெரிய பெரிய கடை மட்டும் சின்ன கடைகளுக்கும் சென்று வீடியோ போடுறது சூப்பர் அக்கா வேற லெவல் அக்கா நீங்க லவ் யூ 💖💖
@ramarajs.389
@ramarajs.389 2 года назад
விலை விவரங்களை குறிப்பிடவும்.
@thalapathyvicky2210
@thalapathyvicky2210 2 года назад
நான் வேலூரில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் போய் சாப்பிட்டு வந்தேன் விலை மிகவும் உயர்வு
@balamuruganbalaiah3016
@balamuruganbalaiah3016 2 года назад
சாதாரண மிடில் மக்கள் சாப்பிட முடியாத உணவகம்..உங்களுக்கே தெரியும்
@rajakumariskitchen1933
@rajakumariskitchen1933 2 года назад
அப்படியா விலை அதிகமா நண்பா🤔
@subbuv3019
@subbuv3019 2 года назад
@@rajakumariskitchen1933 yes bro. Veg meals Parcel 150
@alagarsamym814
@alagarsamym814 2 года назад
Correct rate very high
@shivabharathi1691
@shivabharathi1691 2 года назад
ரேட் கூடுதல் தொடர்ந்து சாப்பிட்டால் நிலம் அல்லது வீட்டை விற்க்க வேண்டியது வரும்
@royalsomu3820
@royalsomu3820 2 года назад
அக்கா உங்கள் குரல் மிக அருமையோ அருமை. அக்கா உங்கள் வீடியோ பாத்துடே வீட்டு வேலை செய்தால் அலுப்புகள் தெரிவது இல்லை அதுமட்டும் இல்லாம வேலையும் சீக்கிரம் முடியும் உங்கள் வீடியோ பாத்துகிட்டே வேலை செய்தால். நீங்க வேற லெவல் அக்கா. அக்கா நீங்க அசைவ உணவை மட்டும் சாப்பிட்டு கருத்துக்கள் சொல்லாம சைவ உணவையும் சாப்பிட்டு கருத்துக்கள் சொல்லுறேய்ங்க அது மிக பெரிய சந்தோசம் உங்கள் பனி தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள் அக்கா. வாழ்க வளமுடன் என்றும் அக்கா
@tastywithkiruthiga
@tastywithkiruthiga 2 года назад
Mikka nanri
@kk-ys2jd
@kk-ys2jd 2 года назад
Kiru eating veg, its medical miracle...
@gaya3hemavathi894
@gaya3hemavathi894 2 года назад
I am SRIVILLIPUTHUR Akka very nice hotel 👍👍👍 thanking you for making videos for this hotel❤️
@AnmigaBharatham
@AnmigaBharatham 2 года назад
ஆன்மிக முன்னேற்றத்துக்கு சைவ உணவே சிறந்தது. மிக்க நன்றி 🙏 வாழ்க வளமுடன் 🙏
@alagarsamy5467
@alagarsamy5467 2 года назад
One of the best veg restaurant ever had in my life.. taste of vada and bonda eaten here still exists in my taste buds👌
@nikithashree9969
@nikithashree9969 2 года назад
Srivilliputhur is my native place akka ....... my amma ooru 🥳🥳❤
@muthukumarandhiraviyam
@muthukumarandhiraviyam 2 года назад
Enga ooru favourite hotel. Vatha kollambu, Aviyal sapidunga lunch la semmaya irukum. Enga veetu function orders also here
@khoushik6592
@khoushik6592 2 года назад
Off late pricing is high but quality very good for extra everything on meals is chargeable
@SriAkilAA
@SriAkilAA 2 года назад
My husband native meals super irukum.tiffenmum super irukum.near by my husband house
@keerthanarohini3727
@keerthanarohini3727 2 года назад
🎉Super Akka🎉....Enga ooru srivilliputhur golden City.....🙏Ungala varuga varuga varaverkirom Kirthika Akka🙏🙏......Ungala rmp rmp rmp rmp rmp rmp pidikum Akka 😘
@akvlogs3447
@akvlogs3447 2 года назад
ஹோட்டல் கதிரவன் சாப்பிடுவதற்கு பெரிய ஹோட்டல் ஹோட்டலில் சாப்பிடலாம் அந்த அளவுக்கு விலை அதிகம் பெரிய ஹோட்டலில் ஸ்பெஷல் மீல்ஸ் 120 வித்தவுட் லிமிட் ஆனா இங்கே லிமிடெட் மில்ஸ் 130 நாங்க மார்க்கெட்டிங்கில் இருக்கோம் தமிழ்நாடு முழுக்க நிறைய ஹோட்டல்ல சாப்பிட்டு இருக்கோம் ஆனா இவிங்க ஹோட்டலில் விலை அதிகம் ரொம்ப அதிகம்
@murugandis38
@murugandis38 2 года назад
மதிய சாப்பாட்டை எடை போட்டு கொடுக்கும் மானங்கெட்ட ஓட்டல் தான் இது. இதற்கு இவ்வளவு பில்டப் தேவை இல்லை சகோதரி.
@siva2wshankar
@siva2wshankar 2 года назад
Correct
@DANESHK-hz9vv
@DANESHK-hz9vv Месяц назад
ஒருமுறை சாப்பிட்டேன் நல்லாவே இல்லை விலை ரொம்ப ரொம்ப அதிகம்
@sasikishantha
@sasikishantha 2 года назад
தமிழகத்தில் மதிய சாப்பாடுக்கு ₹133 சாப்பட்டை எடை போட்டுக் கொடுக்கும் மிகவும் மோசமான கதிரவன் உணவகம் அதனை முதலில் செல்லுங்கள்
@jeyaramananandhapan5475
@jeyaramananandhapan5475 2 года назад
Yes 100%
@govindharajs2324
@govindharajs2324 2 года назад
Ippo 160rs...
@rathidevi8322
@rathidevi8322 2 года назад
ஆமாம். இது எங்க ஏரியா தான்
@snekasneka4240
@snekasneka4240 2 года назад
Kiruthiga akka onga voice super ❣️ I like it 😘
@BBiju-iw4uo
@BBiju-iw4uo 2 года назад
Akka Right hand la watch katurenga, like me ... Super
@kjahirhussain
@kjahirhussain 2 года назад
I know about this hotel a bit more… Actually Kathiravan is not only a best restaurant(hotel) who serves a great food but also maintain a perfect system. They are one of the pioneers who pay tax/ Employees enjoy ESI/PF benefits /Employees working hours are fixed like office, they get paid for ever extra minute worked/One day holiday/hotel buys quality ingredients. Yummy, the food is tasty/home cooked like/opt for every age group. There are many more good facts about this close to century old hotel….
@neerathillingamselvakumar5310
@neerathillingamselvakumar5310 10 месяцев назад
I have tasted a lunch coz I am from near by village Srivilliputtur but due to join in force, I could not tasted all foods provided by them.
@masthanaiahmalli2775
@masthanaiahmalli2775 2 года назад
Tamilnadu Temples,food, culture, devotees vere level - ❤️ from Nellore (andhra)
@sd.sathishkumar9154
@sd.sathishkumar9154 2 года назад
Akka Rajapalayam Bombay hotal try pannuga pongal Vera level la irukum
@ABELRATNAM
@ABELRATNAM 2 года назад
இந்த கடையில் மீல்ஸ் சூப்பரா இருக்கும். நான் ஸ்ரீவில்லிபுதூர் வந்தா இங்கு தான் சாப்பிடுவேன். லஞ்ச் சாப்பிடுங்க
@gnurenga
@gnurenga 2 года назад
When I look this location from the road it looks always crowded so I won't stop here. Look like lot of space inside. I am seeing the photographer on the other side from school, wearing school uniform taking photos in school annual day. All the best for both of you. Please do a review on cornation bakery in Sivakasi. A famous one.
@priya6823
@priya6823 2 года назад
நாங்க சாப்புடுற சாப்பாடு நல்லா இருக்கோ இல்லையோ நீங்க சாப்புடுறத பார்த்துட்டே நாங்க சாப்பிடும் போது அந்த சாப்பாடு தனி சுவை தருது அக்கா 💖💖🙏💖💖
@balaji13071968
@balaji13071968 2 года назад
I have eaten in this hotel three or four times. They have a great billing process. You sit on Table number 26 and order a plate of Idli. The server shouts, "இருபத்தாறுக்கு ஒரு பிளேட் இட்லி!". You keep ordering other items and the "shout" happens. The said shouting serves as both an order to the kitchen as well as alert to the biller. Once you are done with the ordering, the server again shouts, "இருபத்தாறுக்கு பில்லு!" and the exact bill is ready. No time is unnecessarily lost!
@ArtWithHearts26
@ArtWithHearts26 2 года назад
Akka❤️😍Unga voice Vera11💖
@srivats7216
@srivats7216 8 месяцев назад
Aandal koil pakkathula intha hotel pathen, summa sollla koodaathu, tiffen , the best I have ever eaten in my life in Tamilnadu , service super fast , workers taking menu in bullet speed, taste pakka 200% , semma quality, suda suda yappa , us lengthu (tn) Chennai Vanthathuku worthaana restaurant. Wish I could stay for a long time. Also they have a peculiar way where every 10 minutes , 50 to 80 customers coming in and going out and they don’t mess up in the bill section they charge perfectly up to the dot. as same person will take orders from 5 to 7 tables at a time. Wow six sigma process inga thaan best followed. Bombay tapper wala commitment ku tough kudupaanga. Salute to the owner also prices affordable. ❤ chef has the nalapaagam skills.
@thovalaichekkargirimurugan1711
@thovalaichekkargirimurugan1711 2 года назад
இன்னைக்குதான் மதியம் சாப்பிட்டேன் 134 ரூபாய் சாப்பாடு சகிக்கலை தயிரும் பாயாசமும் தனியாக 22 ரூபாயாம் எங்கள் ஊரில் சோறு 5 கூட்டு 5 குழம்பு பாயாசத்துடன் 130 பார்சலாக ரூபாய்தான் இவர்ளிடம் பார்சல் 150 ரூபாய்.
@arunprakashm2361
@arunprakashm2361 2 года назад
Same pinch akka 🙌 naanum coffee ippadi tha kudipa strong ah irukkanum milk smell vara koodathu milk thick ah irukkanum ☕
@kalaiisaiahkalaiisaiah
@kalaiisaiahkalaiisaiah 9 месяцев назад
[26:11:2023 ]கிருத்திகா ஏ ஏன் நாங்கள் 8 நபர்கள் சென்றிருந்தோம் ஆனால் பொங்கல் பூரிக்கிழங்கு நன்றாக இல்லை. இதில் ஒருவர் சப்ளையர் 23.33 . இந்த டேபிள் என்று சொல்ல கம்யூட்டர் மூலம் பதிவு செய்வதோடு சரி காலையில் சாப்பிட்ட டிபன் விளங்கவில்லை விலை சென்னையில் விற்கும் விலை ஆனால் தரம் விளங்கவில்லை . சென்னையில் சாப்பிட்டதரம் கிடையாது. ஆனால் சீவில்லிபுத்தூர் ஒவ்வொரு உடவகத்திலும் அருமையான உணவு
@rathna786
@rathna786 2 года назад
kirthi❤I too experienced this hotel while my clg days,I stayed here srivi
@sivarajmanipillai7621
@sivarajmanipillai7621 2 года назад
நாங்க பல முறை இங்கே சாப்பிட்டு இருக்கோம்.காபி டைம்ல காபி சாப்பிடாம போக மாட்டோம்.குற்றாலம் போகும் போது மிஸ் பண்ணாதீங்க
@selvikamaraj1582
@selvikamaraj1582 2 года назад
Ithu kadai yeee ella coz aalanthu kudukura oreee hotel ithaaa 🧐🧐🧐Sooru gram kanaku thaaa irungaaa
@lijinp3264
@lijinp3264 2 года назад
Missing kathiravan hotel Puri set and vathakolambu 😭
@muthulakshmi2679
@muthulakshmi2679 2 года назад
Semma review around south side superb, trying new places 😋😋😋👌👌👌
@veenan8484
@veenan8484 2 года назад
Superb Akka Thanks for the lovely veg food
@csuthanthiramannan3965
@csuthanthiramannan3965 2 года назад
கேசரியில் சட்னி தொட்டு சாப்பிட்டால் சுவை அதிகம் நீங்கள் சாப்பிடுவதை பார்த்தால் மகிழுவோ மகிழ்வு மகளே உன் சமத்து
@raghuraman6532
@raghuraman6532 2 года назад
very tasty tiffin and meals at kathiravan and dinakaran hotel. v never miss these hotels during our visit to srivilliputtur for aadi pooram every year
@kireshkumar1311
@kireshkumar1311 2 года назад
Intha hotel la tiffin super ha irrukum, I am from Chennai,
@sugumuneesEditing
@sugumuneesEditing Год назад
Enga ஊரு sis ❤️❤️❤️
@keerthana1263
@keerthana1263 2 года назад
One of the best hotel who serves good authentic vegetarian dishes i used to eat here regularly as srivi is my native
@brameshavadhani1720
@brameshavadhani1720 2 года назад
Flowered blue upper beautiful outfit visit to srivilliputhur veg hotel by kruthikaji goes to say that u visit all levels of restaurants ur rocking on food review is natural n as usual
@subramanianiyer2731
@subramanianiyer2731 2 года назад
I can understand that this hotel may be a good one for food items when I see a huge crowd of public.
@chandralekharadhakrishnan2137
@chandralekharadhakrishnan2137 2 года назад
Engha oruuu.... Favorite hotel for all.... Good and healthy vegetation food available with best quality.... Kesari is the best one... You won't forget the taste
@gunashankarguna4136
@gunashankarguna4136 2 года назад
Sema kiruthika
@velmurugan3091
@velmurugan3091 2 года назад
கிருத்திகா நீங்க எங்க மாவட்டத்துல எல்லா கடையும் போட்டுட்டீங்க சாத்தூரில் உள்ள ஹோட்டலில் வீடியோ போடுங்க
@murugandis38
@murugandis38 2 года назад
சாப்பாட்டை கூட வெயிட் போட்டு தரும் உணவகம் இது. இரண்டாவது அன்னம் வாங்கினால் அதற்க்கும் காசு. அதையும் எடை போட்டு தான் தருவார்கள்.
@sumathimariappan2914
@sumathimariappan2914 2 года назад
Unga video Yellam super
@dhanikachalamk582
@dhanikachalamk582 2 года назад
Try to create awareness on vegetarian foods. Good for our health also. Hope you will do more..
@anandisundar3270
@anandisundar3270 2 года назад
Please know what you have to eat with what....
@renukaperumal3361
@renukaperumal3361 2 года назад
Even veg or nonveg the way u taste the food is amazing sis❤️
@deepikaperumal6265
@deepikaperumal6265 2 года назад
Yes....😁😁😁
@nagarajeshwaranrajesh792
@nagarajeshwaranrajesh792 2 года назад
Bonda with coffee evening 🥰🥰
@srinivasanthulasiraman2734
@srinivasanthulasiraman2734 2 года назад
Anni very good speech 👍👍🙏🙏
@manju14v
@manju14v 2 года назад
Before 3 yrs I visited this hotel. Yeah simply all r referring this hotel only. We had meals that was good 👍
@vallisuper7165
@vallisuper7165 2 года назад
Super
@s.gsundar7434
@s.gsundar7434 Год назад
Aakka samparla ivolavu vithiyasam irukka
@murugang47
@murugang47 2 года назад
சாப்பாடு மிக அருமையாக இருக்கும். You missed it sister
@nishantnixonjr
@nishantnixonjr 2 года назад
Nee sapta mari pasura
@priyu_paapu
@priyu_paapu 2 года назад
I am also srivilliputhur
@darkprinceeditz9409
@darkprinceeditz9409 2 года назад
Super akka inime srivi pona kathiravan tha
@kamatchikannan2145
@kamatchikannan2145 2 года назад
Wowww superrr sis 🥰🥰🥰👌
@anandmarsstudios3268
@anandmarsstudios3268 Год назад
Afternoon lunch a delite experience
@muthusamysundramahalingam4914
@muthusamysundramahalingam4914 2 года назад
I am from srivilliputtur, this hotel looting money only, anybody from outside, try nearest hotel like Ungal vilas, opp. Hotel hotel, paddayappa(evening only) you will be happy and worth for money.
@sp-rt9bm
@sp-rt9bm 2 года назад
Super akka, i like it, apdiya enga ooruku vanga, ranipet dist sholinghur, please
@kkarthik1616
@kkarthik1616 2 года назад
Enga ooru Srivillputhur 💥💥💥💥
@ishusankar3555
@ishusankar3555 2 года назад
My native sister 😍😍😍
@raghupatruniramakrishna5600
@raghupatruniramakrishna5600 2 года назад
Madam we from Ap your anchoring very nice
@tastywithkiruthiga
@tastywithkiruthiga 2 года назад
Thank you 😊
@AshokKumar-ei8gt
@AshokKumar-ei8gt 2 года назад
best vegeterian hotel in virudhunagar district
@nagarajeshwaranrajesh792
@nagarajeshwaranrajesh792 2 года назад
Three different sambar are pasipayaru, bombay and thuvarai sambar
@mreeshma2334
@mreeshma2334 2 года назад
Rate sollunga in description box please 🙏🏻
@praveen_magnus
@praveen_magnus 6 месяцев назад
Intha kasaila last month saptaen meals price 160. Tasty super. But quantity very small. Vayiru fulla sapdanum na 320 kuduthu 2 meals sapta thaan vayiru nombum. Extra rice 75 rupee. But very tasty.
@user-bj2vv3xs3i
@user-bj2vv3xs3i 2 года назад
ஞாயிறு மட்டும் கதிரவன் ஓட்டல் விடுமுறை அன்று மட்டும் தினகரன் ஓட்டல் களை கட்டும் ✒️✒️✒️✒️✒️✒️✒️
@premvimal9108
@premvimal9108 2 года назад
Good one if ur planing to Bangalore come to to house and try Sriram fast food best tiffin in hosur
@tastywithkiruthiga
@tastywithkiruthiga 2 года назад
Sure
@baranisiva3758
@baranisiva3758 2 года назад
சூப்பர் டா தங்கச்சி
@RajeshKumar-ey2og
@RajeshKumar-ey2og 2 года назад
Lunch was also best please try
@manivananselvam1159
@manivananselvam1159 2 года назад
My favorite hotel in srivilliputhur super taste
@sundarrajan9319
@sundarrajan9319 2 года назад
நன்றாக இருக்கும்
@sivanyashivanika9591
@sivanyashivanika9591 2 года назад
Enga oru hotel, taste is good, but costly.....
@anishchandran9145
@anishchandran9145 2 года назад
One of the best vegetarian restaurant in tamilnadu
@mithuna9511
@mithuna9511 2 года назад
Pl.try Eswaran mess Srivilliputhur near theradi. But taste,price and quality much better than Kathiravan.
@shembapriyan8914
@shembapriyan8914 2 года назад
Take more vegetarian video sister
@PMSMAHESH
@PMSMAHESH 2 года назад
Papa nalla saptu saptu arisi moota madhiri aahita
@chandarr7552
@chandarr7552 2 года назад
விலை பட்டியல் இல்லையா? விலை மிகவும் முக்கியம்..
@shembapriyan8914
@shembapriyan8914 2 года назад
Thanks for vegetarian video 🙏 sister
@prabushalini4968
@prabushalini4968 2 года назад
ருசிச்சி சாப்பிட்டுறீங்க சகோதரி
@johnpeterpolycarp4197
@johnpeterpolycarp4197 2 года назад
Akka ungal pechu alaga pesuringa
@TamilSelvan-zc9is
@TamilSelvan-zc9is Год назад
Sunday hotel irukkuma anga enna special
@gopalteli4323
@gopalteli4323 2 года назад
Nice testee vegetarian foods
@cyfermail
@cyfermail 2 года назад
Sister you are only the person showing our south side old aunthetic hotels in you tube. Kathiravan hotel is best hotel in taste.
@durgadevi-qr1tq
@durgadevi-qr1tq 2 года назад
Akka ur looking so tired in this video...and ur happy face was missing
@Deviindiary24
@Deviindiary24 2 года назад
Enga ooru
@velud3064
@velud3064 2 года назад
Super.
@suriyanarayanan1606
@suriyanarayanan1606 2 года назад
இங்கு எல்லா டிபனும் நல்லா இருக்கும்
@azhagurajsenthilkumar1414
@azhagurajsenthilkumar1414 2 года назад
Intha hotella midile class puple ulla pogave mudiyathu….appuram testum romba romba kevalamaaa irukkum….oru Murai lunchtime full meals vanginen….150 rs sonnanga…veetula vanthu open pannina saaatham ration rice vida mosama irunthathu….waste hotel….intha hotel vida singapoor hotel suppera irukkum…..Srivilliputtur aandal thiyetar opposite irukku singapoore pure veg hotel….Srivilliputtur vanthal singapoor hotel tri pannunga friends….
@swethaananthakumar970
@swethaananthakumar970 2 года назад
Srivillipudhur palkova video podungoo
@Rjmersal
@Rjmersal 2 года назад
Prem Ku oru hai sollunga sister
@amarnath9217
@amarnath9217 2 года назад
உணவு நன்றாக இருக்கும் அதை விட விலை நன்றாக இருக்கும்.
@mohan8133
@mohan8133 Год назад
😂
@ramakrishnan4122
@ramakrishnan4122 2 года назад
பகல் கொள்ளை நல்ல கடயை பத்தி சொல்லுங்
@SaiRam-lj1fs
@SaiRam-lj1fs 2 года назад
Nice 👍 We like Veg videos 😊
@shankamu7177
@shankamu7177 2 года назад
Nan saptiruken arumai
@Parthasarathi2
@Parthasarathi2 2 года назад
It's an expensive hotel. Only the tourist will come, not for the normal people. Karpagam hotel near bus stand is reasonable price
@SivaKumar-co9ih
@SivaKumar-co9ih Год назад
இந்த ஹோட்டல் ல......எல்லாத்தையும் அளந்து தான் கொடுப்பாங்க.......அதிகமான விலை.... இதை தவிர்த்து ஶ்ரீவி ல எதனயோ நல்ல ஹோட்டல் இருக்குது
@spniranjan6783
@spniranjan6783 Год назад
Best non veg hotel in srivilliputhur devaki hotel only
Далее
А ВЫ УМЕЕТЕ ПЛАВАТЬ?? #shorts
00:21
Просмотров 1,8 млн
Pure Veg Bheemas Ramnad I Tastee with Kiruthiga
15:42
Просмотров 104 тыс.