Тёмный
No video :(

"1000 ஆண்டு பொக்கிஷம்".. மண்ணில் புதைந்து இருந்த பாழடைந்த சிவன் கோயில்…!! 

Polimer News
Подписаться 10 млн
Просмотров 226 тыс.
50% 1

"1000 ஆண்டு பொக்கிஷம்".. மண்ணில் புதைந்து இருந்த பாழடைந்த சிவன் கோயில்… சீரமைக்க இறங்கிய பொது மக்கள்…!!
#Tiruvannamalai | #Vandavasi | #Temple | #Devotees | #PolimerNews #Worship #Public #Issue
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #PolimerNewsLive | #LivePolimerNews | #Polimer | #TamilNews | #NewsLive | #LiveNews | #LiveTamilNews | #TamilLiveNews | #BreakingNews | #PolimerBreaking | #LatestNews | #PolimerLatestNews
... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
Android: goo.gl/T2uStq
iOS: goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernew...
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Опубликовано:

 

26 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 367   
@KannanKannan-ws1lr
@KannanKannan-ws1lr Месяц назад
அன்புதான் எல்லாம் சேது அண்ணனுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி 🔥🔥🔥
@bhuvanapradeep4319
@bhuvanapradeep4319 Месяц назад
Avar channel a vandhucha sir! Romba hard work panrar thani manithana irundhu! Ilavital govt yellathayum idichitu poervanga
@CKumaran-le6fq
@CKumaran-le6fq Месяц назад
சேது அண்ணன் யாரு
@bhuvanapradeep4319
@bhuvanapradeep4319 Месяц назад
@@CKumaran-le6fq anbuthan yellam sethu .channel parunga .palaya kovilgal pathiya history soluvar
@lifemovietamil7671
@lifemovietamil7671 Месяц назад
அன்புதான் எல்லாம் channel la poi paruga avear tha start panunaru.😊
@thalaivanthalaiva3338
@thalaivanthalaiva3338 Месяц назад
இது சிவ பூமி தமிழர்களையும் சிவத்தையும் பிரக்க இயலாது 🙏🙏🙏
@kumaravel396
@kumaravel396 Месяц назад
சரியான பதிவு இனிமேல் தான் நமது தமிழர்கள் வெளியே வருவார் ஓம் நமசிவாய🙏
@1Maheswaran
@1Maheswaran Месяц назад
தமிழ்நாட்டில் இதுவரை இருக்கும் கோவில் பத்தாதா😂😂வாழ்க திமுக காங்கிரஸ் ❤️🖤♥️🖤
@kannanydv8774
@kannanydv8774 Месяц назад
அறநிலையத்துறை ம்பிட்டு இருந்தது இத்தனை வருஷம்.ஒரு தனிமனிதன் சாதித்து விட்டான்..❤❤❤❤❤
@velmurugan5939
@velmurugan5939 Месяц назад
Well said 💯
@kannanydv8774
@kannanydv8774 Месяц назад
@@FilmTalk10 athu onnum aathichanallur muthumakkal thaali keeladi manpaanai illa da tharkuri sivan koil 100 varsathuku munnadi valipaatula irunthadhu periya koilgal ah irundhu undiyal ah oombitu poga theriyudhula intha maathiri paaladancha koil ah unga appan ah vanthu mani aatuvan
@aravindsms1446
@aravindsms1446 Месяц назад
​@@FilmTalk10 கோவில்களை அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் தான் உள்ளது 😅
@kannanydv8774
@kannanydv8774 Месяц назад
@@FilmTalk10 dai mental ithu onnum 100 adi aalathula pothancha koil illa antha koil irukathu ellarukum theriyum 100 varshama thaan anga valipaadu nadakala thericha maathiri pesatha...
@maheshKumar-yv1yc
@maheshKumar-yv1yc Месяц назад
​@@FilmTalk10 Dai mental Hindu temple na mattum unaku stomach burn agutha...ithuve Church na munadi vanthu nikerela
@varikuyil1372
@varikuyil1372 Месяц назад
அன்புதானே எல்லாம் சேது யூடியூப் சேனல் தம்பியின் தீராத முயற்சி. கடவுள் அவர் ரூபத்தில் வந்து இந்த பொக்கிஷத்தை காண்பித்தார்
@parthipanparthipan2308
@parthipanparthipan2308 Месяц назад
எல்லா புகழும் அன்பு தானேஎல்லாம் சேதுவுக்கே
@kalaivaniravibarathi
@kalaivaniravibarathi Месяц назад
உண்மை
@CKumaran-le6fq
@CKumaran-le6fq Месяц назад
சேது அண்ணன் யாரு
@kalaivaniravibarathi
@kalaivaniravibarathi Месяц назад
@@CKumaran-le6fq அன்புதானே எல்லாம் சேது னு RU-vid la channel irukku paarunga
@yogisritimes6152
@yogisritimes6152 Месяц назад
ஆனா இவன் சொல்லவே இல்ல
@kalaivaniravibarathi
@kalaivaniravibarathi Месяц назад
@@yogisritimes6152 அவனுங்க புத்திய காமிச்சிட்டானுங்க சார். இவ்ளோ நாள் ஆலயத்தை கேட்க.. பார்க்க எவனும் வர வில்லை. இப்போ வந்துட்டாங்க... மைக்க பாத்ததும்.
@mandodari4037
@mandodari4037 Месяц назад
நமது தந்தை சிவபெருமான் இல்லாத இடமே இல்லை எங்கும் சிவமயம் எல்லாம் சிவமயம் ❤❤❤❤❤❤ திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏
@God..1357..
@God..1357.. Месяц назад
1000 ஆண்டு பொக்கிஷம் நம் முன்னோர்கள் வழிபட்ட திருத்தலம் பார்க்கும் போதே ஒரு நெகிழ்ச்சி இறைவனுக்கு நன்றி...
@padminidevendra5782
@padminidevendra5782 Месяц назад
Om nama shivaya
@rajeshramar5069
@rajeshramar5069 Месяц назад
அன்பு தானே எல்லாம் சேது அவர் தான் இந்த கேவிலை மீட்டெடுக்க முதல் காரண‌மே அவர் பல பழைய கோவிலை மீட்டெடுத்தார் சேது அவர்களுக்கு நன்றி
@DM.Thanvi
@DM.Thanvi Месяц назад
இந்த அரசு கோவில்ல வர வருமானத்தை மட்டும் எடுத்துக்கும், கோவிலை மட்டும் பராமரிக்காத்திக்கு , ஒரு தனி மனிதன் முயற்சி பண்ணி இருக்கார் அவருக்கு என்னோட மனமார்ந்த நன்றிகள்
@kalaivaniravibarathi
@kalaivaniravibarathi Месяц назад
அன்புதானேஎல்லாம் சேது.
@kalyanikals3745
@kalyanikals3745 Месяц назад
அன்பு தான் எல்லாம் சேது அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@kalaivaniravibarathi
@kalaivaniravibarathi Месяц назад
அன்புதானே எல்லாம் சேது... சகோதரர். அவரோட முயற்சி யில் தான் ஆலயம் வெளிபட்டது. இந்த கானொளியில் அந்த சகோதரரை காணவில்லையே. அந்த சகோதரனுக்கு எங்கள் நன்றி. இப்போது பேட்டி கொடுப்பவர் யாரென்று தெரியவில்லை.
@varikuyil1372
@varikuyil1372 Месяц назад
உண்மை
@rajkamal7679
@rajkamal7679 Месяц назад
Yes
@kathirkathiresan4019
@kathirkathiresan4019 Месяц назад
அன்பு தானே எல்லாம் சேது செய்த செயல் வெற்றி பெற்று விட்டது. 🎉 வாழ்த்துக்கள் சேது. 🎉
@vaishukuttiofficial1696
@vaishukuttiofficial1696 Месяц назад
அன்பு தானே எல்லாம் சேது அண்ணா ❤❤❤🎉❤🎉❤உங்களுக்கு கிடைத்த வெற்றி🎉❤🎉❤ சர்வம் சிவார்ப்பணம்
@ramyarevathi9098
@ramyarevathi9098 Месяц назад
அன்பு எல்லாம் சேது தம்பி கிடைத்த வெற்றி நன்றி உங்கள் முயற்சிக்கு ஓம் நமச்சிவாய
@Sakthi_king_kutty
@Sakthi_king_kutty Месяц назад
அன்பு தான் எல்லாம் சேது என்று சொல்லிருக்கலாம் 😢
@kalaivaniravibarathi
@kalaivaniravibarathi Месяц назад
சொல்லமாட்டானுங்க.
@CKumaran-le6fq
@CKumaran-le6fq Месяц назад
யாரு சேது அண்ணன்
@varikuyil1372
@varikuyil1372 Месяц назад
எந்த தனிப்பெரும் இல்லை என்று சொல்லும் போதே அன்புதானே எல்லாம் சேது தம்பி இருக்கிறார் என சொல்லாமல் சொல்லி விட்டார் பேசியவர்
@kalaivaniravibarathi
@kalaivaniravibarathi Месяц назад
@@varikuyil1372 ஆமாம். பட் கடுப்பாகுது.
@user-nq3gs6qm6r
@user-nq3gs6qm6r Месяц назад
சேது அண்ணாவுக்கு நன்றி 🙏🙏🙏🙏🙏🙏
@senthilkumarsenthil574
@senthilkumarsenthil574 Месяц назад
இந்த தமிழ் மண்ணின் அடையாளங்கள் 🙏🙏🙏 எவ்வளவு ஆண்டுகள் ஆனாலும் இறைவன் அருளால் 🙏🙏🙏 வெளிப்படும்
@narasimhansrinivasan5241
@narasimhansrinivasan5241 Месяц назад
சேவையில் ஈடுபட்டிருக்கும் தொண்டர்களுக்கு பரிபூரண சிவகடாக்ஷம் கிட்டும். 🙏🙏🙏
@user-pi7wy8qd1b
@user-pi7wy8qd1b Месяц назад
Kandippa
@poornipriya6603
@poornipriya6603 Месяц назад
Ithu elame sethu annaku than seranum❤
@sangeethagounder1022
@sangeethagounder1022 Месяц назад
ஆமா இதுக்கெல்லாம் முக்கிய காரணமாக இருந்த சேதுவை காணவில்லையே😢
@parthipankarthi8141
@parthipankarthi8141 Месяц назад
அன்புதான் எல்லாம் சேது அந்த அண்ணா தானே அவர விட்டிங்க 😢
@akhilashokan6304
@akhilashokan6304 Месяц назад
உனக்கும் அதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை அனைத்து புகழும் சேது அண்ணனுக்கு சேரும்
@kalaivaniravibarathi
@kalaivaniravibarathi Месяц назад
Correct
@திருச்சிற்றம்பலம்-சிவ
சற்று முன் தான் அன்பு தானே எல்லாம் சேது என்கிற யூ ட்யூப்பை பார்க்க நேர்ந்தது.. இந்து தர்மத்திற்காக தன்னையே அர்ப்பணித்து கொண்டவர் போலேயே.🙏🙏
@yogisritimes6152
@yogisritimes6152 Месяц назад
அன்பு தானே எல்லாம் சேது தான் எல்லாத்துக்கும் காரணம் ... ஒருவர் மட்டும் காரணம் அல்ல என்பதிலே இருக்கு நீ ஒரு 200 ரூ உபி என . அந்த ஒருவர் அன்பு சேது மட்டுமே
@user-uv2od2dp6l
@user-uv2od2dp6l Месяц назад
அன்புதான் எல்லாம் சேது அண்ணணின் முயற்ச்சியை யாரும் திரை போட்டு மறைத்து விடமுடியாது… அரசியல் செய்து பணியை பாதியில் விட்டுவிட்டு ஓடிவிடாதீர்கள் உள்ளூர்வாசிகளே…🙏
@user-mi8ij2zm8z
@user-mi8ij2zm8z Месяц назад
பாரதத்தின் பொக்கிஷம் வெள்ளைக்காரர்கள் அன்னியர்கள் அவர்கள் நாட்டில் காட்டுவாசியாகதிரிந்த போது பாரதத்தின் சித்தர்கள் நம் முன்னோர்கள்இலக்கியங்கள் யோக நூல்கள் உலகத்திற்கு வழிகாட்டியாக விளங்கினார்கள் பாரதத்தில் பிறந்ததற்கு நாம்பெருமை கொள்வோம்💪👌👍🙋🌍🌍🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🙏
@muthu9004
@muthu9004 Месяц назад
அறநிலையத்துறை எந்த கோவிலில் வருமானம் இருக்கோ அங்கு போயிரும் பழங்கால கோவில்களை கண்டுக்காது என்னபயன் காசு சுருட்ட முடியாதே
@user-hk9sn5nd1k
@user-hk9sn5nd1k Месяц назад
தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி எல்லாம் நீ சிவ 🔥 சிவ 🙏
@vishwa-TN787
@vishwa-TN787 Месяц назад
வாழ்த்துக்கள் சேது அண்ணா ...பாலிமர் அவரிடம் பேட்டி எடுத்திருக்கலாம் 😢
@ragulgandhi7700
@ragulgandhi7700 Месяц назад
யூ டியூபில் இவர் முயற்சி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
@GopinathTamil-mp4pd
@GopinathTamil-mp4pd Месяц назад
அன்புதான் எல்லாமே. RU-vid channel anna அந்த அண்னாக்குதா நன்றி சொல்லனும் அவர பத்தி ஒரு வார்த்தை கூட பேசவில்லை
@dhanasidea6526
@dhanasidea6526 Месяц назад
RU-vid chanell ஒருத்தர். இதை வெளியே கொண்டுவந்து அவர் வீடியோ 😢 போட்டிருந்தார். பாலிமர் அழகா நியூஸ் collect பண்ணுறீங்க.. இந்த புகழ் அந்த youtuber மட்டும் சேரும் அந்த youtuber miga அழகாக தெளிவாக பேசியிருந்தார் ... பாலிமர் லேட் ...
@kumarmari9360
@kumarmari9360 Месяц назад
நன்றி சேது நண்பரே
@pattas7376
@pattas7376 Месяц назад
இது போல தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே திருச்சடவளத்தை என்ற கிராமத்தில் வளந்தையீஸ்வரர் சிவன் கோயில் மண்ணில் புதைக்கப்பட்டு உள்ளது..... ஐந்து அடிக்கு மேல் லிங்கம்....பாணமும் ஆவுடையாரும் மண்ணில் புதைக்கப்பட்டு கட்டடம் எழுப்பபட்டு இருந்து வருகிறது.35 வருடங்களுக்கு முன் 😢😢😢 அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர்😢😢😢
@ravichandran8558
@ravichandran8558 Месяц назад
🤷‍♂️ Unmai YendraPothu 📝Pugar Kodungal Makkal Anaivarum 🏷️Aatharaththudan... 🌐🌐🌐🌐🌐 SamoogaValai Thalathil Pathividungal📽️... 🙏Aanmeega Anbargal Ungalukku 🤝Kai Koduppar...👍🏼
@user-lm7je8nc2q
@user-lm7je8nc2q Месяц назад
அருமை ங்க‌ சாதித்து இருக்கீங்க இனி உடனே நாங்க தான் கண்டு பிடித்தோம் ன்னு தொல்லியல் துறை வரும். அதில் புதையல் இருந்து நீங்கள் எடுத்து வீட்டீர்கள் என அறநிலையத் துறை வரும் கஷ்ட பட்டு கண்டுபிடித்த உங்களை மறந்து விடுவார்கள் இதாங்க நடக்கும் ஓம் நமசிவாய ஓம்
@learn-books
@learn-books Месяц назад
சிவனின் அருளும் சிவதொண்டர்களின் உதவி கண்டிப்பாக கிடைக்கும்....ஓம் நமச்சிவாய🙏🚩
@user-lb9dm2mk2y
@user-lb9dm2mk2y Месяц назад
சேது அண்ணனுக்கு ரொம்ப நன்றி
@ragulgandhi7700
@ragulgandhi7700 Месяц назад
ஒருவரின் முயற்சி
@Siva-uh5bk
@Siva-uh5bk Месяц назад
அன்பு தானே எல்லாம் சே❤ய்து
@JayaLakshmi-qh6bg
@JayaLakshmi-qh6bg Месяц назад
தொல்லியல் துறை ஏதாவது புதையல் இருக்கா என்று ஆய்வு செய்திருப்பார்கள்! மற்றபடி அவர்களுக்கு கோவிலைப் பற்றி எந்த கவலையும் இல்லை!
@venkatesan3162
@venkatesan3162 Месяц назад
அனைத்தையும் சரி செய்து வைங்கள் உண்டியல் வைக்க அறநிலையத்துறை வரும்
@kalaivaniravibarathi
@kalaivaniravibarathi Месяц назад
உண்மையை சொன்னீர்கள் சகோ.
@திருச்சிற்றம்பலம்-சிவ
வெங்கடேசன்: கண்டிப்பா வரும் வெங்கடேசா! ஏன்னா, இந்து தானே இளிச்சவாயன்.
@OnaKantheeswarar.Thirukovil
@OnaKantheeswarar.Thirukovil Месяц назад
🙏இதற்கு முன்னாடி இருந்த முன்னோர்கள் அவ்வளவு நல்லவர்கள்🙏சிவாய நமக நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
@vnstudio123
@vnstudio123 Месяц назад
இவ்வளவு நாள் அந்த ஊர் ஊராட்சி தலைவர் மற்றும் மக்கள் புடுங்கிட்டு இருந்தார்கள்...
@KalaiAnu501
@KalaiAnu501 Месяц назад
நானும் அதான் என் கணவர் டா கேட்டேன் 😂😂அவுங்க இந்த ஊர் தான்
@kavibharathi7084
@kavibharathi7084 Месяц назад
அன்பே சிவம் அவர் பெயர் விவேகானந்தன் அவர்கள் ஆயிலவாடி ஊராட்சி மன்றதலைவர் அவர்கள் திருவண்ணாமலை மாவட்டம் .இறையன்பர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் அவருக்கு ஒத்துழைப்பு தரவேண்டுகின்றோம்
@chandranmurugan7451
@chandranmurugan7451 Месяц назад
இது தான் உண்மையான இறைபக்தி, வாழ்க வளத்துடன்.
@aravinthsakthivel4953
@aravinthsakthivel4953 Месяц назад
Aduthavanga ulaippaiyum...perayum thirudatheenga da...kandipa indha thirupanikku adithalam potu aarambichadhu orey oru thani nabar tha..."Anbuthanae ellam sethu"...🔥🔥🔥
@pskumar8414
@pskumar8414 Месяц назад
சிவனடியார் மக்களுக்கு கோடி நமஸ்காரம்
@user-so1if4ps2l
@user-so1if4ps2l Месяц назад
கோவிலில் தங்கம் போதையல் இருக்கு என்று சொல்லுங்க அரசாங்கம் ஓடி வரும்
@CKumaran-le6fq
@CKumaran-le6fq Месяц назад
சூப்பர் சகோ 💯 உண்மை
@kannanm763
@kannanm763 Месяц назад
இது போல் தமிழ்நாடு பழைய கோயில் உள்ளது பாதுகாக்க வேண்டும்
@babybhuvan8705
@babybhuvan8705 Месяц назад
மகாதேவன் ஆசிர்வாதம் இந்த கோவில் வெளிப்பட்டது ஹர ஹர மகாதேவா சிவ சிவ மகாதேவா 🙏
@lovelyangelmiru4378
@lovelyangelmiru4378 Месяц назад
அன்பு தானே எல்லாம் சேது❤ அண்ணாவிற்கு 🎉 வாழ்த்துக்கள்😊
@vasuganesan169
@vasuganesan169 Месяц назад
Anbu dhaane ellam channel oda - sethupathy anna dha endha temple pathi video potaru ..avaru dha ellathukume karanam.❤
@ttttt7251
@ttttt7251 Месяц назад
Avaru neraya Kovil ithupola meetu eduthurukaru 🎉 nalla ulanganalin thunaiodu
@rkcooks55
@rkcooks55 18 дней назад
இறைவன் உங்களோடு இருப்பதால் இன்று சிவன் கோவில், எல்லோரையும் இணைத்து எம் பெருமானை வெளிக்காட்டி உங்களுக்கு மிக்க நன்றிகள் ! எப்படி உதவிசெய்வது🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙌🏻
@user-zq4wo9ej9e
@user-zq4wo9ej9e Месяц назад
கட்சிக்காரன் அவன் புத்தியை காட்டி விட்டான் இது முழுக்க முழுக்க எல்லாம் அன்பு தான் சேதுக்கு உரியது அவர்தான் இதுக்கு இந்த கோயிலை முதலில் கண்டுபிடித்து சுத்தம் செய்ய வந்தார் அதன் பிறகு தான் இவர்கள் எல்லாம் வந்தார்கள் இப்போது இவர் ஊர் மக்கள் நாங்கள்தான் இப்பொழுது செய்தோம் என்று கூறுகிறார் இது முழுக்க முழுக்க தவறு இதையெல்லாம் அன்பு தான் சேது என்று சொல்ல உங்களுக்கு ஏன் மனம் வரவில்லை
@sangeetharavi5829
@sangeetharavi5829 Месяц назад
All credits goes to anna சேதுபதி.யாரு இவரு (பேட்டி கொடுப்பவர்)அண்ணா name'a கூட mention பண்ணல.
@kalaivaniravibarathi
@kalaivaniravibarathi Месяц назад
அதாங்க கடுப்பாகுது
@ek8872
@ek8872 Месяц назад
அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார் அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார் அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின் அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே. ஆசான் திருமூலர் திருமந்திரம் (பாடல்: 270) அன்பு வேறு, சிவம் வேறு, இரண்டும் ஒன்றல்ல; வேறு வேறு என்று சொல்பவர்கள் அறிவில்லாத மூடர்கள். அன்பே சிவம் என்பதை யாரும் அறியாதிருக்கிறார்கள். அன்புதான் சிவம் என்பதை எல்லோரும் அறிந்து விட்டால், பிறகு அவர்களே அன்புருவான சிவமாய் வாழ்ந்திருப்பார்கள்.
@harirambm6135
@harirambm6135 Месяц назад
நமசிவாய வாழ்க
@kalaiivanirajesh6835
@kalaiivanirajesh6835 Месяц назад
அன்பு தானே எல்லாம் சேது, அந்த தம்பி பெயரை மறைத்து விட்டார்கள்
@ravananpandiyan2309
@ravananpandiyan2309 Месяц назад
100 நாள் வேலை திட்டத்தின் கீழ் சீரமைப்பு பணிகள் செய்யலாம் என ௭ளிய மக்கள் கட்சி சார்பில் வலியுறுத்துகிறோம்.
@PandiSelvi-di7px
@PandiSelvi-di7px Месяц назад
Anbu Thane Ellam seivathu valthukkal❤❤❤
@NTK822
@NTK822 Месяц назад
அவர்கள் வரலாறை நாம்தான் மீட்டெடுக்க வேண்டும்
@Tiny-ev5sw
@Tiny-ev5sw Месяц назад
அறநிலை துறை அந்த கோவில் எடுத்து கட்ட வேண்டும் தமிழக அரசுக்கு மக்கள் வேண்டுகோள்
@pratheepthankaraj
@pratheepthankaraj Месяц назад
சேதுவின் முயற்சி, வாழ்த்துகள் நண்பா
@kuttyprasanth
@kuttyprasanth Месяц назад
அன்புதான் எல்லாம் சேது அண்ணா எந்த வெற்றி உங்களுடையது அண்ணா.
@user-cu7wn4vd4y
@user-cu7wn4vd4y Месяц назад
இது தான் நம்பிக்கை இந்தியாவையே‌ வாழவைக்கும் இந்த பணியை செய்த மக்கள் அனைவரும் மனிதருள் மாணிக்கமே ❤ அனைவரும் ஆனந்தமாய் புகழுடன் வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு ❤❤❤❤❤
@rahulr907
@rahulr907 Месяц назад
02:34 எச்ச மீடியா's cut !! அன்புதானே எல்லாம் சேது...
@M__23
@M__23 Месяц назад
anbu Thane ellam sethu ❤
@malligaarjunans5758
@malligaarjunans5758 Месяц назад
ஓம் நமசிவாய .கண்டு பிடித்தவர்க்கு அவரே நிர்வகிக்க அனுமதிக்க வேண்டும்
@velayuthamkolanji4954
@velayuthamkolanji4954 Месяц назад
கடவுளை இந்தியாவிற்கே அறிமுகம் செய்தவர்கள் தமிழர்கள் மட்டுமே
@bakiamramesh8423
@bakiamramesh8423 Месяц назад
நல்ல முயற்சி நண்பா சிவன் அருள் நிச்சயம் நல்லதே நடக்கும் 🙏🏽🙏🏽🙏🏽
@Moulik563
@Moulik563 Месяц назад
இது சிவன் பூமி ஓம் நமசிவாய 🙏🏼🙏🏼🙏🏼
@rajithiruvenkadam1479
@rajithiruvenkadam1479 Месяц назад
ஆமாம் யாருக்கும் நிருபிக்க வேண்டியதில்லை எம் மூத்த குடி தமிழ் குடி. எம் தமிழ், எம் மக்கள். வாழ்க எம் தமிழ் நாடு.
@isayinkadhalan2810
@isayinkadhalan2810 Месяц назад
அவர் இல்லாத இடமே இல்லை.. எங்கும் சிவம் 🌹
@sasikalatamilselvan5237
@sasikalatamilselvan5237 Месяц назад
அரசு நிறைய கோவில் கும்பாபிஷேகம் செய்யி கிறாரகள் அதே போல் இந்த கோவில் பபுதுபிக்கவும் உதவுவார்கள் முதலமைச்சர் ஐயா அவர் கள் நிசசயம் செய்யவார்
@spriyadharsan6781
@spriyadharsan6781 Месяц назад
ஓம் நமசிவாய❤❤❤
@SathyaMurtht
@SathyaMurtht Месяц назад
Great effort ...... Unforgettable.......interest...............wishing you on behalf of all Indians...
@The.Thinker007
@The.Thinker007 Месяц назад
Velinadugalil palamayanavatrai migavum sirapaga paramarithu pathukathu vaikiranga ana namma mannargal kattuna kovilkal mannula puthainchum, karuvelamarangal valanthum, paramaripillamal kidapathai parthal migavum vethanai alikirathu
@prabhu8753
@prabhu8753 Месяц назад
🙏🏼நமசிவாய வாழ்க 🙏🏼ஓம் நமசிவாய 🙏🏼
@vigneshkuttyvicky8027
@vigneshkuttyvicky8027 Месяц назад
Thank you for anbu ellam sethu bro
@user-mg4zb8jz5e
@user-mg4zb8jz5e Месяц назад
இனிமே எல்லாம் இப்படிதான்.... சிவதாண்டவம்...
@Arunai-8698
@Arunai-8698 Месяц назад
அன்புதானே எல்லாம் சேது
@aadhaar7337
@aadhaar7337 Месяц назад
சிவ உழவாரப் பணி சிறக்க வாழ்த்துக்கள்...
@mugeshkannan9207
@mugeshkannan9207 Месяц назад
Har har Mahadev 🕉️📿🙏
@rajuhamletshanthibabu1054
@rajuhamletshanthibabu1054 Месяц назад
உங்கள் முயற்சியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்..... நல்ல முன்னேற்பாடு.... இதை போல உங்கள் ஊரில் இருக்கும் ஏரியில் தூர் வாரி சரி செய்து விவசாயிகள் வாழ வழி செய்யுங்கள்.... விவசாயம் வளர்ச்சி பெறும்
@murugan8956
@murugan8956 Месяц назад
அன்பு தானே எல்லாம் சேது.
@Boopathi0117
@Boopathi0117 Месяц назад
Sethu anna
@businessaction4607
@businessaction4607 Месяц назад
வெற்றி பெற்று மீண்டும் வெற்றி பெற்றார்
@user-ki2zg6jp2z
@user-ki2zg6jp2z Месяц назад
ஓம் நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க ❤
@VinothKumar-tz9ju
@VinothKumar-tz9ju Месяц назад
அனைத்து உயிர்களின் தந்தை சிவாயநம 🙏
@T.d.mathumithra
@T.d.mathumithra Месяц назад
அவரோட சேனல் கூட இவ்வளவு லைக்ஸ் வரல ப்ளீஸ் எல்லாரும் அவருக்கு சப்போர்ட் பண்ணுங்க
@KalaiAnu501
@KalaiAnu501 Месяц назад
கணவர் ஊர்..... 🙏🏼 ஓம் நமசிவாய 🙏🏼🙏🏼
@everkingekambaram4398
@everkingekambaram4398 Месяц назад
சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ
@vnagaveni8494
@vnagaveni8494 Месяц назад
ஐயா ஓம் நமச்சிவாயா
@prabakaranraju5618
@prabakaranraju5618 Месяц назад
நம்மையும் மதத்தையும் பிரிக்க முடியாது
@T.d.mathumithra
@T.d.mathumithra Месяц назад
சார் இது ஊர் மக்கள் ஆரம்பிக்கல அன்பு தான் எல்லாம் அப்படினு ஒரு சேனல் இருக்கு அதை நடத்திட்டு இருக்கிற சேது அண்ணாதான் இதை ஆரம்பிச்சாரு அவர பத்தி ஒருவார்த்தை கூட சொல்லாம விட்டுடீங்க
@Jana-zn6vd
@Jana-zn6vd Месяц назад
Thanks sethu brother
@jayakrishnansugumaran1881
@jayakrishnansugumaran1881 Месяц назад
BJP ஆட்சி வரை மண்ணிலேயே இருந்திருக்கலாம் ஈசனே. உன்னை காட்சி பொருளாக்குவான் அல்லேலூயா பாபு.
@sureshbalaji9660
@sureshbalaji9660 Месяц назад
சரியாக சொன்னீர்கள், ஆனால் இந்த தமிழக தறுதலைகள் அந்த நாதாரிகளுக்கு தான் ஓட்டுப் போடுறாங்க....😡
@Raavanaprabhu
@Raavanaprabhu Месяц назад
ஓம் நமச்சிவாய என் தெய்வமே🙏🙏🙏
@devadharshinidevadharshini2220
@devadharshinidevadharshini2220 Месяц назад
ஓம் நமசிவாய போற்றி 🙏🏼🙏🏼🙏🏼🕉🕉🕉
@karthikeyanjeevan9369
@karthikeyanjeevan9369 Месяц назад
ஓம் நமசிவாய வாழ்க ❤
@kannan_oo7
@kannan_oo7 Месяц назад
சிவ பூமி 💜🙏
@d.rajathi8378
@d.rajathi8378 Месяц назад
🎉❤ ஓம் நசிவாய நமோ! பழங்கால கோவில்களை காப்போம் புதுசு புதுசா கோவில் கட்டி மக்களை ஏம்மாட் றி பிழைக்கும் கோவில்களை புறக்கணிப்போம்😢😢😢 please, please
Далее