Тёмный

1000 காங்கேயம் மாடுகள் 🐄 ஏராளமான மதிப்புக்கூட்டுப் பொருட்கள் 😍 | Erode -ல் அசத்தும் Gaushala 

Pasumai Vikatan
Подписаться 1 млн
Просмотров 9 тыс.
50% 1

#valueadded #cow #cowdung #farming
ஈரோடு மாவட்டம், சாவடிபாளையம், கீரைக்கல்காடு கிராமத்தில், ஈரோடு கோ-சேவா சங்கம் சார்பில், 14 ஏக்கர் பரப்பளவில் காங்கேயம் மாடுகளுக்கென பிரத்யேக கோ சாலா அமைக்கப்பட்டுள்ளது. இங்கு சுமார் 1000 காங்கேயம் மாடுகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. ஒரே இடத்தில் ஆயிரம் மாடுகளை வளர்ப்பது மட்டுமல்லாமல் மாட்டிலிருந்து கிடைக்கும் பால், கோமியம், சாணம் ஆகியவற்றை மூலப்பொருட்களாகக் கொண்டு பல்வேறு விதமான மதிப்புக்கூட்டுப் பொருட்களைச் செய்துவருகின்றனர். அதுகுறித்து இந்தக் காணொலி விளக்குகிறது...
Video Credits:
###
Camera : Ramesh Kandasamy
Editor : Sivakiran.P
Video Producer: M.Punniyamoorthy
Thumbnail Artist: Santhosh.C
###
=================================
vikatanmobile....
vikatanmobile....
📲 Pasumai vikatan Facebook: bit.ly/3UzxiGV
📲Pasumai vikatan Twitter: bit.ly/3CbNruE
📲 Pasumai vikatan insta page: bit.ly/3ScteKU
📲 To Subscribe
Vikatan Digital Magazine Subscription : bit.ly/3uEfyiY
Vikatan App: bit.ly/2Sks6FG
Subscribe Pasumai vikatan: bit.ly/3CamYh9
vikatanmobile.....
Our You Tube Channel's Link:
Vikatan TV : / vikatanwebtv
Ananda Vikatan : / anandavikatantv
Sakthi Vikatan: / sakthivikatan
Motor Vikatan: / motorvikatanmagazine
Nanayam Vikatan: / nanayamvikatanyt
Aval Vikatan: / avalvikatanchannel
cinema vikatan : / cinemavikatan
Time pass: / @timepassonline
News Sense: / sudasuda
Vikatan News: / @vikatannewstv
Say Swag: / sayswag
Say Swag Men : / sayswagmen
Doctor Vikatan: / doctorvikatan
====================================
Pasumai vikatan YT Channel from the 97 years old Vikatan Media Group. This channel endorses Organic & Sustainable Farming and lifestyle. Pasumai Vikatan Channel has strong following among the farming community in Tamil Nadu, across India and Tamil Diaspora.

Опубликовано:

 

7 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 16   
@thirugnanamk.k.thirugnanam4804
@thirugnanamk.k.thirugnanam4804 3 месяца назад
நல்ல முயற்சி வாழ்த்துக்கள் ! இதுபோன்ற கோசோலைகள் பெறுக வேண்டும்
@lifeisveryeasy
@lifeisveryeasy 3 месяца назад
Best impress video sir your talk very nice value added
@sh-lucy-yt2186
@sh-lucy-yt2186 3 месяца назад
தெடர்புகெள்ள தெலைபேசிஎண் தாருங்கள் ஐயா நன்றி!
@ManjunathanSM-or8rh
@ManjunathanSM-or8rh 3 месяца назад
Training needed sir
@rajagangasalam6945
@rajagangasalam6945 3 месяца назад
Super
@Temple_Shorts
@Temple_Shorts 3 месяца назад
Interesting 😍😍😍
@Temple_Shorts
@Temple_Shorts 3 месяца назад
நல்ல Videos Panreenga But Contact Number Address la Mention Pana Maatreenga
@kalaivananrmadhavi5370
@kalaivananrmadhavi5370 3 месяца назад
Sir, Chennai address please. Super video
@ParthibansuganyaP
@ParthibansuganyaP 3 месяца назад
Online training venum sir
@vijaykarthik6775
@vijaykarthik6775 3 месяца назад
y not telling price sir?
@ThamineeDhananjay
@ThamineeDhananjay Месяц назад
Ghee price
@prema1189
@prema1189 3 месяца назад
Sir phone no
@MilesToGo78
@MilesToGo78 3 месяца назад
Cow dung எப்படியா natural product ஆகும்? பிக்காளித்தனமா இருக்கு
@user-mc6jo8op1e
@user-mc6jo8op1e 3 месяца назад
Cow dung enana chemical iruku ? Cow dung vitachi tha organic products grow pana muduio
@krishhub.3724
@krishhub.3724 3 месяца назад
😡
Далее
لدي بط عالق في أذني😰🐤👂
00:17