Тёмный
No video :(

108 Divya Desam HD Video Song (தமிழ் ) 

Singer Amrutaa's BM Audio
Подписаться 4 тыс.
Просмотров 225 тыс.
50% 1

A Virtual Divine Trip to 108 Divyadesams🙏🙏😍 from home.
Music by :- Sivapuraanam D.V. RAMANI
Lyrics & Singer : M.AMRUTAA
Video Visuals by:-
ATRAS CREATIONS
Navaneeth Krishnan
Athulan Krish-98845 00228
Our Special Thanks to:-
SaiSuresh (Isai Oviyam)
MLR Karthik
Karumaari Karna
T.Narayanan
Produced by:-
Mr. B.Murali (BM.Audio)
Like ,Share & Subscribe:- / @bmaudio5809
List Of Divya Desams
1 திருவரங்கம்-THIRUVARANGAM
2 திருஉறையூர் -ThiruUraiyur azhagiya manavala perumal
3 திருக்கரம்பனூர்- Thirukarambanur
4 திருவெள்ளறை- Thiruvellarai pundarikaksha perumal, Raktha pankajavalli
5 திருஅன்பில்-THIRU ANBIL VADIVAZHAGIYA NAMBI SUNDARARAJA PERUMAL
6 திருப்பேர் நகர்-Thirupernagar Appakudathan Temple, Koviladi,
7 திருக்கண்டியூர்-Thirukandiyur Hara Saabha Vimocchana Perumal
8 திருக்கூடலூர்- Thirukoodalur jagataraksha perumal & vaiyamkaathaperum
9 திருக்கவித்தலம் -Thirukkavithalam
10 திருப்புள்ளம்பூதங்குடி-Thirupullamboothangudi
11 திரு ஆதனூர்-Thiru adhanur
12 திருக்குடந்தை-Thirukudanthai
13 திருவிண்ணகர்-Thiruvinnagar
14 திருநறையூர்-Thirunaraiyur
15 திருச்சேறை-Thirucherai
16 திருக்கண்ணமங்கை-Thirukkannamangai
17 திருக்கண்ணபுரம்-Thirukannapuram
18 திருக்கண்ணங்குடி-Thirukkannangkudi
19 திருநாகை-Thirunaagai
20 திருத்தஞ்சை மாமணிக் கோயில்-ThiruThanjai Maamanikkoyil
21 திரு நந்திபுர விண்ணகரம்-ThirunandipuraVinnagaram
22 திருவெள்ளியங்குடி-Thiruvelliyankudi
23 திருவழுந்தூர்-Thiruvazhundhoor
24 திருச்சிறுப்புலியூர்-Thiruchirupuliyur
25 திருத்தலைச்சங்க நாண்மதியம்-Thiruthalaichanga Naanmathiyam
26 திருஇந்தளூர்-THIRUINDHALUR
27 திருக்காவளம்பாடி-Thirukkaavalampaadi, Gopalakrishna perumal
28 திருக்காழிச்சீராம விண்ணகரம் -THIRUKAAZHCHEERAMA VINNAGARAM
29 திருஅரிமேய விண்ணகரம் (திருநாங்கூர்)-THIRU ARIMEYA VINNAGARAM THIRUNANGUR
30 திருவண் புருஷோத்தமம் -Thiruvann Purushothamam
31 திரு செம்பொன்செய் கோவில்-Thiru Semponseikovil
32 திருமணிமாடக் கோவில்-Thiru Manimaada kovil
33 திருவைகுந்த விண்ணகரம் -Thiru Vaikuntha Vinnagaram
34 திருவாலி திருநகரி-Thiruvaali and Thirunagari
35 திருதேவனார் தொகை-Thiru Dhevanaar Thogai
36 திருத்தெற்றியம்பலம்-Thiruthetriambalam
37 திருமணிக்கூடம்-Thirumanikkoodam
38 திருவெள்ளக்குளம்-Thiruvellakkulam
39 திருப்பார்த்தன்பள்ளி-Thiruppaarthanpalli
40 திருச்சித்ரகூடம்-Thiruchithrakoodam Chidambaram
41 திருவஹீந்திரபுரம்-Thiruvaheendrapuram
42 திருக்கோவலூர்-Thirukkovalur
43 திருக்கச்சி-Thirukkachi Athigiri
44 திருஅஷ்டபுஜகரம்-Thiru Ashtabhujakaram
45 திருத்தண்கா-Thiruthankaa
46 திருவேளுக்கை -Thiruvellukkai
47 திருநீரகம்'-Thiruneeragam
48 திருப்பாடகம்-Thirupaadagam
49 திருநிலாத்திங்கள் துண்டம் -Thirunilaathingal Thundam
50 திரு ஊரகம்-Thiru Ooragam
51 திருவெஃகா-Thiruvegkha
52 திருக்காரகம்-Thirukkaaragam
53 திருக்கார்வானம்-Thirukkaarvaanam
54 திருக்கள்வனூர் -Thirukkallvanoor
55 திருப்பவளவண்ணம்-Thiruppavalavannam
56 திருப்பரமேச்சுர விண்ணகரம்-Thirupparamechura Vinnagaram
57 திருப்புட்குழி-Thirupputkuzhi
58 திருநின்றவூர்-Thirunindravoor
59 திருஎவ்வுள்ளூர்-Thiru Evvullur
60 திருவல்லிக்கேணி-Thiruvallikkeni
61 திருநீர்மலை-Thiruneermalai
62 திருவிடந்தை-Thiruvidandhai
63 திருக்கடல்மல்லை-Thirukadalmallai
64 திருக்கடிகை-Thirukkadigai
65 திரு அயோத்தி-Thiru Ayoddhi
66 திருநைமிசாரண்யம்-Thiru Naimisaaranyam
67 திருப்பிரிதி-Thiruppirudhi
68 திருக்கண்டன் கடிநகர்-Thirukkandan kadinagar
69 திருவதரியாச்ரமம்-Thiruvadhariyaasramam
70 திருச்சாளக்கிராமம்-Thiruchaalagraamam
71 திருவடமதுரை-Thiruvadamadhurai
72 திருவாய்பாடி-Thiruvaaipaadi (Gokulam)
73 திரு துவாரகை (துவாரகை)-Thiru Dhwaarakai (Dhwaaraka)
74 திருச்சிங்கவேள்குன்றம் (அஹோபிலம்)-Thiruchingavellkunram (Ahobilam)
75 திருவேங்கடம் (திருப்பதி)- Thiruvenkatam (Tirupati)
76 திருநாவாய் -Thirunaavaai
77 திருவித்துவக்கோடு-Thiruvithuvakodu
78 திருக்காட்கரை-Thirukkaatkarai
79 திருமூழிக்களம் -Thirumoozhikkalam
80 திருவல்லவாழ்-Thiruvallavaazh (Thiruvalla)
81 திருக்கடித்தானம்-Thirukkadithaanam
82 திருச்செங்குன்றூர்-Thiruchengkunroor (Thiruchengannur)
83 திருப்புலியூர்-Thiruppuliyur (Kuttanadu)
84 திருவாறன்விளை-Thiruvaaranvilai
85 திருவண்வண்டூர்- Thiruvannvanndoor
86 திருவனந்தபுரம் -Thiruvananthapuram
87.திருவாட்டாறு-Thiruvaattaaru
88 திருவண்பரிசாரம்-Thiruvannparisaaram
89 திருக்குறுங்குடி-Thirukkurungkudi
90.திருச்சிரீவரமங்கை-Thiruchireevaramangai
91 திருவைகுண்டம்-Thiru Vaikuntam (Srivaikuntam)
92 திருவரகுணமங்கை-Thiruvaragunamangai
93 திருப்புளிங்குடி-Thiruppulingkudi
94 திருத்தொலைவில்லிமங்கலம் -Thirutholaivillimangalam (Irattai Thirupathi)
95 திருக்குளந்தை-Thirukkulandhai
96 திருக்கோளூர்-Thirukkoloor
97 திருப்பேரை-Thirupperai
98 திருக்குருகூர்-Thirukkurugoor (Azhwar Thirunagari)
99 திருவில்லிபுத்தூர்-Thiruvilliputhoor (Srivilliputhoor)
100.திருத்தண்கால்-Thirutthannkaal
101 திருக்கூடல்-Thirukkoodal
102 திருமாலிருஞ்சோலை-Thirumaaliruncholai
103 திருமோகூர்-Thirumogoor
104 திருக்கோஷ்டியூர்-Thirukkottiyoor
105 திருப்புல்லாணி-Thirupullaani
106 திருமயம் -Thirumayam
107 திருப்பாற்கடல் -Thiruppaarkkadal
108 திருப்பரமபதம்-Thiru Paramapadham (Vaikuntam)

Опубликовано:

 

27 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 156   
@rangarajr9498
@rangarajr9498 Месяц назад
ஹரி ஓம் பாடல்இசை மலையில் நனைந்து ஆனந்த கண்ணிர் அலை அலையாய் பொங்கி மகிழ்ச்சி மலையில் நனைந்தோம் இசை dv ramani ஐயா பாடல் அம்ருதா அம்மா சம்மந்த பட்டஅனை வர்களுக்கும் இதயம் கனிந்த நன்றி நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் god bless you நாங்கள் 108 திவ்யதேசம் சென்று தரிசனம் செய்ய நினைத்து உள்ளோம் இறை வன் அருளால் தாங்களும் இதை படிக்கும் இறைவன் குழந்தைகள் ஆகிய அனைவரும் வாழ்த்த வேண்டுகிறோம் வணக்கம் வாழ்க வளமுடன் வாழ்க வையகம் ரங்கராஜ் வயது 65 பாக்யலக்ஷ்மி வயது 62
@needhirajan
@needhirajan 6 дней назад
What a beautiful song. Brings vishnu just in front of you. Felt like we have seen all the divya desam temples
@shanmugavadivuthangababu4131
@shanmugavadivuthangababu4131 12 дней назад
Govitha hari govitha hari hari govitha hari krishna hari govitha hari hari govitha jai krishna hari hari govitha hari krishna hari govitha
@mkbalaji7108
@mkbalaji7108 3 месяца назад
பாடல் ரொம்ப அருமையா இருக்கு...,., கேட்டுக் கொண்டே இருக்கலாம் போல இருக்கிறது...... Our blessings to the singer and team......
@tt.gameing1281
@tt.gameing1281 26 дней назад
ஜோதி டிவியில் தினமும் மாலை நான்கு மணகக்கு ஒளிபரப்புவார்கள்இப்பொழுதுநின்று விட்டது நான் மிகுந்த மனவருத்தத்தில் இருந்தேன் அந்தவருத்தம் இப்பொழுது நீங்கி விட்டது😊😊😊
@sripalaniguru8341
@sripalaniguru8341 9 месяцев назад
கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா
@navaneekrisna7889
@navaneekrisna7889 Год назад
இந்த பாடலுக்கு நான் அடிமை
@SleepyFieldHockey-xz5pm
@SleepyFieldHockey-xz5pm 3 месяца назад
ஓம் நமோ நாராயண 108 திவ்ய தேசங்கள் திருவடி சரணம்
@rjnithyakannan.1278
@rjnithyakannan.1278 Год назад
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம்🙏🙏🙏🙏🎉🎊🎉
@amuthabas5648
@amuthabas5648 Месяц назад
பல்லாண்டு பல்லாண்டு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@saradhakb.1482
@saradhakb.1482 3 месяца назад
Thanks❤
@gopig5645
@gopig5645 Месяц назад
நன்றி மேடம் நல்ல உச்சரிப்பு இனிமையான குரல் பாடலுக்கு கோடான கோடி நன்றி மனதில் ஏதோ சுகம் இனிமை நன்றி மேலும் பல பதிவுகளை எதிர்பார்க்கிறேன்
@bgopinath1002
@bgopinath1002 9 месяцев назад
Though I don't know Tamil but I am enjoying every day morning by listening this devotional song vvvvvvmuch jai sreemannarayana 🙏🙏🙏
@ramasamyyoganandham7063
@ramasamyyoganandham7063 Месяц назад
ஓம் நமோ நாராயணாய நமஹ ஓம் நமோ பகவதே வாசுதேவாய நமஹ ௵மதே ராமானூஜாய நமஹ
@g.kumaresang.kumaresan864
@g.kumaresang.kumaresan864 4 месяца назад
Super
@usharani1549
@usharani1549 Год назад
This song has given piece of mind and happiness
@swaminthanranganathan461
@swaminthanranganathan461 Год назад
🙏🙏🙏🙏🙏. Om Namo Narayanaya. Govida, Govida, Govindaya Namaha. 🙏🙏🙏🙏🙏.
@veeraghavanveeraghavan9121
@veeraghavanveeraghavan9121 2 месяца назад
🙏🙏🙏🙏
@kalaimurugan674
@kalaimurugan674 Год назад
இனிமையான குரல்.உச்சரிப்பு அழகு.
@venkatesanjeganathan25
@venkatesanjeganathan25 3 года назад
ஈடில்லா பல்லாண்டு பாடிபுகழ் திவ்யதேசம் பதினெட்டு காணும் பாண்டிநாடு உத்தம பரசுராமர்போற்றும் திவ்யதேசம் பதிமூன்று .காணும் மலைநாடு ஊர்சமுகநலம்காணும் ராமாநுஜர் கண்டுமகிழ் திவ்யதேசம் இருபத்திரண்டு காணும் தொண்டைநாடு எண்ணியபடி ஈரடியில் திரிவிக்கிரமன்னுறை இரு திவ்ய தேசம் காணும் நடுநாடு ஏழுமலையான் வேங்கடவன் சிங்கமுகனும் உறை திவ்ய தேசம் பதினொன்று காணும் வடநாடு ஐயமில்லா வாழ்வு நிறை ஒப்பற்ற ஓங்குபுகழ் பெற ஔடதமாக அருள்பொழியும் இரு திருநாடு
@narayanang3433
@narayanang3433 Год назад
Super.... super... super....
@user-hy5fn2zk3q
@user-hy5fn2zk3q 5 месяцев назад
Vcv
@ezhil.v6899
@ezhil.v6899 4 месяца назад
Oooooloolo99oloo😊ooolp
@ezhil.v6899
@ezhil.v6899 4 месяца назад
😊O😊😊oooooo😊o9😊9ooo999o9l9o999l
@ezhil.v6899
@ezhil.v6899 4 месяца назад
9l
@krishnansethuraman4253
@krishnansethuraman4253 Год назад
I have been searching for this song so long. Everyday we are hearing the song and enjoying. Many many thanks to the artists for such an enthralling creation.
@heuristicsify
@heuristicsify Год назад
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 Shriman Narayana
@prananathshreejagannath5653
@prananathshreejagannath5653 11 месяцев назад
Pallandu Pallandu palakodinooraiyariyam narayana ❤❤❤
@sampathv2794
@sampathv2794 2 года назад
Om Namo Narayanaya 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😇
@rjnithyakannan.1278
@rjnithyakannan.1278 Месяц назад
🙏🙏🙏நன்றி
@rangarajr9498
@rangarajr9498 Месяц назад
Hari om
@bgopinath1002
@bgopinath1002 2 года назад
Great apartunity to see all108Divya desams jai sreemannarayana 🙏
@eswaraneswar6679
@eswaraneswar6679 Год назад
Om Shre Siva namaha
@SarumathiGurumoorthy-qb6sg
@SarumathiGurumoorthy-qb6sg 9 месяцев назад
அருமையான பாடல் மிக்க நன்றி நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@krishnaswamyvenkataraman4157
Om namo narayana
@venkatesanjeganathan25
@venkatesanjeganathan25 3 года назад
ஓம் நமோநாராயண அற்புத திவ்யதேசம் நூற்றெட்டு ஆழ்வார்கள் கண்டருளியதிவ்ய தேசம் நூற்றெட்டு இன்றும் செந்நெல்சூழ் திவ்ய தேசம் நாற்பது காணும் சோழநாடு
@venugopalakrishnan8103
@venugopalakrishnan8103 4 месяца назад
Thanks. Very nice to hear.I am Blessed to have darshan of all 108Perumal within 30minutes.
@SureshM-ly6zk
@SureshM-ly6zk 6 месяцев назад
தினமும் நான் ஒரு முறையாவது கேட்பேன் மனதில் எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் பரந்து போய்விடும்
@bhavanikumar2029
@bhavanikumar2029 Месяц назад
9
@siriginathrimurtulu6626
@siriginathrimurtulu6626 3 месяца назад
Pallandu pallandu pallandu saranu narayena perumal padapadmamulaku. Please sing in Telugu Amma. Sathasahasra deevenalu.❤❤❤❤
@mrtitan-ri7ke
@mrtitan-ri7ke 6 месяцев назад
Om namo narayana Aya namaga.pallandu padal very super.
@mrtitan-ri7ke
@mrtitan-ri7ke 6 месяцев назад
Sweet voice.
@elamaranharini8229
@elamaranharini8229 4 месяца назад
Thanks!!!
@user-uh1jo7hd5l
@user-uh1jo7hd5l 9 месяцев назад
Om namo narayanaya namaha 🍀🍀🍀🍀🍀🙏🙏🙏🙏🙏💐👏
@yamunaRanimurali7245
@yamunaRanimurali7245 11 месяцев назад
நாராயணா 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@rkveni9503
@rkveni9503 8 месяцев назад
❤om namo narayna
@SATHISHKUMAR-fz5er
@SATHISHKUMAR-fz5er 3 года назад
ஓம் நாமோ நாராயணா 108 திவ்யதேசப் பெருமாள் திருவடிகளே சரணம் 🙏🙏🙏
@sahilasahilasahilasahila
@sahilasahilasahilasahila 8 месяцев назад
தயவு ெசய்து பாடலின் வரிகைனபதிவு
@eswaraneswar6679
@eswaraneswar6679 Год назад
Om Shre Govinda namaha
@Harithabha
@Harithabha 6 месяцев назад
Every day we hear this and very thankful to you the great singer. . she is singing from heart.🎉
@RamusSamayal
@RamusSamayal 4 месяца назад
Wow wow super 👌🏼👌🏼👌🏼 my favourite song friend mind relaxing music thanks for sharing friend 👍🏻👍🏻👍🏻❤️
@brindarangarajan6858
@brindarangarajan6858 9 месяцев назад
Jothi tv il indha pattu sameebama ketkiren you tube l serch panni konndirundhen kidaithDhu last lines kekum podhu kanneer vandhu vittadhu amirdha avarga,l migavum nanra ga padiullar lyrics um arpudham
@mrajaram7676
@mrajaram7676 8 дней назад
You had to be lucky enough to visit all
@kmoorthykmoorthy2925
@kmoorthykmoorthy2925 3 года назад
ஓம் நமோ நாராயணாய ஓம் ஸ்ரீ நமோ நாராயணா ஹரி கோவிந்தா ஹரி கோவிந்தா ஹரி கோவிந்தா ஹரி கோவிந்தா ஹரி கோவிந்தா ஓம் நமோ நாராயணாய ஓம் ஸ்ரீ நமோ நாராயணாய
@harikrishnanharikrishnan7174
11
@SuryaRm-lw6xw
@SuryaRm-lw6xw 9 месяцев назад
​😊😊😊
@balasubramaniyamkannayan8530
@balasubramaniyamkannayan8530 6 месяцев назад
😮😮😮
@tnarayanan9355
@tnarayanan9355 3 года назад
Superb Madam. Thanks for the opportunity to worship all 108 Divyadesams from our place during this divine Purattasi Month. Melodious rendering.
@moneyamnatesan8171
@moneyamnatesan8171 10 месяцев назад
Great, I am blessed to hear this song. Video nice. I don't know how to praise the singer. Watching the video every day.
@dineshveera4847
@dineshveera4847 Год назад
Om Narayana👍👌👌👌
@bmaudio5809
@bmaudio5809 Год назад
om namo narayana
@balasubramaniyamkannayan8530
@balasubramaniyamkannayan8530 6 месяцев назад
😮
@rajendranp236
@rajendranp236 Год назад
This song has given peace of mind for the entire day
@AmbikaHari-ol3ye
@AmbikaHari-ol3ye 2 года назад
Super 👌💕,,,
@stanislausirudayaraj2834
@stanislausirudayaraj2834 Год назад
Though I am kannadiga residing in Trichirapalli(Tamilnadu),one of my tamilian friend use to listen to this song.Once when I heard this song I liked it very much,its excellent.Hats off to the music director and the singer.
@sasikumrchintalavenkata2189
Though I am Telugu residing in AP-vijayawada , I heard this song because of Divya Desams bhakti /interest , once I heard this song l like very much and listening every day. This song is very excellent and voice 👌 and music 🎶 are fine , handsome
@bgopinath1002
@bgopinath1002 Год назад
🙏🙏🙏🙏🙏om namo Narayanaya
@veeraghavanveeraghavan9121
@veeraghavanveeraghavan9121 2 месяца назад
அருமையான பாடல்🙏🙏🙏🙏
@yamunasubramanian5716
@yamunasubramanian5716 3 года назад
A wonderful feel of seeing 108 desanghal and their names . God bless you
@chandraleka7919
@chandraleka7919 3 года назад
மனதிற்குமிகமிகநிறைவாகஇறைஅருள்கிடைத்ததாஉணர்கிறேன்பதிவுநூற்றிஎட்டும்கோவில்பாடலுடன்இருந்ததுநீக்கம்தற்போதுஇதைபொக்கிஷமாககருதுகிறேன்மகிழ்ச்சி
@pramiladevi5673
@pramiladevi5673 Год назад
🙏🙏🙏💐💐💐🪔🪔🥥🥥🍌🍌🔔🔔🧋🪔🪔🙏🙏🙏🤲🤲🤲🌹🌹🌹🙏🙏🙏 Govindha govintha
@syyd7g920
@syyd7g920 4 месяца назад
குரல் வளம் சூப்பர்
@c.v.manjunathc.v.manjunath3840
@c.v.manjunathc.v.manjunath3840 3 года назад
Thank U give me another 108 divya darshan in simple words. Adiyenan Keshava🙏🙏🙏
@ushanair2252
@ushanair2252 6 месяцев назад
OM NAMO NARAYANA 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@nshyamala8303
@nshyamala8303 8 месяцев назад
🙏🙏
@lachitu6795
@lachitu6795 10 месяцев назад
கோவிந்தா கோவிந்தா கோவிந்தா
@ananthiar6620
@ananthiar6620 3 года назад
Nice songs Amirtha
@santhoshstm2902
@santhoshstm2902 Год назад
108 திவ்ய தேசம் பெருமாள் சரணம் சரணம்⚜️🙏⚜️🙏⚜️🙏⚜️
@jayashreesuresh4760
@jayashreesuresh4760 7 месяцев назад
Wow..🙏
@vennilabaskar6378
@vennilabaskar6378 3 года назад
Fantsstic
@narayananselvi942
@narayananselvi942 3 года назад
Migavumarumaijeyram
@sreekantaswamy8591
@sreekantaswamy8591 3 года назад
Beautifully rendered. U made me to see all Divya Desam. God bless u
@MrMurleedhar
@MrMurleedhar 3 года назад
Excellent... Very Good Rendering.....!! It's a Devine Voice.....!!! Sruthi Sutham....!!!
@maragatham.g6708
@maragatham.g6708 Год назад
Mei silirkudhu this voice of the mam
@mythilipsr8834
@mythilipsr8834 Год назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@rammanimaniram6411
@rammanimaniram6411 Год назад
Perumal thiruvadi saranam
@kalirajr6275
@kalirajr6275 10 месяцев назад
🙏🙏🙏🙏🌹🌹🙏🙏valthukkal Amma RENGARAJA RAMANUJA DHASAN
@gopig5645
@gopig5645 9 месяцев назад
Hello voice Maru piravi in the voice like kadavule
@ramprasad1914
@ramprasad1914 3 года назад
Thankyou 🙏
@nimalanselvam7963
@nimalanselvam7963 3 года назад
Sriranganatha padangal Saranam
@mythilinch4645
@mythilinch4645 Год назад
Suupar 🎉❤
@maragatham.g6708
@maragatham.g6708 Год назад
Daily Jothi tholaikachil night 9 pm show
@kaviyanagarajan5127
@kaviyanagarajan5127 Месяц назад
We too mam
@ilamaran5803
@ilamaran5803 3 года назад
ஓம் நமோ நாராயணா நாராயணா நாராயணா
@giridharan.stnpro8177
@giridharan.stnpro8177 6 месяцев назад
Hari Hari govinda
@mythilinch4645
@mythilinch4645 11 месяцев назад
Suuper
@Harithabha
@Harithabha 7 месяцев назад
Really very helpful to keep the mind calm and remove tension.❤
@ramananvlogs987
@ramananvlogs987 3 года назад
Great presentation 👏 👌
@radharajagopal8916
@radharajagopal8916 6 месяцев назад
Superb!Best wishes to do more.
@songslover2727
@songslover2727 Год назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 பாடல் வரிகளை பதிவிடவும்
@PrantoshMandal-sj6jh
@PrantoshMandal-sj6jh 10 месяцев назад
🙏🙏🙏
@ananthiar6620
@ananthiar6620 3 года назад
Nice to hear. Now I am listening.
@chenjulakshmi5349
@chenjulakshmi5349 3 года назад
அருமை.செவி வழியாக அனைத்து திவ்ய தேசங்களுக்கும் அழைத்துச் சென்ற என் அருமைத் தோழிக்கு நன்றி
@Tamilwintube
@Tamilwintube 11 месяцев назад
🙏🙏🙏❤❤❤
@usharani1549
@usharani1549 Год назад
Great voice clarity. Thankyou mam
@peranamallurnarasimhaniyen6055
Great voice clarity. Namaskaram Madam. Please post your Vishnu devotional songs.
@leelasharma6947
@leelasharma6947 11 месяцев назад
Very nice voice mam
@manomanoharan5632
@manomanoharan5632 2 года назад
Super maa
@maheswarant5286
@maheswarant5286 11 месяцев назад
Elumaliyan potri potri potri
@prabhuprabhu21
@prabhuprabhu21 3 года назад
Wow super song thank you madam
@arunkarthik9047
@arunkarthik9047 Год назад
Superb voice
@kalainrk6775
@kalainrk6775 3 года назад
அருமையான பாடல். கேட்கும்போது மெய் மறந்துபோகின்றேன். பாடிய அமிர்தா சகோதரிக்கு கோடான கோடி புண்ணியம்.. தயவு செய்து பாடலின் வரிகளை பதிவிடவும்.
@aamechangersr3787
@aamechangersr3787 8 месяцев назад
108 perumal patham saranadaithom
@ammusekar4631
@ammusekar4631 8 месяцев назад
🙏அம்மா இறைவன் அருளால் இந்த பாடல் கேட்கும் அருள் கிடைக்கும் நானும் கூடவே சேர்ந்து பாட முயற்சிக்கிறேன் அம்மா...ஆனால் கண்ணன் திருவடி என்றிடுவோம்...அதற்கு அடுத்த வரும் வரிகள் எனக்கு புரியவில்லை தயவுசெய்து கொஞ்சம் அந்த வரிகள் என்னவென்று தெரியபடுத்துங்கள் அம்மா 🙏
@bmaudio5809
@bmaudio5809 8 месяцев назад
துயரறு சுடரடி தொழுதிடுவோம்!🙏
@ammusekar4631
@ammusekar4631 8 месяцев назад
@@bmaudio5809 மிகவும் நன்றி அம்மா 🙏🙏🌷🌷🌷🌷🙏⚘⚘⚘
@gopig5645
@gopig5645 8 месяцев назад
The Aamir Amrit Maari ullathu padal
Далее
108 Divya Desam Part 1
50:02
Просмотров 30 тыс.
Whoa
01:00
Просмотров 35 млн
나랑 아빠가 아이스크림 먹을 때
00:15
Просмотров 2,3 млн
Thulasi Juke Box
47:14
Просмотров 2,4 млн
Whoa
01:00
Просмотров 35 млн