Тёмный

108 SAI MANTRAM by S.P.Balasubramaniam 

KMI MUZIK
Подписаться 208 тыс.
Просмотров 13 млн
50% 1

108 SAI MANTRAM sung by S.P.Balasubramaniam brought to by kmi music.enjoy it and pls....!SUBSCRIBE FOR THANKS!

Видеоклипы

Опубликовано:

 

10 мар 2014

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 6 тыс.   
@dillikumarp.k2868
@dillikumarp.k2868 6 месяцев назад
இறைவா என் மகள் சங்கவி பூரண பலமடைய வேண்டும் இறைவா.
@thayalinithaya544
@thayalinithaya544 4 месяца назад
குழந்தை வரம் கிடைக்க அருள் புரியுங்கள் ஓம் சாய் ராம்
@malarmalar8724
@malarmalar8724 2 месяца назад
அப்பா😢😢😢😢 ...விதவை ஆகிய நான்.. நீதான் என் உலகம் என உண்ணை நம்பினேன். எனக்கு உலகமாய் இருந்த என் மகளை காவு வாங்கியது ஏன் 😢😢😢😢😢... அதனால் 5 வருடமாக ய உன்களை கான வராமல் இருந்து விட்டேன். 5 வருடமாக இந்த பாடலை கேட்காமல் இருந்தேன் 5 வருடத்திற்கு பிறகு மறுமணம் நடந்தது... நள்படியாக இருக்கேன். எல்லாம் உங்கள் சித்தம். புரிந்து கொண்டோண். உங்களை பார்க்க வரம் கெடுத்த மைக்கு 😢😢😢😢😢 நன்றி அப்பா🙏🙏🙏🙏🙏😢😢😢😢
@sumithrasumithra7370
@sumithrasumithra7370 9 дней назад
ஓம் சாய் அப்பா என் குடும்பத்தில் கஷ்டம் கவலை என் கணவர் என் பிள்ளைங்களுக்க என்றும் துணை யாக இருங்கள் அப்பா என் பசங்களுக்கு கல்வி முன்னேற்றம் வாழ்க்கை முன்னேற்றம் தாருங்கள் சாய் அப்பா ஓம் சாய் பாபா அப்பா
@umavignesh2114
@umavignesh2114 11 месяцев назад
சாய் அப்பா மன அழுத்தத்தை குறைத்து மன நிம்மதியை தாருங்கள் அய்யா இதுக்கு மேல் என்னால் போராட முடியல்ல என் மொத்த மன தைரியமும் இழந்து உங்கள் முன் நிற்கிறேன் சாய் அப்பா காப்பாத்துங்க சாய் அப்பா 😭😭😭😭
@sopiya.s4353
@sopiya.s4353 6 месяцев назад
Appa yenaku kulanthai pakkiyam kudunga Sai appa kaiyeduthu kekkaran Sai appa 🙏❤️❤️
@thirumarankannaian3511
@thirumarankannaian3511 14 часов назад
சாய் அப்பா என் உயிர் தெய்வானை என்னுடன் பேச வேண்டும். நன்றி சாய்ராம். ஓம் சாய்
@Ramaajayanthan
@Ramaajayanthan 3 месяца назад
எனது மகன் மற்றும் மகள் இருவரும் பதினாறு செல்வங்களும் பெற்று பெருவாழ்வு வாழ அருள் புரிய வேண்டும் ஓம் ஸ்ரீ சாயி ராம் 🙏🏻🌹🙏🏻
@rajamohan8871
@rajamohan8871 Год назад
நண்பர்களே என் தந்தை உடல் நலம் பெற வேண்டுங்கள்.. உங்கள் கூட்டுப் பிரார்த்தனை குணமளிக்கும்... Please please please sai appa save my father...
@user-br3pg7sv9j
@user-br3pg7sv9j 4 месяца назад
உங்கள் அப்பா நலமாக உள்ளாரா
@gs4604
@gs4604 4 месяца назад
Kandipa nallapadiya seri aaiduvar avaru dhan ungalai kappathuvar
@bakkiyalakshmim9272
@bakkiyalakshmim9272 11 дней назад
Nichayam baba kapathu varu Sai Ram
@MahaLakshmi-um2bt
@MahaLakshmi-um2bt 2 года назад
சாய் அப்பா என் குடும்பத்தில் எல்லோரும் நலமாக இருக்கனும் என் குழந்தைகள் எப்பவும் என் பக்கத்தில் இருக்க வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏
@thishanithishani-wo4ji
@thishanithishani-wo4ji 8 месяцев назад
என் கணவரும் என் மகனும் வந்து எங்களைக் கூட்டிச்செல்ல அப்பா உன்னை வேண்டுகின்றேன்.
@VIMAL_DIRAVIDAN
@VIMAL_DIRAVIDAN Год назад
நானும் என் மனைவியும் பிரிந்து வாழ்கிறோம் கடந்த 8 மாதங்களாக, இறைவா அவளுடன் சேர்ந்து வாழவும் வாழ்வில் அடிப்படை தேவைகள் அனைத்தும் கிடைக்க அருள் புரிய வேண்டும்...
@prasanthmarimuthu9985
@prasanthmarimuthu9985 3 года назад
Sai baba va yar yaruku pudikumo like podunga
@deivakanniesubramani1518
@deivakanniesubramani1518 3 года назад
Jaya jayadeviduruga devi sarana?m
@umamurugan4325
@umamurugan4325 3 года назад
Mm
@akshayr6189
@akshayr6189 3 года назад
om sayee namo namaga sri sayee namo namaga jai jai sayee namo namaga sathguru sayee namo namaga
@ramavijaykumar8653
@ramavijaykumar8653 3 года назад
Sai Appa yen helth nalla irukkanum unga blessing venum yenaku
@lakshmipriyapriya4499
@lakshmipriyapriya4499 3 года назад
@@ramavijaykumar8653kandippa sai appa tharuvanga vijaya kumar gid bless u
@m.pushpamunivel7308
@m.pushpamunivel7308 3 года назад
கடன் தொல்லைகள் நீங்க வேண்டும் சாய்அப்பா
@gayathri7725
@gayathri7725 3 месяца назад
Oo
@user-ek4mk6pf2g
@user-ek4mk6pf2g Год назад
ஓம் சாய்பாபா சரணம் ஓம் சாய்பாபா சரணம் ஓம் சாய்பாபா சரணம்
@alamelukala3245
@alamelukala3245 2 дня назад
ௐம் சாய் ராம் 🌷என் மகள் ப்ராஜெக்ட் எல்லாம் நல்லப்படியாக செய்து முடிக்க நீ தான் அப்பா துணை இருக்கவேண்டும்.🙏🏻🙏🏻🙏🏻
@vetrivetri624
@vetrivetri624 3 года назад
Sai appa om sai ram 🙏🙏🙏🙏🙏appa ennoda kesta niga tha appa niravetranum
@tamilponnutomorrowmarketle435
நல்ல எண்ணங்கள் மட்டும் என் மனதில் தோன்ற வேண்டும் sai baba அப்பா 🙏🙏🙏
@pathradevi-ld9ml
@pathradevi-ld9ml Год назад
Om Sai ram 🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤
@ravichandranravichandran519
ஓம் சாய் ராம் 🙏ஓம் சரணம் சாய் ராம் 🙏ஓம் ஸ்ரீ சாய் ராம் 🙏💞🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@indianlonghairworld9679
@indianlonghairworld9679 4 месяца назад
ஓம் சாயி நமோ நமக ♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻
@sathishmohan4122
@sathishmohan4122 3 года назад
எங்கள் வீட்டு பைரவன் சீக்கிரமே குணமாக வேண்டும் சாய் அப்பா🙏🏻🙏🏼🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@mullaikkodi5437
@mullaikkodi5437 Год назад
என் பசங்களுக்கும், எனக்கும் மனநிம்மதி, தைரியம், சந்தோஷம் கொடுங்க சாய் அப்பா. 🙏🙏🙏
@saralavenkatesan4666
@saralavenkatesan4666 Год назад
😊
@smartvicky8495
@smartvicky8495 Год назад
சாய் அப்பா எனக்கு சுக பிரசவம் ஆக வேண்டும் அப்பா என் கூட நீங்க தான் இருக்கனும் எனக்கு பிரசவம் பார்க்க வேண்டும் என்னையும் என் குழந்தையையும் என் கணவர் கையில் பத்திரமாக சேர்க்க வேண்டும் அடுத்த மாதம் 25 தேதி கொடுத்து இருக்காங்க அப்பா...உடன் இருக்கவும் 😘😘😘😘😘😘
@jagathkrishna2835
@jagathkrishna2835 2 года назад
Om Sai Ram 🙏 Nandhini ❤️ Sankara Manikandan vegu sikiramaga ungal asirvathathudanum thunaiyodum nallapadiyaga thirumanathai neengal tha thunaiya irunthu nadathi vaikkanum appa 🙏 ennoda Sankara Manikandan ♥️ i vegu sikiramaga nallapadiyaga thadammari sentra idathil irunthu manam matri ennudan vegu sikiramaga nallapadiyaga nirantharamaga serthu vainga appa 🙏 ennoda Sankara Manikandan ♥️ vegu sikiramaga nallapadiyaga ennaiyum jagathyum kutittu poganum ennai nallapadiyaga thirumanam seiya vendum arul puringa appa 🙏 Othiram problem la irunthu ennai vegu sikiramaga nallapadiyaga nirantharamaga Kappathunga appa 🙏 ennoda karamakalai pavangalai mannithu vegu sikiramaga nallapadiyaga ennoda venduthalai niraivettri thanga appa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sainivedha8361
@sainivedha8361 3 года назад
Sai appa romba bayama iruku plz enkoodave irunga om sai ram
@jananivenkat5602
@jananivenkat5602 3 года назад
True
@muralidharant957
@muralidharant957 3 года назад
Kandippa kudave iruppar SAI
@durgapuvi6365
@durgapuvi6365 3 года назад
Om Sai ram
@kalaimurugantamilraj4426
@kalaimurugantamilraj4426 Год назад
சய் அப்பா கடன் மற்றும் வாழ்க்கையில் எந்த பிரச்சனயும் இல்லாமல் நிம்மதியாக வாழ அருள் புரியுமாக சாய் அப்பா ஓம் சாய் ராம் ஓம்ஸ்ரீ சாய் ராம்
@RaviKumar-sj8yp
@RaviKumar-sj8yp Год назад
பாபா என் மகள் நோயிலிருந்து விடுபட வேண்டும் உங்களை நம்பி வாழ்கின்ற எங்களுக்கு நீங்கள் தான் துணையாக இருக்க வேண்டும் ஓம் சாய் ராம்
@chitradoss3340
@chitradoss3340 Год назад
Omsairam jaisairam saiappa enaku ippothu vanthirukum prachanai neethan appa theerthu vaikka vendum appa
@mmuthuirulaie6440
@mmuthuirulaie6440 3 года назад
உலகில் எல்லா சிவனும் நல்ல இருக்க வேண்டும் அதில் எங்கலையும் வாழ வை சாயி நாதனே ஒம் சாய்நமஹ
@mallikadayalan3815
@mallikadayalan3815 3 года назад
🙏 பாபா உன்னை சரணடைந்தேன். நீயே எனக்கு துணை சாய் அப்பா.
@udayanagarajan4627
@udayanagarajan4627 3 года назад
GOD..Please be bless for my brother to recovery from COVID
@SuHashan401
@SuHashan401 10 месяцев назад
ஓம் சாய் ராம் ஜெய் சாய் ராம் எல்லோரும் நல்லாயிருக்கனும் எல்லோருக்கும் நல்லதே நடக்கனும் சாய் அப்பா, நான் எதிர்ப்பார்த்திருக்கும் தொழில் தொடர்பான மகிழ்ச்சியான செய்தியை தந்துதவுங்கள் சாய் அப்பா. ஓம் சாய் சரணம்
@kemalathakemalatha-mp8zp
@kemalathakemalatha-mp8zp Год назад
இந்த வருடத்திற்குள் எனக்கு கல்யாண பேச்சு வார்த்தை முடியணும் படிப்பு விடயங்களில் மென் மேலும் வளர வேண்டும் வேலை கிடைக்கணும் ஓம்சாய்ராம் ஓம் சாய்ராம் ஓம் சாய்ராம்
@bhuvanan1036
@bhuvanan1036 2 года назад
என் மகள் அபிநயா கல்லூரியில் எந்த தடங்களும் இல்லாமல் சேர்ந்து படித்து அவள் மென்மேலும் உயர அவளை ஆசீர்வதியுங்கள் சாய் அப்பா..🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ஓம் சாய்ராம் ஜெய் சாய்ராம்
@asvgunasekaran9234
@asvgunasekaran9234 3 года назад
ஓம் சாயி நமோ நமஹ ஶ்ரீ சாயி நமோ நமஹ ஜெய ஜெய சாயி நமோ நமஹ சத்குரு சாயி நமோ நமஹ
@lakshmiravi8966
@lakshmiravi8966 3 года назад
Om sairam
@durganithi74
@durganithi74 Год назад
En Durga Amma arokyama irukkanum Nalla padikkanum Nalla ennangaloda helping mindoda irukkanum sai Appa🙏🙏🙏
@parameswari4688
@parameswari4688 3 месяца назад
En pillaigal iruvarum nalla nilaiyai adaya sai appa aseervathikka vendum
@somasuntharamtharmalingam5293
@somasuntharamtharmalingam5293 3 года назад
சீரடி சாய் அப்பா இந்த கொடிய நோயிலிருந்து மக்கள் எல்லோரையும் காத்து அரு ள வேண்டும் அப்பா
@bhuvaneshwarin7937
@bhuvaneshwarin7937 3 года назад
ஓம் சாய் நமோ நமஹ..🙏🙏🙏 ஸ்ரீ சாயி நமோ நமஹ..🙏🙏🙏 ஜெய் ஜெய்சாயி நமோ நமஹ🙏 சத்குரு சாயி நமோ நமஹ.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kthangamanikthangamani1151
@kthangamanikthangamani1151 2 года назад
Super 👌👌👏👏
@arockiaselvinandakumar4484
@arockiaselvinandakumar4484 Месяц назад
Sai appa an kadan problem mutiyanum an mahal nallapadiyaga pattithu mutikavum anaku health problem ellamuriyel eruka vandam OMSAIRAM 🙏🏿
@walkonstoppingstones
@walkonstoppingstones Месяц назад
ru-vid.com1mtk6_hOC6Q?si=xyeUIq_DCHC3magi
@kannanbiran3795
@kannanbiran3795 2 года назад
Oom sai potri potri potri Sri sai potri potri potri Jai jai sai potri potri potri Sarkuru sai potri potri potri
@harshinimd6738
@harshinimd6738 3 года назад
சாய் அப்பா எங்களுடைய வியாபாரம் வளர்ச்சி அடைய எங்களுக்கு துணையாக இருந்து எங்களை ஆசீர்வதியும் அப்பா
@ananthuentertainment4800
@ananthuentertainment4800 3 года назад
Tyyttbtttbj
@chithravalli5641
@chithravalli5641 2 года назад
என் கடன் பிரச்சினை அனைத்தும் தீர வேண்டும் சாய் பாபா 🙏🙏 உன் அருள் கிடைக்கும்
@user-sd3iy1qq9k
@user-sd3iy1qq9k Месяц назад
1. om sai ram 2.om sai ram 3.om sai ram 4.om sai ram 5.om sai ram 6.om sai ram 7.om sai ram 8. Om sai ram 9.om sai ram 10.om sai ram 11.om sai ram 12.om sai ram 13.om sai ram 14.om sai ram 15.om sai ram 16.om sai ram 17.om sai ram 18.om sai ram 19.om sai ram 20.om sai ram 21.om sai ram 22.om sai ram 23.om sai ram 24.om sai ram 25.om sai ram 26.om sai ram 27.om sai ram 28.om sai ram 29.om sai ram 30.om sai ram31.om sai ram 32. Om sai ram 33.om sai ram 34.om sai ram 35. Om sai ram 36.om sai ram 37. Om sai ram 38.om sai ram 39.om sai ram 40.om sai ram 41.om sai ram 42.om sai ram 43.om sai ram 44.om sai ram 45. Om sai ram 46.om sai ram 47. om sai ram 48.om sai ram 49. Om sai ram 50. Om sai ram 51 om sai ram 52.om sai ram 53.om sai ram 54.om sai ram 55.om sai ram 56.om sai ram 57. Om sai ram 58.om sai ram 59.om sai ram 60.om sai ram 61. Om sai ram 62. Om sai ram 63. Om sai ram 64. Om sai ram 65. Om sai ram 66. Om sai ram 67. Om sai ram 68.om sai ram 69. Om sai ram 70. Om sai ram 71. Om sai ram 72. Om sai ram 73. Om sai ram 74. Om sai ram 75. Om sai ram 76. Om sai ram 77. Om sai ram 78. Om sai ram 79. Om sai ram 80. Om sai ram 81. Om sai ram 82. Om sai ram 83.om sai ram 84. Om sai ram 85. Om sai ram 86. Om sai ram 87. Om sai ram 88. Om sai ram 89. Om sai ram 90. Om sai ram 91. Om sai ram 92.om sai ram 93. Om sai ram 94. Om sai ram 95. Om sai ram 96. Om sai ram 97. Om sai ram 98. Om sai ram 99. Om sai ram 100. Om sai ram 101. Om sai ram 102. Om sai ram 103. Om sai ram 104. Om sai ram 105.om sai ram 106. Om sai ram 107. Om sai ram 108. Om sai ram
@walkonstoppingstones
@walkonstoppingstones Месяц назад
ru-vid.com1mtk6_hOC6Q?si=xyeUIq_DCHC3magi
@chandrakasanvadhani4622
@chandrakasanvadhani4622 Год назад
Neeye gathi en appa Om sai ram 🙏🙏🙏🙏🙏🙏 jai sai ram 🙏🙏🙏🙏🙏🙏
@1606500113
@1606500113 2 года назад
எதையும் தாங்கும் இதயத்தை தந்தருள்வீர் இறைவா...
@thirumalairaghavan
@thirumalairaghavan Год назад
Unmai😢😢😢
@rajalakshmiselvaraju4966
@rajalakshmiselvaraju4966 3 года назад
Om Sai Namo Namaha Sri Sai Namo Namaha Jaya Jaya Sai Namo Namaha Satguru Sai Namo Namaha OM SAI RAM SAIBABA THUNAI❤🙏🏻🤗
@thinanmuruganthinanmurugan9549
@thinanmuruganthinanmurugan9549 3 года назад
Om Sai Ram🙏🙏🙏
@santhanamganeshan3809
@santhanamganeshan3809 2 года назад
@@thinanmuruganthinanmurugan9549 om sai nomo
@saitharshiniarulnesan
@saitharshiniarulnesan 10 месяцев назад
🙏🌷ஓம் சாய் ராம்🌷🙏 🙏🌷ஓம் சாய் ராம்🌷🙏 🙏🌷ஓம் சாய் ராம்🌷🙏 🙏🌷ஓம் சாய் ராம்🌷🙏 🙏🌷ஓம் சாய் ராம்🌷🙏 🙏🌷ஓம் சாய் ராம்🌷🙏 🙏🌷ஓம் சாய் ராம்🌷🙏 🙏🌷ஓம் சாய் ராம்🌷🙏 🙏🌷ஓம் சாய் ராம்🌷🙏 🙏🌷ஓம் சாய் ராம்🌷🙏 🙏🌷ஓம் சாய் ராம்🌷🙏 🙏🌷ஓம் சாய் ராம்🌷🙏 🙏🌷ஓம் சாய் ராம்🌷🙏 🙏🌷ஓம் சாய் ராம்🌷🙏 🙏🌷ஓம் சாய் ராம்🌷🙏 🙏🌷ஓம் சாய் ராம்🌷🙏 🙏🌷ஓம் சாய் ராம்🌷🙏 🙏🌷ஓம் சாய் ராம்🌷🙏 🙏🌺 *ஓம் சாய் ராம்*🌺🙏 *ப்ரதமம் சாயி நாதாய ,* *வ்த்தீயம் துவாரகா மாயினே,* *த்ரிதீயம் தீர்த்த ராஜாய,* *சதுர்த்தம் பக்த வத்ஷலே,* *பஞ்சமம் பரமாத்மாய ,* *சஷ்ட மஞ்ச சிருடி வாசினே,* *சப்தமம் சற்குரு நாதாய,* *அஷ்டமம் அனாத நாதவே,* *நவமம் நிரா டம்பராய,* *தசமம் தத்தாவதாரினே,* *ஏதானீ தஷ நாமானீ,* *த்ரிசங்யம் யக்படேன் நரக,* *சர்வ கஸ்ர பஜான் முக்தோ,* *சாயி நாத குருக் க்ருபஹ.* *ஓம் சாந்தி சாந்தி சாந்தி ஹீ.* 🙏🌺 *ஓம் சாய் ராம்* 🌺🙏 ஓம் ஜெய ஜெய ஸ்ரீ சாயி சீரடி வாசனே என் சாயி ஜகத்குரு சாயி பாபா ஜெய ஜெய சாயி பாபா சச்சிதானந்த சாயி சத்யரூபனே சாய் பாபா தூய பரம்பொருள் துவாரக மாயியில் அழைப்பான் சீரடிக்கு.. சுவாமி அழைப்பான் சீரடிக்கு அழைத்ததும் வருவார் பாபா அருள் கரம் தருவார் பாபா அன்னையாய் அணைத்திடுவார் மாத்ருரூபனே சாய் பாபா ஓம் ஜெய ஜெய ஸ்ரீ சாயி நீரும் நெருப்பாய் சுடர வைத்தாயே நிர்மலனே சாயி.. எங்கள் நிர்மலனே சாயி ஆத்ம ஜோதியே பாபா ஆனந்தக் கடலே பாபா சீரடியில் கண்டோம் சிவ ரூபனே சாய் பாபா ஓம் ஜெய ஜெய ஸ்ரீ சாயி… திருவுதியால் பிணி தீர்த்திடும் பாபா உன் மகிமைக்கு அளவில்லையே உன் மகிமைக்கு அளவில்லையே துணியில் கனிந்த பாபா யோக மலரே பாபா உன் முக தரிசனமே ராம ரூபனே சாய் பாபா ஓம் ஜெய ஜெய ஸ்ரீ சாயி…. குருவாய் வந்தாய் அருளை பொழிந்தாய் தரணியில் தவமானாய்.. நீ தரணியில் தவமானாய் எத்தனை தவங்கள் பாபா உன்னைக் காண பாபா இக்கணம் உனை தொழுதோம் தத்த ரூபனே சாய் பாபா ஓம் ஜெய ஜெய ஸ்ரீ சாயி…. தனமும் கல்வியும் தளர்வில்லா மனமும் நல்லவை நாளும் தரும்.. தினம் நல்லவை நாளும் தரும் வஞ்சனை இல்லா பாபா நெஞ்சங்கள் எல்லாம் பாபா சாயி வாழும் இடம் பரப்ரம்மனே சாய் பாபா ஓம் ஶ்ரீ ஈஸ்வரபட் ஆய சச்சிதானந்த சற்குரு ஜோதி சரணம் அருட் பெருஞ் ஜோதி ஆனந்த ஜோதி ஆதி சிவமாகி வந்த ஈஸ்வர ஜோதி தந்தை தாய் ஆவானும் சார்கதி இங்கு ஆவானும் அந்தமிலா இன்ப நமக்காவானும் எந்தனுயிர் தானாகுவானும் சரணாகுவானும் அருட் கோனாகுவானும் குரு அகிலாண்ட கோடி ப்ரம்மாண்ட நாயகனே வாழ்க பரிபூரண சச்சிதானந்த சொரூபனே வாழ்க சுத்த பரப்பிரம்ம ஜோதி வடிவானவனே வாழ்க கலியுக தெய்வமே திவ்ய மங்கள ஜோதியே வாழ்க அன்பர்க்கு வரமருளும் சர்வ மங்கள ஜோதியே வாழ்க ஓம் ஶ்ரீ ஈஸ்வரபட் ஆய சச்சிதானந்த சற்குரு ஜோதியே வாழ்க வாழ்க வாழ்க சற்குரு தேவர் ஈஸ்வர மகா ஜோதி வாழும் குரு ஈஸ்வராலயத்தில் நாமும் ஓர் அங்கம் நம்முடைய மனம், உடல், உயிர், ஆன்மா ஆகியவற்றிற்கு பிறரின் தீய எண்ண அணுக்கள் அணுகாது நாம் பிற ஆன்மாக்களின் நன்மையிலேயே கருத்தாக இருப்போம் நம்மைப் பார்ப்பவர்களுடைய வாழ்க்கை நலமாகவும் வளமாகவும் உயர்வு பெறும் நாமும் வற்றாத இக பர சுகங்கள் பெற்று வாழ்வாங்கு வாழ்வோம் நல்லதையே நாம் எண்ணி தர்ம சிந்தனையுடன் விளங்கிடுவோம் சத்தியம், தர்மம், செழித்திட சொல் வாக்கும் செல்வாக்கும் பெற்றிடுவோம் ஈஸ்வரா எங்கள் மனம், அறிவு, உடல், உயிர், ஆன்மா, இவைகளை உங்கள் திருவடிகளில் சமர்ப்பித்து சரணடைகிறோம் சகல ஆற்றலும், மேன்மையும், கருணையும் கொண்டு எல்லா உயிர்களிடமும் சக்தியாய் வெளிப்படும் இறைவா ஜோதி வடிவான ஈஸ்வரா எப்பொழுதும் உம்மையே தியானிக்கிறோம் அருள் புரிய வேண்டும் சுவாமி எமக்கருள் புரிய வேண்டும் சுவாமி வளம் பெருக அருள் பெறுவோம்
@sinnathambyradif9372
@sinnathambyradif9372 Год назад
என் சாய் பாப. நின்கல் எப்பொரும் என்னுலே இடுக்கவென்றும். நின்கல்ம் என்னெகு எல்லமே சாய். நான் எப்பெடியக சொருனை பாச் பன்றி நின்கல் தன் என்னெகு ஒது நல்ல வால்கைய அம்மெய்கவென்றும். ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vishvakumar7669
@vishvakumar7669 3 года назад
ஓம் சாய் நமோ நமக ஸ்ரீ சாய் நமோ நமக ஜெய் ஜெய் சாய் நமோ நமக சற்குரு சாய் நமோ நமக
@prinanustyle9697
@prinanustyle9697 3 года назад
என் குழந்தை கள் நலமா இருக்க வேண்டும் நன்றிகள்
@eatandsleep.1587
@eatandsleep.1587 2 года назад
Kandipa nalla irupanga. Om sai ram
@dudegame9104
@dudegame9104 2 года назад
Nandri appa
@sheelajaya3764
@sheelajaya3764 2 года назад
Om sai baba enaku kuladhai varam vendum... Arul purium baba🙏
@gs4604
@gs4604 Год назад
Kandipa ckarama u will bless with child😇be healthy
@user-br3pg7sv9j
@user-br3pg7sv9j 4 месяца назад
ஓம் சாயி ராம் ஓம் சாயி ராம் ஓம் சாயி ராம்
@manimegelairamasamy5082
@manimegelairamasamy5082 3 года назад
பாப எனக்கு வீடு செய்ய உதவி செய்ங்கள் பாப என் மகன் தளை வழியை போக் ஒரு உதவி செய்யுங்கள் பாப அப்பா
@komalamala4827
@komalamala4827 2 года назад
We're
@kumarasas1783
@kumarasas1783 2 года назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kumarasas1783
@kumarasas1783 2 года назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🧕🙏🙏💛💛💛🙏
@kumar72728
@kumar72728 3 года назад
என் உயிர் சாய் நாதரே மன நிம்மதி தருவாயக சாய்
@kumudhalakshmanan746
@kumudhalakshmanan746 Год назад
சாய் அப்பா என்னுடைய பேரனுக்கு வாய் பேச்சை அருள் புரிவாயாக சாய் அப்பா
@kumudhalakshmanan746
@kumudhalakshmanan746 Год назад
கவின் என் பேரனுக்கு 6 வயது முடிந்தது 1.2 வாய் பேசிகிறேன் ஆனால் முழு பேச்சை அருள் புரியும் சாய் அப்பா
@gs4604
@gs4604 Год назад
@@kumudhalakshmanan746 சீக்கிரமா நல்லா பேசுவாங்க நல்லா வேண்டிக்கோங்க கண்டிப்பா உங்க பேரன் நல்லா பேசுவார் இறைவன் அருள் புரிவார்😇
@kumudhalakshmanan746
@kumudhalakshmanan746 Год назад
நன்றி
@kumudhalakshmanan746
@kumudhalakshmanan746 Год назад
நன்றி சாய் அப்பா
@sreetist2024
@sreetist2024 Год назад
என் கடன் பிரச்சனை அனைத்தும் திற வேண்டும் மன நிம்மதி தறவேண்டும் ஐயா சாய்சரணம் சாய்சரணம் சாய்சரணம்
@rkumarkumarr998
@rkumarkumarr998 3 года назад
சாய் ராம் சரணம்.என் மனைவி மிகவும் அதிகமான அளவில் கடனை பெற்று இருக்கிறார்.கடன் தொல்லையிலிருந்து விரைவில் மீண்டுவர வேண்டும் என்று பிராத்தனை செய்கின்றேன்.இதனால் மிக வருந்துகிறேன்.பிரார்த்தனை செய்ய வேண்டுகிறேன். நன்றி ❤️🙏
@parimaladevi9527
@parimaladevi9527 3 года назад
கடன் திர வழி காட்டு சாய் அப்பா ஓம் சாய் ராம்
@AaAa-zc5qj
@AaAa-zc5qj 3 года назад
ஓம் சாய் ராம்
@My24Builder
@My24Builder 3 года назад
பாபா உங்கள் அன்பும் அருளும் எப்போதும் எங்களுக்கு கிடைக்க வேண்டும் மாகபிரபு ஓம் சாய் ராம்
@geetham2058
@geetham2058 3 года назад
Om Sairam🙏
@Eelathutamilesi
@Eelathutamilesi 2 года назад
ஓம் ஶ்ரீ சாய் ்அப்பா எனக்கென்டு ஒரு வீடு வேண்டும் இருப்பதற்கு அருள் புரியனும் அப்பா 🙏🙏🙏ஓம்ஶ ஶ்ரீ சாய் ராம்🙏🙏🙏ஓம் ஶ்ரீ சாய் ராம்🙏🙏🙏
@karthi.1344
@karthi.1344 2 года назад
Om Sai ram Jai Jai Sai ram Om Sai ram Jai Jai Sai ram Om Sai ram Jai Jai Sai ram 🌹
@seethalakshmik8529
@seethalakshmik8529 3 года назад
சாய் அப்பா எங்கள் குழந்தைகள் அனைவரும் நலமுடன் இருக்க அருள் புரிவாயாக.🙏🙏🙏🙏🙏❤️❤️❤️🙏🙏
@sudhaarun1192
@sudhaarun1192 3 года назад
Lppplppllpppplpplppp Poda S II
@rajeswarinallapah511
@rajeswarinallapah511 3 года назад
@@sudhaarun1192m NbLz . Ebn0ppp0
@j.dhana.0447
@j.dhana.0447 2 года назад
sai baba yanaku land problem nalla pateya muteyanum sekeram muteyanum
@SMG86000
@SMG86000 2 года назад
Om sai namo namaha
@padminir3934
@padminir3934 2 года назад
: : quickly
@mottiliwebtv7540
@mottiliwebtv7540 2 года назад
சகோதர சகோதரிகளே என் அப்பாவுக்காக சாய் பகவானிடம் வேண்டிக்கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் 🙏 அப்பா சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு வலியால் துன்பப்படுகிறார். சாய் பகவானே நீதான் குணப்படுத்த வேண்டும். ஓம் சாய் பகவானே போற்றி 🙏🙏🙏
@girijasai5517
@girijasai5517 7 месяцев назад
அனைவருக்கும் சுகம் சாந்தி கொடுங்கள் சாயி
@chitradoss3340
@chitradoss3340 2 года назад
Omsairam jaisairam enmagan naalai ezhuthum thervul pasaga vendum appa unthunai enmaganuku vendum saiappa avanuku thunaiyage irunthu thunivhalai kuduthu Avan thervul vetri pera ungalathu vazhthukal vendum saiappa
@sahanasinnavan-bz7lb
@sahanasinnavan-bz7lb 9 месяцев назад
❤ ஓம் சாய்ராம் என்றென்றும் உன்னை மறவாமல் இருக்கும் வரம் வேண்டும் அம்மா ஓம் சாய்ராம்
@manimuthu3351
@manimuthu3351 3 года назад
எனக்கு ஒரு நல்ல வேலை கிடைக்க சாய்நாதரை வேன்டுகிறேன்.
@kaviya3125
@kaviya3125 3 года назад
ஓம் சாய் ராம்
@prakashm4765
@prakashm4765 3 года назад
சாய் அப்பா எங்க தோட்டத்துல விவசாயம் நல்லாவே வர மாட்டேங்குது அப்பா நீங்கள் தான் உதவி பண்ணனும் சாய் அப்பா
@saranyaprabhu5370
@saranyaprabhu5370 3 года назад
Sai baba udhi unga vivasaya idathil thovi vidunga..... Sairam ❤
@SivaKumar-zt4qu
@SivaKumar-zt4qu 3 года назад
இனிமேல் விவசாயம் நன்கு வரும் சாய்பாபா அருளால்
@denidenisha7023
@denidenisha7023 2 года назад
Sai appa nan jaffna poran en kuda thunija erunka appa om sai ram om sai ram om sai ram 🙏
@sundarrajdevendar1119
@sundarrajdevendar1119 3 года назад
Kadan thollaigal Neenga vendum, om saibabave pottri pottri pottri, sundarraj, mumbai ♥❤💖
@ganeshsuper476
@ganeshsuper476 3 года назад
தினசரி காலை நேரம் எதிர்மறை தகவல்களை கேட்காமலும் பார்காமலும் இருந்தால் அந்த நாள் முழுவதும் ஆனந்தம் பொங்கும் என்பது எனது கருத்து, வாழ்க்கை வாழ்வதற்கே
@jagadeesankrishnasamy9269
@jagadeesankrishnasamy9269 2 года назад
@ganesanganesan6668
@ganesanganesan6668 2 года назад
J
@denidenisha7023
@denidenisha7023 2 года назад
Sai appa nan amma appava parka poran enoda thunija erunka appa om sai ram om sai ram 🙏
@legend7200
@legend7200 Год назад
ஓம் சாய்ராம் அப்பா ஓம் சாய்ராம் அப்பா🌺🌺🌸🌸🌸🌸🌸🌸💃🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌲🌲⚘⚘⚘⚘
@vizhivendhanrajamanickam3675
@vizhivendhanrajamanickam3675 4 года назад
ஓம் சாய் நமோ நமஹ ஸ்ரீ சாய் நமோ நமஹ ஜெய் ஜெய் சாய் நமோ நமஹ சற்குரு சாய் நமோ நமஹ
@commonmail2114
@commonmail2114 3 года назад
நான் விரும்பும் அமைதியான வாழ்வை வாள அறுளுங்கள் oom satguru Sai namo nama
@chandrakasanvadhani4622
@chandrakasanvadhani4622 Год назад
Om sai ram 🙏🙏🙏🙏🙏 jai sai ram 🙏🙏🙏🙏🙏🙏 Appa emadhu viyabarathil endha nashtamum erpada koodadhu Appa viyabarathil irukkum mandha nilai mara vendum Appa viyabaram peruga Arul puriya vendum en appa Om sai ram 🙏🙏🙏🙏🙏 jai sai ram 🙏🙏🙏🙏🙏🙏🙏
@SivaMareeswari
@SivaMareeswari Год назад
ஓம் சாய்ராம் ஜெய் சாய்ராம்
@mathivanirajasekaran7484
@mathivanirajasekaran7484 5 лет назад
Om sai namo namaga Sri sai namo namaga Jaya jaya sai namo namaga Sarkuru sai namo namaga
@selvakumard6348
@selvakumard6348 5 лет назад
Om Sri Sai Ram Good morning
@ManiMani-cy6pc
@ManiMani-cy6pc 3 года назад
எனக்கு நல்ல வேலை கிடைக்கணும் நல்ல சம்பளம் கிடைக்கும் ஓம் ஸ்ரீ சாய்ராம் ஓம் சாய் அப்பா துணை 🙏🙏🙏😭😭😭💐💐
@SivaKumar-zt4qu
@SivaKumar-zt4qu 3 года назад
நிச்சயம் கிடைக்கும்
@saisharan4160
@saisharan4160 3 года назад
Thanks 🙏 iii I iklk
@rajae3398
@rajae3398 3 года назад
@@SivaKumar-zt4qu aaalp
@nithyakarthikeyan2256
@nithyakarthikeyan2256 2 года назад
Nitchayam kidaikum jai sairam..
@PriyaPriya-oz9df
@PriyaPriya-oz9df 2 года назад
kidaikum gaa.
@arockiaselvinandakumar4484
@arockiaselvinandakumar4484 3 месяца назад
OMSAIRAM OMSAIRAM OMSAIRAM OMSAIRAM OMSAIRAM OMSAIRAM OMSAIRAM OMSAIRAM OMSAIRAM OMSAIRAM OMSAIRAM 🙏🏿
@tube-jo2ny
@tube-jo2ny 11 месяцев назад
Om sai appa viththagan குட்டிக்கு நீங்கள் thaan எப்பவும் thunaiyaaga இருந்து பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் நீங்கள் தான் எங்களுக்கு துணையாக இருக்க வேண்டும் பாபா ஊரில் உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளும் அனைத்து மக்களுக்கும் நீங்கள் தான் துணையாக இருக்க வேண்டும் ❤
@prabhavathiprabha3645
@prabhavathiprabha3645 3 года назад
எனக்கு நல்ல வீடு அமைய வேண்டும் என்று பாபாவை வேண்டுகிறேன்🙏🙏🙏🪔💐💐💐💐
@mmmm-nv9pw
@mmmm-nv9pw 3 года назад
Om shai Ram Appa om.sai ram Appa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐💐💐
@user-nb8wd4xc3j
@user-nb8wd4xc3j 3 года назад
கடன் தொல்லை நீங்க அருள் புரியுங்கள் சாய் அப்பா .....🙏🙏🙏
@ravikn5795
@ravikn5795 3 года назад
Eyyeeeee
@user-nb8wd4xc3j
@user-nb8wd4xc3j 3 года назад
@RSY Trending Status ???
@user-nb8wd4xc3j
@user-nb8wd4xc3j 3 года назад
@@ravikn5795 ???
@BabuAmsathaliBABU
@BabuAmsathaliBABU 3 года назад
👍👍👍👍👍🙏🙏🙏🙏
@MrNine-qo1bc
@MrNine-qo1bc 3 года назад
1¹1sil
@jothiramalingam7521
@jothiramalingam7521 3 года назад
Ellorum naalamudan irukkavendum namum naalamudan irukkavendum,oom Sairam.
@kasthurir320
@kasthurir320 3 года назад
Sai appa enoda kastam adigama agita Dan poguduu plssss enaku nimadiya kuduu 😥😥😥🙏🙏
@rajendrans5192
@rajendrans5192 Год назад
Om sai ram... Om Sai Ram... Om Sai Ram... Om Sai Ram... Om Sai Ram... Om Sai Ram
@aswin2727
@aswin2727 2 года назад
ஓம் சாய் அப்பா எண் குழந்தை கள் நல்லா இருக்கனும் சாய் அப்பா நல்லா படிக்கணும் ஓம் சாய் ராம்
@meenakrish6550
@meenakrish6550 3 года назад
Positive results varanum saiappa
@barathivega9611
@barathivega9611 2 года назад
He is my father and my mother 🙏 Om Sai Ram!
@madhammalhinagaraj5836
@madhammalhinagaraj5836 4 месяца назад
Om Sai Appa thunai varavendum government job dream niraivetri kodunga Sai Appa 🙏🌹🙏
@arockiaselvinandakumar4484
@arockiaselvinandakumar4484 3 дня назад
Sai appa an kadan problem mutiyanum an mahal nallapadiyaga pattithu mutikavum anaku health problem ellamaleruka vandum OMSAIRAM 🙏🏿
@pandarimuthu
@pandarimuthu 3 года назад
ஓம் சாய் அப்பா நீங்க தான் எங்களுக்கு அருள் புரியனும்.
@venkateshr8905
@venkateshr8905 3 года назад
ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய் ஜெய் சாய் சத்குரு சாய் 🙏 ❤️ ✨
@s.ashwin1798
@s.ashwin1798 2 года назад
Sai Baba very powerful
@sabarimaha8583
@sabarimaha8583 4 месяца назад
Yan Mahal Charu Mathi 10th Nalla mathipen yaduthu pass panna vendum appa..... 🙏om sairam thunai...... 🙏🙏🙏🙏🙏
@mayalashmi2686
@mayalashmi2686 3 года назад
எல்லாம் நீயே துணை சாய் அப்பா🙏🙏🙏
@gnanathaitamil7909
@gnanathaitamil7909 3 года назад
Baba neenga than thunai baba
@rupanthavarupan4070
@rupanthavarupan4070 3 года назад
TSAGNBb rBn 12 39A
@rajavelraj244
@rajavelraj244 3 года назад
@@gnanathaitamil7909 6 of this communication including 66666666 to 66 to 66666666666666666666666 to 6666666 for me 66 for you have tui 6666 of 66666666 of your assignment to do the 6666666666666 to 66 of your assignment to a few 66666666 of your 66 of your assignment for you guys 666666666
@swaminathannathan3985
@swaminathannathan3985 2 года назад
Om sai ram
@kboologam4279
@kboologam4279 3 года назад
உலகதத்துவ ஞானியே சாய் போற்றிபோற்றி
@papdtirupathur608
@papdtirupathur608 Год назад
Om sai namo namah Om Sai Baba Om sai namo namah Om sai namo namah
@ramalakshmiramalakshmi5711
@ramalakshmiramalakshmi5711 23 дня назад
En kulanghai nadaka vendum peasa vendum ealarum pola iruka vendum sai appa❤❤❤ om sai ram....❤❤sai appa
@gs4604
@gs4604 16 дней назад
Kandipa unga baby nalla padiya ellam kolandhaiyum mari healthy nalla pesi nalla nadanthu happy ah irupaga
@harishkumart4450
@harishkumart4450 4 года назад
நான் இருக்கும் வரை எனது கணவர் உயிரோடு இருக்கவேண்டும் பாபா.அனைவரும் எங்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள்.
@friendsbuilders1131
@friendsbuilders1131 4 года назад
நல்லதே நடக்கும்.....
@isiavani4003
@isiavani4003 4 года назад
Ommm Sai ram
@kraja7191
@kraja7191 4 года назад
I'm
@saranyasubramaniyam6944
@saranyasubramaniyam6944 4 года назад
Om sai ram... Bless the family
@Kavitha-er1lk
@Kavitha-er1lk 4 года назад
Om sai ram🙏 nallathe nadakkum
@chitra.pmudaliar5335
@chitra.pmudaliar5335 3 года назад
Thanks for making us to hear sairam mantras. We are blessed and lucky to feel that we able to listen our sairam mantras. Om sairam
@gayathri7725
@gayathri7725 3 месяца назад
ஓம் sai அப்பா my lord and dhaivam🙏🙏🙏🙏🙏👍💗💗💗💗
@jayalakshmikumar6332
@jayalakshmikumar6332 Год назад
Om sai namo namaha ......🙏🙏 Sri sai namo namaha.........🙏🙏 Jai jai sai namo namaha........🙏🙏 Sadguru sai namo namaha.....🙏🙏
@techmaster9994
@techmaster9994 3 года назад
Sai Baba fans like podunga
@rathamaruthu2271
@rathamaruthu2271 3 года назад
Sri sai baba ungalukku en manadhil enna ninaikkiren endru neengal ariveer! Kai vitradhinga; enkaihalai erukkipidithukkollungal baba, please!
@rajiambadi5106
@rajiambadi5106 2 года назад
Om sai அப்பா
Далее
He turned a baseball into a stylish shoe😱
00:59
Просмотров 534 тыс.
SAI RAM SAI RAM
14:59
Просмотров 6 млн
sai manthram
24:53
Просмотров 1,3 млн
|| kandha sasti kavasam ||
19:24
Просмотров 866 тыс.
Shiridi Sai Baba Chanting Manthra 108 Times
1:00:27
Просмотров 651 тыс.
Ozoda - JAVOHIR ( Official Music Video )
6:37
Просмотров 7 млн
MASSA Feat. DITTO - Boss (Official Music Video)
3:23
Просмотров 637 тыс.
Gulinur - Chaki chaki (Official Music Video 2024)
3:32