Тёмный

11. திருப்பாணாழ்வாரின் பக்தி, வரலாறு, பாசுரத்தின் சிறப்புகள் | Thiruppaanazhvar's Bakthi 

Athma Gnana Maiyam
Подписаться 3,6 млн
Просмотров 25 тыс.
50% 1

முதல் மூன்று ஆழ்வார்கள் தொடர்புடைய அற்புத வரலாறு
• ஆழ்வார்களின் பக்தி -பு...
1. பொய்கை ஆழ்வார் வரலாறு, ஆற்றிய தொண்டுகள், பாடிய பாசுரத்தின் சிறப்புகள் | Poigai Azhvar Bakthi
• 1. பொய்கை ஆழ்வார் வரலா...
2. பூதத்தாழ்வார் வரலாறு, ஆற்றிய தொண்டுகள், பாடிய பாசுரத்தின் சிறப்புகள் | Boodhathazhvar's Bakthi
• 2. பூதத்தாழ்வார் வரலாற...
3. பேயாழ்வார் வரலாறு, ஆற்றிய தொண்டுகள், பாடிய பாசுரத்தின் சிறப்புகள் | Pey Azhvar Bakthi
• 3. பேயாழ்வார் வரலாறு, ...
4. திருமழிசை ஆழ்வார் வரலாறு, ஆற்றிய தொண்டுகள், பாசுரத்தின் சிறப்புகள் | Thirumazhisai Azhvar Bakthi
• 4. திருமழிசை ஆழ்வார் வ...
5. நம்மாழ்வார் வரலாறு, ஆற்றிய தொண்டுகள், பாசுரத்தின் சிறப்புகள் | Nammazhvar's Bakthi
• 5. நம்மாழ்வார் வரலாறு,...
6. மதுரகவி ஆழ்வார் வரலாறு, ஆற்றிய தொண்டுகள், பாசுரத்தின் சிறப்புகள் | Madhurakavi azhvar's Bakthi
• 6. மதுரகவி ஆழ்வார் வரல...
7. குலசேகர ஆழ்வார் வரலாறு, ஆற்றிய தொண்டுகள், பாசுரத்தின் சிறப்புகள் | Kulasekhara azhvar's Bakthi
• 7. குலசேகர ஆழ்வார் வரல...
8. பெரியாழ்வார் வரலாறு, ஆற்றிய தொண்டுகள், பாசுரத்தின் சிறப்புகள் | Periyazhvar's Bakthi
• 8. பெரியாழ்வார் வரலாறு...
9. ஆண்டாள் நாச்சியாரின் பக்தி, வரலாறு, பாசுரத்தின் சிறப்புகள் | Andal Naachiyar's Bakthi
• 9. ஆண்டாள் நாச்சியாரின...
10. திருமாலுக்கு திருமாலை பாடிய தொண்டரடிப் பொடியாழ்வார் பக்தி & பாசுரம் | Thondaradippodi Alvar
• 10. திருமாலுக்கு திரும...
ஆழ்வார்கள் தம்முடைய தமிழ் பாசுரங்களால் திருமாலைப் போற்றி பாடி மகிழ்ந்தவர்கள். திருமாலின் அடியவர்களான ஆழ்வார்கள் திருமாலின் பெருமையும், தமிழின் சிறப்பினையும் உலகுக்கு உணர்த்தியவர்கள்.
வடமொழியில் உள்ள வேதங்களுக்கு இணையாக இவர்களின் பாசுரங்கள் போற்றப்படுகின்றன. ஆழ்வார்கள் பாடிய பாடல்களின் தொகுப்பு நாலாயிர திவ்ய பிரபந்தம் என்று அழைக்கப்படுகிறது.
ஆழ்வார்களின் காலம் ஆறாம் நூற்றாண்டு முதல் ஒன்பதாம் நூற்றாண்டு வரை என்று கருதப்படுகிறது.
ஆழ்வார்கள் மொத்தம் பன்னிரெண்டு பேர் ஆவார்.
1. பொய்கையாழ்வார்
2. பூதத்தாழ்வார்
3. பேயாழ்வார்
4. திருமழிசை ஆழ்வார்
5. நம்மாழ்வார்
6. திருமங்கை ஆழ்வார்
7. குலசேகர ஆழ்வார்
8. பெரியாழ்வார்
9. ஆண்டாள் நாச்சியார்
10. தொண்டரடிப் பொடியாழ்வார்
11. மதுரகவி ஆழ்வார்
12. திருப்பாணாழ்வார்
The word means "immersed in the Lord". The Azhvars, numbering twelve, are Vaisnava saint-poets. Their compositions constitute the Nalayira-Divya Prabandham (also known in short as the Divyaprabandham). For the Vaisnavas of the South of India, this work is almost as sacred as the Vedas.
- ஆத்ம ஞான மையம்

Опубликовано:

 

27 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 161   
@ravikumar.m7998
@ravikumar.m7998 Год назад
அம்மா இந்த சேலையிலும்.. சோஃபாவிலும்.. அம்பாள் போலவே உள்ளீர்கள் அம்மா..
@saisree845
@saisree845 Год назад
உங்கள் குரலுக்கு நான் அடிமை மெய்சிலிக்கிறது
@kathermeera9323
@kathermeera9323 4 месяца назад
ஆழ்வாரின் வரலாறை கேட்டு எம்பெருமானை நேசிக்கும் ஆற்றலை நான் பெற்றுக்கொண்டேன் நன்றி அம்மா
@shanthisundhar4595
@shanthisundhar4595 Год назад
அம்மா நன்றி அம்மா
@santhoshraman2306
@santhoshraman2306 Год назад
மனகுழப்பங்கள் இடையே இந்த பதிவை பார்த்தேன். மனம் தெளிவு பெற்றது. நன்றி. அனைவருக்கும் அரங்கன் அருள் கிடைக்கட்டும். நிச்சயம் எனது குறிக்கோளை அடைய ஸ்ரீமன் நாராயணன் துணை புரிவான் என்ற (தன்)நம்பிக்கை பிறந்தது. நன்றி வாழ்க வளமுடன்
@arunaskitchen786
@arunaskitchen786 Год назад
காலை பொழுதில் காதிற்கினிய சொற்பொழிவு..அருமை..அம்மா ... நன்றி...🙏🙏
@thiruvengadam7984
@thiruvengadam7984 Год назад
V. V. Good. Thank you🙏🙏🙏🙏🙏🙏 Very much. Nan, Ungal, ADDIYEN.
@deviselvam5887
@deviselvam5887 Год назад
இனிய காலை வணக்கம்🙏❤ அம்மா தங்களது பதிவு மிகவும் அருமை தெரியாத பல விஷயங்கள் தங்களால் தெரிந்து கொண்டேன் மிகவும்🙏❤ நன்றி அம்மா
@chitragovindaraj1418
@chitragovindaraj1418 Год назад
🙏🙏🙏Om sivaya nama. Iniya kaalai vanakkam. Amma. 🙏🙏🙏
@TheUmaragu
@TheUmaragu 6 месяцев назад
அருமை; அருமை; நற் தமிழ்; மிக்க நன்றி
@prabham6310
@prabham6310 Год назад
வணக்கம் அம்மா. அம்மாஒவ்வெறு பாசுரத்தின் விளக்கம் தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.பல பதிவுகள் அம்மாவிற்கு நன்றி பல
@gokila3899
@gokila3899 Год назад
காலை வணக்கம் அம்மா. மிக்க நன்றி அம்மா.
@YamunaChennakesavan
@YamunaChennakesavan 3 месяца назад
Thank you mam, very nice mam
@meenakashishankar9292
@meenakashishankar9292 Год назад
Om namo narayanaya namaha🙏🙏🙏🙏
@adminloto7162
@adminloto7162 Год назад
கல் அடிபட்டு ரத்தம் வந்தும் சகித்து பொறுமை காத்த திருப்பாண ஆழ்வாரே போற்றி போற்றி அருளிய நாராயணா எங்களையும் காத்து அருள வேண்டுகிறேன் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
@muthupriya3143
@muthupriya3143 Год назад
,, நன்றி அம்மா வணக்கம் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@sangeethar2610
@sangeethar2610 Год назад
அருமை. நீங்கள் அவரை பற்றி சொல்லும்போது ஒரு நாள் எங்கள் கஷ்டமும் புரிந்து அருள்புரிவார் என்ற நம்பிக்கை வருகிறது. நன்றி.
@dishitaranidishitarani4376
@dishitaranidishitarani4376 Год назад
மிக்க நன்றி அம்மா 😍😍 ஓம்நமசிவாய வாழ்க ஓம் நமோநாராயணாய
@selvaraj-mw5ve
@selvaraj-mw5ve 11 месяцев назад
துறவி,கல்லால் ஆழ்வாரை அடித்ததால் துறவிக்கு தண்டனையும் திருப்பாணாழ்வாருக்கு அரங்கனை தரிசிக்கும் பாக்கியமும் கிடைக்கப்பெற்றது.அதனால் நமக்கு மணியான பத்து பாசுரம் பரிசாக வந்தது மகிழ்ச்சி,நன்றிநன்றி.
@jb19679
@jb19679 Год назад
அருமையான ஆழ்வார் பாசுரம் பதிவு அருமை நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் சகோதரி 🍊🍊🌻🌻🙏🏼🙏🏼
@sathyarajesh8650
@sathyarajesh8650 Год назад
Thanks Mam 🙏🙏🙏🙏🙏
@goldenenterprisesshobaa9123
Good morning mam tq for your good explanation of this message
@mariselvi607
@mariselvi607 Год назад
திருப்பாணாழ்வார் திருவடிகளே சரணம்
@shanthikasi7586
@shanthikasi7586 Год назад
இனிய காலை வணக்கம் அம்மா..🙏🙏💖
@deepaneela1906
@deepaneela1906 Год назад
அருமை அம்மா 🙏🙏🙏
@tamilselvim2069
@tamilselvim2069 Год назад
நன்றி அம்மா மகிழ்ச்சியான காலை வணக்கம் அம்மா
@sivagangair6336
@sivagangair6336 Год назад
நன்றி அம்மா...... தமிழ் கேட்கும் பொழுது எவ்வளவு அழகாக உள்ளது..... ஆனால் தமிழ் நாட்டிலே பல பேர் தமிழைப் பேசுவதில்லை ... அம்மா .....
@paramagurus1811
@paramagurus1811 Год назад
ஓம் நமசிவாய நன்றி அம்மா🙏🙏🙏🙏🙏
@lakshmielangovan3014
@lakshmielangovan3014 Год назад
ஓம் ஶ்ரீ நமோ நாராயணாய நமோ நமஹ🙏🙏🙏🙏🙏 🔱ஓம் நமசிவாய🌿🙏🙏🙏🙏🙏 வணக்கம் குருமாதா 💐🙏🙏 நாயணார்பற்றின பதிவு அருமை மிக்க நன்றி குருமாதா🌹🙏🙏
@premajaiganesh9328
@premajaiganesh9328 Год назад
ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻🙏🏻 சகோதரி 😊❤️
@premajaiganesh9328
@premajaiganesh9328 Год назад
சகோதரி மங்குஇருக்குஎனக்குபரிகாரம்சொல்லுங்கள் 🙏🏻🙏🏻🙏🏻❤️
@abineshs3253
@abineshs3253 Год назад
✨அம்மா இந்த அடியேனின் ஒரு சிறு வேண்டுகோள் ஒரே ஒருமுறை மஹா காளியம்மன் பற்றி ஒரு பதிவு போடுங்கள்🙏🙏🙏
@anusrinivasan9620
@anusrinivasan9620 Год назад
No words to express Just get aanandha kanneer while hearing your discourse Thanks for giving such bliss🙏
@muthuselvammurugesan3217
@muthuselvammurugesan3217 Год назад
உங்களால் தான் ஆழ்வார் பற்றியும், பாசுரம் பற்றியும் தெரிந்து கொண்டேன் நன்றி அம்மா 🙏
@idhayammaladhi8186
@idhayammaladhi8186 Год назад
குருவே சரணம் 🙏🙏🙏
@karpagaselvi3963
@karpagaselvi3963 Год назад
🙏om namasivaya 🙏 mikka nandri Amma 🙏
@rajeshwarikrishnan2262
@rajeshwarikrishnan2262 Год назад
Om namo SHRIMAN NARAYANAYA 🙏🌹🕉️🙇🏻‍♀️
@valarmathiv1388
@valarmathiv1388 Год назад
மிகமிக நன்றி அம்மா🙏
@mohanavenkatesh5387
@mohanavenkatesh5387 Год назад
நன்றி அம்மா 🙏🙏🙏🙏
@jayanthikaruppannan6322
@jayanthikaruppannan6322 Год назад
நன்றி அக்கா. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@Alaguelakiadharani
@Alaguelakiadharani Год назад
காலை வணக்கம் அம்மா🙏🙏🙏
@inparanithangarajah9959
@inparanithangarajah9959 13 дней назад
🙏❤️😊🌸🌻
@manjurajesh356
@manjurajesh356 Год назад
Thank you amma 👍💐🙏🙏🙏🙏🙏🙏
@kaviyadharshinikaviyadhars9802
Nandri Amma
@sarathaganesh8113
@sarathaganesh8113 Год назад
நன்றி வணக்கம் அம்மா
@RaRa-to4ku
@RaRa-to4ku Год назад
ஆத்மகுருவிற்க்கு வணக்கம் 🙏🙏🙏🙏👏👏👏👏👑
@anithak9700
@anithak9700 Год назад
நன்றி அம்மா
@bhuvaneswaribhuvaneswari2717
Kaalai vanakam amma
@poojapoorni1543
@poojapoorni1543 Год назад
Amma Nanri Nanri amma.
@ananthsivakami5369
@ananthsivakami5369 Год назад
Thanks amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@amalamala3468
@amalamala3468 Год назад
🙏🙏🙏🙏🙏
@rajesnatarajan3132
@rajesnatarajan3132 Год назад
Romba nandri madam
@murugans2299
@murugans2299 Год назад
Thanks Akka 🙏🙏🙏
@m.mythilimathiyanm.mythili720
Thank you amma 🙏
@shobanashobana3431
@shobanashobana3431 Год назад
பெரியாண்டவர் எங்கள் குலதெய்வம் அவரைப் பற்றி சொல்லுங்கள் அம்மா நீண்ட நாட்களாக இந்த பதிவை பற்றி கேட்டுக் கொண்டிருக்கிறேன் தயவுசெய்து இந்த பதிவை தாருங்கள் அம்மா
@SOKKALINGAMCVBiochem
@SOKKALINGAMCVBiochem Год назад
Solluren ma
@harini9182
@harini9182 Год назад
அனைத்தும் உண்மையே அம்மா😍
@deepaneela1906
@deepaneela1906 Год назад
Amma
@kumaraguru6389
@kumaraguru6389 Год назад
Gud morning amma
@janugovind
@janugovind Год назад
இனிய காலை வணக்கம் அம்மா 🌹❤🌹🙏
@kamakshisridhar8083
@kamakshisridhar8083 Год назад
Tq so much....
@monish5732
@monish5732 Год назад
இனிய காலை வணக்கம் அம்மா
@vijinarayanakumarvijinaray370
Saree super
@saisree845
@saisree845 Год назад
திருச்சி உறையூர் ..எங்களுக்கு.‌‌....பக்கம்......தெரியாத அனைத்தும் உங்களால் தெரிந்து கொள்கிறோம் மிக்க நன்றி..... அக்கா.....🙏🙏🙏.... திருப்பதி ஏழுமலையான்.... வரலாறு போல் உள்ளது.....🙏🙏🙏
@mageshwarip8853
@mageshwarip8853 Год назад
Good morning amma 🙏🏻🙏🏻
@venkatesanvenka6120
@venkatesanvenka6120 11 месяцев назад
அம்மா வண்ட வண்டயா அழகா பொய்புலுகுற நிச்சயமாக நகரத்திற்கு தான் போவ!
@adidevanmanimehala6814
@adidevanmanimehala6814 Год назад
ரொம்ப நன்றி அம்மா கந்தபுராணம் பற்றி சொல்லுங்கம்மா 🙏🙏🙏🙏🙏🙏
@sivaranjani.p8055
@sivaranjani.p8055 Год назад
Vanakkam amma
@sridharsenthil9230
@sridharsenthil9230 Год назад
காலை வணக்கம் சகோதரி 🙏🙏
@ruthraveni3191
@ruthraveni3191 Год назад
சுந்தர கண்டம் சொற்பொழிவு போடுங்கமா 🙏🙏🙏
@VidyaShastra
@VidyaShastra Год назад
❤❤❤🎉Hi amma please show Bhuvaneswari valipadu thanks ❤❤🎉
@ruthraveni3191
@ruthraveni3191 Год назад
விநாயகர் அகவல், சிவபுராணம்... சொன்னது மாதிரி அபிராமி அந்தாதியும் சொல்லுங்க அம்மா 🙏🙏🙏
@rajesnatarajan3132
@rajesnatarajan3132 Год назад
Intha saree unggalukku cute mam
@sumathilingasamy8600
@sumathilingasamy8600 Год назад
வணக்கம்மா 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹
@saranyat2163
@saranyat2163 Год назад
Amma 🙋‍♀️
@VinothKumar-yh5lu
@VinothKumar-yh5lu Год назад
❤️❤️❤️🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾💐🙏🏾🙏🏾
@maheswaran2161
@maheswaran2161 Год назад
பஞ்சாயதன பூஜை பற்றி ஒரு பதிவு கொடுங்கள் அம்மா. 🌸 பஞ்சாயதன பூஜை என்றால் என்ன?? 🌸 அதற்கு தேவையான பொருட்கள் என்னென்ன?? 🌸 பஞ்சாயதன பூஜை எவ்வாறு செய்வது?? 🌸 பஞ்சாயதன பூஜை செய்தால் கிடைக்கும் பலன்கள் என்ன??
@maheswaran2161
@maheswaran2161 Год назад
நர்மதேஸ்வர் பாணலிங்கம் பற்றி ஒரு பதிவு தாருங்கள் அம்மா. 🌸 நர்மதேஸ்வர் பாணலிங்கம் என்றால் என்ன?? 🌸 அதை வழிபாடு/பூஜை செய்தால் கிடைக்கும் பலன்கள் என்ன?? அதை வீட்டில் வழிபடலாமா? அதற்கு என்னென்ன நியதிகள்?? 🌸 அதை எவ்வாறு எப்போது வழிபாடு மற்றும் பூஜை செய்யவேண்டும்??
@kavithasuriya5753
@kavithasuriya5753 Год назад
🙏🏼❤❤🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@ranij996
@ranij996 Год назад
🙏🙏🙏
@omsaravanabava6877
@omsaravanabava6877 Год назад
🙏🙏
@Polinji731
@Polinji731 Год назад
அம்மா நானும் உங்களை போல இறைவனை பற்றி சொற்பொழி ஆற்ற வேண்டும் என்று நான் நினைக்கிறேன்... நீங்கள் எனக்கு குருவாக இருந்து கற்றுதருவீர்களா அம்மா.. நானும் வீட்டில் இருக்கும் போது உங்களது சொள்பொழிவு பற்றி பேசி கொண்டு இருப்பேன்... உங்களை சந்திக்க எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் அம்மா..
@kpbrothers4365
@kpbrothers4365 Год назад
🙏🙏❤️❤️❤️
@kirthiramesh4334
@kirthiramesh4334 Год назад
Nimishamba Patri video podunga amma
@parvathia5418
@parvathia5418 Год назад
🙏🙏🙏🙏🙏❤️❤️❤️
@abiramiabi8114
@abiramiabi8114 Год назад
🌺🌺🙏🙏🙏🌺🌺
@ramamaniv6531
@ramamaniv6531 Год назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@rithikashreer.s7d332
@rithikashreer.s7d332 Год назад
Mai silirkirathu
@dikshitm7987
@dikshitm7987 Год назад
Amma coimbatore koniamman pathi solluga amma plzz
@maheswaran2161
@maheswaran2161 Год назад
மேடம், சனி பிரதோஷம் வரப்போகிறது. அன்று கீழ்க்கண்ட பொருட்களை அபிஷேகத்திற்கு தருவதால் ஒவ்வொன்றிற்கும் என்ன பலன் என்று கூறுங்கள் அம்மா... மஞ்சள் குங்குமம் சந்தனம் விபூதி பன்னீர் பால் தயிர் தேன் நெய் இளநீர் அரிசி மாவு ஜவ்வாது, அரகஜா
@ilakkiyapandi
@ilakkiyapandi Год назад
Akka Perambalur pachaiyamman kovil patri sollunga akka
@dineshsairam3828
@dineshsairam3828 Год назад
அம்மா கிராமத்து சாமி பதிவு குடுங்க மதுரை வீரன் என் குலதெய்வம் அவர பத்தியான வழிபாடு வரலாறு தெரிந்துகொள்ளனும் தயவு செய்து என் வேண்டுகோளை ஏற்றுக்கொள்ளுங்கள்,,,,,,,,,,,!இதுவரை நீங்கள் தந்த பதிவுகளுக்கு மிக்க நன்றி,,,,,,,,,,,,!உங்களது புகழ் வளரட்டும்,,,,,,,,,,!
@saisree845
@saisree845 Год назад
Good morning akka....💜❤️💜❤️💜
@jyothimanju9712
@jyothimanju9712 Год назад
Amma unga voice shivapuram madhri kandha sasti kavasamumu kudungaa amma plz dhino shivapuranam uga voice le kekum modhu santhosham kandhar sastiyum kekanum plz amma
@babymalachithiraivel
@babymalachithiraivel Год назад
Machi therottam patri sollunga .... Tiruchendur murugan
@sushmithasrinivasan5870
@sushmithasrinivasan5870 Год назад
அருமையான‌ பதிவு அம்மா. கனவில் வள்ளலார் சுவாமிகள் வந்தால் என்ன பலன் என்று வரும் பதிவில் கூறுங்கள் அம்மா
@maheswaran2161
@maheswaran2161 Год назад
திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் பற்றி கூறுங்கள் அம்மா
@Meena-Kalaivani
@Meena-Kalaivani Год назад
சகோதரி தங்கள் சொற்பொழிவு பெரம்பலூரில் ஏற்பாடு செய்யவும்.நேரில் காண ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்..
@manjulababu6436
@manjulababu6436 Год назад
Amma kovai koniyamman varalaru potunga
@selvakumarkumar1543
@selvakumarkumar1543 Год назад
Perazhaku neenga vaikum murai
@uppiliyappan-rh8bo
@uppiliyappan-rh8bo Год назад
Siva perumanin book ethanai endru sollungal
@jayanthiramachandran5592
@jayanthiramachandran5592 Год назад
Mathurai veeran pathivu podungamma
@krish6679
@krish6679 Год назад
Mam aragaja video poduga mam & kanavar illatha pengal athai yeppadi vaipathunu poduga plz
@Gasharmla23
@Gasharmla23 Год назад
Hi madam please do video about kandar Anuboothi please thank you
Далее
C’est qui le plus fort 😂
00:18
Просмотров 9 млн