@@brindhamarimuthu-h2v bcs all are taking cs that is no use and students ku skill erukatu future it la cs students ku 90 % chance erukatu if ur taking cs for it it is useless take any other groups
Thambi Naan Madurai pa.. En ponnu neenga sonna questions padichu nalla mark vaankitaa pa.. ippo computer science group eduthurukaa pa.. neenga tution edupingala thambi pls pa oru online tution podunka pa
எனக்கு வயசு 32 ஆகுது நான் என்னுடைய படிப்பு 12th பாதியில் விட்டுட்டேன் இப்போ படிக்கணும் ஆசை படுறேன் எப்படி படிக்கணும் govt மூலமாக அப்ளை பன்னி படிக்கலாமா இல்லனா பிரைவேட் இன்ஸ்டிடியூட் ல படிக்கலாமா சொல்லுங்க.. பிரைவேட் போன காசு அதிகம் ஆகும் என்னால அவ்ளோ செலவு பண்ண முடியாது ஆனால் நான் படிக்கணும் என்ன மாதிரி நிறைய லேடீஸ் இருப்பாங்க அவங்க எல்லாருக்கும் பயன்படும்.. 10th பாஸ்.. 11th முடிச்சு தான் 12th போடணுமா இல்லனா 12th direct ah போடலாமா.. நீங்க எனக்கு நல்ல suggestion சொல்லுங்க 🙏🏻🙏🏻🙏🏻
Anna na 10th la 401 marks score panirukan Bio-maths group adu thu rukan +1 itha group adutha yenna field du ku pola sollu ga Anna Please....🥺🥺 Na psychology first degree ya panalama Please sollu ga Anna...😢😢😢