Тёмный

12 கோடி லாட்டரி அடித்தால் கையில் எவ்வளவு கிடைக்கும் 

MS Winning Star
Подписаться 7 тыс.
Просмотров 86 тыс.
50% 1

Опубликовано:

 

21 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 233   
@AnomaxMax-e2q
@AnomaxMax-e2q 5 месяцев назад
Kathirkamini mahadevan srilanka isdankavalaithunpamkaneervendeekoloumnantryo want25kodeewant❤
@77venkatesan
@77venkatesan 21 день назад
பம்பர்வாங்கிணால்நேரடையாகவாங்கிணால்தாபால்முலம்கிடைக்குமாபரிசுவிழந்தால்கிடைக்குமா
@Bakkiyam-o7f
@Bakkiyam-o7f 5 месяцев назад
மிகுந்த சிரமத்தில் இருக்கும் நண்பர்களுக்கு இந்த பரிசு கிடைக்க வேண்டும் 🙏🙏🙏
@pavithranb2788
@pavithranb2788 5 месяцев назад
👍🙌
@shankarsiva7416
@shankarsiva7416 4 месяца назад
Nee nallavanya
@veenusnagaraj7629
@veenusnagaraj7629 5 месяцев назад
தினசரி ஒரு லட்சாதிபதி உருவாக்கும் ஒரு மாநிலம் கேரள மிகவும் நல்லது சந்தோசம்.
@senthillkumaran5622
@senthillkumaran5622 5 месяцев назад
எனக்கு தான் அந்த பரிசு கிடைக்கப் போகிறது 😅😊😂❤❤❤
@starmedia5902
@starmedia5902 5 месяцев назад
வாழ்த்துகள்
@VijayVijayaganesh-ez1ro
@VijayVijayaganesh-ez1ro 5 месяцев назад
Appo nanga enakunthan athu Sivan vakku ❤
@selvavinayakam9455
@selvavinayakam9455 5 месяцев назад
😊❤விசு பம்பர் லாட்டரியில் எங்க குடும்ப கஷ்டம் நீங்க ஒரு 1கோடி கிடைத்தாலே போதுமப்பா சாமி🙏 குடியிருந்து குடும்பம் நடத்த ஒரு சொந்த வீடு,செய்வதற்க்கு ஒரு வேலை,தொழில் போதும் நான் தொழில் செய்து உழைத்து எங்கள் கடனை அடைத்து நிம்மதியா வாழ்வேன்.அதேது எனக்கு முதல் பரிசு தொகையாக ஏழு கோடியே சில்லறை ரூபாய் கிடைத்தால் வசதி வாய்ப்புகளான தோட்டம்,கார்,பங்களா போன்ற வசதி வாய்ப்புகளை உருவாக்கி பிறகு,தினமும் ஆயிரம் பேர்க்கு அண்ணதானம்,முதியோர் இல்லம்,மற்றும் ஊனமுற்றவர்களுக்கு முழு மனதோடு சேவை செய்வேன் ஆதரவு அற்றவர்களுக்கு நிச்சயம் உதவி செய்வேன் இது சத்யம்💯
@jayakumarjaya2303
@jayakumarjaya2303 5 месяцев назад
என்ட குருவாயுரப்பா முதல்பரிசு எனக்குகிடைக்க அருள்புரிவாயாக
@dhandapani.pponnusamy4335
@dhandapani.pponnusamy4335 5 месяцев назад
நானும் கடந்த பத்தாண்டுகளாக டிக்கெட் வாங்கி வருகிறேன் ஆனாலும் இதுவரை எந்த பரிசும் கிடைத்ததில்லை பரிசு யாருக்கு கிடைத்தாலும் வாழ்த்துக்கள் நமக்கெல்லாம் அதிர்ஷ்டம் என்பது சுத்தமாக இல்லை அதற்கு எல்லாம் முன் ஜென்மத்தில் மிகப்பெரிய புண்ணியம் செய்திருக்க வேண்டும்
@mswinningstar5823
@mswinningstar5823 5 месяцев назад
கவலை வேண்டாம் வெற்றி நிச்சயம்
@njyothisingh634
@njyothisingh634 5 месяцев назад
How ratesir
@njyothisingh634
@njyothisingh634 5 месяцев назад
Condect number givesir
@SYEDHUSSAIN-f9f
@SYEDHUSSAIN-f9f 5 месяцев назад
கண்டிப்பாக உங்களுக்கு பரிசு கிடைக்க எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்
@GKSK13
@GKSK13 4 месяца назад
​ithu epdi bro purchase panrathu konjam sollunga bro pls
@gopianandgopianand1226
@gopianandgopianand1226 5 месяцев назад
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏
@anbuchezhian6086
@anbuchezhian6086 5 месяцев назад
விழுந்து கிடக்கிறேன் விழுந்தால் எழுந்து நடப்பேன்.
@Tamilarasi-j1w
@Tamilarasi-j1w 4 месяца назад
😅😅😅😅😅😅😅😅😅😅
@jianaatulmistry8221
@jianaatulmistry8221 5 месяцев назад
ரொம்ப நாளுக்கு பிறகு உங்கள் தரிசனம் கிடைத்ததிற்க்கு நன்றி சார்.
@IdhayakaniElango
@IdhayakaniElango 5 месяцев назад
சிவசக்தி பிரியா டிராவல்ஸ் பொண்ணமராவதி தேனூர் இதயக்கனி ‌இளங்கோ 12 கோடி உறுதி இறைவனுக்கு நன்றி 🙏🏻
@Senthilaandavar9006
@Senthilaandavar9006 5 месяцев назад
கடவுளே எனக்கு கிடைக்க வேண்டும் பணம் இல்லை என்றால் யாரும் பொண்ணு தரமாண்டைகிராங்க இப்படிக்கு 90kds🙏🙏🙏
@KRISHBALA-wm4ml
@KRISHBALA-wm4ml 5 месяцев назад
😂😂😂😂
@gunareadymades829
@gunareadymades829 5 месяцев назад
எனக்கு 100 பரிசு விழுந்தால் கூட போதும் 😊 இதுக்கு எதுவும் tex இல்லை
@rajashekharank7746
@rajashekharank7746 4 месяца назад
மிகவும் தெளிவாக விளக்கி உள்ளீர்கள் நான் உங்களிடம் தான் பம்பர் டிக்கெட் வாங்கி உள்ளேன். நன்றிகள் பல.‌ கே. ராஜசேகரன். சென்னை
@peoplevisionbmi2520
@peoplevisionbmi2520 5 месяцев назад
நான் முயற்சியை விடவில்லை முயற்சித்துக் கொண்டிருக்கிறேன் அந்த ஒரு நாள்க்கு😞😞😞
@sakthin9746
@sakthin9746 5 месяцев назад
சரியான விளக்கம் தேவை
@sangeethap1657
@sangeethap1657 5 месяцев назад
நன்றி 🙏வாழ்க வளமுடன்
@mswinningstar5823
@mswinningstar5823 5 месяцев назад
நம்பருக்கு பேசுங்க
@v.8668
@v.8668 5 месяцев назад
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏
@sowbiviji802
@sowbiviji802 4 месяца назад
I need a ticket from Kerala lottery. How to get it?
@tamilupsclogicals6659
@tamilupsclogicals6659 5 месяцев назад
He is very true man...
@krishnavenia438
@krishnavenia438 5 месяцев назад
Guruvaai varuvai arulvai gugane 💐 ஓம் நமச்சிவாய வாழ்க
@VRamanathan-y2t
@VRamanathan-y2t 5 месяцев назад
நன்றி சிவகங்கை இராமநாதன்
@hemalatha-d2l3h
@hemalatha-d2l3h 5 месяцев назад
Unmai Mahathi selvam agency safe and secure
@raman.n.g.8651
@raman.n.g.8651 5 месяцев назад
. Yes. It's true. Last more than 3yrs buying tickets
@Vsvgghjncsuj
@Vsvgghjncsuj 5 месяцев назад
எங்களுக்கு முதல் பரிசு கண்டிப்பாக கிடைக்கும் கடவுளுக்கு மிக்க நன்றி ❤❤,🙏🙏🙏 கொ த் தா ள முத்து சாமி,,🙏🙏🙏🙏
@SYEDHUSSAIN-f9f
@SYEDHUSSAIN-f9f 5 месяцев назад
பணம் அதை தனக்கு மட்டும் வைத்துக் கொண்டிருப்பவனுக்கு நிம்மதி இருக்காது. மற்றொரு கொடுக்க நினைப்பவனுக்கு பணம் இல்லை என்றால் அவனுக்கும் நிம்மதி இருக்காது பணம் மனிதனின் மனதைப் பொறுத்து தான் அது நல்லதா கெட்டதா என்று சொல்ல முடியும் பணம் வந்து தீயவன் ஆனவனும் உண்டு பணத்தை இழந்து தீயவனா ஆனவனும் உண்டு
@nandakumar5762
@nandakumar5762 5 месяцев назад
Only one super agency.. Lucky agency
@logusamyl7549
@logusamyl7549 3 месяца назад
மிகவும் அருமை அண்ணா❤
@GokulGokul-yw1mq
@GokulGokul-yw1mq 5 месяцев назад
சூப்பர் அண்ணா ❤️👌
@mohammedsiyath1234
@mohammedsiyath1234 5 месяцев назад
Magathi selvam good agency❤❤
@VRamanathan-y2t
@VRamanathan-y2t 5 месяцев назад
Mahathi selvam agency Safe secure prompt service
@radhakrishnanvasudevan4814
@radhakrishnanvasudevan4814 5 месяцев назад
பரிசு விழுந்தால் ஒருகோடிமுதியோர்களுக்குவழங்குவேன்❤
@ramraj4123
@ramraj4123 5 месяцев назад
உண்மை அண்ணா நன்றி
@StellaMary-s6f
@StellaMary-s6f 5 месяцев назад
Rompa nalai appuram u tube channel vanthullirkal nanri
@SenthilKumar-qj5po
@SenthilKumar-qj5po 5 месяцев назад
நண்பரே வணக்கம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் அருமையான பதிவு நண்பரே நன்றி
@Dass8768
@Dass8768 5 месяцев назад
நான் வணங்கும் எனது குலதெய்வம் அங்காளம்மன் ஆணையாக எனக்கு தான் 12 கோடி சென்னை தாம்பரம் தாஸ்
@sridhars5403
@sridhars5403 5 месяцев назад
I purchased one Vishnu Bumper 2024 lottery ticket. Let me see what will happen on 29th May 2024.
@radhakrishnan9545
@radhakrishnan9545 5 месяцев назад
நன்றி நண்பரே..!!!
@saravananbalasubramanian2922
@saravananbalasubramanian2922 5 месяцев назад
Thanks for your valuable information
@rajduke6714
@rajduke6714 5 месяцев назад
Mahathi selvam ❤ safe and secure agency 🎉
@B.sivarajB.sivaraj
@B.sivarajB.sivaraj 5 месяцев назад
Nanri gotiy
@SaravananSaravanan-vp5ti
@SaravananSaravanan-vp5ti 5 месяцев назад
Kadai Siya 2 price 10 laks winning vakere kane oru na Mudal price vakanum
@ganesanannamalai319
@ganesanannamalai319 5 месяцев назад
நன்றிகள் சார், வாழ்க வளமுடன், அன்புடன்,கணேசன் அண்ணாமலை
@நான்பரமசிவம்Sசுரேஷ்குமார்
ஐயா வணக்கம் எனக்கு பம்பர் டிக்கெட் வேண்டும் எப்படி வாங்குவதும் எப்படி டிக்கெட் வாங்கினால் முதல் பரிசு விலும் பதிவிடுங்கள் ஐயா
@anuradhavivasai3667
@anuradhavivasai3667 5 месяцев назад
Congratulations sir
@babureddy4891
@babureddy4891 4 месяца назад
Sir I am Babu. 12crorc bangalore
@KeppuSamy-cn9ey
@KeppuSamy-cn9ey 5 месяцев назад
நான் தான் அந்த கோடிஸ்வரி நன்றி நற்பவி பிரபஞ்சம் இதற்கு நன்றி நற்பவி
@rajashekharank7746
@rajashekharank7746 4 месяца назад
பரிசு கிடைத்தது என்றால் அதை பெற தேவையான முக்கிய படிவங்கள் மற்றும் முறைகள் விவரமாக தெரியப்படுத்தவும். கே ராஜசேகரன். சென்னை
@RamjanKhan-we2wj
@RamjanKhan-we2wj 5 месяцев назад
Anna nantre pakaillaim tq
@rameshrajalingamramesh1477
@rameshrajalingamramesh1477 5 месяцев назад
Thank you for Ms agency
@RAVIravi-dw7vb
@RAVIravi-dw7vb 5 месяцев назад
Very good info frnd.super msg....congrats
@manikandan-rp1xr
@manikandan-rp1xr 5 месяцев назад
Thank you God ❤
@meiazhaganl5466
@meiazhaganl5466 5 месяцев назад
Super speech
@amuthumanimaran9339
@amuthumanimaran9339 5 месяцев назад
மே 29ஆம் தேதி 12 கோடி ரூபாய் பணம் கிடைக்கும்
@IdhayakaniElango
@IdhayakaniElango 5 месяцев назад
நண்பா இந்த தடவை நான்12 கோடியை வாங்கிகொள்கிறேன்.சிவசக்திபிரியா டிராவல்ஸ் பொண்ணமராவதி தமிழ்நாடு👍
@thirumurthy7012
@thirumurthy7012 5 месяцев назад
நன்றி அண்ணா❤
@senthilkumartrainer8588
@senthilkumartrainer8588 5 месяцев назад
Reply honestly anna பிற மாநிலத்தவர் Courier ல டிக்கெட்ஸ் வாங்கி பரிசு விழுந்தா குடுப்பாங்களா?
@mswinningstar5823
@mswinningstar5823 5 месяцев назад
அலைபேசியில் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம் சகோதாரரே
@arunramdas9706
@arunramdas9706 5 месяцев назад
Thank you.god bless you
@bhaskarbhaskar4003
@bhaskarbhaskar4003 4 месяца назад
Tamil nattuku meendum lottery vandha nalla irukkumae varuma arignar anna than lottery implement pannaru
@logusamyl7549
@logusamyl7549 5 месяцев назад
அருமை
@venkateshwarnvenkatesh4731
@venkateshwarnvenkatesh4731 5 месяцев назад
வாழ்க வளமுடன் சகோ 🎉🎉🎉🎉
@balashureshbee4830
@balashureshbee4830 5 месяцев назад
BR 97 டிக்கட் காட்சி படுத்த‌ வேண்டுகிறேன். அதில் இருந்து அனைத்து பத்து வரிசையிலும் ஒரு டிக்கெட் வீதம் பத்து டிக்கட் எடுத்துக் கொள்ள தயாராக உள்ளேன்.
@mswinningstar5823
@mswinningstar5823 5 месяцев назад
அழை எண் தொடர்பு காண்க
@rathinamgreen2941
@rathinamgreen2941 4 месяца назад
Om muruga,guru bagavaney enaku first prize kedaithal paathi anathaiku selavu seiven🙏🙏🙏
@b.venkatesh2748
@b.venkatesh2748 5 месяцев назад
வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@நான்பரமசிவம்Sசுரேஷ்குமார்
மீண்டும் எப்போது பம்பர் பரிசு டிக்கெட் வரும் ஐயா
@StellaMary-s6f
@StellaMary-s6f 4 месяца назад
En kadanai adaikka payan padum ena iraivanaiprathikkiren
@rravikumarrravikumar6583
@rravikumarrravikumar6583 4 месяца назад
சார் வாட்ஸ்அப் மூலியமா டிக்கெட் வாங்கலாமா
@anuradhavivasai3667
@anuradhavivasai3667 5 месяцев назад
29 5 2024 2 pm draw date, naan eduththa kerala lottery ticketel 1st prize 12,00,00,000 kodutha Aandavarukku Nandri, prapanjanthirkku nandrikal kodi, mahathi selvam Agency vattipara valthukkal, OM NAMASHIVAYA POTRI OM NAMASHIVAYA POTRI OM NAMASHIVAYA POTRI
@KannanKannan-eh7uz
@KannanKannan-eh7uz 5 месяцев назад
SARGURUVE SARANAM
@StellaMary-s6f
@StellaMary-s6f 5 месяцев назад
Kastapadra kudumbathirku kidaikka iraivanai pirathikkiren 🎉🎉🎉
@vairavanvalliammai7163
@vairavanvalliammai7163 4 месяца назад
நல்ல மனிதர் நான் ரெகுலராக இவரிடம் டிக்கெட் வாங்குகிறேன் .பணம் உடனே தந்து விடுவார்கள்
@StellaMary-s6f
@StellaMary-s6f 4 месяца назад
Anna vanakkam ungakadaila than oru set lottery eduthullen Enakku price vilum ena nambiullen
@ManjulaManju-jg9tp
@ManjulaManju-jg9tp 4 месяца назад
Tickets epti book seivathu
@sangeethap1657
@sangeethap1657 5 месяцев назад
Ticket எப்படி வாங்குவது
@magesh360
@magesh360 5 месяцев назад
Thanks you
@m.mariselvamthavil9331
@m.mariselvamthavil9331 5 месяцев назад
Super ana
@shalinin1802
@shalinin1802 5 месяцев назад
நன்றி அண்ணா 🙏
@vijayar9770
@vijayar9770 4 месяца назад
Kadavule enakku 2 kodaithal podhum kaden thollai 12 varudam nemmathi yella valkai
@arundevaraj-qk2ug
@arundevaraj-qk2ug 4 месяца назад
Going ஆணைகட்டி ❤❤❤
@Chellaiya007
@Chellaiya007 5 месяцев назад
அண்ணா வணக்கம் இந்த டிக்கெட் ஆன்லைன்ல கிடைக்குமா
@parvathyperiyasamy4511
@parvathyperiyasamy4511 5 месяцев назад
Engaluku kodunga prabangamayyyy thanks baba
@rravikumarrravikumar6583
@rravikumarrravikumar6583 4 месяца назад
கண்ணன் நான் கடலூர் மாவட்டம் எப்படி சர்டிபிகேட் வாங்குவது
@rajakumar-fp1gi
@rajakumar-fp1gi 5 месяцев назад
Super anna❤
@rravikumarrravikumar6583
@rravikumarrravikumar6583 4 месяца назад
சார் வணக்கம் நான் கடலூர் மாவட்டம் எப்படி சர்டிபிகேட் வாங்குவது
@anuradha142
@anuradha142 4 месяца назад
Nandri anna
@clementdas
@clementdas 5 месяцев назад
Best Agency
@sakthin9746
@sakthin9746 5 месяцев назад
திருவிளையாடல் நாகேஷ் கதைதான்
@kalimuthun3573
@kalimuthun3573 5 месяцев назад
நானும் வாங்கிருக்கேன்
@IdhayakaniElango
@IdhayakaniElango 5 месяцев назад
எனக்குத்தான் இந்தவருடம் 12 கோடி இது நான் வணங்கும் காளி மேல் ஆனை
@PerumalPerumal-oo8sb
@PerumalPerumal-oo8sb 5 месяцев назад
29.05.2024.anru,bumper,lottery, yogam,1st, price, vilunthal,1kodi,rupee,anaithu,kovilgalukku,pothumakkalin,annathathirgum,anpalippaga,nangodaiyagavum,koduppen,by,madurai, Meenakshi,thunai, Madurai,pandi,muneeshwarar,thunai,nanri...vanakkam...
@prabhakaranr.s5928
@prabhakaranr.s5928 5 месяцев назад
வாழ்த்துக்கள் sagodhar
@Roshinivlog-t6v
@Roshinivlog-t6v 5 месяцев назад
Super
@N.Gunasekaran-n9b
@N.Gunasekaran-n9b 5 месяцев назад
எல்லாம்.ஆண்டவன்.கருனை.
@sethuraman5447
@sethuraman5447 3 месяца назад
ப்ரோ அடுத்த பம்பர் எப்ப
@ekambarama5214
@ekambarama5214 5 месяцев назад
12 கோடி முதல் பரிசு எனக்குத்தான் கிடைக்கும்
@janakiramansubban3203
@janakiramansubban3203 5 месяцев назад
கொரியர் மூலமாக வாங்குற டிக்கெட்டுக்கு பரிசு கிடைக்குமா
@baranidharan3548
@baranidharan3548 5 месяцев назад
பம்பர் லாட்டரி டிக்கெட் கள்எப்படி வாங்குவது.
@mswinningstar5823
@mswinningstar5823 5 месяцев назад
திரையில் அலை எண் உள்ளது
@mswinningstar5823
@mswinningstar5823 5 месяцев назад
திரையில் அலை எண் உள்ளது
@hakkimhakkim8000
@hakkimhakkim8000 5 месяцев назад
super Anna
@HR-994
@HR-994 4 месяца назад
Mansion bumper 2024 price claim detail
@srajendran2328
@srajendran2328 5 месяцев назад
மிதுனம் ராசி நான் எனக்கு தான் பரிசு கிடைக்கும்
@PrettyGirllove-l7q
@PrettyGirllove-l7q 5 месяцев назад
Mudhal parisu enathu
@rravikumarrravikumar6583
@rravikumarrravikumar6583 4 месяца назад
சார் உங்களுடைய விலாசம்
Далее
Шоколад приходит на Землю.
00:23
Просмотров 166 тыс.
How to get skins for FREE? #standoff #skins #coins
00:34